Friday, September 14, 2012

பதிவுலக நாட்டு நடப்பு மற்றும் குழப்பங்கள்!

* எடக்கு மடக்குத் தளத்தில் "பாகுபாடில்லாமல் எல்லாரையும்தான் நாங்க கடுமையாக விமர்சிக்கிறோம்" என்பதுபோல் நண்பர் கேபிள் சங்கரோட பதிவுகள் சமீபத்தில் மகுடத்தில் ஏறுவதை கடுமையாக விமர்சிப்பதுபோல ஒரு பதிவு! இந்தப் பதிவு அவருக்கு மேலும் புகழ் சேர்க்குதேயொழிய அவரையோ அவர் தளத்தையோ இழிவு படுத்தவில்லை என்பது  புரியாத "முத்தால் பையனா" என்ன நாம் எல்லாம்?

* அனானியாகவும் மற்றும் ஒரு ஒரிஜினல் ஐ டி யாகவும் ஒரே நபர் வருவது குழப்பத்தை உண்டாக்குதுனு உண்மையை எடுத்துச்சொன்னால் அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று  நொண்டிச் சாக்கு வேற! சரி, நண்பரே, "லாக் இன்" செய்யாமல்  நீங்க வந்ததால அப்படி செய்தேன் என்கிற விளக்கம் சரி. ஆனால், அனானி  பின்னூட்டத்தின் முடிவில், -நீங்க இன்னாருனு உங்க பேரை (கையொப்பம் இடுவதுபோல) எழுதினால் குழப்பம் தீருமே! அது அவ்வளவு கஷ்டமா என்ன? நீங்க என்னதான் "நான் நியாயஸ்தன்" என்று  பூசி மொழுகினாலும் நீங்க  எல்லாரையும் குழப்புறீங்க என்பதென்னவோ மறுக்க முடியாத உண்மை.

* தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் இடம்பெறுவது "தலைப்பைப் பொருத்தே", பதிவின் தரத்தையோ, அல்லது பதிவில் உள்ள விசயத்தை பொருத்து அல்ல என்கிற பிரச்சினையை சரி செய்ய எவ்வளவோ தமிழ்மணம் முயன்றும், அதில் இன்னும் முழுமையான வெற்றியடையவில்லை என்பதை அனைவரும் அறிவோம்! இப்போ அந்தப் பிரச்சினை போதாதென்று, வாசகர் பரிந்துரையும், மகுடப்பதிவும் பல கள்ள ஓட்டுகளாலும், இன்னொருவரை கவிழ்த்த வேண்டுமென்றே ஒருவரை வம்புக்குனு தூக்கிவிடுவதென்ற பொறுப்பில்லாத பதிவர்களின் சிறுபிள்ளைத்தனத்தாலும் பல குழப்ப நிலைக்கு உள்ளாகி, இதற்கு என்ன தீர்வு என்று சொல்லமுடியாத நிலையில் நிற்கிறது! :(

* ஈழத் தமிழர்கள் பல இன்னல்களுக்கு ஆளானவர்கள். அவர்களையும் அவர்கள் விடுதலைக்காக போராடிய தலைவர்களையும் எதற்காகவோ, யாருக்காகவோ, பழிக்குப் பழி வாங்குவது என்று சில தமிழ் இஸ்லாமியப்பதிவர்கள் அவர்களை பதிவெழுதித் தாக்குவது, தேவையில்லாதது, அர்த்தமற்றது. என்னதான் நீங்க பேசினாலும், எழுதினாலும், ஈழத்தமிழர்கள்போல் தமிழ்நாடில் வாழும் நீங்கள் எந்தவகையிலும் பெரிதாக எதையும் இழக்கவில்லை, உயிர்ச்சேதம் அடையவில்லை என்பதை மறக்க வேண்டாம்! சொல்லனும்னு தோனுச்சு. சொல்லிட்டேன். மற்றபடி உங்கள் இஷ்டம்!

29 comments:

Anonymous said...

கேபிள் சங்கர் செய்யும் இந்த கள்ள வாக்குப் போடல் அருவருக்க செய்கின்றன .. எடக்கு மடக்கு எழுதிய பதிவு எதிர்ப்பா ஆதரவா என எனக்குத் தெரியவில்லை.

