Friday, September 21, 2012

காம விரதம்! கடலை கார்னர் -78 (18+ மட்டும்)

"வாங்க கண்ணன்!"

"என்ன பிருந்த்!  உபசரிப்பெல்லாம் பிரமாதமா இருக்கு? இன்னைக்கு சமையல் செய்ய ஒரு அடிமை கெடச்சுட்டான்னா?"

"சேச் சே! ஆமா அப்படியென்ன பிரமாதமா இருந்துச்சு?"

"நீ பார்க்கிறதே ரொம்ப அன்பாயிருக்கமாதிரி இருக்கு! நான் சமையல் செய்றேன்னதும்!"

"ஹா ஹா ஹா... என்ன பண்ணப்போறீங்களோனு ஒரு பயம்.. அதுல மருண்டு போயிருக்கேன்"

" இங்கே வாடி!"

"என்ன?"

"அது ஏன் உதட்டை அப்படி வச்சுக்கிற? ஏதோ நான் உன் உதட்டில் கிஸ் பண்ணப்போற மாதிரி?"

"ஐயோ ஐயோ"

"என்னடி ஐயோ?"

"என்னவோ நான் முத்தம் கொடுங்கனு உதட்டாலேயே கெஞ்சின மாரி சொல்றீங்களே.. இதெல்லாம் அநியாயம் "

"இல்லையா பின்னே?'

"ஊஹூம்!"

" "

"இதென்ன கன்னத்துல மட்டும்தான் முத்தமா? நீங்க என்ன விரதமா இன்னைக்கு?"

"என்ன விரதம்?"

"அதான்..காம விரதம்!"

"புதுசு புதுசா எதையாவது சொல்லு!"

"எனக்கு தெரிந்த தமிழ் அவ்ளோதான்.. அப்புறம்..உங்களுக்கு ஒரு நியூஸ்,,நான் செக்ஸ்ல ரிசேர்ச் பண்ணிண்டு இருக்கேன்?"

'நான் என்ன உன் "எக்ஸ்பெரிமெண்டல் அனிமலா"?"

"ஆமா!"

"கொழுப்பாடி?"

"ஹா ஹா ஹா"

"என்ன ரிசேர்ச்?  எப்படிப் பண்ணும்போது திருப்திகரமா பெரிய ஆர்கசம் வருதுனா?"

"ஆமா!"

" உனக்கு ஏண்டி இத்தனை வருது?"

"எனக்கென்ன தெரியும்? இதுல மட்டும் நீங்க என்னோட போட்டிபோட முடியாது"

"அதான் ஆண் பெண்ணை மதிக்கனும்! அவளால் முடியிறது ஆம்பளையால முடியாது"

"அதுக்காக மதிக்கனுமா? என்னை எல்லாம் நீங்க செக்ஸ் ஸ்லேவா ட்ரீட் பண்ணினாலும் பிடிக்கும் எனக்கு"

"நீ கொஞ்சம் ஸ்ட்ரேஞ், பிருந்த்!'

"என்ன அது?"

"சரி சரி, சண்டைக்கு வராதே! நான் சமைக்கனும். "மெனு" என்ன சொன்னேன்?"

"பாஸ்டா, சாதம், ஸ்பினாச், ஃப்ரென்ச்ஃப்ரைஸ், பட்டர் மில்க், பிக்கில்ஸ்னு ஏதோ சொன்னீங்க!"

"தேவையான எல்லாமே வாங்கி வந்தாச்சு!"

"நெஜம்மாவே உங்களுக்கு நல்லா சமைக்கத் தெரியுமா, கண்ணன்?"

"தெரியும்! சரி, முட்டை சாப்பிடுவியா?"

"சாப்பிடுவேனே?"

"அபச்சாரம்! நீ நெஜம்மாவே பிராம்மண ஆத்துப் பொண்ணுதானா?"

"ஏன் என்னைப் பார்த்தால் அப்படி தோணலையா?"

"கொஞ்சம் மாமிமாரித்தான் இருக்க"

"அதுக்குள்ள மாமியாக்கிட்டீங்க?"

"ஐ மீன் பிராமண ஆத்து பொண்ணுமாரித்தான் பார்க்கிறதுக்கு இருக்கனு சொன்னேன்"

"பார்க்கிறதுக்கு மட்டும்தானா?"

"சரி சரி, ரைஸ் குக்கர் எங்கேயிருக்கு?"

"உங்களுக்கு தேவையான "வெசெல்ஸ்" எல்லாம் இங்கே இருக்கு!"

"சரி, நீ போய் டி வி பாரு!'

"நான் குளிக்கப் போறேன்!"

"போயித் தொலை!"

"அப்புறம் இன்னொன்னு..பாத்ரூம் கதவு லாக் பண்ணாம திறந்துதான் இருக்கும். எதாவது வேணும்னா கதவை தட்டிட்டு உள்ள வாங்க!"

"நான் சமைக்கிறதுக்கு மூடு கொண்டு வந்துண்டு இருக்கேன். நீ "எனக்கு முதுகுக்கு சோப் போட்டு விடுங்க"னு சொல்லாமல் சொல்ற? உன்னை என்ன செய்யலாம்?"

"ஹா ஹா ஹா"

"என்ன ஹா ஹா ஹா?"

"அதெப்படி உங்க ஆசையை எல்லாம் நான் நெனச்சதா சொல்றீங்க?"

"நீ புறப்படும்மா செல்லம்!"

"கொஞ்சாதீங்க.. நான் அப்புறம் இங்கேயிருந்து போக மாட்டேன்."

"போய் தொலைடி!"

