Monday, February 7, 2011

சைனாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

* சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளைப்போலவே சைனால போதை மருந்து கடத்தி பிடிபட்டால் அதற்கு தண்டனை மரண தண்டனையாம்! இந்தியாவிலே போதைப் பொருள் கடத்துவதற்கு மரண தண்டனைபோல் பெரிய தண்டனை கொடுக்கப்படவில்லை!

(Xinhua)
Updated: 2009-10-13 23:29

BEIJING - Chinese court's sentence of death penalty on a British drug trafficker is in line with Chinese laws, said a spokesman for China's Ministry of Foreign Affairs on Tuesday.

Akmal Shaikh, 53, male, was sentenced to death in the first instance trial by the Intermediate People's Court of Urumqi Municipality in northwest China's Xinjiang Uygur Autonomous Region on October 29, 2008, said Ma Zhaoxu, spokesman for the Ministry of Foreign Affairs at a regular news briefing.

The case is currently being reviewed by China's Supreme People's Court, Ma said.

"All the procedures have been in line with relevant Chinese laws. During the trial, The accused and the counsel had freely exercised their rights of defense, and translation service had ben provided to the accused. His legal rights had been fully guaranteed," he said.

According to Ma, the British embassy in China and a British organization had proposed to organize mental disease examinations on Akmal Shaikh, while offering no evidence that he may be suffering from mental disease.

The accused had said that he and his family members had no history of mental diseases, Ma said.

The case is under examination, he said.



* இந்தியாவைப்போலவே சைனாவில் போர்னோக்ராஃபி பார்ப்பது எடுப்பது இரண்டுமே சட்டவிரோதமாம். ரெண்டு நாட்டிலுமே திருட்டுத்தனமாக மக்கள் இதை பார்க்கிறார்கள் என்றாலும் அரசாங்கம் இந்தப் பாவப்பணத்தை ஒரு இலாபமாக வச்சு நாட்டை முன்னேற்ற முயலுவதில்லை என்பது நல்ல விசயம்.

* நம்ம ஊர் என் ஜி ஓ மற்றும் அரசாங்க அலுவலக ஊழியர்களுக்கும் சைனால உள்ள அரசாங்க அதிகாரிகளுக்கும் ரொம்ப வித்தியாசம். ரெண்டு அலுவலர்களிடமும் லஞ்சம், கரப்ஷன் போன்றவை இருந்தாலும், சைனாவில் இவர்கள் பயங்கர அநியாயம் செய்றாங்களாம் (நம்ம ஊர் எம் எல் எ மாதிரி போல). சாதாரண குடிமகனுக்கும் இவர்களுக்கும் வாழ்க்கைத்தரம் மற்றும் பலவிதமான விசயங்களில் ரொம்ப வித்தியாசமாம். இவர்கள் என்ன குற்றம் செய்தாலும் தப்பிக்க சட்டத்தில் நெறையா ஓட்டைகள் உண்டாம்.

* சைனாவில் தம்பதிகள் ஒரு குழந்தைக்கு மேலே பெற்றுக்கொண்டால், ரெண்டாவது குழந்தையை தத்து கொடுக்கச் சொல்றாங்க. அப்படி கொடுக்க மறுத்தால், அரசாங்கம் பலவித சலுகைகளை பறித்துவிடுமாம். சப்போஸ் தம்பதிகளில் இருவருமே அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரே குழந்தையாக இருந்தால் இன்னொரு குழந்தை பெற்றுக்கலாமாம். மக்கள் தொகையை இப்படித்தான் அவங்க கண்ட்ரோலுக்கு கொண்டு வர்றாங்களாம்.

* சைனாவில் பன்றிக்கறி, மற்றும் மாட்டுக்கறி சாதாரண மக்களின் அன்றாட உணவு. இந்தியாவில் இது ரெண்டையும் சாப்பிடுறவங்க ரொம்ப ரொம்ப கம்மி. வெஜிடேரியன் சாப்பிடுறவந்தான் அறிவாளினு ஒரு சிலர் நெனச்சுக்கிட்டு இருக்காங்க. சைனா/ஜப்பான்/கொரியா/மேலைநாடுகள் போன்ற நாடுகள் நம் நாட்டைவிட எந்த வகையிலும் அறிவில் குறைந்து இல்லை என்பது ஒரு சில மரமண்டைகளுக்கு புரியனும்!