தமிழ்நாட்டு வகாபிய இஸ்லாமவாதிகள் - ஈழத் தமிழ் போராட்டங்களை கொச்சைப்படுத்தல் தவறான விடயமே ஆகும், தமிழ் புலிகள் வன்முறை செய்துள்ளார்கள் தான்... ஆனால் அதனை செய்யத் தூண்டியவர்கள் ஒன்று தமிழ் முஸ்லிம்கள் ஆதரித்து வரும் அதே சிங்கள அரசு மற்றொன்று இந்த தமிழ்நாட்டு வகாபிகள் வாழும் இந்திய அரசு ... என்பதையும் நாம் மறக்க முடியாது .. !!! வேற என்ன சொல்லனு தெரியவில்லை சகோ ..

முட்டாப்பையன் said...

Blogger இக்பால் செல்வன் said...

கேபிள் சங்கர் செய்யும் இந்த கள்ள வாக்குப் போடல் அருவருக்க செய்கின்றன .. எடக்கு மடக்கு எழுதிய பதிவு எதிர்ப்பா ஆதரவா என எனக்குத் தெரியவில்லை. ///////////////

இதில் என்ன சந்தேகம்?
வந்த பின்னூட்டத்தை பார்த்தாலே தெரியலையா?

///கொண்டையை மறைக்க மறந்து விட்டார்......நல்ல Makeup Man
பார்க்கவும் கேபிள்சங்கர் அவர்களே..!////

இதற்கு என்ன அர்த்தம்?

இந்த சயன்டிஸ்ட்க்குதான் புரியலை என்றால் உங்களுக்குமா?
ஓ.இவருக்கு ஆங்கிலத்தில் எழுதினால்தான் புரியும் போல.

ரெடி!ஸ்டாட் மியூசிக்!
தையதக்கா தையதக்கா.டும்.டும்.டும்.

வருண் said...

***இக்பால் செல்வன் said...

கேபிள் சங்கர் செய்யும் இந்த கள்ள வாக்குப் போடல் அருவருக்க செய்கின்றன .. எடக்கு மடக்கு எழுதிய பதிவு எதிர்ப்பா ஆதரவா என எனக்குத் தெரியவில்லை. ***

இதை கேபிள்தான், தன் அடியாட்களை வைத்து வேணும்னே செஞ்சாருனு நம்ம எப்படி சொல்ல முடியும்?

அவரைக் கேட்டால், "என்னைக் கேவலப்படுத்தனும்னு இப்படி தூக்கிவிட்டு என்னை கவுத்துறாங்க" "என்னைப் பிடிக்காத பலர் செய்த சதி, இது"னு கூட அவர் சொல்லலாம்.

அப்படி அவர் சமாளித்தால், "அது உண்மையோ, அல்லது சமாளிப்பா?" னு, யாருக்குத் தெரியும்ங்க?

வருண் said...

***இதில் என்ன சந்தேகம்?
வந்த பின்னூட்டத்தை பார்த்தாலே தெரியலையா?**

சின்னவனே, முத்தால்ப் பையா!

நான் எழுதி இருப்பது நீங்க எழுதிய பதிவை. பின்னூட்டங்கள் பற்றி யல்ல!

புரியுதா? புரிஞ்சுக்கோ!

சிராஜ் said...

வருண்...

// என்னதான் நீங்க பேசினாலும், எழுதினாலும், ஈழத்தமிழர்கள்போல் தமிழ்நாடில் வாழும் நீங்கள் எந்தவகையிலும் பெரிதாக எதையும் இழக்கவில்லை, உயிர்ச்சேதம் அடையவில்லை என்பதை மறக்க வேண்டாம்!//

ஈழத்தமிழர்கள் கஷ்டப்பட்டார்கள் என்பதை நான் மறுக்கவில்லை... அவர்களை குறையும் சொல்லவில்லை.... நல்லா இருக்கட்டும் அந்த மக்கள்.. இவ்வளவு துன்பங்களுக்குப் பிறகாவது அவர்களுக்கு விடியல் கிடைத்தால் எங்களுக்கு சந்தோஷமே.... நாங்கள் தாக்கியது ஒட்டு மொத்த ஈழ மக்களை அல்ல...சில குறிப்பிட்ட பதிவர்களை மட்டுமே... அதுவும் பதிலுக்கு பதில் என்ற அடிப்படையில் மட்டுமே.. மற்றபடி அவங்களோட என்ன வாய்க்கா தகராறா????

வருண் said...

