அந்தக்காலத்து நடிகைகளில் 90% மலையாளிகள்தான். பத்மினி, கே ஆர் விஜயா, ஸ்ரீவித்யா, ராதா, அம்பிகா, நதியா, ரேவதி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
சமீபத்தில்தான் காலம் சென்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கே.பாலாஜி ஒரு மலையாளி என்றறிந்தேன். இப்போ, எம் எஸ் விஸ்வநாதனும் மலையாளி என்று பாலச்சந்தரின் இந்த “ஸ்டேட்மெண்ட்” ல இருந்து அறிகிறேன்! மன்னிக்கவும் எனக்கு இப்போத்தான் தெரியும்!
M S Viswanathan is the biggest gift, Kerala has given us!
It is really unbelievable, the Keralites' domination in Tamil Cinema!
http://en.wikipedia.org/wiki/M._S._Viswanathan
25 comments:
M. S. Viswanathan is
a Tamil iyer from Palghat.
என் சந்தேகத்தை தெளிவு படுத்தியமைக்கு ரொம்ப நன்றிங்க, திரு. நா. கணேசன்! :)
Who ever he is , He served for Tamil..
***குறை ஒன்றும் இல்லை !!! said...
Who ever he is , He served for Tamil..
9 August, 2009 10:45 AM ***
உண்மைதாங்க குறை ஒன்றும் இல்லை! :-)))
கே.ஆர். விஜயாவின் கணவர் மலையாளி, ஆனால் அவர் தமிழர். ஸ்ரீவித்யா ஒரு மலையாளியைக் கல்யாணம் செய்து கொண்டு விவாக ரத்தானவர். அவர் தெலுங்கர். அவர் தகப்பனார் பெயர் விகடம் கிரிஷ்ணமூர்த்தி.
http://kgjawarlal.wordpress.com
***Blogger Jawarlal said...
கே.ஆர். விஜயாவின் கணவர் மலையாளி, ஆனால் அவர் தமிழர். ஸ்ரீவித்யா ஒரு மலையாளியைக் கல்யாணம் செய்து கொண்டு விவாக ரத்தானவர். அவர் தெலுங்கர். அவர் தகப்பனார் பெயர் விகடம் கிரிஷ்ணமூர்த்தி.
http://kgjawarlal.wordpress.com
9 August, 2009 7:45 PM***
என் தவறை சரி செய்தமைக்கு நன்றி ங்க, Jawarlal :-)))
அவரும் மலையாளியா? அப்ப யாருதான்டா தமிழன்.. தமிழ்நாட்டுல?
***Blogger கலையரசன் said...
அவரும் மலையாளியா? அப்ப யாருதான்டா தமிழன்.. தமிழ்நாட்டுல?
10 August, 2009 8:58 AM***
தமிழன் சாதிக்க வேண்டியது நெறையவே இருக்குங்க!
இனிமேல்தான் சாதிக்கனும்!
நம்ம ஆஸ்கர் வின்னர் ஏ ஆர் ரகுமான் தமிழந்தாங்க! :)
வணக்கம்
தமிழ் திரை இசை இல மலையாள பின்னணி பாடகர்கள் பங்கு பெரியது, குறிப்பாக பின்னணி பாடகர்கள்.
ஜெயச்சந்திரன்
ஜேசுதாஸ்
மலேசியா வாசுதேவன்
ஜென்சி
சித்ரா
ஸ்வர்ணலதா
சுஜாதா
ஸ்வேத மேனன்
மின்மினி
மஞ்சரி
பென்னி Dayal.
ஸ்ரீநிவாஸ்
தீபா மரியம்
ரஞ்சித்
சித்ரா சிவராமன்
FEBI மணி
JASSIE கிபிட்
கே கே
NARESH IYER
RAHUL நம்பியார்
டிம்மி
UNNI மேனன்
VIJAY YESUDAS
மது பாலகிருஷ்ணன்
நன்றி
ஸ்ரீநிவாசும்,நரேஷ் ஐயரும் பம்பாயில் செட்டிலான தமிழர்கள்.
http://kgjawarlal.wordpress.com
*** மகி said...
வணக்கம்
தமிழ் திரை இசை இல மலையாள பின்னணி பாடகர்கள் பங்கு பெரியது, குறிப்பாக பின்னணி பாடகர்கள்.
