Wednesday, September 26, 2012

தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் திராவிட இந்துக்கள்!

தந்தை பெரியாரால் தங்கள் முகத்திரை கிழிக்கப்பட்டதால், பெரியாரை வஞ்சம் தீர்த்துக்கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் நமக்குப் புதிதல்ல! கடந்த ஆண்டுகளில் பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியால் பெரியாரை இழிவுபடுத்தி, தாங்கள் சாதிக்க வேண்டியதை  சாதித்து பெருமிதத்தில் இருக்கும் இந்த  உலகில், இப்போ புதுசா கெளம்பியிருக்கானுக திராவிட இந்து பக்திமான்கள்! இவனுகளப் பார்த்தா பக்திமான் மாதிரி தெரியாது! நீங்க நிச்சயம் ஏமாந்துதான் போவீர்கள்! அவ்வளவு அழகாக நாத்திக வேடமணிந்து இருக்கானுக இந்த திராவிட பக்திமான் பண்டாரங்கள்!

இவனுகளுடைய சமீபத்திய சாதனை என்னனா தந்தை பெரியாரை இழிவுபடுத்துவது! இவனுகள பார்த்தா பண்டாரம் மாதிரி தெரியவே தெரியாது! ஆமா, நாத்திகவாதி மாதிரித்தான் பேசுவானுக, விவாதிப்பானுக! பெரிய தத்துவம், ஆன்மீகம், எல்லாத்தையும் கலந்து மேதாவிமாரி எதையாவது அள்ளி விடுவானுக. ஆனால் இவனுகளை நீங்க கவனிச்சுப் பார்த்தால்த்தான் தெரியும், இவனுக பெரியாரை இழிவுபடுத்தக் கிளம்பியிருக்கும் திராவிட பக்திமான்கள் என்று! சரியான முட்டாப்பயலுக இந்த திராவிட இந்துக்கள்!

கடவுள் நம்பிக்கை உள்ள இஸ்லாமியர்களும், கிருத்தவர்களும்  கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை ஒன்றும் சொல்வதில்லை! அவர் கொள்கை அவருக்கு! நான் என் சாமியைக் கும்பிட்டுக்கிட்டுப் போயிடுறேன், என் மதம் எனக்கு என்று போய் விடுகிறார்கள்.

ஆனால் இந்த நாத்திக வேடமணிந்து பகுத்தறிவுவாதியாக ஏமாற்றிக்கொண்டு திரியும் திராவிட இந்துக்கள், பெரியாரை இழிவுபடுத்தி பார்ப்பானர்கள் சாதிச்ச பாதி வெற்றியை முழுவெற்றியடைய வச்சுட்டானுக இன துரோகிகள்!

இவனுக இஸ்லாமியரையும், கிருத்தவர்களையும் எதிர்த்து போராடி சாதிச்சது என்னவென்றால் பெரியார் சிலையில், அவர் முகத்தில் சேற்றை அள்ளி வீசியது! பதிவுலகில் இந்த திராவிட இந்துக்களின் தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் தொண்டு தொடரும்!

பெரியாரை இழிவு படுத்தும் இந்த இந்து வேடதாரிகளைப் பார்த்து சந்தோஷத்தில் இருப்பது பார்ப்பனர்களே! ஆக இந்த திராவிட பக்திமான்கள் பார்ப்பனர்களுக்குக்  கைக்கூலியா இருக்கானுகனு இவனுகளுக்கே இவனுகளோட லோ-க்ளாஸ் பகவான் தெளிவுபடுத்த மறந்துட்டாரு!

58 comments:

அன்பு said...

இந்த மாதிரி அரைவேக்காடுகளை தங்கள் கட்டுக்குள் வளைத்து போட்டுவிடுகிறார்கள் பார்ப்பனர்கள், பார்ப்பனர்களால் கிடைக்கும் அனுகூலங்களுக்காக பல திராவிடர்களும் தங்களுக்கு தாங்களே குழி வெட்டிக் கொள்கிறார்கள், இவர்களால் மற்றவர்களும் பாதிப்பு அடைவதால் இவர்களை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமாகிறது

வருண் said...

***அன்பு said...

இந்த மாதிரி அரைவேக்காடுகளை தங்கள் கட்டுக்குள் வளைத்து போட்டுவிடுகிறார்கள் பார்ப்பனர்கள்,***

பார்ப்பனர்களை நான் இந்த விடயத்தில் திட்டப் போவதில்லை! அவர்கள் இவர்களை மறைமுகமாகவோ நேரிடையாகவோ ஊக்குவிப்பது அவர்கள் ஹாபிட்.

இந்த திராவிட நாய்க்கு தான் என்ன செய்கிறோம் என்று மூளை இல்லையா?

சரி, பச்சையாயா நான் ஆத்திகன், அதனால பெரியாரை எதிர்க்கிறேன்னு சொல்ல வேண்டியதுதானே?? அதையும் தைரியமாக செய்ய மாட்டானுக இந்த இனதுரோகிகள்!

முட்டாப்பையன் said...

இந்த கருமத்தை எல்லாம் நாம் அப்புறம் பாத்துக்கலாம் வருண்.

லூசுதனமா,கேனத்தனமா,(உன்னை மாதிரி) ஒரு சில முக்கா பயலுக பதிவு போட்டுக்கிட்டு இருக்காங்களே,அவங்களை பத்தி ஒண்ணுமே நீர் சொல்ல காணோம்?

ஒருவேளை நீர் அவர்கள் வழியில் வந்தவரோ?

பின்னூட்டத்தை நன்றாக கவனிக்கவும்.புரியவில்லை என்றால் விளக்கம் கேக்கவும்.

உன்னுடைய அடுத்த பதிவு இந்த முக்கா பயலுகளை கிழிச்சி வரணும்.ஆமா.சொல்லிப்புட்டோம்.இது உனக்கு உண்டான தேர்வு.

அதுக்காக நாங்கள் முக்கா பயலுகளுக்கு எதிரி என்று திரித்து விடாதே.
எங்கள் குழுமத்திலும் நல்ல முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
நீங்க எழுத வேண்டியது தானே என்று கேக்க வேண்டாம்?
உன்னிப்பாக கவனிக்கிறோம்-மற்றவர்கள் பதில் தரும்போது.

