Friday, July 20, 2012

12 பேர் படுகொலை, 38 பேர் படுகாயம்! காலராடோவில் பயங்கரம்!

அமெரிக்காவில் காலராடொ மாநிலத்தில் சினிமா பார்க்கச் சென்ற 12 பேர் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்டார்கள்! மேலும் 38 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.

ஒரு சினிமா தியேட்டரில்  "டார்க் நைட் ரைசஸ்" படம் ஓடிக்கொண்டிக்கும்போது 24 வயது வாலிபன் துப்பாக்கியுடன் சென்று உள்ளே படம் பார்த்துக்கொண்டிருந்தவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளியிருக்கிறான்!

அவனைப் பிடிச்சுட்டாங்க! அவன் பெயர் ஜேம்ஸ் ஹோம்ஸ்னு சொல்றாங்க. அவனுடைய புகைப்படம் இன்னும் வெளியிடவில்லை! ஏன் இப்படி செய்தான் என்கிற விபரங்கள் விரைவில் விசாரணைக்குப் பிறகுதான் தெரியும்!

 The Century 16 movie theatre  where a James Holmes killed 12 movie-goers in Colorado.

இன்னும் இதைப்பத்தி தெரிஞ்சுக்கனும்னா இங்கே போயி படிங்க!

 இப்போ அவனுடைய படம் ரிலீஸ் பண்ணிட்டாங்க! இங்கே! (பின்னால சேர்த்தது)


 Police: 12 dead in shooting at Batman movie

2 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

செய்தி பயங்கரமா இருக்கு.இதெல்லாம் எதுக்கு செய்யராங்கன்னே தெரியல.

வருண் said...

நிச்சயம் மனநிலை சரியில்லாதவராகத்தான் இருக்கும். யு எஸ் ல யாரு வேணா துப்பாக்கி வச்சுக்கலாம். தற்காப்புக்குனு இதை அனுமதிக்கிறாங்க. ஆனால் அதான் பிரச்சினையாகிறது!