ஜெயச்சந்திரன்
ஜேசுதாஸ்
மலேசியா வாசுதேவன்
ஜென்சி
சித்ரா
ஸ்வர்ணலதா
சுஜாதா
ஸ்வேத மேனன்
மின்மினி
மஞ்சரி
பென்னி Dayal.
ஸ்ரீநிவாஸ்
தீபா மரியம்
ரஞ்சித்
சித்ரா சிவராமன்
FEBI மணி
JASSIE கிபிட்
கே கே
NARESH IYER
RAHUL நம்பியார்
டிம்மி
UNNI மேனன்
VIJAY YESUDAS
மது பாலகிருஷ்ணன்
நன்றி
10 August, 2009 3:02 PM***
நன்றி, மகி அவர்களே :)
***Jawarlal said...
ஸ்ரீநிவாசும்,நரேஷ் ஐயரும் பம்பாயில் செட்டிலான தமிழர்கள்.
http://kgjawarlal.wordpress.com
10 August, 2009 4:57 PM***
நன்றி, Jawarlal :)
//ஸ்ரீநிவாசும்,நரேஷ் ஐயரும் பம்பாயில் செட்டிலான தமிழர்கள்.//
தமிழ் பேசினால் தமிழன் என்றல் கேரளாவில் உள்ள பல மலையாளிகள்
தமிழர்களே . தமிழ் அடயாளம் மற்றும் உணர்வுகளை பிரதிபளிபவர்களே தமிழர்கள்.
உதாரனமாக இவர்கள் தமிழர் கலாச்சார பிரதிபலிப்பான பொங்கல் கொண்டாடுவதை விட விஷு கனி மற்றும் ஓணம் அல்லவா கொண்டாடுகிறார்கள் .
குறிப்பு : தென் இந்தியாவில் உள்ள அணைத்து இசை அமைப்பாளர்களின் நிரந்தர
பின்னணி குழு பாடகர்கள் ( Chorus play back singers ) பெரும்பாலும் (60 %) மலையாளிகள் என்பதும் கவனிக்க தக்கது.
நன்றி,
அவர் மலையாளியா என்பது தெரியாது. ஆனால் அவருக்கு மலையாளம் அவ்வளவாக தெரியாது என்பது மட்டும் தெரியும் :)
***மகி said...
//ஸ்ரீநிவாசும்,நரேஷ் ஐயரும் பம்பாயில் செட்டிலான தமிழர்கள்.//
தமிழ் பேசினால் தமிழன் என்றல் கேரளாவில் உள்ள பல மலையாளிகள்
தமிழர்களே . தமிழ் அடயாளம் மற்றும் உணர்வுகளை பிரதிபளிபவர்களே தமிழர்கள்.
உதாரனமாக இவர்கள் தமிழர் கலாச்சார பிரதிபலிப்பான பொங்கல் கொண்டாடுவதை விட விஷு கனி மற்றும் ஓணம் அல்லவா கொண்டாடுகிறார்கள் .
குறிப்பு : தென் இந்தியாவில் உள்ள அணைத்து இசை அமைப்பாளர்களின் நிரந்தர
பின்னணி குழு பாடகர்கள் ( Chorus play back singers ) பெரும்பாலும் (60 %) மலையாளிகள் என்பதும் கவனிக்க தக்கது.
நன்றி,
11 August, 2009 9:16 AM***
பெரும்பாலும் மலையாளி தமிழ் கற்றுக்கொள்வது, survival க்காகத்தான்! தமிழின் மேலே உள்ள பற்றினாலேயோ, தமிழ் செம்மொழி என்பதலோ கிடையாது.
It is strictly business!
ஜெயமோகன் போன்றவர்களும் வயிற்றுப்பிழைப்பிற்காக தமிழ் கற்றுக்கொண்டவர்கள் என்றுகூட விவாதிக்கலாம்! நான் மலையாளி என்கிற தேவையே இல்லாத அகந்தையை இவர்களால் காட்டாமல் இருக்க முடியாது!
***☀நான் ஆதவன்☀ said...
அவர் மலையாளியா என்பது தெரியாது. ஆனால் அவருக்கு மலையாளம் அவ்வளவாக தெரியாது என்பது மட்டும் தெரியும் :)
11 August, 2009 9:22 AM***
பகிர்தலுக்கு நன்றி, நான் ஆதவன்! :)
//பெரும்பாலும் மலையாளி தமிழ் கற்றுக்கொள்வது, survival க்காகத்தான்! தமிழின் மேலே உள்ள பற்றினாலேயோ, தமிழ் செம்மொழி என்பதலோ கிடையாது.