சிராஜ்:

***நாங்கள் தாக்கியது ஒட்டு மொத்த ஈழ மக்களை அல்ல...சில குறிப்பிட்ட பதிவர்களை மட்டுமே...***

நீங்கள் சொல்வதை ஈழமக்கள் அனைவரும் புரிந்துகொண்டால் சரிதான். அவங்க, உங்க மனநிலையை வேறமாரி எடுத்துக்கொண்டால் யாருக்கு கெட்ட பேரு? நீங்களே முடிவு செஞ்சுக்கோங்க!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அன்புள்ள சகோ.வருண்,

|||||| அவர்களையும் அவர்கள் விடுதலைக்காக போராடிய தலைவர்களையும் எதற்காகவோ, யாருக்காகவோ, பழிக்குப் பழி வாங்குவது என்று சில தமிழ் இஸ்லாமியப்பதிவர்கள் அவர்களை பதிவெழுதித் தாக்குவது, தேவையில்லாதது, அர்த்தமற்றது. என்னதான் நீங்க பேசினாலும், எழுதினாலும், ஈழத்தமிழர்கள்போல் தமிழ்நாடில் வாழும் நீங்கள் எந்தவகையிலும் பெரிதாக எதையும் இழக்கவில்லை, உயிர்ச்சேதம் அடையவில்லை என்பதை மறக்க வேண்டாம்! ||||||

------------புலிகளால் தன் சொந்த வீட்டைவிட்டு, ஊரைவிட்டு, நிலபுலன் சொத்துக்களை எல்லாம் விட்டுவிட்டு, அடித்து உதைத்து சுட்டுக்கொன்று தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் துரத்தப்பட்ட ஏகப்பட்ட ஈழவாழ் முஸ்லிம்கள் பின்னர் இலங்கைவாழ் தமிழ்முஸ்லிம்களாயினர். அவர்களில் பலர் பதிவுலகில் உள்ளனர். இன்னும் காயம் ஆறாமல் இருக்கலாம்.

அதேநேரம், புலிகள் நிகழ்த்திய மெட்ராஸ் மீனம்பாக்கம் குண்டுவெடிப்பில் எனக்கு தெரிந்தவர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.

பல வருஷங்களாக சொல்லொணா கொடுமைகளையும் இழப்புகளையும் சந்தித்த ஈழத்தமிழர்கள் யாரும்.. இனி, சிங்களர்களின் இனப்படுகொலையை எதிர்த்து விமர்சித்து எழுதுவதை நம்மில் யாராவது வேண்டாம் என்போமா..?

அவரவர்க்கு அவரவர் காயம்.. அவரவர் வடு..!

சொல்லனும்னு தோனுச்சு. சொல்லிட்டேன். :-)

முட்டாப்பையன் said...

இதை கேபிள்தான், தன் அடியாட்களை வைத்து வேணும்னே செஞ்சாருனு நம்ம எப்படி சொல்ல முடியும்?

அவரைக் கேட்டால், "என்னைக் கேவலப்படுத்தனும்னு இப்படி தூக்கிவிட்டு என்னை கவுத்துறாங்க" "என்னைப் பிடிக்காத பலர் செய்த சதி, இது"னு கூட அவர் சொல்லலாம்.

அப்படி அவர் சமாளித்தால், "அது உண்மையோ, அல்லது சமாளிப்பா?" னு, யாருக்குத் தெரியும்ங்க?////////////

///கொண்டையை மறைக்க மறந்து விட்டார்......நல்ல Makeup Man
பார்க்கவும் கேபிள்சங்கர் அவர்களே..!////

அட முட்டாள் பருண்.உனக்கு கொசுவை விட சின்ன மூளை என்பதை நிருபித்துவிட்டாய். நன்றி.

வருண் said...

***~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அன்புள்ள சகோ.வருண்,

|||||| அவர்களையும் அவர்கள் விடுதலைக்காக போராடிய தலைவர்களையும் எதற்காகவோ, யாருக்காகவோ, பழிக்குப் பழி வாங்குவது என்று சில தமிழ் இஸ்லாமியப்பதிவர்கள் அவர்களை பதிவெழுதித் தாக்குவது, தேவையில்லாதது, அர்த்தமற்றது. என்னதான் நீங்க பேசினாலும், எழுதினாலும், ஈழத்தமிழர்கள்போல் தமிழ்நாடில் வாழும் நீங்கள் எந்தவகையிலும் பெரிதாக எதையும் இழக்கவில்லை, உயிர்ச்சேதம் அடையவில்லை என்பதை மறக்க வேண்டாம்! ||||||

------------புலிகளால் தன் சொந்த வீட்டைவிட்டு, ஊரைவிட்டு, நிலபுலன் சொத்துக்களை எல்லாம் விட்டுவிட்டு, அடித்து உதைத்து சுட்டுக்கொன்று தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் துரத்தப்பட்ட ஏகப்பட்ட ஈழவாழ் முஸ்லிம்கள் பின்னர் இலங்கைவாழ் தமிழ்முஸ்லிம்களாயினர். அவர்களில் பலர் பதிவுலகில் உள்ளனர். இன்னும் காயம் ஆறாமல் இருக்கலாம்.

