Friday, February 11, 2011

அண்ணே முபாரெக் பதவில இருந்து இறங்காதுபோல!


நேத்து, எகிப்திய ஜெனாதிபதி (பிரசிடெண்ட்) முபாரெக் பதவில இருந்து இறங்கிவிடுறேன்னு சொல்லிவிட்டார்னு எகிப்திய புரட்சியாளர்கள் வென்றார்கள் என்று எல்லோரும் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், அண்ணே முபாரெக் செப்டெம்பெர் எலெக்ஷனில் மக்கள் தீர்ப்பைபின்படி இறங்குகிறேன் னு சொல்லிப்புடுச்சு. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை!

கடந்த 29 ஆண்டுகளாக ப்ரெசிடெண்டாக இருந்தும் இன்னும் போர் அடிக்கலைபோல இந்தப் பதிவியாசை! இல்லைனா ப்ரெசிடெண்ட் தொழில் தவிற வேற எதுவும் இதால செய்ய முடியாது போல!

Egypt's military high council has promised to lift the country's 30-year state of emergency when the "current situation has ended".

The televised statement came as crowds gathered in cities across Egypt for fresh protests.

Protesters are angry at President Hosni Mubarak's announcement on Thursday that he will not step down.

Reports say he has left Cairo and is in the Red Sea resort of Sharm el-Sheikh, where he has a residence.

"Mubarak has left Cairo with all his family," Mohammed Abdellah, spokesman for the ruling National Democratic Party, told AFP news agency.

In Cairo, thousands of people have gathered outside the presidential palace, in Tahrir Square and at state TV.

Meanwhile there were reports of clashes in northern Sinai as a police station was attacked and several people were injured.

The army said in what it called "Communique No 2" that it "confirms the lifting of the state of emergency as soon as the current circumstances end".

It endorsed the transfer of President Mubarak's powers to his vice-president, General Omar Suleiman, and guaranteed a free and fair presidential election, constitutional changes and "protection of the nation".

The army also urged "the need to resume orderly work in the government installations and a return to normal life, preserve the interests and property of our great people".

Disappointment for protesters

The lifting of Egypt's state of emergency has been a key demand of the protesters.

However, the BBC's Yolande Knell in Cairo said the army statement, which suggests it throws its weight behind President Mubarak's decision not to resign, will be a huge disappointment for demonstrators.


நல்லவேளைப்பா நமக்கெல்லாம் வெறும் பதிவு எழுதுற ஆசைதான் இருக்கு. இந்தப் பதவியாசை இன்னும் வரலை!செப்டெம்பெருக்கு இன்னும் ரொம்ப மாசம் இருக்கு. அதுக்குள்ள என்னவேணா நடக்கலாம்!ஆக மொத்தத்தில் புரட்சியாளர்கள் இன்னும் வெற்றியடையவில்லை என்பதே உண்மை!

8 comments:

குடுகுடுப்பை said...

நம்ம பதிவெழுதறது மாதிரி அவருக்கு அதிபர் பதவி

பழமைபேசி said...

நாம பின்னூட்டம் போடுறது மாதிரி அவருக்கு பதிவர் பதவி

குடுகுடுப்பை said...

இறங்கிட்டாரு

வருண் said...

வாங்க, கு கு, மணியண்ணா!

நெசம்மாத்தேன், யாரு பதிவுக்காவது போய் பின்னூட்டம் போட்டால் வம்பாயிடுது! நம்ம நெனைக்கிறதை இங்கேயே தட்டிவிட வேண்டியதுதான். என்ன இருந்தாலும் இது நம்ம கோட்டை இல்லையா? நம்ம கருத்தை அள்ளி எறியலாம்! :)))

வருண் said...

Egypt Update : Mubarak Has Stepped Down
Friday, February 11, 2011 | Comments: 0
Breaking News : Egypt State Television has confirmed that Egyptian President Hosni Mubarak has stepped down.

The news broke just after 16h00 GMT and was confirmed by the vice president Omar Suleiman .

Power has been handed over to the military.

Cairo's Tahrir Square went mad with delight ; a roar rocked the whole square as the news broke.

This is breaking news : See our Earlier Report :

வருண் said...

From BBC!

Hosni Mubarak has decided to step down as president of Egypt.

In an announcement on state TV, Vice-President Omar Suleiman said Mr Mubarak had handed power to the military.

It came as thousands massed in Cairo and other Egyptian cities for an 18th day of protest to demand Mr Mubarak's resignation.

Protesters responded by cheering, waving flags, embracing and sounding car horns. "The people have brought down the regime," they chanted.

Mr Suleiman said Mr Mubarak had handed power to the high command of the armed forces.

"In the name of God the merciful, the compassionate, citizens, during these very difficult circumstances Egypt is going through, President Hosni Mubarak has decided to step down from the office of president of the republic and has charged the high council of the armed forces to administer the affairs of the country," he said.

Click to play

Click to play
Advertisement

Protester: 'I'll tell my children we made this revolution happen'

"May God help everybody."

Mr Mubarak has already left Cairo and is in the Red Sea resort of Sharm el-Sheikh where he has a residence, officials say.

In Cairo, thousands of people are gathered outside the presidential palace, in Tahrir Square and at state TV.

ராஜ நடராஜன் said...

//ஆக மொத்தத்தில் புரட்சியாளர்கள் இன்னும் வெற்றியடையவில்லை என்பதே உண்மை! //

யாரு சொன்னா?இறுதியில் எகிப்தியர்கள் சாதித்து விட்டார்கள்.எகிப்திய மக்கள் புரட்சிக்கு வாழ்த்துக்கள்.

வருண் said...

ராஜ நடராஜன் said...

//ஆக மொத்தத்தில் புரட்சியாளர்கள் இன்னும் வெற்றியடையவில்லை என்பதே உண்மை! //

யாரு சொன்னா?இறுதியில் எகிப்தியர்கள் சாதித்து விட்டார்கள்.எகிப்திய மக்கள் புரட்சிக்கு வாழ்த்துக்கள்.

11 February 2011 9:46 AM***

அப்படியா?!!!

செய்திக்கு ரொம்ப நன்றிங்க நடராஜன்! :)