It is strictly business!
ஜெயமோகன் போன்றவர்களும் வயிற்றுப்பிழைப்பிற்காக தமிழ் கற்றுக்கொண்டவர்கள் என்றுகூட விவாதிக்கலாம்! நான் மலையாளி என்கிற தேவையே இல்லாத அகந்தையை இவர்களால் காட்டாமல் இருக்க முடியாது!//
அது சரி,
வயிற்றுப்பிழைப்பிற்காக தமிழ் கற்றுக்கொண்டவர்கள் தான் கொஞ்ச
நாள் முன்பு விஜய் டிவி இல் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர்ஸ் பாடல் நிகழ்ச்சிகள் நடுவராக ( ஸ்ரீநிவாஸ், சுஜாதா,உன்னி கிருஷ்ணன் ) இருந்து தமிழர்களுக்கு தமிழ் பாடல் மற்றும் ராகம் கற்று கொடுத்தார்கள்.
இன்னும் அடுத்தவர்களை குறை சொல்லாமல் நாம் ஏன் அந்த துறைகளில் பின்தங்கி இருக்கறோம் என்று சிந்திப்போம்.
நன்றி
***அது சரி,
வயிற்றுப்பிழைப்பிற்காக தமிழ் கற்றுக்கொண்டவர்கள் தான் கொஞ்ச
நாள் முன்பு விஜய் டிவி இல் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர்ஸ் பாடல் நிகழ்ச்சிகள் நடுவராக ( ஸ்ரீநிவாஸ், சுஜாதா,உன்னி கிருஷ்ணன் ) இருந்து தமிழர்களுக்கு தமிழ் பாடல் மற்றும் ராகம் கற்று கொடுத்தார்கள்.***
What are you saying?
Educators don't get paid in universities?
Or ONLY these three and the honorable Jeyamohan can make Tamils and thamizh live?!
Otherwise Tamils and Thamizh will die or WHAT?!
//Or ONLY these three and the honorable Jeyamohan can make Tamils and thamizh live?! //
I dont know about others, think atleast Jeyamohan did something in Thamil literature( writting field).
//What are you saying?//
My question is why Thamils are not successful in the Playback singing field like Malayalees or Telugus.
Thanks
Well, Tamils are open-minded enough to accept talents which come from anywhere.
P Susheela is Telugu. TMS is sourashtra. Jikki was Telugu and PBS iss a non-tamilian (from AP) too.
It is not that without keralites, Tamil film industry will die or anything like that.
MalaiyaaLam and Telugu are sort of "faminine languages" and people those who speak those languages in general will fit well for melodious songs. That is all.
Tamil is ancient and sort of "rough" language (we dont have ha, sha, ja and all) and so tamil-speaking people dont sound melodious because of the nature of tha language.
Hi Thanks for the explanation :)
//Otherwise Tamils and Thamizh will die or WHAT?!//
I strongly belive thats NOT going to happen.
***மகி said...
Hi Thanks for the explanation :)
//Otherwise Tamils and Thamizh will die or WHAT?!//
I strongly belive thats NOT going to happen.
12 August, 2009 9:54 AM***
Thanks, mahi, for a nice debate! Take it easy :)
யார் மலையாளியோ தமிழனோ, இசை ஞானி இளையராஜா தமிழன், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழன், எல்லாவற்றுக்கும் மேலாக அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்கு வகித்தாலும் குழந்தை மனம் படைத்த டாக்டர் அப்துல் கலாம் தமிழன்
மத்தவனெல்லாம் மலையாளியா இருந்தா எனக்கென்ன?
என்னால் இந்த பின்னூட்டம் போடாமல் தவிர்க்க முடியவில்லை. ஜெயமோகன் தமிழ் இலக்கியத்துக்கு என்ன செய்து கிழித்துவிட்டார்? மலையாளி என்று சட்டைக்காலரைத்தூட்க்கிவிட்டுக் கொண்டும், தமிழர்களைத் தூற்றியும் பேசியும் எழுதுவதையும் விட?
எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் கேலி செய்து இவர் எழுதிய பதிவை மறந்துவிட வேண்டாம்.அதிலும் குறிப்பாக எம்.ஜி.ஆர் குண்டடி பட்டதால் குளறி பேசுவதை (ஒரு மனிதரின் ஊனத்தை கேலி செய்வதை விட அநாகரிகமான செயல் என்ன?)
Post a Comment