வருண் said...

வாங்க முத்தால் பையன்!! :)))

***இந்த கருமத்தை எல்லாம் நாம் அப்புறம் பாத்துக்கலாம் வருண்.**

இந்தக் கருமத்தைப் பத்தி என்னனு சொல்லிடு! அப்புறம் அடுத்த கருமத்தைப் பார்க்கலாம்!

பேசுற கருமத்தை விட்டுப்புட்டு புதுசா ஒரு கருமத்தை கூட்டி வந்து ஆடவிடப்படாது! சரியா? :)

வருண் said...

முத்தால் பையா!

நீ பண்டாரமா? இல்லை பகுத்தறிவுவாதியா?

உன் நிலைப்பாட்டை சொல்லேன், ப்ளீஸ்??

முட்டாப்பையன் said...

நழுவுற பத்தியா.அப்ப நீ முக்கா பசங்களுக்கு ஆதரவாதான இருக்குற?
அதுக்குதான் அந்த கேள்வி.நீ அவர்கள் வழி வந்தவனா என்று?

அப்ப அவங்க சொல்லுறது எல்லாம் சரி அப்படிதானே?
அப்ப நீ ஏன் இந்த பேரை வச்சிருக்குற?

முக்கா வருண்னு மாத்திக்க வேண்டியதுதானே?

வருண் said...

ஆமா நான் நழுவிட்டேன். நீ மாட்டிக்கிட்ட!!! ஸ்கூல் இல்லையா உனக்கு இன்னைக்கு? :)))

சார்வாகன் said...

வருண் அய்யா,

கலக்கல் பதிவு. நான் பெரியாரின் கொள்கைகளில் என்க்கு பொருந்துவதை ஏற்பவன்.எ.கா கடவுள் மறுப்பு ,சாதி ஒழிப்பு,கலப்பு திருமணம்,பெண் விடுதலை போன்றவவை சரி.

ஆனால் பார்ப்பனர் என்பதை வரையறையில் சாதி, மத‌ப் பெருமை பேசும் அனைவரும் அடங்குவ‌ர் என்பதாலேயே சாதி,மதப் பெருமிதம் காட்டும் எவரையும் விமர்சிக்கிறோம்.

யார் சொன்னாலும், அது நமது அறிவுக்கு வாழும் சூழலுக்கு பொருந்துகிறதா என் மட்டுமே ஏற்க முடியும்.

இஸ்லாமிய கிறித்த‌வ மத பெருமித பிரச்சாரங்களை மட்டும் கண்டு கொள்ளக் கூடாது என் பெரியார் சொல்லி இருந்தால் மேற்கோள் காட்டுங்கள். அப்படி சொல்லி இருந்து காட்டினாலும் பெருமித மத பிரச்சாரங்களை எதிர்ப்பதும் நம் கடமையாகவே நினைக்கிறோம்.

நன்றி

வருண் said...

***இஸ்லாமிய கிறித்த‌வ மத பெருமித பிரச்சாரங்களை மட்டும் கண்டு கொள்ளக் கூடாது என் பெரியார் சொல்லி இருந்தால் மேற்கோள் காட்டுங்கள்.***

வாங்க சார்!

குறை சொல்வது ரொம்ப எளிதுங்க. திருவள்ளுவர், காந்தி போன்றவர்களிடமே குறை கண்டு பிடிக்கலாம். அன்னைக்கு இருந்த பிரச்சினையை அவர் அன்னைக்கு சூழ்நிலையில் அணுகி இருக்கிறார் தைரியமாக.

பொதுவாக உருவ வழிபாடு நம்மகிட்டதான் இருந்து இருக்கு, சாதியும் நம்மட்டத்தா இருந்து இருக்கு. அவைகள்தான் பெரிய பிரச்சினை அன்று. அதனாலதான் அவர் அப்படி பேசியிருக்காருனு நமக்கு ஏன் புரிய மாட்டேன்கிதுனு தெரியலை!
அதுக்காக பெரியாரு அல்லாவை நம்பினாரு ஜீசஸை நம்பினாருனு சொல்வதெல்லாம் இந்துத்தவாக்கள் தூண்டிவிட்டு இந்த திராவிட முண்டங்கள் ஆடுவதுங்க, சார்

சீனு said...

//கடவுள் நம்பிக்கை உள்ள இஸ்லாமியர்களும், கிருத்தவர்களும் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை ஒன்றும் சொல்வதில்லை! அவர் கொள்கை அவருக்கு! நான் என் சாமியைக் கும்பிட்டுக்கிட்டுப் போயிடுறேன், என் மதம் எனக்கு என்று போய் விடுகிறார்கள்.//

செம காமெடி நீங்க...

வருண் said...

சீனு: இங்கே, பதிவுலகில், பெரியாரை, அவர் அல்லாவை நம்பியதுபோலவும், ஜீசசைய வழிபடச் சொன்னதுபோலவும் ஜோடிச்சு, அவரை இகழ்வது இங்கே நாத்திகர்போல நடிக்கும் திராவிட இந்துக்கள் மட்டுமே!

இதில் காமெடி எதுனு எனக்குத் தெரியலை! :)

வருண் said...

சீனு: நீங்க இஸ்லாமியருடனும், கிருத்தவர்களும் அவர்கள் மத்தப்பற்றை இகழ்ந்து வாதிடும்போது பெரியாரை ஏன் பலி கொடுக்குறீங்கனு தெரியலை??

Peppin said...

neengal solvathi sarithaan... niraiya per irukkaanga intha maathiri...

வருண் said...

***Peppin said...

neengal solvathi sarithaan... niraiya per irukkaanga intha maathiri...***

ஆமா, நான் ஆத்திக பண்டாரம்தான், எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இருக்கு, எங்க சரஸ்வதி ஆண்ட்டி, லக்ஷ்மி ஆண்ட்டி, சிவா அங்கில், விஷ்னு சித்தப்பா அல்லாருமே கடவுள்தான். சொர்க்கத்திலே இருக்கா..என் கடவுள்களை விமர்சிச்ச பெரியாரை எதிர்க்கிறேன்னு சொல்ல மாட்டானுக. ஏதோ பெரிய பகுத்தறிவுவாதை மாறி வேடம் எதுக்கு?? எவ்ளோ நாளைக்கு நடிக்க முடியும்? நீ இந்துனு உன்னை நெனைக்கிற, உணருகிற, நீ பேசுற பகுத்தறிவுவாதம் எல்லாம் வேடம் என்பதை எவ்ளோ நாள் மறைக்கமுடியும்??

