Friday, February 25, 2011

TASMAC கண்டுபிடிச்சது எம் ஜி ஆர்! உதவாக்கரைத்தமிழன்!

நான் உண்மைத்தமிழன் இல்லைங்க! ஒரு உதவாக்கரைத் தமிழன் ஆனால் உண்மையும் பேசுவேன். என்னவோ சாராயத்தை கண்டுபிடிச்சதே கலைஞர் கருணாநிதிதான் என்கிற மாதிரி ஆளாளுக்கு புருடா விட்டுக்கிட்டு திரிகிறார்கள்.

மது உடலுக்குத் தீங்கானதுனு என்னவோ புதுசா கண்டுபிடிச்சு வியாக்யானம் பேசுகிறார்கள்! TASMAC கண்டுபிடிச்சது புரட்சித்தலைவர் எம் ஜி ஆர்! ஆனால் டாஸ்மாக் க்குகாக கருணாநிதிக்கு க்ரிடிட் கொடுப்பது அநியாயம். அப்பன் முருகனுக்கே இதுபோல பொய் பேசுறது பிடிக்காது!

பாவம் எம் ஜி ஆர்க்கு மது உடல்நலத்திற்கு கெடுதினு தெரியாது! சினிமாவுல நடிக்கும்போது மட்டும் நம்ம விசிலடிச்சான்குஞ்சுகளை ஏமாத்த சும்மா குடிக்காதே! னு புருடாவிடுவாரு வாத்தியாரு! ஆனால் நிஜவாழ்வில் மது உடலுக்கு நல்லதுனு நம்பினாரு அவரு. அதனாலதான் மது விலக்கை 1980 ல தளர்த்தினார் எம் ஜி ஆரு.

ஒரு பக்கம் சத்துணவு குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, சத்தான மதுவை இன்னொருபக்கம் அப்பாமார்களுக்கு ஊத்தினார் நம்ம புரட்சித்தலைவர்.

ஆனால் கருணாநிதி மட்டும்தான் மது வருமானத்தை வச்சு தமிழ்நாட்டுக்கு வருவாய் தேடுகிறாரு நு சொல்றாங்க சில பொய்த்தமிழர்கள்!

எடுத்தான் தடையை திறந்தான் கடையை! நு தனிக்காட்டு ராஜால நம்ம ரஜினி பட்டைய கிளப்புவாரு! தடையை எடுத்தது நம்ம புரட்சித்தலைவர்தான்!

TASMAC வரலாறு தெரியாமல் சும்மா எதையாவது சொல்லக்கூடாது!

History

TASMAC was established in 1983 by the government of M. G. Ramachandran (MGR) for wholesale vending of alcohol in Tamil Nadu.
The state has a long history of prohibition, first implemented in 1937 by the Indian National Congress government of C. Rajagopalachari. Between 1937 and 2001, it was lifted briefly during 1971-74, 1981–87 and 1990-91. After 1983, TASMAC was in charge of wholesale liquor sales in the state whenever prohibition was lifted. In 2001, prohibition was lifted again and TASMAC became the wholesale monopoly for alcohol. For retail vending, the state auctioned off licenses for running liquor shops and bars. But this led to the formation of cartels and loss of revenue to the state. The government tried to counter this by introducing a lot system from the financial year 2001-02, where potential bidders bid for shops grouped by revenue. But the lot system could not prevent cartelisation, as bidders later withdrew in favour of others. In October 2003, the government passed an amendment to the Tamil Nadu Prohibition Act, 1937, making TASMAC the sole retail vendor of alcohol in the state. By 2004 all private outlets selling alcohol were either shut down or taken over by the company. This monopoly established by the ADMK government of J. Jayalalitha came into effect on 29 November 2003. The DMK government of M. Karunanidhi which took power in 2006, did not revise its predecessor's policy and TASMAC continues to control the alcohol industry in the state.[2][3][4][5][6]

கருணாநிதிதான் எல்லாருக்கும் தண்ணிய ஊத்துறார்னா, எம் சி ஆரும், ஜெயாவும் என்ன சாராயம்னு சொல்லி டாஸ்மாக் ல சர்பத்தா கொடுத்தாங்க??

5 comments:

பழமைபேசி said...

தளப்தி... என்ன செய்யுறீர்? புள்ளி விபரங்கள் இறங்க ஆரம்பிச்சு இருக்கு...

சி.பி.செந்தில்குமார் said...

சவுக்கு ,வினவுக்கு போட்டியா ஒரு ஆள் களம் இறங்கறாரப்பு..

Unknown said...

அய்யா இருந்தாலும் அம்மா இருந்தாலும் சாராயம் ஒழியாதுன்னு சொல்றிங்களா?

ராவணன் said...

மதுவிலக்கு இருந்த தமிழ்நாட்டில் அதை முதலில் நீக்கியவர் அந்த மஞ்சத்துண்டு,அது உங்களுக்குத் தெரியாது.அந்த மதுவிலக்கை 1977-ல் மீண்டும் கொண்டுவந்தது எம்ஜியார்.

1980-ல் இந்திராவின் தூ**யில் மதிமயங்கிய கருநாதியின் பேச்சைக்கேட்டு எம்ஜியார் அரசை கலைத்தது இந்திரா.அந்தத் தேர்தலில் எம்ஜியாருக்கு தேர்தல் செலவிற்கு பணம் வந்ததே அந்த சாராயம் மூலமாகவே. எனவே சாராயம் விற்க அனுமதியளித்தார்.

TASMAC கண்டுபிடித்தது எம்ஜியாராக இருக்கலாம். ஆனால் அதன் மூலம் அரசுக்கு வருமானம் வர வழிவகுத்தவர் ஜெயலலிதா.

ஒற்றைக்கண் சிவராசன் கருணாதி செய்தது என்ன?

எதற்காக இதுபோன்ற பதிவுகள் என்று புரியவில்லை.

இப்படிக்கு,
எம்ஜியார் காலத்தில் சாராயம் குடித்து வளர்ந்த,
ராவணன்.

வருண் said...

***TASMAC கண்டுபிடித்தது எம்ஜியாராக இருக்கலாம். ஆனால் அதன் மூலம் அரசுக்கு வருமானம் வர வழிவகுத்தவர் ஜெயலலிதா.***

எம் ஜி ஆர் என்ன நஷ்டத்துக்கா நடத்தினார். நாளாக ஆக குடிக்கிறவன் அதிகமாகிக்கிட்டேதான் போகிறான். கருணாநிதிதான் அவனுக வாயில ஊத்தினார்னு சொன்னா? இந்த முண்டங்களுக்கு அல்கஹால் உடல்நலத்துக்கு கெடுதினு தெரியாதா?