கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜெயலலிதா கார்டூன் பற்றி பரபரப்பா பேச்சு வந்ததும் என்னதாண்டா இந்த சிங்களவர்கள் போட்டு இருக்காங்கனு தேடிப் பார்த்தால், பல தளங்களில் தெளிவான படம் கிடைக்கவில்லை.
யாரோ ஒருத்தன் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டு இருக்கான்!
இதையும் கருத்துச் சுதந்திரம்னு ஒரு சிலர் சொல்றானுக, விவாதம் செய்றானுக!
எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை, இது கருத்துச் சுதந்திரமா என்று?
டெய்லி ஒரு கார்ட்டூன் போடும் நம்ம சோ ராமசாமி மாதிரி ஆட்களுக்குத்தான் தெரியும். இது கருத்துச் சுதந்திரமா என்னனு!!!
இந்த கார்ட்டூன் இந்தத் தளத்தில் இருப்பது சட்டவிரோதம் என்றால், சொல்லவும், அகற்றி விடுகிறேன்.
என்ன மாரி கார்ட்டூன்னு தெரிந்தால்த்தானே, அதைப்பத்தி விமர்சிக்க முடியும்?
19 comments:
////Ranga Jayasuriya @RangaJayasuriya
#The lakbima cartoon is a matter of artistic expression and therefore of freedom of expression. #lakbimacartoon///
On Sunday, for some unfathomable reason, Lakbima – a newspaper with high circulation – decided to run this cartoon. Lakbima currently has no Editor. Whether it’s acting editor, a senior journalist, saw and approved this cartoon before publication is not known. What is a matter of public record is the response to this cartoon after it was discovered by The Hindu’s foreign correspondent, R.K.Radhakrishnan (@RKKrishnan),
R.K.Radhakrishnan @RKKrishnan
The most gross, revolting cartoon I have seen in my lifetime - by Hasantha Wijenayake in Lakbima on @PMOIndia and #Jayalalithaa
-----------------------
Vijay Sappani @vijaysappani 9 Sep 12
@groundviews @Apelankawe @RKKrishnan RK, any word from ADMK/GoI yet on this ? Any formal word frm GoSL ? Will be an interesting week ahead
R.K.Radhakrishnan @RKKrishnan
@vijaysappani @groundviews @Apelankawe No, I guess guys that follow me from #AIADMK will be too scared to even bring it to anyone's notice
பிரபலப் பதிவர்களும் அடல்ட் ஜோக் எழுதுறவங்க எல்லாம் பொறுப்பா முதல் வேலையா அவங்க கண்டனத்தை அவங்க அவங்க தளத்தில் அள்ளி எறிய ஆரம்பிச்சுட்டாங்க. பாராட்டிப்புடுவோம்.. அவங்க உயர்தரத்துக்கு..
சரி, ஒப்பாரி ஒருபுறம் இருக்கட்டும்..
எனக்கு உண்மையிலேயே இந்த அசிங்கமான கார்ட்டூனில் அந்த தருதலை ஹசந்தா விஜேனாயக்கே என்ன அரசியல் மேஜேஜ் சொல்லுதுனு தெரியலை. என் பிரச்சினை எனக்கு.
யாராவது பிரபல அடல்ட் ஜோக் பதிவர் இதுக்கு விளக்கம் கொடுத்தா நல்லாயிருக்கும்! இல்லை அவனுகளுக்கும் புரியலையா?
'ச்ச்சும்ம்மா கலாய்ச்சிருக்காங்க பாஸ், இதையெல்லாம் ஜாலியாக எடுத்துக்கணும்' அப்படின்னும் கூட சிலர் சொன்னாலும் சொல்லுவாங்க!
தணல்: ஜெ புத்திசாலினா இந்தக் கார்ட்டூனை வச்சு எளிதா அரசியல் செய்து நம்ம மக்கள் இரக்கம் மற்றும் அன்பைப் பெற்று நெறையவே சாதிக்கலாம்.