முட்டாப்பையன் said...

ஏலேய் கமெண்ட்ஐ தூக்குரியா.ஆண்மை இல்லாதவனே?

@ வருண்.முதல்ல எரியிற கொள்ளில எந்த கொல்லி பெரிய கொல்லியா இருக்கோ அதை அனைக்கணும்.

உன்னை மாதிரி எடுத்து பின்னாடி வச்சிக்கிட்டு காஸ் விடக்கூடாது.
புரியுதா?
:-)))

இப்ப முக்கா பயலுகதான் பெரிய கொள்ளி. நீ நாங்க சொன்ன மாதிரிதான் காஸ் விடுவியா?இல்லை அனைப்பியா?

முட்டாப்பையன் said...

இன்னிக்கு முழுக்க இந்த கமெண்ட்ஐ உன் எல்லா பதிவிலும் போடப்படும்.
கமெண்ட் நீக்கினால்.

வருண் said...

***முட்டாப்பையன் said...

ஏலேய் கமெண்ட்ஐ தூக்குரியா.ஆண்மை இல்லாதவனே?***

உன் காமெண்டை போட்டாத்தான் எனக்கு ஆண்மையில்லைனு ஆயிடும். ஒரே ஒளறளாயிருக்கு நீ எழுதுறது முத்தால் பையா!

எங்கேயாவது போயித் தொலையேன், ப்ளீஸ்???

உண்மைகள் said...

நித்யானந்தா இதுவரை தன்னை விமர்சனம் செய்யும் எவரையும் போட்டு தள்ளவில்லை. அவரை கிண்டல் செய்யும் மூமின் பிளாக்கர்களையும் திமுக தொண்டர்களையும் ஆளை வைத்து தீர்த்து கட்டவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா அவரை கிண்டல் செய்த அஸ்மா பிந்த் மர்வான் என்ற பெண் கவிஞர், அபு அபக் என்ற கிழவர், இன்னும் தன்னை கிண்டல் செய்த ஏராளமான மெக்கா வாசிகளை தன்னை கிண்டல் செய்து பாடினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தீர்த்து கட்டியிருக்கிறார்.

சுவனப் பிரியன் said...

சிறந்த பதிவு வருண்!

நான் எனது பதிவுகளில் இந்து மத கடவுள்களை விமரிசித்தது இல்லை. ஆனால் தீண்டாமையை விமரிசிதது இருக்கிறேன். அதே போல் சமீப காலங்களில் மனிதர்களால் எழுதப்பட்ட ஸ்மிருதிகளை விமரிசித்துள்ளேன். எனது மதமான இஸ்லாத்தையும் குர்ஆனின் கருத்துக்களையும் விளக்கியிருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் சிலர் பெரியாரை விமரிசிப்பதும் இஸ்லாத்தை முகமது நபியை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளோடு விமரிசிப்பதும் நாத்திகத்தின் போர்வையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

வருண் said...

உண்மைகள்:

நீங்க இந்த பழிக்குப் பழி அவதாரத்தில் என்னத்தை சாதிக்கப் போறீங்க?

அனேகமாக உங்கள் பின்னூட்டங்கள் அகற்ற்ப்படும். போற இடமெல்லாம் இதையே கொட்டுறீங்க??

வருண் said...

உண்மைகள்:

இதே பின்னூட்டங்கள் பல தளங்களில் பதிவு செய்றீங்க. நான் இவைகளை அனுமதிக்க முடியாது. அப்புறம் எனக்கு உண்மைகளும், UNMAIKAL லும் ஒண்ணுதான். "UNMAIKAL" பின்னூட்டங்கள் வந்தாலும் அகற்றப்படும். மன்னிச்சுக்கோங்க!

வருண் said...

***சுவனப் பிரியன் said...

சிறந்த பதிவு வருண்!

நான் எனது பதிவுகளில் இந்து மத கடவுள்களை விமரிசித்தது இல்லை. ஆனால் தீண்டாமையை விமரிசிதது இருக்கிறேன். அதே போல் சமீப காலங்களில் மனிதர்களால் எழுதப்பட்ட ஸ்மிருதிகளை விமரிசித்துள்ளேன். எனது மதமான இஸ்லாத்தையும் குர்ஆனின் கருத்துக்களையும் விளக்கியிருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் சிலர் பெரியாரை விமரிசிப்பதும் இஸ்லாத்தை முகமது நபியை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளோடு விமரிசிப்பதும் நாத்திகத்தின் போர்வையில் தொடர்ந்து நடந்து வருகிறது.***

நீங்க இந்து மதக் கடவுளை விமர்சிக்காவிட்டாலும் விமர்சித்ததுபோலவே குற்றம் சாட்டப்படும். :)

எனி வே, வர வர நீங்க ரொம்ப பாப்புளர் ஆயிட்டிங்க, சுவனப் பிரியன். வாழ்த்துக்கள்! :)))

ஆனால் ஒண்ணு, உங்ககிட்ட உள்ள பெரிய பிளஸ் என்னனா நீங்க உணர்ச்சி வசப்பட்டு வார்த்தையை எளிதில் விடுவதில்லை! அதனால் உங்களை வாதத்தில் வெல்வது கடினம் :))

தமிழ்சேட்டுபையன் said...

@சுவனப் பிரியன் said...

சமீப காலங்களில் மனிதர்களால் எழுதப்பட்ட ஸ்மிருதிகளை விமரிசித்துள்ளேன். எனது மதமான இஸ்லாத்தையும் குர்ஆனின் கருத்துக்களையும் விளக்கியிருக்கிறேன்.
////////////////////////////
குரானும் ஹூக்கா பிடிச்சிட்டே மனிதர் எழுதியதுதான் பொத்தென்று வானத்தில் இருந்து சு.பி. தலையில் விழுகலை என்பதை சு.பி. புரிந்து கொண்டால் நல்லது.

வருண் said...