அதேநேரம், புலிகள் நிகழ்த்திய மெட்ராஸ் மீனம்பாக்கம் குண்டுவெடிப்பில் எனக்கு தெரிந்தவர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.

பல வருஷங்களாக சொல்லொணா கொடுமைகளையும் இழப்புகளையும் சந்தித்த ஈழத்தமிழர்கள் யாரும்.. இனி, சிங்களர்களின் இனப்படுகொலையை எதிர்த்து விமர்சித்து எழுதுவதை நம்மில் யாராவது வேண்டாம் என்போமா..?

அவரவர்க்கு அவரவர் காயம்.. அவரவர் வடு..!

சொல்லனும்னு தோனுச்சு. சொல்லிட்டேன். :-)***

சரிங்க, சகோதரர், ஆஷிக் முகமது! உங்களை மற்றும் உங்க விளக்கத்தை எல்லாரும் சரியாப் புரிஞ்சுக்கிட்டா எனக்கு சந்தோசம்தான்! :)

வருண் said...

***முட்டாப்பையன் said...

இதை கேபிள்தான், தன் அடியாட்களை வைத்து வேணும்னே செஞ்சாருனு நம்ம எப்படி சொல்ல முடியும்?

அவரைக் கேட்டால், "என்னைக் கேவலப்படுத்தனும்னு இப்படி தூக்கிவிட்டு என்னை கவுத்துறாங்க" "என்னைப் பிடிக்காத பலர் செய்த சதி, இது"னு கூட அவர் சொல்லலாம்.

அப்படி அவர் சமாளித்தால், "அது உண்மையோ, அல்லது சமாளிப்பா?" னு, யாருக்குத் தெரியும்ங்க?////////////

///கொண்டையை மறைக்க மறந்து விட்டார்......நல்ல Makeup Man
பார்க்கவும் கேபிள்சங்கர் அவர்களே..!////

அட முட்டாள் பருண்.உனக்கு கொசுவை விட சின்ன மூளை என்பதை நிருபித்துவிட்டாய். நன்றி.***

சின்னவனே!

சரி சரி, சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி முடிச்சுட்டியா?

எங்கேயாவது போய்த் தொலை! :)))

முட்டாப்பையன் said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

சின்னவனே!

***///கொண்டையை மறைக்க மறந்து விட்டார்......நல்ல Makeup Man
பார்க்கவும் கேபிள்சங்கர் அவர்களே..!////***

இந்தப் பின்னூட்டம் எந்தப் பதிவில் இருந்து எடுத்து வந்த?

தொடுப்புக் கொடு!

நீ வேணும்னே எதையாவது ஒளறுறது.

முட்டாப்பையன் said...

உனக்கு கண்ணும் அவுட்டா?
இல்லை தமிழ் படிக்க வராதா?
நீ லிங்க் கொடுத்த பதிவில் பாருடா வெண்ணை.!

Anonymous said...

நல்ல வேளை ஈழதமிழர்கள் பிராமின்ஸ் இல்லை இருந்தால் வருண் ஷாவட்டும் என்று சொல்லியிருப்பன்! இன்னிக்கு தொழுகைக்கு போனீயா அம்பி! பிரியாணி ஷாப்ட்டியோ!

வருண் said...

சின்னவனே:

இது பெரியவன் சேத்துப் பைய்யன் பதிவுல இருந்து எடுத்துட்டு வந்திருக்க சரி. இதோட ஒரிஜினல் பின்னூட்டம் எங்கேயிருந்து வந்துச்சு??

வருண் said...

*** முகமூடி said...

நல்ல வேளை ஈழதமிழர்கள் பிராமின்ஸ் இல்லை இருந்தால் வருண் ஷாவட்டும் என்று சொல்லியிருப்பன்! இன்னிக்கு தொழுகைக்கு போனீயா அம்பி! பிரியாணி ஷாப்ட்டியோ!

14 September 2012 9:27 AM***

வாங்கோ! வாங்கோ!! அத்திம்பேர்!!

