Wednesday, April 16, 2014

செய் செயதேவ்! ஆன்மீகமடம் முடமானது!

பதிவுலகில் பின்னூட்டமிட்டுவிட்டு போயிடுவது எளிது. ஒரு ஒரிஜினல் ஐ டி அப்புறம்  ஒண்ணு இல்லனா ரெண்டு இல்ல நாலு பொய் ஐ டிக்களை வச்சிக்கிட்டு வந்து எதையாவது வீரமா விவாதிச்சுட்டுப் போயிடலாம். ஆனால் நானும் குடும்ப சகிதமாக வந்து ஒரு தளம் ஆரம்பிச்சு கிழிச்சுடுப்போறேன், ஆன்மீகம் பேசப்போறேன்னு பேச வந்தா என்ன ஆகும் தெரியுமா?

ஆமா என்ன ஆகும்?

இந்தக் கதையைக் கேளு! அட அப்படித்தான்ப்பா ஒரு பண்டாரம் வந்தான். "நான் யோக்கியன், கடவுளுக்கு சொந்தக்காரன், பகவான் அருளால்" நான் ஒரே புடுங்கா புடுங்கப் போறேன்னு ஒரு தளம் ஆரமிச்சான்.

அப்புறம்?

அப்புறம் என்ன?  பகவான் அருள் இருந்து என்ன பிரயோசனம்? நாள் ஆக ஆக ஈனப்பொழைப்பு நடத்த ஆரம்ம்பிச்சுட்டான்!

அப்படி என்ன ஈனப்பொழைப்பு நடத்தினான்?

ஆரம்பம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனால் போகப் போக, தான் பெரிய பதிவராகி சாதிக்கணும்னு   "களவாணி" "பரதேசி" னு ஆரம்பிச்சு இப்போ "பலான தொழில்" "பாழாப்போன தொழில்னு" தலைப்புக் கொடுத்து எதையாவது எழுதி ஈனப் பொழைப்பு நடத்துற அளவுக்கு ஆயிப்போயிடுச்சு அந்தப் பண்டாரத்தின் பொழைப்பு!

என்னப்பா சொல்ற!!! நவீன புத்தர் மாரி பேசிட்டு இருந்தான், அந்தப் பண்டாரம்? அவனா  இப்படியெல்லாம் வேசித்தனம் பண்ணுறான்?

புத்தர் ஆன்மீகவாதியாக ஆனபோது..

"என்னப்பா சித்தார்த்தன் இப்படி பொண்டாட்டி பிள்ளைய எல்லாம் தவிக்க விட்டுப்புட்டு  போயிட்டான்!  இவன்லாம் என்ன ஒரு மனுஷனா?" னு ஹிந்துக்கள் எல்லாம் திட்டாமலா இருந்து இருப்பாங்க?

இல்லைனா..

"சித்தார்த்தனுக்கு என்ன பிரச்சினையோ, ராஜாவாக வாழாமல் போயி போதிமரத்தில் உக்காந்துட்டான் முண்டம்" னு பல ஆத்திக பண்டாரங்கள் எல்லாம் பேசித்தான் இருக்கும். 

ஆனால் பகவானின் அருள் இல்லாத புத்தர்  இதையெல்லாம் கண்டுகொள்ளாமல்  எப்படி வெற்றியடைந்தார்?

இந்த இந்து  நாய்கள் என்ன வேணா கொரச்சுட்டுப் போகட்டும், குரைக்கிற நாய் கடிக்காதுனு அவர் பாட்டுக்குப் போயிக்கிட்டே இருந்து  இருப்பார். அவர் உண்மையான ஆன்மீகவாதி!

ஆனால் ஆன்மீக வேடதாரிகள் எல்லாரும் புத்தனாகிடமுடியுமா?

அதுவும் பதிவுலகில் ஆன்மீகவாதி வேடம் போடுகிற பண்டாரத்தின் வேசமெல்லாம் நாலு நாளைக்குத்தான். மக்கள்ஸ்! "களவாணி" "பரதேசி"னு ஆரம்பிச்சு, இப்போ  "பலான தொழில்"னு தலைப்புக் கொடுத்து ஈனப்பொழைப்பு நடத்துறான் பதிவுலக ஆன்மீகவாதி!

அப்போ அடுத்த தலைப்பு என்னவா இருக்கும்?

என்ன "ஆன்மீகவாதி மாமாவான கதை! னு இருக்கும்! என்ன வேணா கொடுப்பான் இனிமேல். அதான் உதிர்த்துட்டான் இல்ல எல்லாத்தையும்?! இனிமேல் என்ன இருக்கு?

என்னப்பா சொல்ற?

என்னத்தைச் சொல்ல போ.  எல்லாம் பகவான் செயல்தான்! போலி ஆன்மீகவாதியை  இப்போ பதிவுலக மாமாவாக்கி விட்டார் பகவான். அவருக்கு என்ன கோவமோ? ஒருவேளை இவனோட பகவானுக்கு இந்தப் பண்டாரத்தின் போலி ஆன்மீகம் பிடிக்கலையோ என்னவோ! உண்மையிலேயே இவன் ஒரு ஈனச் சிந்தனைகள் உள்ள போலி ஆன்மீகவாதினு "இப்படி" உலகுக்கு காட்டுறாரோ என்னவோ! :)

7 comments:

கிருஷ்ணா said...

இப்படி கூட எழுதியிருக்கலாம்...

///***
ஆனால் நானும் குடும்ப சகிதமாக வந்து ஒரு தளம் ஆரம்பிச்சு கிழிச்சுடுறேன்னு ஆன்மீகம் பேசப்போறேன்னு பேச வந்தா என்ன ஆகும் தெரியுமா?

களவாணி" "பரதேசி" னு ஆரம்பிச்சு இப்போ "பலான தொழில்" "பாழாப்போன தொழில்னு ஈனப் பொழைப்பு நடத்துற அளவுக்கு ஆயிப்போயிடுச்சு
***///

குலசேகரன் said...

But a good fall-out. He gives you a subject to create a blog post :-)
And, you seem to be closely reading him! What else a writer wants?

வருண் said...

***கிருஷ்ணா said...

இப்படி கூட எழுதியிருக்கலாம்...

///***
ஆனால் நானும் குடும்ப சகிதமாக வந்து ஒரு தளம் ஆரம்பிச்சு கிழிச்சுடுறேன்னு ஆன்மீகம் பேசப்போறேன்னு பேச வந்தா என்ன ஆகும் தெரியுமா?

களவாணி" "பரதேசி" னு ஆரம்பிச்சு இப்போ "பலான தொழில்" "பாழாப்போன தொழில்னு ஈனப் பொழைப்பு நடத்துற அளவுக்கு ஆயிப்போயிடுச்சு
***///***

வாங்க கிருஷ்ணா! :-)

வருண் said...

****குலசேகரன் said...

But a good fall-out. He gives you a subject to create a blog post :-)
And, you seem to be closely reading him! What else a writer wants?****

It was a fatal error made by our "spiritual leader". He dug his own grave by writing such a trash!

நாடோடி said...

ரெம்ப தான் படுத்தீட்டீங்க போல.. :)

தகுஸ்தான் போனாலும் அவருக்கு உங்கள் மூஞ்சுகள் தான் தெரியுது போல.. :)

வருண் said...

****நாடோடி said...

ரெம்ப தான் படுத்தீட்டீங்க போல.. :)

தகுஸ்தான் போனாலும் அவருக்கு உங்கள் மூஞ்சுகள் தான் தெரியுது போல.. :)***

நீங்க வேற! :) நான் அந்த மடத்துக்குப் போயி பின்னூட்டமிட்டே பல மாதங்களாச்சு. "தகுதியில்லாத" இடத்துக்கெல்லாம் நான் போவதில்லை! :)

sekar said...

உங்களுடைய தைரியமான எழுத்து மற்றும் தொலைநோக்குப் பார்வை எனக்குப் பிடிக்கிறது