"இதுவும் கொஞ்சிறமாதிரித்தான் இருக்கு"

"பிருந்த்.. ப்ளீஸ்டா?"

"சரி போறேன்! அழுதுடாதீங்க"

- தொடரும்

தொடர்புடைய முந்தைய பதிவு!

இந்தியா திரும்பிப் போகவேண்டியதுதான்! கடலை கார்னர்-77

13 comments:

Anonymous said...

வணக்கம் நண்பரே!

உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
யாழ் மஞ்சு

yuvanika said...

"அதெப்படி உங்க ஆசையை எல்லாம் நான் செனச்சதா சொல்றீங்க?"
நான் நினைச்சதா சொல்றிங்க - இதுதானே சரி வருண்.

வருண் said...

***yuvanika said...

"அதெப்படி உங்க ஆசையை எல்லாம் நான் செனச்சதா சொல்றீங்க?"
நான் நினைச்சதா சொல்றிங்க - இதுதானே சரி வருண்.***

ஆமங்க, நீங்க சொல்வதுதான் சரியான தமிழ். நான் எழுதியிருப்பது சும்மா "colloquial" தமிழ், இல்லைனா பேச்சுத் தமிழ்னு சொல்லலாம். இது போல் "தவறுகளை" பொதுவாக வாசகர்கள் சகிச்சுக்குவாங்க! (சகித்துக் கொள்வார்கள்) :-)

அதாவது பேசும்போது, "என்ன நெனச்ச?"னு கேட்பதுதான் இயல்பு

"என்ன நினைத்தாய்?"னு கேட்பது பேச்சுத்தமிழ் இல்லைங்க. ஆனால் சுத்தமான தமிழ் என்பது "நினைச்சதா" அல்லது "நினைத்ததா" தான்! :)

வருண் said...

***கூகிள்சிறி .கொம் said...

வணக்கம் நண்பரே!

உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
யாழ் மஞ்சு**

சரிங்க, என்னனு பார்க்கிறேன். நன்றி :-)

முட்டாப்பையன் said...

என்ன கண்றாவியா இது? +18வேற போட்டு !
இதுக்கு பேர் பதிவாம். பார்த்துக்குங்க மக்களே.!
ஹிட்ஸ்க்கு எப்படி எல்லாம் அலையுது பாருங்க.?

அது சரி நீர் mixed culture ஆச்சே.எப்படி ஒரு ஆண்,ஒரு பெண் அப்படிக்கா,இப்படிக்கா இருக்குற மாதிரி எழுதற? டவுட்.இல்லை இதை வேற யாராவது "அவங்க" எழுதி தராங்களா?

முட்டாப்பையன் said...

வந்துட்டோம்ல.
இன்னிக்கு பூரா இப்படியே உச்சி மண்டை கொதிச்சி போய் இருக்கணும்.
சரியா?

வருண் said...

வாங்கோ வாங்கோ முத்தால் பையன்வால்!

***முட்டாப்பையன் said...

என்ன கண்றாவியா இது? +18வேற போட்டு !
இதுக்கு பேர் பதிவாம். பார்த்துக்குங்க மக்களே.!
ஹிட்ஸ்க்கு எப்படி எல்லாம் அலையுது பாருங்க.?***

இப்போ ஹிட்ஸை அதிகமாக்குவது நீங்கதான் ஓய்!
18+ போட்டால் ஹிட்ஸ் குறையும்.

நீங்க இப்படி சண்டைபோட்டால் ஹிட்ஸ் கூடும்!

இதுகூடத் தெரியாம என்ன ஓய் நீர்!

வருண் said...

***அது சரி நீர் mixed culture ஆச்சே.எப்படி ஒரு ஆண்,ஒரு பெண் அப்படிக்கா,இப்படிக்கா இருக்குற மாதிரி எழுதற?***

அதென்ன மிக்ஸெட் கல்ச்சரு?? அப்படினா என்ன ஓய்?

*** டவுட்.இல்லை இதை வேற யாராவது "அவங்க" எழுதி தராங்களா?***

இது வேறயா?

யாரு எழுதிக்கொடுத்தானு சொல்றீர் ஓய்!

எடுக்கு மடக்கு தளத்தோட தலைவரா?

சும்மா யாரையாவது மாட்டிவிடக் கூடாது.

ஆமா, கதை பிடிக்கலையா? இல்லை புரியலையா? :)))

வருண் said...

முத்தால் பையா!

ஆமா, நீ "கிண்டர் கார்ட்டன்" தானே போயுண்டு இருக்க? உன் வயசுக்கு இதெல்லாம் (18+ சமாச்சாரம்) படிக்கக் கூடாதுப்பா!

இன்னும் 10 வருடம் சென்று படிச்சுப் பாரு. அப்புறம் வந்து சொல்லு! இது அறியாப் பருவம், உனக்கு! :))))

yuvanika said...

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு

துஷ்யந்தன் said...

வருண் செமையா இருக்கு :)))

வழமையான கேள்விதான் இதொன்றும் உங்க சொந்த அனுபவம் இல்லையே ??? lol

வருண் said...

*** yuvanika said...

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு

22 September 2012 10:48 AM***

நான் நம்பிட்டேன்! :-))

வருண் said...

***துஷ்யந்தன் said...

வருண் செமையா இருக்கு :)))

வழமையான கேள்விதான் இதொன்றும் உங்க சொந்த அனுபவம் இல்லையே ??? lol***

இது கதைதான், துஷ்யந்தன்! :-)))

சொந்தக்கதையெல்லாம் எழுதுவதில்லை! :)))