நன்னாயிருக்கேளா??

அதான் பிராமணால பத்தி நான் எதுவும் சொல்லவே இல்லையே! நீங்க என்ன இந்தப்பக்கம்?

ஓ, கேபிள் சங்கர் "என்னோட" சொந்தம்னா?

அட அட அட!

ஆனால் உம்மோட ஆங்கிலத்துக்கு தமிழ் எவ்ளோவோ பரவாயில்லை! :)))

முட்டாப்பையன் said...

வாங்கோ! வாங்கோ!! அத்திம்பேர்!!///

முகமூடி நீ எப்ப வருண் சகோவை கட்டுன?

அது சரி என்ன எங்க பேர் உன் ப்ரோபிலே வச்சிருக்க?

வருண் said...

***முட்டாப்பையன் said...

வாங்கோ! வாங்கோ!! அத்திம்பேர்!!///

முகமூடி நீ எப்ப வருண் சகோவை கட்டுன?

அது சரி என்ன எங்க பேர் உன் ப்ரோபிலே வச்சிருக்க?***

சின்னவனே!

உனக்கெதுக்கு என் சமாச்சாரம், அத்திம்பேர் சமாச்சாரம், எங்க குடும்ப பிரச்சினை எல்லாம்?

வந்து எதையாவது ஒளறிட்டு போயிண்டே இருக்கனும்! :)))

வருண் said...

முத்தால் பைய்யா!

இப்படியே தொடர்ந்து லூசுத்தனம் பண்ணின, அப்புறம் எடக்கு மடக்கு காணாமல் போயிடும்!

ஓடிப்போயிடு!

அன்பு said...

***நல்ல வேளை ஈழதமிழர்கள் பிராமின்ஸ் இல்லை***

ஈழத் தமிழர்கள் பிராமின்ஸ் ஆக இருந்திருந்தால் இந்நேரம் பங்களாதேசம் மாதிரி ஒரு தனி நாடு பிறந்திருக்கும்

வருண் said...

**அன்பு said...

***நல்ல வேளை ஈழதமிழர்கள் பிராமின்ஸ் இல்லை***

ஈழத் தமிழர்கள் பிராமின்ஸ் ஆக இருந்திருந்தால் இந்நேரம் பங்களாதேசம் மாதிரி ஒரு தனி நாடு பிறந்திருக்கும்

14 September 2012 10:17 AM***

பேசாமல் இந்தியாவில் உள்ள பிராமணர்கள் [என்னை மேலும் எங்க அத்திம்பேர் (முகமூடி) ] எல்லாத்தையும் ஒரு தனி மாநித்துக்கு அனுப்பி அதை அந்த மாநிலத்தை பார்ப்பனர்களுக்கு தனிநாடாக்கிட்டா நல்லாத்தான் இருக்கும்!

அப்படி செஞ்சுபுட்டா அவா எல்லாம், தன் சொந்த நாட்டில், கோயிலைக்கட்டிக்கிட்டு, மாடு மேச்சிக்கிட்டு, பச்சைக்காய்கறியை எல்லாம் திண்ணுக்கிட்டு நல்லாயிருப்பா!! :-)))

ஆனால் அவா செய்ற அசுத்தம், சாக்கடையெல்லாம் "அவாதான்" மலம் அள்ளி, சாக்கடை அள்ளி சுத்தம் செய்யனும்!

செய்வாளா? மாட்டாளா??

செய்வாளா? மாட்டாளா??

நம்ம அத்திம்பேர்தான் சொல்லனும்! சொல்லுங்காணும் அத்திம்பேர்!

சுவனப் பிரியன் said...

நண்பர் வருண்!

ஈழத்தமிழர்கள் நல்வாழ்வு வாழ அந்த இறையை வேண்டுகிறேன். பதிவுலகில் ஒரு சிலர் ஈழ மக்களை இழிவு படுத்துவதாலேயே சில நேரம் அவர்களும் என் தாய் மொழியை பேசுவதால் சில கண்டனங்களை தெரிவிக்கும் சூழ்நிலை ஆகி விடுகிறது. மற்றபடி இனி வரும் காலமாவது போர்களற்ற அமைதி வாழ்வுக்கு அவர்களை நம் மத்திய அரசும் இலங்கை அரசும் கொண்டு செல்லட்டும்.

வருண் said...