தமிழ் சேட்டுப் பையன்:

பகவத் கீதை யாரு எழுதினதுனு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்சேட்டுபையன் said...

சலாம் அலைக்கும் வருண்!

உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்......!

கர்த்தர் ஆசிர்வதிப்பார் முருகன் துணை என்று எந்த இந்துகளாவது, கிருத்துவர்களாவது இப்படி முகமைன் போட்டு கமெண்ட் போட்டதை இணையத்தில் பார்த்தால் சொல்லும் வருண்.

இந்து மதபிரசங்க பதிவுகளை வரிசைப் படுத்தினால் இராஜஇராஜேஸ்வரி அம்மாவும்,நல்ல நேரம் சதீஸ்குமார் இருவர் மட்டும் ஒரு சுவாமிஜி எழுதிட்டு இருந்தால் இப்ப இல்லை....! எப்படிப் பார்த்தாலும் ஒரு 5 பதிவர் இருப்பார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் இஸ்லாமிய வாஹாபிய முட்டாள் மதபிரசங்கிகள் 50 பேருக்கு மேல் இருப்பார்கள், இவர்களுடை மூட நம்பிக்கையே மதம்தான் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத புழுக்கள்!

இப்ப சரியா சொல்லுங்கள் வருண் மழுப்பக் கூடாது பகுத்தறிவு யாருக்கு புகட்ட வேண்டும்?

Ethicalist E said...

@வருண்,
"தீண்டாமையை விமரிசிதது இருக்கிறேன்." இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையை விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது என்றால் இந்துக்களுக்கோ அல்லது மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கோ இஸ்லாம் மதத்தில் இருக்கும் பெண்கள் மீதான ஒடுக்கு முறைகள், கொடூரமான தண்டனைகள், மாற்று மதத்தவர்களை ஒடுக்குதல் போன்ற பிரச்சனைகளை விமர்சிக்கும் உரிமை ஏன் இல்லை என்று கருதுகிறீர்கள். உங்களுக்கு இருக்கும் அதே கருத்து சுதந்திரம் அவர்களுக்கும் உண்டு.
@வருண்,
நீங்கள் குறிப்பிடும் கருத்து எனக்கு புரிகிறது. இந்த விடயத்தில் பார்ப்பனர்கள் வென்று விட்டார்கள். அவர்கள் இரண்டு விதத்தில் வென்று விட்டார்கள்.
ஒன்று நீங்கள் குறிப்பிட்ட படி மத நம்பிக்கை இல்லாதவர்களை செயல்பட வைத்தது.
இரண்டு இஸ்லாமியர்களை தமிழர்களுக்கு எதிராக கடுமையாக செயல் பட வைத்தது. உதாரணமாக நம்ம டோண்டு விடுதலைபுலிகளை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் ஈழ தமிழர்களின் பிரச்சினை கொச்சைப்படுத்தும் போர்வையில் பதிவுகளை இடுவதும் அந்த பதிவுகளுக்கு வக்காலத்து பாடி முஸ்லிம் பதிவர்கள் பின்னூட்டம் இடுவதுமாக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றமை தாங்கள் அறிந்ததே. முக்கியமாக நம்ம சுவனபிரியன், வாஞ்சூர் (CUM உண்மைகள்) மர்மயோகி போன்றோரை குறிப்பிடலாம். இம் மூன்று பேரும் நீண்டகாலமாக ஈழ தமிழ் எதிர்ப்பு கோசங்களை எழுப்பி வருபவர்கள். இவர்களை அடிக்கடி தூண்டி வருவவர் பார்பனரான டோண்டு. இதன் மூலமும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வருகின்றனர். இந்த விடயத்தை தாங்கள் கண்டிக்க மறந்தது ஏன்?

வருண் said...

த சே ப: மதநம்பிக்கை இந்து பதிவர்கள் 95% மேல் உள்ளவங்களுக்கும் இருக்கு. அவங்க "முருகன் துணை" அல்லது "உ" போட்டு பின்னூட்டமிட்டால் அதை யாரும் எதுவும் செய்ய முடியாது. அது அவரவர் விருப்பம் :)

Ethicalist E said...

பெரியாரின் கருத்துகளை விமர்சித்து பல இஸ்லாமிய தளங்களில் பதிவுகள் வந்துள்ளன.

Ethicalist E said...

எனது பின்னூட்டத்தில் @வருண் என்று தவறுதலாக போட்டுவிட்டேன். @சுவனபிரியன் என்றே வர வேண்டும்.

வருண் said...

***Ethicalist E said...

@வருண்,
"தீண்டாமையை விமரிசிதது இருக்கிறேன்." இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையை விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது என்றால் இந்துக்களுக்கோ அல்லது மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கோ இஸ்லாம் மதத்தில் இருக்கும் பெண்கள் மீதான ஒடுக்கு முறைகள், கொடூரமான தண்டனைகள், மாற்று மதத்தவர்களை ஒடுக்குதல் போன்ற பிரச்சனைகளை விமர்சிக்கும் உரிமை ஏன் இல்லை என்று கருதுகிறீர்கள். உங்களுக்கு இருக்கும் அதே கருத்து சுதந்திரம் அவர்களுக்கும் உண்டு. ***

நான் அப்படி சொன்னதா ஞாபகம் இல்லை.

ஒரு தலித் பெண் கற்பழிக்கப் பட்ட செய்தியை யாரு வேணா சொல்லலாம். செய்தியைப் படித்து வருத்தம் சொல்லாமல், சும்மா மதச்சண்டை போடும் பின்னூட்டங்கள்தான் வருது. உங்க சண்டயில் அப்படிப்பட்ட கொடூரமான நிகழ்வைப் பத்தி யாருக்கும் வருத்தமோ, துக்கமோ இல்லை! :(

வருண் said...

***Ethicalist E said...

எனது பின்னூட்டத்தில் @வருண் என்று தவறுதலாக போட்டுவிட்டேன். @சுவனபிரியன் என்றே வர வேண்டும். ***

சரி, விடுங்க, அதனால ஒண்ணும் பாதகமில்லை :)

வருண் said...