* நம்ம இந்தியா விசிட் பண்ணும்போது ஆளுக்கு ஒரு பர்சனல் லாப் டாப் எடுத்துட்டுப் போகலாம். ஏர்போர்ட்ல ஒண்ணும் கெடுபிடி இல்லை! சைனாவில அப்படி நீங்க எடுத்துட்டுப் போகமுடியாதாம். திருப்பி கொண்டு வந்துவிடுவேன் என்கிற பேச்சுக்கே இடமே இல்லையாம்! அதற்கான "டூட்டி" செலுத்தியே ஆகனுமாம். அமெரிக்காவில் $600 உள்ள ஒரு கம்ப்யூட்டர், சைனாவில் $1200 இருக்குமாம். அரசாங்க அலுவலகர் மற்றும் ஏர்போர்ட்ல யாராவது உங்க நண்பர் அல்லது ரிலேடிவ் இருந்தால் கதையே வேறயாம்!

* சைனாவில் அரேஞ்ஜிட் மேரேஜ் எல்லாம் மலையேறிபோச்சாம். நம்ம ஊர்ல இன்னும் 80 விழுக்காடுகளுக்கு மேலே அரேஞிட் மேரேஜ்தான் செய்றாங்க>


சும்மா ஒரு சைனீஸ் கலீக் இடம் பேசி தெரிந்துகொண்ட விசயங்கள்! :)

13 comments:

குடுகுடுப்பை said...

உங்களுக்கு ஒரு சைனீஸ் கலீக் இருக்கிறத தெரிஞ்சிக்கிட்டோம்.

பழமைபேசி said...

மொய் வெச்சிட்டுப் போனவரோட கண்டுபிடிப்பே கண்டுபிடிப்புத்தான்!!

Chitra said...

இந்தியாவைப்போலவே சைனாவில் போர்னோக்ராஃபி பார்ப்பது எடுப்பது இரண்டுமே சட்டவிரோதமாம். ரெண்டு நாட்டிலுமே திருட்டுத்தனமாக மக்கள் இதை பார்க்கிறார்கள் என்றாலும் அரசாங்கம் இந்தப் பாவப்பணத்தை ஒரு இலாபமாக வச்சு நாட்டை முன்னேற்ற முயலுவதில்லை என்பது நல்ல விசயம்.


.....டாஸ்மார்க் க்கு அடுத்து என்ன திட்டம்னு யோசிக்கிறாங்களாம். நீங்களே ஐடியா கொடுப்பீங்க போல... ஹா,ஹா,ஹா,ஹா...

Yaathoramani.blogspot.com said...

நல்ல பதிவு தெரியாத தகவல்கள்
பல தெரிந்துகொள்ள முடிந்தது
தொடர வாழ்த்துக்கள்

வருண் said...

***குடுகுடுப்பை said...

உங்களுக்கு ஒரு சைனீஸ் கலீக் இருக்கிறத தெரிஞ்சிக்கிட்டோம்.
7 February 2011 2:12 PM ***

வாங்க கு கு. கடின உழைப்பை அவங்ககிட்டதான் கத்துக்கனும்! நம்மாளுகளுக்கு வாய் மட்டும்தான் வேலை செய்யுது! :)

வருண் said...

***பழமைபேசி said...

மொய் வெச்சிட்டுப் போனவரோட கண்டுபிடிப்பே கண்டுபிடிப்புத்தான்!!

7 February 2011 2:59 PM**

அவர் கடைசிவர படிச்சு பின்னூட்டமிட்டு இருக்காரு. நீங்க அவர் மொய்யை மட்டும் படிச்சீங்களா? :))

Unknown said...

