Tuesday, September 25, 2012

டோண்டு ராகவர் கேள்விக்கு பதில்!

நம்ம டோண்டு ஐயாவுக்கு ஒரு சந்தேகம் வந்து இருக்கு! அதைப் பத்தி யோசிச்சு யோசிச்சு ஒரு பதிவைப் போட்டு வழக்கம்போல  "தான் சொல்ல வேண்டியதை எல்லாம்"  அவரு வசதிக்கு சொல்லிக்கிட்டாரு!

ஆமா, டோண்டு ஐயா , என்னத்தை போட்டு குழப்பிக்கிட்டு இருக்காரு??!

 விடுதலைப் புலிகளை யூதர்களுடன் ஒப்பிடலாமா?


அதிசயமாக, இந்த விடயத்தில், அவரு கருத்தோட நம்ம கருத்தும் ஒத்துப் போவதால ஒரு பின்னூட்டம் ஒண்ணைப் போட்டுவிட்டு வந்தேன். அதுக்கு பதில்னு ஏதாவது வெளக்கெண்ணை, வெங்காயம்னு "பெரியார்" லெவலுக்கு குதற்கமான பதில் அவரிடம் இருந்து வந்தாலும் வரலாம்தான்.

இன்னும் திருப்தி இல்லை! ஒரு வேளை நம்ம பின்னூட்டம் வெளியே வராதோ? (அவருடைய டெக்னிக்தான் இதுவும்)! அப்படி வரலைனா நம்ம நேரம் எல்லாம் விரயமானதால ஆயிப்போயிடும்?

அதனால எதுக்கு வம்புனு..இந்தப் பதிவுல அந்தப் பின்னூட்டத்தை வெளியிடுறேன்..

ஆமா, கீழே  இருக்கு  நான்  அவர் தளத்தில் இட்ட பின்னூட்டம்.

[இது அங்கே பதிவிட்ட பின்னூட்டத்தை அப்படியே எடுக்கப்பட்ட நகல் இல்லை. சில பிழைகள் திருத்தப்பட்டு, மேலும் சில மாற்றங்களுடன்தான் வந்திருக்கு இங்கே]

சரி, என்ன சொல்லியிருக்கேன்னு பாருங்க!

ஐயா!

1) யூதர்கள் பொதுவாக மாட்டுக்கறி சாப்பிடுவாங்க. நம்ம ஈழத்தமிழர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவது இல்லை.  அதனால அவங்க ரெண்டு பேரையும் ஒப்பிடக்கூடாது, ஒப்பிட முடியாது! தமிழீழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமல்ல!  தமிழர்களில் உம்மைப்போல  மாடு திங்காத பார்ப்பனரையும்தான் யூதர்களுடன் ஒப்பிடக்கூடாது, முடியாது. 


பார்ப்பனர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை தானே? 


இரண்டு இனங்களை ஒப்பிடும்போது சாப்பாட்டுப் பழக்க வழக்கங்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமானதுனு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லைனு நம்புறேன்!

2) தமிழர்களில் தன்னை  உயர் சாதி என்று பிதற்றிக்கொள்ளும் "பார்ப்பன துரோகிகள்" போல் 
யூதர்களில் "உயர்சாதி யூத துரோகிகள்" எல்லாம் கெடையாது. 

அவர்கள் உம்மைப்போல் உயர் சாதி, தாழ்ந்தசாதி என்கிற வேற்றுமை யெல்லாம் பார்க்காமல் வாழ்பவர்கள்.


 அதாவது "தமிழர்களில் தன்னை உயர்சாதினு சொல்லிக்கொண்டு, அதில் தவறென்ன?" என்று வியாக்யாணம் பேசிக்கொண்டு  திரியும் பார்ப்பணர்கள் எல்லாம் இன்றும் பார்க்கிறோம்.  ஆனால்  யூதர்கள்,  உயர்சாதி என்று பிதற்றும் நம்ம பார்ப்பனர்களைப் போல், தன்னையும்,  தன் சாதியையும் மட்டும், தன் இனத்திலிருந்து, தன் மொழி பேசுகிறவர்களிடம் இருந்து பிரித்து ஒதுங்குபவர்கள் அல்ல. அதுபோல் பிரிவுகள் இல்லாமல் ஒற்றுமையாக இருப்பதால்தான் அவர்கள் பல விடயங்களை சாதிக்க முடியுதுனுகூட சொல்லலாம்
 

ஆமா, எதுக்கு ஐயா நீங்க, யாரோ என்னத்தையோ சொன்னார்கள்னு சொல்லிகிட்டு எதையாவது உங்க வசதிக்கு உங்க கருத்தை அள்ளி விட்டுக்கிட்டு இருக்கீங்க??.
 