நம்ம ஊரைப் பொறுத்தவரையில் அவமானப்படுத்தப் படுதல் (அதுவும் ஒரு பெண்!) என்பது படுத்தப்பட்டவருக்கு அரசியலில் பெரிய ஆதாயம்தான்.
இலங்கை அரசோ அல்லது அதன் ஏவலில் இயங்கும் லக்பிம போன்ற செய்தித்தாள்கள் யாவும் தனித்து இயங்குவது போல எமக்குத் தெரியவில்லை, மாறாக இந்தியாவில் இருந்து பலத்த உள்ளாதாரவுடனேயே இக்கார்ட்டூன்களை வெளியிட்டுள்ளன என்ற கோணத்திலும் சிந்திக்கத் தூண்டுகின்றது.
-
சுருக்கமாக சொல்லப் போனால் ! ஜெயாவின் க..ட்டைப் பார்த்துக் கொண்டு மன்மோகன் இருப்பதால் தான், ஜெயா இலங்கைக்கு எதிராக ரொம்ப துள்ளுகிறார் !!!
இது தான் சிங்கள மக்களுக்கு லக்பிம சொல்லும் செய்தியாகும் ... !!!
கதை - இயக்கம் - என்பவர் யார் என்பது மட்டும் கிளைமக்ஸிலேயே போடப்படும் ..
தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவின் அரசியலை பிடிக்காது. ஆனால் இது போன்ற ஆபாச கார்ட்டூனை வன்மையாக கண்டிக்கிறேன்.
கண்டிக்கபட வேண்டிய செயல் ...
தனிப்பட்டமுறையில் எனக்கு ஜெயலலிதாவின் அரசியல் பிடிக்காது. இருந்தாலும் இது போன்ற தரம்கேட்ட முறையில் விமரிசிக்கும் கார்ட்டூனை வெளியிட்ட பத்திரிகையும், அதற்கு ஆதரவளிக்கும் ராஜபக்ஷே அரசையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
கார்டூன் நகைக்க வைக்க வேண்டும் முகம் சுளிப்பது போல் இருக்ககூடாது...!ஆனால் சோனியாவையும் இப்படி வரைந்திருக்கின்றார்கள்..!
***இக்பால் செல்வன் said...
இலங்கை அரசோ அல்லது அதன் ஏவலில் இயங்கும் லக்பிம போன்ற செய்தித்தாள்கள் யாவும் தனித்து இயங்குவது போல எமக்குத் தெரியவில்லை, மாறாக இந்தியாவில் இருந்து பலத்த உள்ளாதாரவுடனேயே இக்கார்ட்டூன்களை வெளியிட்டுள்ளன என்ற கோணத்திலும் சிந்திக்கத் தூண்டுகின்றது.
10 September 2012 7:42 PM
--------------
இக்பால் செல்வன் said...
சுருக்கமாக சொல்லப் போனால் ! ஜெயாவின் க..ட்டைப் பார்த்துக் கொண்டு மன்மோகன் இருப்பதால் தான், ஜெயா இலங்கைக்கு எதிராக ரொம்ப துள்ளுகிறார் !!!
இது தான் சிங்கள மக்களுக்கு லக்பிம சொல்லும் செய்தியாகும் ... !!!
கதை - இயக்கம் - என்பவர் யார் என்பது மட்டும் கிளைமக்ஸிலேயே போடப்படும் ..
10 September 2012 7:44 PM***
எது எப்படியோ, இந்த கார்ட்டூன் என்ன உலகுக்குச் சொல்லுதுனா, புத்த மதத்தை துதிப்பதுபோல் வேடமிடும் சிங்களவர்கள் ஈனப்பிறவிகள் என்பதுதான்.
**** சுவனப் பிரியன் said...
தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவின் அரசியலை பிடிக்காது. ஆனால் இது போன்ற ஆபாச கார்ட்டூனை வன்மையாக கண்டிக்கிறேன்.
10 September 2012 10:30 PM***
-----
***அஞ்சா சிங்கம் said...
கண்டிக்கபட வேண்டிய செயல் ...