***Ethicalist E said...

பெரியாரின் கருத்துகளை விமர்சித்து பல இஸ்லாமிய தளங்களில் பதிவுகள் வந்துள்ளன.***

பெரியாரை ஆத்திக இந்துக்களோ, இஸ்லாமியரோ, கிருத்தவர்களோ விமர்சிப்பதில் தவறில்லை. நாத்திகர்போல் வேடம் பூண்டு அதை செய்யும்போதுதான் பிரச்சினை வருகிறது. அதைத்தான் இங்கே அட்ரெஸ் பண்ணியிருக்கேன். :)

Ethicalist E said...

"ஒரு தலித் பெண் கற்பழிக்கப் பட்ட செய்தியை யாரு வேணா சொல்லலாம். " யாரும் கற்பழிப்பு என்றோ சொல்லை உபயோகிக்காது பாலியல் வன்புணர்வு என்ற சொல்லை பாவித்தால் நல்லது. மற்றையது இங்கு பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று கூறும் சுவனபிரியன் மத்திய கிழக்கில் பணிக்காக சென்ற பல பணிப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் தொடர்பாக வினாவப்பட்ட போது அப்படி நடப்பதில்லை அப்பூர்வமாக எங்கேயாவது நடைபெறும் என்ற வகையில் கூறியவர் இன்று கோவி கண்ணன் அவர்களுடைய தளத்தில் "சவுதியில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது உலகம் முழுவதும் தெரிந்த ஒன்று. வெளியில் நடக்கும் தவறுகளை சட்டத்தின் மூலம் தடுக்கலாம். ஆனால் வீட்டுக்குள்ளே நடப்பதை எவ்வாறு தண்டிப்பது. தவறு நடந்தாலும் தெரிய வருவது மிக குறைவே."
வார்த்தைகளை கவனியுங்கள் இந்தியாவில் நடந்தால் கற்பழிப்பு மத்திய கிழக்கில் பாலியல் தொல்லை. அபாரமான வார்த்தை பிரயோகம்.
மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்

@வருண்
பெரியாரை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை பிராமனல்லாதவர்களுக்கு அவர் ஒரு தீர்க்கதரிசி சாதியம்,தீண்டாமை,இவற்றிலிருந்து விடுதலை அன்றைய கால கட்டத்தில் அவரே இஸ்லாமை தழுவ சொன்னார் காரணம் இந்த தலித்துகளை விட இஸ்லாமியர்களுக்கும்,கிருத்துவர்களுக்கும் சம உரிமை கி்டைத்தது.
அன்று எங்கேயும் குண்டு வெடிக்கவில்லை.

ஆனால் இன்று இந்து இளைஞர்களிடையே தீண்டாமையும் சாதியமும் குறைந்து வருகின்றது இன்னும் பிற்காலத்தில் முற்றிலும் மறைந்துவிடும். இன்று அமைதியான மதம் இந்து மதம்தான் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தன்னைத்தானே செதுக்கிக் கொண்டுள்ளது.

பெரியார் தன்மீது வீசப்பட்ட ஒரு செருப்பை கையில் எடுத்துக் கொண்டு இன்னோரு செருப்பையும் வீசுங்கள் எனக்கு பயன்படும் என்று கூறியவர்.

ஒவ்வொரு திராவிட இந்துவும் இப்படித்தான் இருக்கின்றான், எங்கள் மீது வீசப்படும் சாணிகளை வாசல் தெளித்து கோலம் போடுவோம்,செருப்புகளை வீசீனால் மறுசெருப்பு கேட்போம்.

அவர்கள் மீது சானி வீசினால் அவர்கள் உங்கள் மீது அவர்கள் RDX வீசுவார்கள்,அவர்களை கேலி பேசினால் உங்களை குமிய வைத்து.....மேட்டர் செய்வார்கள்...!

இப்பொழுது யார் பகுத்தறிவு பெற்றவன் திராவிட இந்துவா இல்லை சு.பி.குரூப்பா...?

Ethicalist E said...

"நாத்திகர்போல் வேடம் பூண்டு" எனக்கு தெரிந்து பகுத்தறிவு வாதிகள் பெரியாரை விமர்சித்தாதாக தெரியவில்லை. சில வேளை நான் கிணற்று தவளையாக இருக்கலாம். சீமான் பெரியாரை விமர்சித்தாதாக வாசித்தேன். மற்றும் ஓசை என்னும் தளத்தில் பெரியார் விமர்சனங்களை பார்த்த ஞாபகம். ஆனால் ஓசை பகுத்தறிவு தளம் அல்ல.

Ethicalist E said...

மர்மயோகி என்று ஒரு தீவிர இஸ்லாமிய பதிவர் இருக்கிறார். அவர் தளத்தை நீங்கள் வாசித்தால் உங்களுக்கு வாந்திதான் வரும். (அருவருப்பு வாந்தி வேறு ஒன்றும் இல்லை )

தமிழ்சேட்டுபையன் said...

@Ethicalist E said...

ஜி! ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் பெரியார் என்றும் விமர்சனங்களுக்கு அஞ்சி ஓடியதில்லை....ஒரே மேடையில் பிராமனர்களுடன் கடுமையான வாதம் புரிந்து ஓட.....ஓட....விரட்டியவர். அவர் மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களை அழகாக தெளிவாக விளக்கம் அளித்தவர் வருண் மாதிரி கமெண்டை டெலிட் பண்ணிட்டு ஓடும் கோழையல்ல....!

புதிய கோணங்கி ! said...

பதிவில் வருண்

//கடவுள் நம்பிக்கை உள்ள இஸ்லாமியர்களும், கிருத்தவர்களும் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை ஒன்றும் சொல்வதில்லை! அவர் கொள்கை அவருக்கு! நான் என் சாமியைக் கும்பிட்டுக்கிட்டுப் போயிடுறேன், என் மதம் எனக்கு என்று போய் விடுகிறார்கள்.//

பின்னோட்டத்தில் வருண்

// வருண் said...
***Ethicalist E said...

பெரியாரின் கருத்துகளை விமர்சித்து பல இஸ்லாமிய தளங்களில் பதிவுகள் வந்துள்ளன.***

பெரியாரை ஆத்திக இந்துக்களோ, இஸ்லாமியரோ, கிருத்தவர்களோ விமர்சிப்பதில் தவறில்லை. நாத்திகர்போல் வேடம் பூண்டு அதை செய்யும்போதுதான் பிரச்சினை வருகிறது. அதைத்தான் இங்கே அட்ரெஸ் பண்ணியிருக்கேன். :)//

செம காமெடி தான் போங்க :)))

Ethicalist E said...

