பதிவுலகில் தான் சொன்னதை தவறென்று ஏற்றுக்கொள்வது நாகரீகம்! பிரபலமாவதற்காக, சூடாவதற்காக எதையாவது எழுதவேண்டியது பிழைப்பாகிவிட்டது. தான் நம்பவேண்டாம் என்று சொன்னது இன்று நம்ப வேண்டியதாகி விட்டது. அதை முதலில் மேற்காட்டி தான் நினைத்தது சொன்னது தவறு என்று சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு மறுபடியும் உபதேசம் செய்யக்கூடாது.
அன்று எதையும் "நம்ப வேண்டாம்" என்று ஒரு பதிவு!
இன்று, தான் சொன்னது (எதையும் நம்பவேண்டாம என்று) தவறுபோல் இருக்கிறது, என்பதை உணர்ந்தவுடன், அதற்கு வருத்தம் தெரிவிக்காமல், "நம்பிக்கை" வேணும் என்று மறுபடியும் உபதேசம்.
* யார் நம்பவேண்டாம் என்று சொன்னது??
நீர்! உமக்குத்தான் ந்ம்பிக்கை இல்லை.
* பொய்யை நம்பி சந்தோஷப்படுவது நல்லது என்று சொல்லாமல் சொன்னது யார்?
நீர்!
* யாருக்கு நம்பிக்கை வேண்டும் என்று இன்று சொல்கிறீர்?
உம்க்குத்தானே?
நம்பவேண்டாம் என்கிற உபதேசம் பண்ணியவர் "நம்பி இருக்கனும்" என்று சொல்வதுபோல் எழுதிவிட்டு அதற்கு தலைப்பு "நம்பிக்கை" என்று?
என்ன கொடுமைடா இது?
4 comments:
இந்த பதிவு ஹிட்டுக்காக போடவில்லையென்று நம்புவோம்.
***"Blogger குடுகுடுப்பை said...
இந்த பதிவு ஹிட்டுக்காக போடவில்லையென்று நம்புவோம்.
19 June, 2009 10:15 AM***
குடுகுடுப்பை:
"எதையும் நம்ப வேண்டாம்"!
இல்லை இல்லை, உங்களுக்கு "நம்பிக்கை" வேணும்! LOL!
அவர்களின் சோகம் நமக்கு ஹிட்டுக்கும் , நகைச்சுவைக்கும் ஆகிப்போனதுதான் சோகம்.
***குடுகுடுப்பை said...
அவர்களின் சோகம் நமக்கு ஹிட்டுக்கும் , நகைச்சுவைக்கும் ஆகிப்போனதுதான் சோகம்.
19 June, 2009 10:32 AM***
சோகமான ஒரு விச்யத்தில் உள்ள உண்மையை ஆராய்வது தவறு என்று நீங்கள் நம்புவதுதான் உண்மையிலேயே சோகம்! :(
Post a Comment