Saturday, April 2, 2011

இந்தியா வெற்றி!!

தோனி ஆடவேண்டிய நேரத்தில் ஆடி இந்தியாவை காப்பாத்தி இருக்கார்! வாழ்த்துவோம் இந்திய கிரிக்கட் அணி கேப்டன் தோனியை மற்றும் இந்திய அணியை! :)

3 comments:

ராமலக்ஷ்மி said...

இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்:)!

வருண் said...

வாங்க ராமலக்ஷ்மி! :)

வருண் said...

இதுக்கும் பொறுப்பா மைனஸ் மதிப்பெண் போட்ட நண்பருக்கு நன்றி :)))