பெரியார் தன்னை எதித்தவர்களுடனும் நட்புறவு பேணினார். உதாரணம் ராஜாஜி. ராஜாஜி இறந்த போது பெரியார் கண்ணீர் விட்டு அழுதார்

Ethicalist E said...

கீதை எழுதியவர் வியாசர் மற்றும் அவர் வம்சாவளி ( I mean இடை செருகல்) இதை டோண்டு விடம் கேட்டால் கிருஷ்ணா பரமாத்மா என்று சொல்வார்.

Anonymous said...

மிகவும் நல்லதொரு பதிவு சகோ.. திராவிட இந்துக்கள் என்று சொல்வதா, அல்லது ஆதிக்கச் சாதி இந்துக்கள் என்பதா என தெரியவில்லை ... !!!

பார்ப்பனியத்தை சுவீகரித்துக் கொண்ட அனைத்து ஆதிக்கச் சாதியினரும் வெவ்வேறு பரிமாணங்களில் பெரியாரை வீழ்த்துவதில் முனைப்பாக செயல்பட்டு வருகின்றனர்.. பார்ப்பனியம் என்பது அமீபா போன்றது எந்த வடிவத்துக்கும் அது மாறிக் கொள்ளும், அதன் அடிப்படைக் கட்டமைப்பு அதிகாரத்தைத் தக்க வைத்தல், அதிகாரத்தின் ஊடாக வருணாசிரமத்தை தக்க வைத்தல் ... !!!

உதா. திராவிட இயக்கத்தை நன்கு கவனியுங்கள் - திமுக, அதிமுக இரண்டுமே பார்ப்பனியத்தால் விழுங்கப்பட்டு விட்டன ... அதிமுகவுக்கும் பெரியாரின் கொள்கைக்கும் துளி சம்பந்தமுண்டா .. அதே தான் திமுகவிலும் .. திமுகவின் வாலான சன் டிவி இன்று பக்தி மழையால் பொங்கி வழிகின்றது ...

பார்ப்பனியம் என்பது பிராமணர்கள் என்போரையும் தாண்டி வேளாளர்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், முக்குலத்தோர் என அனைத்து ஆதிக்கச் சாதியாலும் வழி நடத்தப்படுகின்றது.. இந்து மதம் மட்டும் தானா என்றக் கேள்வியும் எழுகின்றது, பார்ப்பனியம் என்பது தமிழக ஆதிக்கச் சாதி கிறித்தவர்களால் / இஸ்லாமியர்களால் கூட நடைமுறைப்படுத்தப் படுகின்றது..

அனைத்து மதவாதிகளும் பெரியாரை தமது எதிரியாகவே நினைக்கின்றார்கள். வெளிப்படுத்தும் வடிவங்களே வெவ்வேறாக உள்ளன ... !!! என்ன எதுவானாலும் இந்திய சமூகக் கட்டமைப்பில் உயர்ஸ்தானத்தில் இருப்பது பிராமணர்கள் தான், அதன் கீழ் அனைத்து மத ஆதிக்கச் சாதியினரும் பிடித்துக் கொள்கின்றனர் அவ்வளவே !!!

பெரியாரின் கொள்கைகளும், திராவிட சிந்தனையாக்கவும், இறைமறுப்பும் பல்வேறு நிலைகளில் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளன. அதனை தமிழ் தேசியவாதிகள் தொடர்ந்துக் கொண்டு செல்கின்றனர்.. திராவிட சிந்தனையாக்கம் மறுமலர்ச்சி ஒன்று ஏற்படும் வரை ~ சமண, பௌத்தத்துக்கு ஏற்பட்ட நிலை தான் திராவிட நாத்திகச் சிந்தனைக்கும் ஏற்படும் என்பது எனதுக் கணிப்பு !!!

தமிழ்சேட்டுபையன் said...

கடவுள் நம்பிக்கை உள்ள இஸ்லாமியர்களும், கிருத்தவர்களும் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை ஒன்றும் சொல்வதில்லை! அவர் கொள்கை அவருக்கு! நான் என் சாமியைக் கும்பிட்டுக்கிட்டுப் போயிடுறேன், என் மதம் எனக்கு என்று போய் விடுகிறார்கள்.
////////////////////////////////////
நீ மென்டலேதான்
95%இந்துகள் அவன் மதம் அவனுக்கு பெரிசு என்று சு.பி.குரூப்பைப் பார்த்து ஒதுங்கித்தான் போகின்றார்கள்.......!

Ethicalist E said...

ஆனால் இக்பால் வன்னியர்கள் தாங்கள் ஒடுக்கபட்டவர்கள் என்று தங்களுக்கு தனி ஒதுக்கேடு வேண்டும் என்றும் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் தலித் பெண்கள் பாடச்சாலைகளில் சமைத்த சத்துணவை வேண்டாம் என்று போராட்டம் வேறு நடத்துகிறார்கள்.

Ethicalist E said...

பதிவர் அருள் என்பவர் (இவர் ராமதாசின் அடிவருடி போலும்) இணையத்தில் தனி ஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்துகிறார்.

வருண் said...

***மற்றையது இங்கு பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று கூறும் சுவனபிரியன் மத்திய கிழக்கில் பணிக்காக சென்ற பல பணிப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் தொடர்பாக வினாவப்பட்ட போது அப்படி நடப்பதில்லை அப்பூர்வமாக எங்கேயாவது நடைபெறும் என்ற வகையில் கூறியவர் இன்று கோவி கண்ணன் அவர்களுடைய தளத்தில் "சவுதியில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது உலகம் முழுவதும் தெரிந்த ஒன்று. வெளியில் நடக்கும் தவறுகளை சட்டத்தின் மூலம் தடுக்கலாம். ஆனால் வீட்டுக்குள்ளே நடப்பதை எவ்வாறு தண்டிப்பது. தவறு நடந்தாலும் தெரிய வருவது மிக குறைவே."
வார்த்தைகளை கவனியுங்கள் இந்தியாவில் நடந்தால் கற்பழிப்பு மத்திய கிழக்கில் பாலியல் தொல்லை. அபாரமான வார்த்தை பிரயோகம்.
மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் ***

Politically correct words பயன்படுத்துவது ஒருபுறமிருக்கட்டும்.