ஐயா கவனிக்க! My conclusion is same as yours but it has TRUTH in it! :)))

19 comments:

சார்வாகன் said...

Hi varun.this is my comment on dondu's post.I think it suits your post also.
Thank you

வணக்கம் varun,
பதிவின் தலைப்பில் இருந்து முடிவு வரை ஒரே குழப்பம்.
யூதர்கள் ஒரு இனம்,அதே போல் பால்ஸ்தீனர்கள்,ஈழத்தமிழர்கள்,சிங்களர் என்பது இன‌ங்களே.

விடுதலைப்புலிகள் என்பது ஈழத்தமிழரின் தனி நாடு வேண்டி போராடிய இயக்கம்.இப்போது குறைந்தபட்சம் இலங்கைக்குள் இல்லை எனவே நம்பப் படுகிறது.

இஸ்ரேல் என்னும் நாடு 19848 ல் உருவானதில் இருந்தே அண்டை நாடுகளுக்கு சிம்ம சொப்பனம். எனினும் 1948ல் யூதர்களிலும் பல் விடுதலை இய்க்கங்கள் இருந்த்ன.

அவற்றில் ஏதேனும் ஒன்றை புலிகளோடு ஒப்பிட்டால் சரி அல்லது ஈழத்தமிழர்களின் 60+ வருட போராட்டத்தை யூதர்களின் 2000 வருட வரலாற்றில் ஏன் கால்கட்டத்தில் எங்கேனும் ஒற்றுமை காட்ட முடியும என ஒப்பிடலாம்.

அதையும் பொ.ஆ 70ல் யூதர்களில் நிலை போல் ஈழத்தமிழரின் இன்றைய நிலை என் கூறிவிட்டீர்கள் சரியே.

ரோம அரசன் டைட்டஸ் யூதர்களின் மேல படை எடுத்து பல யூதர்களை அடிமைகளாக சிறைப்பிடித்து சென்ற நிலை போல் என்கிறீர்கள்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்**
நான் சொல்வது இதுதான்.

1. விடுதலைப் புலிகளை யூதர்களோடு ஒப்பிடக் கூடாது வேண்டுமென்றால் இஸ்ரேலுக்கு[1948] முந்தைய யூத போராளி விடுதலை இயக்கங்களில் ஒன்றோடு ஒப்பிடலாம்.ஒப்பிட்டு ஒரு பதிவு இட்டால் விவாதிக்க நான் தயார்.
//http://en.wikipedia.org/wiki/Jewish_military_history//
எ.கா ஹகன்ன‌
/http://en.wikipedia.org/wiki/Haganah/

2. ஈழத் த்மிழரின் 60+ வருட வரலாற்றை யூதரின் 2000 வருடத்தில் சில காலகட்டங்களுக்கு பொருந்துவதை நீங்களே கூறிவிட்டீர்கள்.

ஒரு போராளி இயக்கத்தை[புலி] இன‌த்தோடு[யூத] ஒப்பிடுவது அடிப்படையில் தவறு!!

நன்றி

naansondhakaranta said...

வருண், டோண்டு விடுதலைப்புலிகளைப்பற்றி எதாவது உளறிகிட்டு போகட்டும். ஆனால் யூதர்களைப்பற்றி தாங்களின் கருத்து தவறு, யூதர்கள் பிறப்பால் யூதனாக பிறந்தவனையே உயர்ந்தவனாக பார்ப்பவர்கள். மதம் மாறி யூதர்களை அவர்கள் மதிப்பதில்லை.எதியோபியன் யூதன் கருப்பர்கள் என்பதால் அவர்களை தாழ்த்தப்பட்டவர்களாகவே மதிப்பார்கள்.
ஷாஸ் என்றழைக்கபடும் உயர் ஜாதி யூதர்கள்தான் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பார்கள்.

வருண் said...

சார்: வாங்க!

டோண்டு ஐயா, ஏதோ ரெண்டு கதை புத்தகம் படிச்சு இருப்பாரு போல. அதோட ஏதோ ஒரு ட்ரிப் போயி சுத்திக்காட்டிட்டு வந்திருக்காரு. அந்த அனுபவத்தை அள்ளி விட இப்போ விடுதலைப் புலிகளை, யூதர்களுடன் ஒப்பிடக்கூடாதுனு எதையோ சொல்றாரு. அம்புட்டுத்தான்.