***சுவனப் பிரியன் said...

14 September 2012 11:42 AM***

வாங்க, சகோதரர் சுவனப் பிரியன்! எனக்கு இந்த பிரச்சினை எங்கே ஆரம்பிச்சதுனு தெரியாதுங்க ஆனால் இப்போ இந்த சண்டை தொடர்ந்துகொண்டே இருக்கு. இதை நிறுத்துவதுதான் நல்லது. ஒருவர் நிறுத்தினால், இன்னொருவரும் நிறுத்தியே ஆகவேண்டும் என்கிற நிலை வரும்.

எனக்கென்னவோ இது இப்போதைக்குள்ள நிக்கும்னு தோணவில்லை! :)

Unknown said...

சயின்டிஸ்ட் உங்களுக்கே குழப்பமா,
நாட்டமை உங்களை நம்பித்தான் ஊர் பஞ்சாயத்து கூடி இருக்குது, எப்படியாவது ஒரு நல்ல தீர்ப்பு சொல்லுங்க(ஹூம் நான் அழுதுவிடுவேன்).

வருண் said...

***Unknown said...

சயின்டிஸ்ட் உங்களுக்கே குழப்பமா,
நாட்டமை உங்களை நம்பித்தான் ஊர் பஞ்சாயத்து கூடி இருக்குது, எப்படியாவது ஒரு நல்ல தீர்ப்பு சொல்லுங்க(ஹூம் நான் அழுதுவிடுவேன்).***

நேத்துப்பூராம் யோசிச்சு, கேபிள் தளத்தில் அந்த "எண்டரு" கவிதைக்கு விளக்கம் கொடுத்தேன்.

அதை வாசிச்சுட்டுட்டு வாங்க முதல்ல!

----

ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கு, தீர்வில்லாமல். இப்போ எந்தப் பிரச்சினைக்கு தீர்ப்பு வேணும்?

அதை சொல்லுங்க!

One issue at a time! :)))

ஃபேமஸ் பாவா said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

லூசு பாவா!

என்ன வேணும் உனக்கு?

எடக்கு மடக்கு அனானிக் கூட்டத்துல உள்ள நீ என்னவோ "புதுசா" ஒரு "காஸ்ட்யூம்" போட்டுட்டு வந்து நிக்கிற?

நீ பேசுற தமிலு நாறுது! எங்கேயாவது கூவத்துல போயி நீந்து!

மறுபடியும் உன்னை இங்கே பார்த்தேன், கெட்டவார்த்தையில் நல்லாத் திட்டிப்புடுவேன்!

எனக்கு கோவம் வர்றதுக்கு முன்னால ஓடிப்போயிடு!

yuvanika said...

அந்த கவிதைக்கு எழுத்தாளர் சோ. சுப்புராஜ். விளக்கவுரை எழுதி புரிய வைத்துவிட்டார்.
இ.செ வந்திருக்காக
உங்க தோஸ்த் மு.பை வந்திருக்காக
சிராஜ் வந்திருக்காக
அன்பு வந்திருக்காக
unknown வந்திருக்காக
உங்க பாவா வந்திருக்காக
சீக்கிரமா தீர்ப்பு சொல்லுங்க சயின்டிஸ்ட்

வருண் said...

*** yuvanika said...

அந்த கவிதைக்கு எழுத்தாளர் சோ. சுப்புராஜ். விளக்கவுரை எழுதி புரிய வைத்துவிட்டார்.
இ.செ வந்திருக்காக
உங்க தோஸ்த் மு.பை வந்திருக்காக
சிராஜ் வந்திருக்காக
அன்பு வந்திருக்காக
unknown வந்திருக்காக
உங்க பாவா வந்திருக்காக
சீக்கிரமா தீர்ப்பு சொல்லுங்க சயின்டிஸ்ட்***

***சோ.சுப்புராஜ் said...

கேபிள்ஜி, உங்களுக்கு சுவாரஸ்யமாகக் கட்டுரை எழுத வருகிறது; உங்களின் சிறுகதைகளைக் கூட சகித்துக் கொள்ளலாம்; குமுதத்தின் ஒருபக்க சிறுகதைகளையெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் சகித்துக் கொண்டு தானே இருக்கிறது. ஆனால் கவிதை! அதை விட்டு விடுங்கள்; பாவம் பிழைத்துப் போகட்டும்! எல்லாமே எழுதினால் தான் அவன் எழுத்தாளனா என்ன?***

இதுதேன் விளக்க ஒரையாங்காணும்???

நீங்க என்ன நம்ம கவிஞர் கேபிளை கேவலப்படுத்தனும்னு அலையிறேளா?