போயி அங்கிருக்கும் பின்னூட்டங்களை பாருங்க. அந்தப் பெண் இழப்பிற்கோ அவள் தந்தை மரணத்திற்கோ யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை.

ரெண்டு இழப்புகளுக்கு நடுவே சும்மா மதச்சண்டைதான் நடக்குது.

வருண் said...

***தமிழ்சேட்டுபையன் said...

@வருண்
பெரியாரை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை பிராமனல்லாதவர்களுக்கு அவர் ஒரு தீர்க்கதரிசி சாதியம்,தீண்டாமை,இவற்றிலிருந்து விடுதலை அன்றைய கால கட்டத்தில் அவரே இஸ்லாமை தழுவ சொன்னார் காரணம் இந்த தலித்துகளை விட இஸ்லாமியர்களுக்கும்,கிருத்துவர்களுக்கும் சம உரிமை கி்டைத்தது.
அன்று எங்கேயும் குண்டு வெடிக்கவில்லை.+++

பெரியாரை நீர் சொல்லி நான் புரிந்து கொள்ளனுமா? நாசமாப் போச்சு போ! உம்மைப் பார்த்தால் "இந்துத்தவா" மாறித் தெரியுது. பொட்டுகிட்டெல்லாம் வச்சுகிட்டு. :))))

வருண் said...

***Ethicalist E said...

"நாத்திகர்போல் வேடம் பூண்டு" எனக்கு தெரிந்து பகுத்தறிவு வாதிகள் பெரியாரை விமர்சித்தாதாக தெரியவில்லை.***

உதாரணத்துக்கு சொல்றேன்

தருமி இருக்காரு இல்ல, அவரு வந்து சுத்தமான நாத்திகர்..

ஆனால் ஒரு சில நடுநிலப் பதிவர் இருக்காங்க இல்ல. அவங்க பிறமதத்தவரிடம் போயி ஏதோ நாத்திகர்போல பேசுவது.. ஆனால் உண்மையில் இந்துக்கள்தான் அவங்க.

பெயரெல்லாம் இப்போ வேணாம்

வருண் said...

***Ethicalist E said...

மர்மயோகி என்று ஒரு தீவிர இஸ்லாமிய பதிவர் இருக்கிறார். அவர் தளத்தை நீங்கள் வாசித்தால் உங்களுக்கு வாந்திதான் வரும். (அருவருப்பு வாந்தி வேறு ஒன்றும் இல்லை )***

யாருனே தெரியாது, அவர் எழுதுறதை அவரும் நீங்களும்தான் வாசிக்கிறீங்க போல. "இக்நோர்" பண்ணுங்கங்க! ஏன் அவரை எல்லாம் பெரியாளாக்குறீங்கனு தெரியலை.

வருண் said...

***புதிய கோணங்கி ! said...

பதிவில் வருண்

//கடவுள் நம்பிக்கை உள்ள இஸ்லாமியர்களும், கிருத்தவர்களும் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை ஒன்றும் சொல்வதில்லை! அவர் கொள்கை அவருக்கு! நான் என் சாமியைக் கும்பிட்டுக்கிட்டுப் போயிடுறேன், என் மதம் எனக்கு என்று போய் விடுகிறார்கள்.//

பின்னோட்டத்தில் வருண்

// வருண் said...
***Ethicalist E said...

பெரியாரின் கருத்துகளை விமர்சித்து பல இஸ்லாமிய தளங்களில் பதிவுகள் வந்துள்ளன.***

பெரியாரை ஆத்திக இந்துக்களோ, இஸ்லாமியரோ, கிருத்தவர்களோ விமர்சிப்பதில் தவறில்லை. நாத்திகர்போல் வேடம் பூண்டு அதை செய்யும்போதுதான் பிரச்சினை வருகிறது. அதைத்தான் இங்கே அட்ரெஸ் பண்ணியிருக்கேன். :)//

செம காமெடி தான் போங்க :)))***

சிரிச்சுட்டு போயிக்கிட்டே இருங்க.

உங்க தரமும், எண்ணங்களும் வானுலகத்துக்கு உயர்ந்தவை போலயிருக்கு. உங்க லெவலுக்கு நீங்க எதுக்கு இங்கே எல்லாம் வந்துக்கிட்ட???.

புறப்புடுங்க சார்!

தமிழ்சேட்டுபையன் said...

@வருண் said...

***தமிழ்சேட்டுபையன் said...

@வருண்
பெரியாரை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை பிராமனல்லாதவர்களுக்கு அவர் ஒரு தீர்க்கதரிசி சாதியம்,தீண்டாமை,இவற்றிலிருந்து விடுதலை அன்றைய கால கட்டத்தில் அவரே இஸ்லாமை தழுவ சொன்னார் காரணம் இந்த தலித்துகளை விட இஸ்லாமியர்களுக்கும்,கிருத்துவர்களுக்கும் சம உரிமை கி்டைத்தது.
அன்று எங்கேயும் குண்டு வெடிக்கவில்லை.+++

பெரியாரை நீர் சொல்லி நான் புரிந்து கொள்ளனுமா? நாசமாப் போச்சு போ! உம்மைப் பார்த்தால் "இந்துத்தவா" மாறித் தெரியுது. பொட்டுகிட்டெல்லாம் வச்சுகிட்டு. :))))
/////////////////////////////
ஒரு இந்துவா இருப்பதே...உன்னை மாதிரி குல்லா போட்டுக்கிட்டு இப்பவனுக்கு இழிநிலையா இருக்கும் போல.....!பெரியாரை பத்தி தெரிஞ்சா நீ இப்படி உளற மாட்டியே..?வருண் பையா...?

வருண் said...

****Ethicalist E said...

பெரியார் தன்னை எதித்தவர்களுடனும் நட்புறவு பேணினார். உதாரணம் ராஜாஜி. ராஜாஜி இறந்த போது பெரியார் கண்ணீர் விட்டு அழுதார்..****

கொள்கைவேறு நட்பு வேறு என்று உணர்ந்தவர் பெரியார்! நம்ம திராவிட இந்து அரைவேக்காடுகள் போலல்ல அவர்! :)

வருண் said...