ஆனால், ஒரு சில பார்ப்பனர்கள் தங்களை யூதர்களுக்கு சமமா நெனச்சுக்கிறா, சொல்லிண்டு திரிகிறா.. ஒரு வேளை இவரும் இந்தப் பதிவின் மூலம் இவரைப்போல் பார்ப்பனர்கள்தான் யூதர்கள் வழி வந்த்வங்கனு சொல்ல வர்ராரோ என்னவோ. யாருக்குத் தெரியும்?

நான் அவருக்கு சொல்றத்ன்னனா..

மொதல்ல மாடு சாப்பிட்டு பழகிக்கோங்கோ டோண்டுவால்! அப்புறம் மத்ததப் பார்க்க்லாம் என்பதே!

வருண் said...

*** naansondhakaranta said...

வருண், டோண்டு விடுதலைப்புலிகளைப்பற்றி எதாவது உளறிகிட்டு போகட்டும். ** அது சரி!

***ஆனால் யூதர்களைப்பற்றி தாங்களின் கருத்து தவறு, யூதர்கள் பிறப்பால் யூதனாக பிறந்தவனையே உயர்ந்தவனாக பார்ப்பவர்கள். ***

இதுபோல ஒரிஜினாலிட்டி பிரச்சினை எல்லா இனத்திலும் இருக்குங்க..யூதர்கள் பர்ஃபக்ட்னு நான் சொல்ல வரலை. நம்மளோட கம்பேர் பண்ணிப் பார்த்தேன்.

***எதியோபியன் யூதன் கருப்பர்கள் என்பதால் அவர்களை தாழ்த்தப்பட்டவர்களாகவே மதிப்பார்கள்.***

இது ரேசியல் பிரச்சினைங்க, தாழ்த்தப் பட்டவர் என்பது "இனப் பிரச்சினை" அல்ல!

முக்குளத்தோரும், ஆதி திராவிடர்களும் ஒரே இனம்தான், ஒரே மொழிதான் பேசுறா. ஆனா சாதிதான் அவர்களை உயர்ந்தவர் தாழ்ந்தவராக்குது.

***ஷாஸ் என்றழைக்கபடும் உயர் ஜாதி யூதர்கள்தான் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பார்கள். ***

Are you saying they have CASTE SYSTEM like we do??? Educate me with proper references! Thnaks!

வருண் said...

சார்: உங்களுக்கு நல்ல காலம் பொறந்திருக்கு!

டோண்டு ஐயா, தங்கள் மற்றும் என் பின்னூட்டத்தை வெளியிட்டு உள்ளார்!

ஏதாவது, வெங்காயம், வெளக்கெண்ணை, வாயைக் கழுவுனு வசனத்தோட பதில் தயார் செய்து கொண்டிருக்காராம்! :)))

dondu(#11168674346665545885) said...
This comment has been removed by the author.
dondu(#11168674346665545885) said...

டோண்டு பின்னூட்டங்களை போட அஞ்ச மாட்டான், அப்படியே போட்டாகி விட்டது.

ஆனால் எது பதிலுக்கு யோகியதை உடையதோ அதற்குத்தான் பதிலளிப்பான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குட்டிபிசாசு said...

வருண்,

யூதர்கள் பல்வேறு கஷ்டங்களைத் தாண்டி வெளிநாட்டிலுள்ள யூதர்களின் சில உதவிகளுடன் தங்களுக்கென ஒரு சிறிய நாட்டை ஏற்படுத்திக் கொண்டமை, சுற்றி இருக்கும் பாரிய படைகளைக் கொண்ட நாடுகளை போரில் வென்றுகாட்டியமையைக் கொண்டு சில விடுதலைப்புலி ஆதரவாளர்கள் தாங்களும் அவ்வாறான வெற்றியை ஈட்டவேண்டும் என சில ஒப்பீடு செய்வதுண்டு. ஆனால் அது சரியான ஒப்பீடு அல்ல. சார்வகன் சொன்னதுபோல, விடுதலைப்புலிகள் அல்லாமல் ஈழத்தமிழர்களாகவே எடுத்துக்கொண்டாலும் யூதர்களுடனான ஒப்பீடு சரியானதல்ல. இஸ்ரேலின் பாலஸ்தீனியர்கள் மீதான சில அடக்குமுறைகளை நினைவில் கொண்டு, தமிழர்கள் இஸ்ரேலை ஈழத்திற்கு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளவதும் சரியல்ல.

