Friday, May 29, 2009

கவனம்!! பெண் பன்றி உங்களை காதலிக்கிறதா?!

பெண்களை கவர செக்ஸ் ஃபிரமோன்ஸ் வந்துள்ளதாக நிறையவே பொய் செய்திகள் வருகின்றன. அப்படி எதுவும் கண்டு பிடித்ததாக இன்றுவரை விஞ்ஞானம் சொல்லவில்லை! அப்போ, இதெல்லாம் கட்டுக்கதையா? அப்படித்தான் தோனுது.

ஆனால் பூச்சிகள் ஃபிரமோன்ஸ் வைத்து எதிர் பாலை கவர்வது உண்மைதான்.

அதேபோல் பன்றிகள் ஆண்டிரோஸ்டெனால் என்கிற ஒரு வேதிப்பொருளை ஃபிரமோனாக பயன் படுத்துவது உண்மைதான். இந்த வேதிப்பொருளால் ஆண் பன்றிகள் பெண் பன்றிகளை கவர்வதும் உண்மை.

http://en.wikipedia.org/wiki/Androstenol


இந்த ஆண்ட்ரோஸ்டெனால் என்கிற வேதிப்பொருள், டெஸ்டாஸ்டீரோன் (Human male sex hormone) போன்ற வடிவம் உள்ள ஒன்று. இது ஆண் பன்றிகளின் எச்சிலில் இருப்பதாகவும், இதுக்கு ஃபிரமோனல் ஆக்டிவிட்டி இருப்பதாகவும் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

WARNING!!

When you buy such perfumes which are claimed to be female attractant, please keep off from female pigs! They may try get you! Because the perfume might very well have the chemical androstenol which only attracts female pigs not a hot chick!

4 comments:

குடுகுடுப்பை said...

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

வருண் said...

***குடுகுடுப்பை said...
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி***

LOL!

லதானந்த் said...

’பண்ணி’க்கு இது தெரியுமா?

வருண் said...

***லதானந்த் said...
’பண்ணி’க்கு இது தெரியுமா?

29 May, 2009 4:01 PM ***

அதுக்கு ஒண்ணும் தெரியாதுங்க, லதானந்த்! :-)