Thursday, January 31, 2013

கோடங்கி தளத்தில் நடக்கும் மாயம்!

பதிவர் இக்பால் செல்வன் மட்டுமல்ல எவனாயிருந்தாலும் சரி, பதிவுலக பொழைப்பை ஓட்டுவதற்காக தமிழனை இழிவுபடுத்தி மலையாளியை தடவிவிட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும். சரி, அப்படி ஒரு பதிவு வரும்போது அதை தமிழனாகிய நான் இழிவு படுத்த ஒரே ஒரு வழி அந்தப்பதிவுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கொடுப்பது. அதுபோல் பிடிக்காத பதிவுக்கு மைனஸ் மதிப்பெண் கொடுப்பது ஒவ்வொரு வாசகனின் உரிமை. ஆனால் அந்த உரிமை கோடங்கியில் எனக்கு மறுக்கப்படுகிறது!

இக்பால் செல்வனின் கோடங்கி தளத்தில் தமிழ்மணப்பதிவுப்பட்டையில் நான் கொடுக்கும் மைனஸ் மதிப்பெண் add ஆகமாட்டேன் என்கிறது. இது எனக்கு ரெண்டாவது முறையாக நடக்கிறது! சரி ஏதோ தவறு செய்துவிட்டேனோ என்று மறுபடியும் "மதிப்பிடல்" செய்தால், "நீ ஏற்கனவே ஓட்டு போட்டுட்டா முண்டம்!"னு சொல்லுது! சரி, தமிழ்மண பதிவுப்பட்டை "ஓட்டுரிமையில்" ஏதோ மாற்றம் நடந்து இருக்கலாம், நமக்கு தெரியாமல் இருக்கலாம் என்று அதை "டெஸ்ட்" செய்ய,  அதேபோல் மைனஸ் மதிப்பெண் என் தளத்தில் என் பதிவுக்கு கொடுத்தால் அது சரியாக  add ஆகிறது!!!  இதெப்படி சாத்தியம்?

தமிழ்மணப் பதிவுப்பட்டை எல்லாத்தளங்களிலும் ஒரே மாதிரித்தான் வேலை செய்யணும். அதுதான் ஜனநாயக முறைப்படி சரி. ஒவ்வொரு தளங்களிலும் (கோடங்கியில் ஒரு மாதிரியும் ரிலாக்ஸ் ப்ளீஸில் இன்னொரு மாதிரியும்) வேறு வேறு மாதிரி வேலை செய்வது எப்படி நியாயம்?

மறுபடியும் கேட்கிறேன்! தமிழ்மணப் பதிவுப் பட்டை எல்லாத் தளத்திலும் ஒரே மாதிரித்தானே செயல்படணும்?

யாராவது விளக்கம் கொடுங்க! என் அறியாமையையும், அதனால் வந்த கோபத்தையும் போக்குக! நன்றி!

20 comments:

வருண் said...

My id is "varun"! I voted about 2 hours ago!! Do you see my id in the list??

"varun 1987" is NOT Me!!

My vote disappeared!!!


///இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்


davids maryamnoorani muthupandiyan jeevajothy nagoorandavar shahinshah nishanthan1 varatharajan thangarajah1 wilsonarul Maruthanayagam pondicherryblog reverie mubinisha hemeema urbrohasan shanthikathiresan ananthi5 habibul1 ankithavarma josephravi muniyandi kamalavathy anupamshankar eladsumanan rayadurai atheesh suhirthan rizwan26 sudharma robin sabiha suryanarayanan sulaksana shahida85 arulampalam varun1987 dharshana///

Unknown said...

அப்படியா..? இருங்க வருண்..நான் ஒரு டெஸ்ட் பண்ணி பார்க்கிறேன்..இதுவரை நான் யாருக்கும் மைனஸ் ஒட்டு போட்டதில்லை..தோன்றினால் ப்ளஸ் வோட்டு போடுவது இல்லையென்றால் விட்டுவிடுவது...!!!அவர் பதிவு பக்கமே இப்போதெல்லாம் போவதே இல்லை :-))..இது அவரின் பதிவுக்காக அல்ல..சோதனைக்காக மட்டுமே..!!!

___________________________________

மைனஸ் ஒட்டு விழுகிறது சகோ......பாருங்கள் என் ஐடி nagoormeeran123

(உங்களுக்கு மட்டும் ஸ்பெசல் செட்டின்க் போல :-))

வருண் said...

வாங்க நாகூர் மீரான்! உங்க ஓட்டெல்லாம் வருது!!!என் ஓட்டை மட்டும் காணோம்??? என்னப்பா இப்படி ஒரு டிஸ்க்ரிமினேஷன்??? ஆனால் நான் ஓட்டுப்போட்டதாக சொல்கிறது. என் ஓட்டை மட்டும் காணோம்??

ஒரு வேளை பிரச்சினையை கிளப்பியது சரி செய்யப் பட்டதா?