இன்னொன்று மொழி வேறுபட்டாலும் யூதர்கள் தங்களை ஒரே இனமாகத்தான் கருதுகிறார்கள். யூதர்கள் போல இனத்தால் ஒன்றுபட்டவர்களாக நாம் என்றுமே இருந்ததில்லை. தமிழ் மொழி பேசினாலும் பலர் தமிழ் இனமாக கூறிக்கொள்வதை அவமானமாகவே கருதுகிறார்கள். தங்களை தமிழர்களாக ஒப்புக்கொள்வதில்லை.

//ஷாஸ் என்றழைக்கபடும் உயர் ஜாதி யூதர்கள்தான் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பார்கள்.//

ஷாஸ் எனப்படுவது அரசியல் கட்சி. ஆர்.எஸ்.எஸ், பிஜேபி போல தீவிர மதவாத கட்சி. ஜாதி எல்லாம் இல்லை.

குட்டிபிசாசு said...

சார்வாகன்,

The invention of Jewish people என்ற நூலின் ஆசிரியர் ஷ்லொமோ ஒரு யூதர். அவர் சொல்லும் சில கருத்துக்கள் என்னவெனில்,...

//…2000 வருடங்களுக்கு முன் ரோமானியர்களால் ஜுடாவைவிட்டு யூதமக்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுவது ஒரு கட்டுககதை. மாறாக யூதர்களை ரோமானியர்கள் வெளியேற்றவில்லை. இரண்டாவது கோவில் மட்டும் இடிக்கப்பட்டது. புரட்சியால் விளைந்த போரில் சிலர் மாண்டுவிட்டனர், சிலர் போர் முடிந்தபின் வழமைக்குத் திரும்பிவிட்ட்னர், இஸ்லாமிய படையெடுப்பின் போது சிலர் மதம்மாறிவிட்டனர். ஆனால் யூதவரலாற்றாசிரியர்கள் கூறுவது போல உலகில் உள்ள அனைத்து யூதர்களும் இஸ்ரேலில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பது மாபெரும் பொய். இஸ்ரேலை யூதர்களின் பூர்வீக பூமியாக உலகிற்கு காட்டவும், யூதர்களை நம்பவைக்கவும் இந்தக் கட்டுகதை புனையப்பட்டுள்ளது.

…ஒருவன் யூதனாக பிறக்கவே முடியும், மாற முடியாது என்பதும் முழுபொய். 100 வருடங்களுக்கு முன் உலகின் பல்வேறு பகுதியில் இருந்த யூதர்கள், மதம் மாற்றப்பட்ட அப்பகுதி மக்களே ஆவார்கள்.

…யூதயினம் என்ற ஒன்று இல்லவேயில்லை. யூதர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் தேசியயினம் இல்லை. யூதர்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் அவ்வளவே. உதாரணமாக இத்தாலியர்கள் , ஆங்கிலேயர்கள் , ஜெர்மனியர்கள் . இவர்களிடம் இன அடையாளமாக பல விடயங்கள் உண்டு. உணவு, விழா, இசை, நடனம் எனப் பல உண்டு. ஆனால் இது போன்ற இன அடையாளம் யூதர்களிடம் இல்லை. உலகில் உள்ள யூதர்களிடம் மதவிடயங்கள் தவிர்த்து வேறு ஒற்றுமை எதுவும் இல்லை.//

http://kuttipisasu.blogspot.com/2012/08/2008.html

வருண் said...

***dondu(#11168674346665545885) said...

டோண்டு பின்னூட்டங்களை போட அஞ்ச மாட்டான், அப்படியே போட்டாகி விட்டது.

ஆனால் எது பதிலுக்கு யோகியதை உடையதோ அதற்குத்தான் பதிலளிப்பான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்***

என்ன சார், ரொம்ப கோவமா வந்து இருக்கீங்க போல!

நீங்க வெளியிடுற அளவுக்கு அந்த "பின்னூட்டத்துக்கு" யோக்கியதை இருக்கானு எனக்குத் தெரியலை. இப்போத்தான் தெரியுது இருந்தது போலனு.

நீங்க பதில் சொல்றதுக்கு யோக்கியதை அதுக்கு இல்லைனா அது அதனுடைய தலையெழுத்து!

நீங்களோ நானோ என்ன செய்ய முடியும்?