/...அமெரிக்காவில் $600 உள்ள ஒரு கம்ப்யூட்டர், சைனாவில் $1200 இருக்குமாம்...//

சைனா தான் உலகின் தொழிசாலை.
சைனாவில் இருந்து உலகின் பல வேறு நாட்டுக்கு எலக்டிரானிக் பொருட்கள் ஏற்றுமதியாகின்றது...
அங்கே 1200$ பொருள்ளை எப்படி வெளிநாட்டில் 600$கு விற்க முடியும் ?

உங்க சைனிஸ் கொலிக் ஒரு 15-20 வருடம் முன்னால் சைனாவிலிருந்து வெளியேரியிருப்பர் கேட்டுப்பருங்க..

S RAJENDIRAN said...

i understand that vegetarian and non-vegetarian foods have different property. and i don't say which is right and which is wrong.if any one is interested to know more about food and health then visit http://www.anatomictherapy.org/ and download the free videos in tamil and spend some time to watch.

S RAJENDIRAN said...

i understand that vegetarian and non-vegetarian foods have different property. and i don't say which is right and which is wrong.if any one is interested to know more about food and health then visit http://www.anatomictherapy.org/ and download the free videos in tamil and spend some time to watch.

வருண் said...

***Vinoth said...

/...அமெரிக்காவில் $600 உள்ள ஒரு கம்ப்யூட்டர், சைனாவில் $1200 இருக்குமாம்...//

சைனா தான் உலகின் தொழிசாலை.
சைனாவில் இருந்து உலகின் பல வேறு நாட்டுக்கு எலக்டிரானிக் பொருட்கள் ஏற்றுமதியாகின்றது...
அங்கே 1200$ பொருள்ளை எப்படி வெளிநாட்டில் 600$கு விற்க முடியும் ?

உங்க சைனிஸ் கொலிக் ஒரு 15-20 வருடம் முன்னால் சைனாவிலிருந்து வெளியேரியிருப்பர் கேட்டுப்பருங்க..
7 February 2011 8:04 PM ***

அந்த கம்ப்யூட்டர் ஒர் ஜப்பானிஸ் டெக்னாஜி அல்லது அமெரிக்க டெக்னாலஜியை அடிப்படையாகக் கொண்டு இருந்தால்?

வருண் said...

***Chitra said...

இந்தியாவைப்போலவே சைனாவில் போர்னோக்ராஃபி பார்ப்பது எடுப்பது இரண்டுமே சட்டவிரோதமாம். ரெண்டு நாட்டிலுமே திருட்டுத்தனமாக மக்கள் இதை பார்க்கிறார்கள் என்றாலும் அரசாங்கம் இந்தப் பாவப்பணத்தை ஒரு இலாபமாக வச்சு நாட்டை முன்னேற்ற முயலுவதில்லை என்பது நல்ல விசயம்.


.....டாஸ்மார்க் க்கு அடுத்து என்ன திட்டம்னு யோசிக்கிறாங்களாம். நீங்களே ஐடியா கொடுப்பீங்க போல... ஹா,ஹா,ஹா,ஹா...***

நம்ம அரசாங்கம் இதில் நிச்சயம் இறங்காதுங்க!

வருண் said...

***Ramani said...

நல்ல பதிவு தெரியாத தகவல்கள்
பல தெரிந்துகொள்ள முடிந்தது
தொடர வாழ்த்துக்கள்
7 February 2011 4:38 PM ***

நன்றிங்க, திரு. ரமணி! :)

ராவணன் said...

இந்தியா.........உயிரெழுத்தில் துவங்கும்

சைனா அல்லது சீனா........
உயிர்மெய்யெழுத்தில் துவங்கும்.

இந்தியா, உயிர், மெய், உயிர்மெய் என்று படிப்படியாகச் செல்லும்.

ஆனால் சைனா, உயிர்மையிலே இருக்கும்.(உயிர்மை பதிப்பகம் அல்ல)

இப்படிக்கு
வள்ளுவனுக்கு வகிடெடுத்தவன்.