***Ethicalist E said...

கீதை எழுதியவர் வியாசர் மற்றும் அவர் வம்சாவளி ( I mean இடை செருகல்) இதை டோண்டு விடம் கேட்டால் கிருஷ்ணா பரமாத்மா என்று சொல்வார். ***

இதே குழப்பங்கள் திரு குர் ஆன் எழுதியவர் யார் என்பதிலும் இருக்கு. ஒரு நாத்திகனுக்கு ரெண்டுமே ஒரே மாதிரி "கதை"யாகத்தான் தோனும்.

வருண் said...

*** Iqbal Selvan said...

மிகவும் நல்லதொரு பதிவு சகோ.. திராவிட இந்துக்கள் என்று சொல்வதா, அல்லது ஆதிக்கச் சாதி இந்துக்கள் என்பதா என தெரியவில்லை ... !!!

பார்ப்பனியத்தை சுவீகரித்துக் கொண்ட அனைத்து ஆதிக்கச் சாதியினரும் வெவ்வேறு பரிமாணங்களில் பெரியாரை வீழ்த்துவதில் முனைப்பாக செயல்பட்டு வருகின்றனர்.. பார்ப்பனியம் என்பது அமீபா போன்றது எந்த வடிவத்துக்கும் அது மாறிக் கொள்ளும், அதன் அடிப்படைக் கட்டமைப்பு அதிகாரத்தைத் தக்க வைத்தல், அதிகாரத்தின் ஊடாக வருணாசிரமத்தை தக்க வைத்தல் ... !!!

உதா. திராவிட இயக்கத்தை நன்கு கவனியுங்கள் - திமுக, அதிமுக இரண்டுமே பார்ப்பனியத்தால் விழுங்கப்பட்டு விட்டன ... அதிமுகவுக்கும் பெரியாரின் கொள்கைக்கும் துளி சம்பந்தமுண்டா .. அதே தான் திமுகவிலும் .. திமுகவின் வாலான சன் டிவி இன்று பக்தி மழையால் பொங்கி வழிகின்றது ...

பார்ப்பனியம் என்பது பிராமணர்கள் என்போரையும் தாண்டி வேளாளர்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், முக்குலத்தோர் என அனைத்து ஆதிக்கச் சாதியாலும் வழி நடத்தப்படுகின்றது.. இந்து மதம் மட்டும் தானா என்றக் கேள்வியும் எழுகின்றது, பார்ப்பனியம் என்பது தமிழக ஆதிக்கச் சாதி கிறித்தவர்களால் / இஸ்லாமியர்களால் கூட நடைமுறைப்படுத்தப் படுகின்றது..

அனைத்து மதவாதிகளும் பெரியாரை தமது எதிரியாகவே நினைக்கின்றார்கள். வெளிப்படுத்தும் வடிவங்களே வெவ்வேறாக உள்ளன ... !!! என்ன எதுவானாலும் இந்திய சமூகக் கட்டமைப்பில் உயர்ஸ்தானத்தில் இருப்பது பிராமணர்கள் தான், அதன் கீழ் அனைத்து மத ஆதிக்கச் சாதியினரும் பிடித்துக் கொள்கின்றனர் அவ்வளவே !!!

பெரியாரின் கொள்கைகளும், திராவிட சிந்தனையாக்கவும், இறைமறுப்பும் பல்வேறு நிலைகளில் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளன. அதனை தமிழ் தேசியவாதிகள் தொடர்ந்துக் கொண்டு செல்கின்றனர்.. திராவிட சிந்தனையாக்கம் மறுமலர்ச்சி ஒன்று ஏற்படும் வரை ~ சமண, பௌத்தத்துக்கு ஏற்பட்ட நிலை தான் திராவிட நாத்திகச் சிந்தனைக்கும் ஏற்படும் என்பது எனதுக் கணிப்பு !!! ***

நீங்க கவனிச்சுப் பார்த்தீங்கனா இஸ்லாமியர் பதிவுகளுக்கு எதிர்வினை பதிவுகளில் பெரியாரை இழிவுபடுத்தவே ஒரு சில இந்துப் பண்டாரங்கள் அலைகின்றன.
மதச்சண்டையில் மும்முறமாக இருப்பதால் ஒரு சில இந்துமத வக்காலத்து வாங்கும் குருடர்களுக்கு இது தெரிவதில்லை!

வருண் said...

***தமிழ்சேட்டுபையன் said...

கடவுள் நம்பிக்கை உள்ள இஸ்லாமியர்களும், கிருத்தவர்களும் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை ஒன்றும் சொல்வதில்லை! அவர் கொள்கை அவருக்கு! நான் என் சாமியைக் கும்பிட்டுக்கிட்டுப் போயிடுறேன், என் மதம் எனக்கு என்று போய் விடுகிறார்கள்.
////////////////////////////////////
நீ மென்டலேதான்
95%இந்துகள் அவன் மதம் அவனுக்கு பெரிசு என்று சு.பி.குரூப்பைப் பார்த்து ஒதுங்கித்தான் போகின்றார்கள்.......!***

நீ ஒரு லூசுப்பயடா பெரியவனே! பெரியாரை இழிவுபடுத்துறானுகனு பேசிக்கிட்டு இருக்கும்போது எதையாவது சுவனப் பிரியனை கொண்டு வந்து ஒளறுற!

மெண்டல் கிண்டல்னு இன்னொருதர எதையாவது இங்கேவந்து ஒளறுன, அப்புறம் எனக்கு கோவம் வந்துரும்.

அதுக்குள்ள ஓடிப்போயிடு!

வருண் said...

*** Ethicalist E said...

பதிவர் அருள் என்பவர் (இவர் ராமதாசின் அடிவருடி போலும்) இணையத்தில் தனி ஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்துகிறார். ***

அவரு இங்கே பின்னூட்டமே இடவில்லை. இங்கே வச்சு ஏன் அவரை அவமானப்படுத்துறேள்? :(

thegreatindian bai said...

நல்ல பதிவு வருண், நன்றி.

Suresh V Raghav said...

Room pottu yosippengalo.....