-------
பாருங்க, உங்களை வரவேற்க மறந்த்டுட்டேன்!

வாங்கோ வாங்கோ டோண்டு ஐயா!
தங்கள் வருகைக்கு நன்றி! :)

குட்டிபிசாசு said...

//ஆனால் யூதர்களைப்பற்றி தாங்களின் கருத்து தவறு, யூதர்கள் பிறப்பால் யூதனாக பிறந்தவனையே உயர்ந்தவனாக பார்ப்பவர்கள்.//

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக சொல்லிக்கொள்வதுண்டு. ஆனால் ஆபிரகாமிய மதங்கள் அனைத்தும் இதையே தான் சொல்லிக்கொள்கின்றார்கள்.

வருண் said...

வாங்கோ, குட்டி பிசாசு அவர்களே!

உங்க பின்னூட்டங்களை படிச்சுட்டு, நீங்க கொடுத்த தொடுப்பை எல்லாம் பார்த்துட்டு பதில் சொல்ல முயல்றேன். :)

சார்வாகன் said...

சகோ குட்டிப் பிசாசு,

விவாதம் யூத்ர்களை புலிகளுடன் ஒப்பிடலாமா என்பது மட்டுமே,யூதர்கள் யார் அவர்களின் வரலாறு பற்றியல்ல. ஒரு சப்பை மேட்டருக்கு இன்னும் அரசன் சாலம்ன கட்டிய ஆலய்யம் இருந்ததா, அகழ்வாய்வு ,இயேசு வரலாற்றில் இருந்தாரா என எத்தனை விடயம் தோண்டுவது?.

யூதர்கள் ஜெருசம்லேமை ,சுற்றியுள்ள பகுதிகளை ஆள முயற்சி செய்தது 2000 ஆண்டு வரலாறு.நான் சொன்னது யூதர்களின் சார்புக் கருத்து என வையுங்களேன்.

இஸ்ரேல் உருவான போது வந்தவர்கள் எல்லாம் இங்கிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு போனவர்களின் வழித்தோன்றலா இல்லை. இரஷ்யா ,ஐரோப்பா உள்ளிட்ட அங்கேயே வாழ்ந்த யூத மதத்தினரா என்பது இந்த விவாதத்திற்கு தேவையற்ற விடயம்.
http://www.chaim.org/khazars.htm

இது நானும் அறிந்த விடயமே என்றாலும் இப்போதைய உலக நாடுகள் ,பொதுவாக கருத்தின்படி யூதருக்கு நாடு இஸ்ரேல் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றையும் நடுநிலையாக எல்லா மாற்றுக் கருத்தையும் சொல்லி பின்னூட்டம் இடுவது என்றால் குழப்பம் மட்டுமே விளையும். விவாதம் விள்ங்கிடும்.

பதிவுக்கு தொடர்பாக ஏதாவது சொல்லுங்கள்.

நன்றி!!!

குட்டிபிசாசு said...

சார்வாகன்,

//ஒவ்வொன்றையும் நடுநிலையாக எல்லா மாற்றுக் கருத்தையும் சொல்லி பின்னூட்டம் இடுவது என்றால் குழப்பம் மட்டுமே விளையும். விவாதம் விள்ங்கிடும்.//

அண்ணே ஒரு விளம்பரம்!:)))

உண்மைகள் said...

நித்யானந்தா நமக்கு தெரிந்து ஒரே ஒரு அரைக்கிழவியை போட்டிருக்கிறார். மொஹம்மத் இப்னு அப்தல்லா கொள்ளையடிக்கும்போதும், எதிரிகளை ஆக்கிரமித்து அழிக்கும்போது அங்கங்கே இருக்கும் அழகான பெண்களை எல்லாம் அமுக்கியிருக்கிறார். கதீஜா பிந்த் குவாய்லித், சாவ்தா பிந்த் ஜமா, அயிஷா பிந்த் அபு பக்ர், ஹப்ஸ பிந்த் உமர், ஜைனப் பிந்த் குஷமா, ஹிந்த் பிந்த் அபி உமயா, ஜைனப் பிந்த் ஜஹ்ஷ், ஜூவாரியா பிந்த் அல் ஹரித், ரய்ஹானா பிந்த் ஜைய்த், சபியா பிந்த் ஹூவாய், ரம்லா பிந்த் அபி சூஃப்யான், மரியா அல் குதிபியா, மைமுனா பிந்த் அல் ஹரித் என்று அதிகாரபூர்வமான மனைவிகள். இதில் தனது சீடரான அபு பக்கரின் மகளான ஆறு வயது அயீஷா, இன்னொரு சீடரான உமரின் மகள் ஹப்ஸா, தத்து மகனின் மனைவியான ஜைனப் போன்றோரு அடக்கம். இது தவிர ஏராளமான கற்பழிப்புகள், அடிமைப்பெண்களோடு உறவு என்று பட்டையை கிளப்பியிருக்கிறார் மொஹம்மத் இப்னு அப்தல்லா

உண்மைகள் said...

