.jpg)
படையப்பாவுடன் ரஜினி நடிப்பதை நிறுத்திவிடுவது போல ரஜினி-25 கொண்டாடினார். ஆனால், ரெண்டாவது இன்னிங்ஸ் "பாபா"வில் ஆரம்பிச்சு, பிறகு சந்திரமுகி, சிவாஜி, குசேலன் னு போய் கடைசியிலே எந்திரனில் வந்து நிக்குது இப்போ.
சிவாஜி எம்ஜிஆரை விடக்கூட ரஜினி ஒரு படி மேலேதான் நிற்கிறார். ஏன்னா சிவாஜி, எம் ஜி ஆரின் கடைசிப்படங்கள் இவ்வளவு பிரமாண்டமாக எடுக்கப்படவில்லை! ஏராளமான பொருட்செலவில் எடுக்கப்பட்டு சிவாஜிபோல் பெரியவெற்றிவாகை சூடவில்லை!
இந்த வயதில், ரஜினி, சங்கர் போல ஒரு இயக்குனருடன் இணைந்து அவரை மதித்து அவர் சொல்வதுபோல கேட்டு நடிப்பதென்னவோ ரஜினியின் ப்ரஃபஸனலினத்தை காட்டுகிறது.
ரஜினியின் எந்திரன் அவர் கடைசிப்படமா இருக்குமா?
6 comments:
ஆமாம் கடசி படம் கடசி படமுன்னு சொல்லியே நல்லா கல்லா கட்டுங்க..நல்லா இருங்கடே
***சந்தோஷ் = Santhosh said...
ஆமாம் கடசி படம் கடசி படமுன்னு சொல்லியே நல்லா கல்லா கட்டுங்க..நல்லா இருங்கடே
27 August, 2009 10:07 PM***
LOL! :)))))
அட போங்க. இவனுகள பத்தி.....
****குறை ஒன்றும் இல்லை !!! said...
அட போங்க. இவனுகள பத்தி.....
28 August, 2009 7:24 AM***
:-)))
குதா கவா.., பாட்டு நினைவுக்கு வருகிறது தல..,
சுரேஷ் அவர்களே!
என்ன பாட்டுனு புரியலை :(
Post a Comment