இல்லைனா என் ஐ டிக்கு மட்டும் அந்தத்தளத்தில் ஒரு "சிறப்பான" கவனிப்பா??

ஒரு எழவும் புரியலைங்க!

Unknown said...

வேறு ஏதாவது பழைய பதிவுக்கு மைனஸ் வோட்டு போட்டு பாருங்களேன்..!!

http://www.kodangi.com/2013/01/colored-snake-which-swallowing-world-rise-of-peple-struggle-riots.html

இதை வோட் செக் பண்ண ...

http://www.tamilmanam.net/readers/choice/3

____________________________

http://www.kodangi.com/2013/01/the-religious-organizations-encumbrance-in-tamilnadu.html

இதை வோட் செக் பண்ண ...


http://www.tamilmanam.net/readers/choice/7


ஏதோ எனக்கு தெரிஞ்சது...!!!



வருண் said...

I voted for that JUST now!! It took my vote immediately!!!

It was 25/25. Now after I voted, it become 25/26 !!!!

It has been corrected after I complained or WHAT!!!!

வருண் said...

Note: Even in that post, There was NO -ve until I voted today. All were +ve votes 25/25!!

How come?????

I think it is corrected (repaired) NOW after I made a bid deal out of it!!

வருண் said...

நான் பிரச்சினையை கிளப்பியதும் சரி செய்யப்பட்டுள்ளது என்பதே என்னுடைய முடிவான கணிப்பு!

வருண் said...

///http://www.kodangi.com/2013/01/colored-snake-which-swallowing-world-rise-of-peple-struggle-riots.html///

இந்தப் பதிவிலும் இன்று வரை ஒரு மைனஸ் மதிப்பெண்ணும் இல்லை!!!

எப்படி சாத்தியம்??? 16/16

இப்போ ஓட்டுப் போட்டதும் எடுத்துக்கொண்டது!!! 16/17

Unknown said...

தூர விடுங்க வருண்...! நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன விசயங்கள் கூட நம் அடையாளத்தை மாற்ற வல்லது..! இப்ப நீங்க டென்சன் ஆகிவிட்டீர்கள் என்றால் இதற்க்கு பகரமாக இனிவரும் எல்லா (இ.செ) பதிவுக்கும் நீங்கள் விரும்பும் வரை மைனஸ் வோட்டா போட்டு தள்ளுங்க..! :-))

வருண் said...

இல்லங்க, இதே போல் ஏற்கனவே ஒரு முறை ஆச்சு. இது ரெண்டாம் முறை. நான் சும்மாலாம் டென்ஷன் ஆகல. What was happening was UNFAIR. Unless someone has same experience like me recently (அதாவது மைனஸ் மதிப்பெண் போட்டு, அது சேராமல்), இதை புரிஞ்சுக்கிறது கஷ்டம்தான்!

வருண் said...

///தமிழ் ட்விட்டர்களின் ஆதரவில் விஸ்வரூபம் திட்டமிட்டபடி திரையிடப்படும் .
30/30 | இக்பால் செல்வன் | ட்விட்டர் | விமர்சனம் | விஸ்வரூபம்
@kanapraba: அரசின் தணிக்கைச் சான்றிதழே அங்கீகரித்த பின்னர் எதற்கு நீதிமன்றத் தடை, இஸ்லாமிய அமைப்புக்களின் வேண்டுகோளுக்கிணங்க 2 வார தடை என்று அரசாணை? அப்படியென்றால் வெத்துவேட்டு தணிக்கைக்குழுவையே ///

இந்தப் பதிவுக்கு ஓட்டுப்போட முயன்றபோது...

நீங்கள் ஏற்கனவே இதற்கு ஓட்டுப் போட்டுட்டீங்கனு சொல்லுது!!!

Whenever "varun1987" ஓட்டு போட்டிருந்தால், என் ஓட்டை (varun) இது எடுக்க மாட்டேன் என்கிறதா!!!

"varun1987" ஐ டி ஓட்டுப் போட்டிருந்தால் என் வோட்டை எடுக்க மாட்டேன் என்கிறதா???!!!

வருண் said...

///இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்


jeevajothy atheesh shahida85 kamalavathy josephravi senthilkkum shahinshah muniyandi dharshana hemeema suhirthan thangarajah1 nishanthan1 mubinisha marxan muthupandiyan varatharajan suryanarayanan pondicherryblog arulampalam davids rizwan26 habibul1 ankithavarma saarvaakan eladsumanan sudharma sabiha varun1987 maryamnoorani///

varun1987 ஐ டிக்கும் "varun" ஐ டி யையும் பதிவுப்பட்டை ஒரே ஐ டி யாக எடுக்கிறதா!!!

That's the only logic makes Iqbal selvan innocent!!!


Who is this varun1987??? Anybody knows who he/she is???


டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒரு ID இல் ஒரு கணினியில் இருந்து மட்டுமே ஒட்டு போட முடியும்.ஒரு வேளை உங்கள் நண்பர் அதே நேரத்தில் அதே கணினியில் அவரது ID யைப் பயன்படுத்தி ஒட்டு போட வேண்டுமென்றால் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். அல்லது மோடத்தை 1 நிமிடம் ஆஃப் செய்து பின்னர் போடவேண்டும் என்று யாரோ ஒரு பதிவர் எழுதியதாக ஞாபகம்.

Anonymous said...

Even I don't know who is he (Varun1987), please try to vote and see in my other posts, if problem persists, try to change ur username or contact Tamilmanam, once again I apologize for the same,

*****

I am not sure, I ll check with that, may be some of ur browser not compatible with this wepages, I ll consult with some one better in this, sorry 4 ta inconvenience.

****



வருண் said...

***T.N.MURALIDHARAN said...

ஒரு ID இல் ஒரு கணினியில் இருந்து மட்டுமே ஒட்டு போட முடியும்.ஒரு வேளை உங்கள் நண்பர் அதே நேரத்தில் அதே கணினியில் அவரது ID யைப் பயன்படுத்தி ஒட்டு போட வேண்டுமென்றால் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். அல்லது மோடத்தை 1 நிமிடம் ஆஃப் செய்து பின்னர் போடவேண்டும் என்று யாரோ ஒரு பதிவர் எழுதியதாக ஞாபகம்.

31 January 2013 2:51 pm***

வாங்க முரளி!

வருண்1987 ஓட்டுப் போட்டிருந்தால் அந்த பதிவில் என்னால் ஓட்டுப் போட முடியவில்லைனு இப்போத்தான் கண்டுபிடிச்சு இருக்கேன். என் ஐ டி வெறும் வருண் மட்டும்தான். ஒருவேளை அதை மாத்தணும் போல!

வருண் said...

///இக்பால் செல்வன் said...

Even I don't know who is he (Varun1987), please try to vote and see in my other posts, if problem persists, try to change ur username or contact Tamilmanam, once again I apologize for the same,

*****

I am not sure, I ll check with that, may be some of ur browser not compatible with this wepages, I ll consult with some one better in this, sorry 4 ta inconvenience.

****///
I understand you would not know who is voting for you. Even I dont know people who are voting for me. It took a while for to "figure out" what is going on. Now I am pretty sure, the TM system recognizes "varun1987" and "varun" as same.

Because whenever "varun1987" did not vote for a post, EVERYTHING is going perfectly OK.

If "varun1987" has voted, then I am having difficulty in voting. I CAN NOT ask anybody to change their ID for my convenience. I need to change myself if I want to resolve the problem. Thanks!

dondu(#11168674346665545885) said...

இப்போ ப்திவின் தலைப்பை மாற்றுவது பற்றி யோசிக்கலாமே.

அப்படியெல்லாம் அயோக்கியத்தனம் நடந்துவிடவில்லை போலிருக்கிறதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வருண் said...

Mr. Raghavan,

Good to see you! You are correct! It seems like "the problem" has nothing to do with IS's blog.

I owe him an apology. The title should be changed. thanks for your suggestion

Jayadev Das said...

தமிழ் மனத்தில் உங்களுக்கு வேண்டப்பட்டவரின் பதிவின் ID ஐக் கண்டுபிடிக்கவும் அந்த நம்பரை கீழே = க்கு அப்புறம் போட்டு புதிய விண்டோவில் அட்ரஸ் பாரில் போட்டு எண்டர் தடீனால் போதும் மைனஸ் வாக்கு விழுந்து விடும்.

http://tamilmanam.net/rpostrating.php?s=N&i=

அதே மாதிரி ஆதரவு வாக்கு போட:
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=

யார் யாரெல்லாம் அந்த பதிவுக்கு ஒட்டு போட்டாங்கன்னு தெரிஞ்சுக்க:
http://tamilmanam.net/who_voted.php?id=

அதுசரி, கோடாங்கி பதிவில தமிழ் மணம் ஓட்டுப் பட்டை தெரியுதா? நான் பார்க்கும் போதெல்லாம் ஓட்டுப் பட்டை மேல ஏதோ போட்டு மறைச்சு வச்ச மாதிரியே இருக்கே ஏன்?

வருண் said...

****அதுசரி, கோடாங்கி பதிவில தமிழ் மணம் ஓட்டுப் பட்டை தெரியுதா? நான் பார்க்கும் போதெல்லாம் ஓட்டுப் பட்டை மேல ஏதோ போட்டு மறைச்சு வச்ச மாதிரியே இருக்கே ஏன்?****

I don't see TM PP well either as I use firefox as my web browser. I think if your browser is "google chrome" you can see it ell but I use firefox only and dont want to change it. However, in firefox if I view "kodangi blog" with the option "page style" with "no style", I can see the TM pathivuppattai in "kodangi". :))))

Thanks for information, jeyavel! :)