நித்யானந்தா இதுவரை யாரையும் கொல்லவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் ஞாபகம் வச்சி தீர்த்து கட்டியிருக்கிறார். ஒரே நேரத்தில் அறுநூறு ஆண் யூதர்களை கொன்று அவர்களது குழந்தைகளையும் பெண்களையும் அடிமைகளாக விற்றிருக்கிறார்.

நித்யானந்தா அடிமை வியாபாரம் செய்யவில்லை. அடிமைகளை வாங்கவும் இல்லை. மற்றவர்களை அடிமைகளாக்கி விற்கவும் இல்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா ஒரு ஊரை கொள்ளையடிப்பது முக்கியமாக இரண்டு விஷயங்களுக்குத்தான். ஒன்று அங்கிருக்கும் செல்வங்களை அபகரிப்பது. அங்கிருக்கும் ஆண்களை கொன்று பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்று காசு பண்ணுவது.

நித்யானந்தா இதுவரை தன்னை விமர்சனம் செய்யும் எவரையும் போட்டு தள்ளவில்லை. அவரை கிண்டல் செய்யும் மூமின் பிளாக்கர்களையும் திமுக தொண்டர்களையும் ஆளை வைத்து தீர்த்து கட்டவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா அவரை கிண்டல் செய்த அஸ்மா பிந்த் மர்வான் என்ற பெண் கவிஞர், அபு அபக் என்ற கிழவர், இன்னும் தன்னை கிண்டல் செய்த ஏராளமான மெக்கா வாசிகளை தன்னை கிண்டல் செய்து பாடினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தீர்த்து கட்டியிருக்கிறார்.

வருண் said...

***உண்மைகள் said...

நித்யானந்தா நமக்கு தெரிந்து ஒரே ஒரு அரைக்கிழவியை போட்டிருக்கிறார்.***

இப்போ இவரை எங்கேயிருந்து தூக்கி வந்தீங்க? :)))

நித்யாணந்தவாவுக்கும் வக்காலத்தா!

வருண் said...

***உண்மைகள் said...

நித்யானந்தா இதுவரை யாரையும் கொல்லவில்லை.***

புதுசா "உண்மைகள்னு" உங்க பங்குக்கு கெளம்பியிருக்கீங்க போலயிருக்கு!!!

:-))))

வருண் said...

உண்மைகள்:

ஐயா டோண்டு ராகவர் லாஜிக் என்னவென்றால், "அப்பாவி" ராஜிவை கொன்ன ஈழவிடுதலைப் போராளிகளை இவ்வளவு நாள் ஆனபிறகும் மன்னிக்கவே கூடாது, என்பது.

சரி, அதே லாஜிக்கை இன்னொரு சூழலில் பார்ப்போம்.

காந்தியை போட்டுத்தள்ளியது டோண்டு ஐயா போலவே ஒரு பார்ப்பான்தான்.

ஆமா, ஐயா டோண்டு போலவே தன்னை மற்றவர்களைவிட உயர்வா நெனைக்கிற பார்ப்பான்ந்தான் நேத்து ராம் கோட்ஸே!

அப்போ அவன் செய்த பாவத்துக்கு நம்ம பார்ப்பான்களை எல்லாம் ஜென்மத்துக்கும் மன்னிக்ககூடாது, அவனுக விஷமிகள்னு சொல்றாரானு கேட்டுச் சொல்லவும்!

அதென்னனு தெரியலை பார்ப்பான் கொலை செஞ்சாலும் அது மட்டும் தியாகமாக்கிடுறானுக. பார்ப்பானை சொல்லி ஒண்ணும் இல்லை, அவனுக்கு கைக்கூலியா இருக்கானுக பாருங்க நாத்திக வேடத்தில் திரியும் திராவிட நாய்கள், அவனுகளை நாயடிக்கிறாப்பிலே அடிக்கனும்!