10 September 2012 10:53 PM***
--------
கும்மாச்சி said...
தனிப்பட்டமுறையில் எனக்கு ஜெயலலிதாவின் அரசியல் பிடிக்காது. இருந்தாலும் இது போன்ற தரம்கேட்ட முறையில் விமரிசிக்கும் கார்ட்டூனை வெளியிட்ட பத்திரிகையும், அதற்கு ஆதரவளிக்கும் ராஜபக்ஷே அரசையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
11 September 2012 12:02 AM***
இதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. இந்த கார்ட்டூன் வரம்பு மீறியுள்ளது என்றுதான் எந்தக்கோணத்தைல் இதைப் பார்த்தாலும் எனக்கு தோன்றுவது!
*** வீடு சுரேஸ்குமார் said...
கார்டூன் நகைக்க வைக்க வேண்டும் முகம் சுளிப்பது போல் இருக்ககூடாது...! ஆனால் சோனியாவையும் இப்படி வரைந்திருக்கின்றார்கள்..!
11 September 2012 3:49 AM***
வாங்க சுரேஸ்குமார்!
அது (சோனிய்வை இழிவுபடுத்திய கார்ட்டூன்) சம்மந்தமான தொடுப்பு கொடுக்க முடியுமா?
நன்றி.
***அருள் said...
இலங்கை பத்திரிகையில் தமிழக முதல்வர் பற்றி கேவலமான கார்டூன்: நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? கண்டனத்தை உடனே பதிவு செய்க.
http://arulgreen.blogspot.com/2012/09/blog-post_8847.html
11 September 2012 4:40 AM***
வாங்க, அருள்!
இது கேவலமாத்தான் இருக்கு, இத நீங்க போடாம இருந்திருந்தா அந்த பேப்பரோட போயிருக்கும், ஆனா தெளிவா தெரியலைன்னு நல்ல ப்ரின்ட்டா எடுத்து எல்லாத்துக்கும் மேலும் ஆயிரமாயிரம் பேருக்கு தெரிய படுத்திட்டீங்க. நீங்க அதை போட்டவனை கண்டிக்கிரீங்களா, இல்லை செம் சைடு கோள் போடுரீங்கலான்னே தெரியலை.
\\அது (சோனிய்வை இழிவுபடுத்திய கார்ட்டூன்) சம்மந்தமான தொடுப்பு கொடுக்க முடியுமா?\\ அதையும் போயி பாக்கணுமா......ஐயோ.........ஐயோ............
***Jayadev Das said...
இது கேவலமாத்தான் இருக்கு, இத நீங்க போடாம இருந்திருந்தா அந்த பேப்பரோட போயிருக்கும், ஆனா தெளிவா தெரியலைன்னு நல்ல ப்ரின்ட்டா எடுத்து எல்லாத்துக்கும் மேலும் ஆயிரமாயிரம் பேருக்கு தெரிய படுத்திட்டீங்க. நீங்க அதை போட்டவனை கண்டிக்கிரீங்களா, இல்லை செம் சைடு கோள் போடுரீங்கலான்னே தெரியலை.***
இதை வரைந்தவன், இதை வெளியிட்டவன் எல்லாருமே சிங்களவர்கள். அவனுக கேவலமான இழிபிறவிகள்னு காட்ட இந்த கார்ட்டூன் உதவுதுனு சொல்லலாம்.
ஏதோ மட்டமான கார்ட்டூனாம்னு போயிலாம்தான். ஆனால் இதைப் பார்த்தால், இவனுக எவ்வளவு கீழ்த்தரமானவனுகள்னு தெளிவாத் தெரியும்!
எனக்கு ஜெ பிடிக்காதுதான். ஆனால் நான் நிச்சயம் இதை பயன்படுத்தி ஜெ யை இழிவுபடுத்தவில்லைங்க. நம்புங்க! :)
கார்டுன் படம் என்கிற பெயரில எல்லா விஷயத்தையும் சொல்லிட்டிங்க....
நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment