Sunday, August 9, 2009

செக்ஸியஸ்ட் மேன் அலைவ்! -கடலை கார்னர் (6)

“வாங்க கண்ணன்!”

“அன்னைக்கு என்னைப் பத்தி என்ன பொறணி பேசின உன் ஃப்ரெண்டோட?”

“உங்களோட பெரிய தொந்தரவா போச்சு. அவளுக்கு நீங்களும் நானும் நல்ல ஃப்ரெண்டுனு தெரியும். அதனால் உங்களைப் பத்தி எதுவும் சொல்லல, பேசல, போதுமா?”

“வேற என்ன பேசுவீங்க?"

“நாங்களா? செக்ஸியெஸ்ட் மேன் அலைவ் பத்தி”

"மேட் டாமன், ப்ராட் பிட், ஜார்ஜ் க்லூனி பத்தியா?"

"ஆமா, They have also been listed as 100 most influential people”

“ரியல்லி? They influenced what? Anyway, ஷான் கானெரி, மெல் கிப்ஷன், ஹாரிஷன் ஃபோர்ட், ரிச்செர்ட் கியர் பத்தியுமா பேசினீங்க?”

“ஹா ஹா ஹா! அவங்க எல்லாம் எந்தக்காலத்தில் செக்ஸியெஸ்ட் மேனா இருந்தாங்களாம்?”

“மெல் தான் முதன்முதலில் அந்த டைட்டிலுக்கு தகுதி பெற்றது, தெரியுமா? ஷான் கானெரி, 59 வயதில். ஹாரிஷன் ஃபோர்ட் 56 வயதில்! குட்டியில் கழுதைகூடதான் அழகா இருக்கும்னு சொல்லுவாங்க”

“ஜாக்கிரதை கண்ணன்! அப்போ ப்ராட் பிட்டை கழுதைனா சொல்றீங்க?! என்னிடம் அடி வாங்க போறீங்க! ப்ராட் பிட்டும், ஜார்ஜ் க்லூனியும் ரெண்டு தர வின் பண்ணி இருக்காங்க. தெரிஞ்சுக்கோங்க!”

“ரிச்சேர்ட் கியரும்தான், விக்கில கொடுத்திருக்கிற ( http://en.wikipedia.org/wiki/People_(magazine) லிஸ்ட்டப் பாரு"

“ஜேம்ஸ் பாண்ட்ல ஏன் ஷான் கானெரி மட்டும்? ரோஜர் மூர் எல்லாம் வின் பண்ணலையா?”

“தெரியலை, அவருக்கு அந்த செக்ஸ் அப்பீல் இல்லையோ என்னவோ?"

"நம்ம ஊர் கமலஹாசனிடம் கேட்டால் "இது ஒண்ணும் ஒலிம்பிக்ஸ் இல்லை" என்பார்"

"ஆமா நம்ம கமலு, சாரு நிவேதிதாதான் செக்ஸியஸ்ட் மேன் அலைவ் னு சொன்னாலும் சொல்லுவார்"

"ஹா ஹா ஹா, ஜோக் ஆஃப் த மில்லின்னியம். ரொம்ப சிரிப்பு வருது, கண்ணன்"

"எனிவே, இதெல்லாம் ரொம்ப ரொம்ப அவசியம் பாரு. இதெல்லாம் பொண்ணுங்க சமாச்சாரம். எனக்கென்ன தெரியும்?"

"அப்போ செக்ஸியஸ்ட் கேர்ள் னா புரியுமா உங்களுக்கு?”

“எனக்கு எதுவும் புரியாது!”

“அதெப்படி இவ்வளவு நல்லா நடிக்கிறீங்க, கண்ணன்?”

“நானா? ஏய் பிருந்தா! இந்த இஸ்ஸுல அந்தப் பாகிஸ்தானி பொண்ணு படம் போட்டு இருக்காங்க!”

“யாரு?”




“அதான் அந்த யு சி எல் எ ல “டெர்ஷியரி ப்யூட்டில் லித்தியம்” யூஸ் பண்ணும்போது தீப் பிடிச்சு இறந்தாளே?” இந்தா பாரு! எவ்வளவு அழகா இருக்கா பாரு!”

“பாவம், கண்ணன்”

“இது யாரு தெரியுமா?”

“யாரு?”



“அவளோட பாஸ். இந்த அறிவாளிதான் அவளை தனியா வேலை செய்ய விட்டது”

“சரியான ஸ்லேவ் ட்ரைவரா இருப்பான் போல. ஹாலிடேஸ், வீக் எண்ட் எல்லாம் வேலை செய்ய வைக்கிறது. அப்புறம் ஏன் தனியா வேலை செய்யமாட்டாள்?”

“அப்படித்தான் தோனுது. But accidents can happen anywhere, Brindha”

“அந்தப் பொண்ணு அக்ரிலிக் ஸ்வெட்டர் போட்டிருந்தாளாம். காட்டன் போட்டிருந்தாள்னா பொழைச்சிருப்பாளா?'

"சீரியஸா சொல்லுறேன், நெருப்பு பற்ற ஆரம்பித்தவுடன், ட்ரஸை கழட்டி எறிஞ்சுட்டு நிர்வாணமா ஓடி இருக்கனும். இவ கண்சர்வேடிவா இருந்திருப்பாளோ என்னவோ?”

“தெரியலை. It is unbelievable! We all use t-butyl lithium. Are we not?”

“உண்மைதான். என்ன சொல்றாங்கனா, தீப்பிடிக்கும்னு யோசித்து முன் ஜாக்கிரதையா அவ இருந்திருக்கனும். There is always a possibility for dropping the syringe. If that happens, glass will break and there will be fire”

“I am not sure, she knew the dangerous nature of that reagent. She was just an undergraduate”

“That guy Prof. Harran is so unprofessional! He should have given special instructions to this kid. It is not uncommon these kinds of clowns are becoming scientists and professors and what not?”

“It is really sad to die like this, Kannan. Are they filing a law suit against, UCLA?”

“தெரியலை, நிச்சயம் அட் லீஸ்ட் ஒரு மில்லியன் டாலராவது வாங்கலாம். வாங்கி என்ன செய்ய?”

“போன உயிர் திரும்பி வராதுதான்”

-தொடரும்

2 comments:

லதானந்த் said...

ஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரி
ஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரி
ஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரிஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரி
ஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரிஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரி
ஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரிஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரி
ஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரிஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரி
ஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரிஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரி
ஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரிஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரி
ஸீன் கானரி ஸீன் கானரி ஸீன் கானரி

வருண் said...

வாங்க லதனந்த் சார்!

நீங்க என்ன சொல்ல வரீங்கனு தெரியலை.

அவர் பேரை, ஸீன் னு உச்சரிப்பது சரி அல்லனு சொல்றாங்க! :-)))

***Name: Sean
Phonetic Pronunciation: shawn
Audio Pronunciation: (link)
See also:

* Sean Connery - Scottish actor***

-----------------
மற்றபடி உங்க பாயிண்ட் வேறயா இருந்தால், அதாவது, ஷான் கானெரியை உங்களுக்கு ரொம்ப பிடிக்குனா, என்னுடைய விளக்கத்தை விட்டுருங்க! :-)