T.V.Radhakrishnan said...
பதிவு போட்ட கொஞ்ச நேரத்தில..உங்க பதிவுக்கு விழுந்துள்ள -ve ஓட்டுகளைப் பார்த்தீங்களா வருண்....நாம என்னதான் அலட்சியப் படுத்தினாலும்...வேணும்னே போடற -ve ஒட்டுங்க கொஞ்சம் வருத்தத்தையே கொடுக்குது...கண்ணுக்கு தெரியாம நமக்கு வேண்டாதவங்க உருவாகிட்டாங்களேன்னு.
டி வி ஆர் அவர்களே!
தமிழ்மணத்தில் இப்போது -1 க்கு பதிலாக பிடிக்காதவர்கள் வாக்குக்கு "0" மதிப்பெண்கள் என்று மாற்றி இருக்கிறார்கள்!
உங்கள் முயற்சி ஓரளவுக்கு வெற்றியடைந்துள்ளது. மகிழ்ச்சிதானே?
----------------------------------------
ஜோசப் பால்ராஜ் said...
இதுக்குத்தான் நான் என்னோட பதிவுல ஓட்டுகளப்பத்தி கவலப்படுறதேயில்ல.
பின்னூட்டம், ஓட்டு, பரிந்துரை , சூடாண இடுகை இதுக்காகவா பதிவு எழுதுறோம்?
உண்மைதான் திரு. பால்ராஜ், உங்களைப்போல் இதைப்பற்றி சட்டை செய்யாமல் இருக்கிற பதிவர்கள் இருக்காங்க! உங்களையும் உங்களைப்போல் பலரையும் நான் மனதாற பாராட்டுகிறேன்! ஆனால், எல்லோரும் அப்படி அல்ல, திரு பால்ராஜ்! பலருக்கு தன் பதிவு முகப்பில் தெரிவதில் மகிழ்ச்சி உண்டு. அதனால் அவர்கள் சொல்கிற விசயம் பலருக்கும் போய் சேர அதிக வாய்ப்பிருக்குனு நம்புறாங்க!முன்னால் முகப்பில் தெரிய பயன்படுத்திய யுக்தி, இப்போ உபயோகப்படாது. இப்போ அதுக்கு வேற ஸ்ட்ரேடஜி பயன்படுத்தனும்! :)
ஒரு நல்ல விசயம் என்னவென்றால், சூடான இடுகையை எடுத்ததில் இருந்து அட் லீஸ்ட் தனிநபர் தாக்குதல் பதிவுகள் (ஒரு பதிவரை அவமானப்படுத்தும் இடுகைகள்) சூடான இடுகையாகி முகப்பில் அதிகம் தெரிவதில்லை! இது ஒருவகையில் முன்னேற்றம்தான்!
10 comments:
அய்யா!! அப்போ நானும் கிட்டத்தட்ட ஜெயித்துவிட்டேன்!!!
***குறை ஒன்றும் இல்லை !!! said...
அய்யா!! அப்போ நானும் கிட்டத்தட்ட ஜெயித்துவிட்டேன்!!!***
உங்கள் வெற்றியில் மட்டற்ற மகிழ்ச்சி நண்பரே! :)
ஆமா. நீங்க எப்படி ஜெயிச்சீங்க? கொஞ்சம் சொல்லுங்களேன்? :)
தகவலுக்கு நன்றி வருண்
வருண்! நான் பதிவு போட்டா அடுத்த 3 வினாடியிலே 4 மைனஸ் விழும். டேய் பதிவை படிச்சிட்டாவது மைனஸ் குத்துங்கடான்னு கதறி பார்த்து விட்டுட்டேன்!
***T.V.Radhakrishnan said...
தகவலுக்கு நன்றி வருண்
23 June, 2009 3:43 PM***
இந்த மாற்றம் அறிவிக்காமலே செய்து இருக்கிறார்கள்னு தோனுதுங்க, டிவிஆர் :)
****அபி அப்பா said...
வருண்! நான் பதிவு போட்டா அடுத்த 3 வினாடியிலே 4 மைனஸ் விழும். டேய் பதிவை படிச்சிட்டாவது மைனஸ் குத்துங்கடான்னு கதறி பார்த்து விட்டுட்டேன்!****
உங்களூக்கா!!! நெஜம்மாவா!!
நீங்க என்னைப்போல எதுவும் வம்பா எல்லாம் எழுதமாட்டீங்களே? உங்க மேலே என்ன கோபம்?
//ஆமா. நீங்க எப்படி ஜெயிச்சீங்க? கொஞ்சம் சொல்லுங்களேன்? :)//
ஹி ஹி ஹி ..நானும் உங்களை ஒட்டியே ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதனால் தான்..
***குறை ஒன்றும் இல்லை !!! said...
//ஆமா. நீங்க எப்படி ஜெயிச்சீங்க? கொஞ்சம் சொல்லுங்களேன்? :)//
ஹி ஹி ஹி ..நானும் உங்களை ஒட்டியே ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதனால் தான்..***
:-))))
No. i don't think tamilmanam has removed the negative voting. I Just tried and i am able to do it.
That is not what I meant ManikaNdan!
Before, the -ve vote = -1
Now, the -ve vote = 0
You can not bring down the score by giving -ve marks!
Post a Comment