Wednesday, April 13, 2011

"தேசத்துரோகி விஜய்காந்த்?!"

அரசியலைப் பொறுத்தவரையில் முந்தாநாளு பெய்த மழையில் நேத்து மொளச்ச காளான் விஜய்காந்து! அதனால்தானோ என்னவோ இந்தாளு விஜய்காந்துக்கு, காங்ரஸ்க்கு எதிரா பேசுவதற்கும் நாட்டிற்கு எதிரா பேசுறதுக்கும் வித்தியாசமும் தெரியலை, ஒரு மண்ணும் தெரியலை! காமெடியன் வடிவேலு, என்னதான் அளவுக்கு அதிகமாப் பேசினாலும் விஜய்காந்தளவுக்கு உளறவில்லை!

தேசியக்கொடியும் காங்கிரஸ் கொடியும் ஒரே மாதிரியே இருப்பதால் காங்கிரஸை விமர்சிக்கிறாப்பில நாட்டைப் பற்றி மட்டமா விமர்சிச்சுப் பேசி உளறி வாங்கிக் கட்டி இருக்கிறாரு கேப்பிட்டனு.

டி எஸ் ராஜன் னு ஒருத்தர் அஷோக் நகர்ல இருந்து இவருக்கு ஒரு பிரச்சினையை கிளப்பியுள்ளார்!

Notice to Vijayakant on remark against Army!

The Madras High Court on Tuesday ordered notice to Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) leader Vijayakant on a petition seeking an enquiry into his remark during a press interview at Villupuram on March 24 and to withdraw the registration of his party under the Representation of People Act.

The First Bench, comprising Chief Justice M.Y. Eqbal and Justice T.S. Sivagnanam, said that the notice would be returnable in four weeks.

In his petition, T.S. Rajan of Ashok Nagar here, quoting a report in a Tamil daily, stated that Mr.Vijayakant, in response to a question “as to what his strategy in the election was, replied implying that even the Indian Army did not have a strategy when it fought the Kargil war and other wars with Pakistan.”

Thus, he cast aspersions on the armed forces. He committed offences punishable under the IPC. These were serious allegations and could not be ignored as pointless rhetoric from a politician.

He had failed to uphold the country's sovereignty, unity and integrity. Thus, his party had deprived itself of the qualification to function as a registered political outfit.


மண்வாசனை படத்தில் ஒரு ஜோக் வரும்! விணு சக்ரவர்த்தி தேசியக்கொடிக்கு பதிலா காங்கிரஸ் கொடிய அந்த பள்ளிக்கூடத்தில் பறக்க விடச்சொல்லுவது போல! விஜய்காந்து மாதிரி ஆளுக்கு அந்த ஜோக் கூட புரிஞ்சு இருக்காது!

இந்த நோட்டிஸுக்கு எவனாவது வழக்கறிஞரிடம் கலந்து பேசி ஒழுங்கா பதில் சொன்னா நல்லது. வேட்பாளரை அடிச்சத ஜஸ்டிஃபை பண்ணின மாதிரி," நான் அப்படித்தான் பேசுவேன் அது இதுனு" னு ஏதாவது உளறாமல் இருந்தால் பெரிய விசயம்தான் போங்கோ!


5 comments:

பொ.முருகன் said...

மகன் அப்பாவிடம் :கேப்டன் ஆகி சாதிக்கனும்ங்கிறதுதான்,என்னோட எதிர்கால லட்சியம்பா.


அப்பா கவலையாக : உனக்குன்னு நல்ல எதிர்காலம் காத்திருக்குப்பா,அத விட்டுட்டு ஏன்? குவாட்டருக்கும்,ஆப்புக்கும் ஆசைப்படுற.

வருண் said...

***அருள் said...

பதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_13.html

13 April 2011 6:52 AM***

தொடுப்புக்கு நனறி, அருள்! :)

வருண் said...

***பொ.முருகன் said...

மகன் அப்பாவிடம் :கேப்டன் ஆகி சாதிக்கனும்ங்கிறதுதான்,என்னோட எதிர்கால லட்சியம்பா.


அப்பா கவலையாக : உனக்குன்னு நல்ல எதிர்காலம் காத்திருக்குப்பா,அத விட்டுட்டு ஏன்? குவாட்டருக்கும்,ஆப்புக்கும் ஆசைப்படுற.

13 April 2011 6:56 AM***

நான் ஜெயா இவரை குடிகாரன்னு சொன்னபோது நம்பவில்லை! இவரு சட்டம்னற தேர்தல் பிர்ச்சாரத்தைப் பார்க்கும்போதுதான் புரிஞ்சது.. :)))

ராஜி said...

பொ.முருகன் said...

மகன் அப்பாவிடம் :கேப்டன் ஆகி சாதிக்கனும்ங்கிறதுதான்,என்னோட எதிர்கால லட்சியம்பா.


அப்பா கவலையாக : உனக்குன்னு நல்ல எதிர்காலம் காத்திருக்குப்பா,அத விட்டுட்டு ஏன்? குவாட்டருக்கும்,ஆப்புக்கும் ஆசைப்படுற.
>>

superrrrrr

குறை ஒன்றும் இல்லை !!! said...

விஜயகாந்த் மட்டும் உளரவில்லை :) தான் மட்டுமே தெளிவாக இருக்கிறோம் என நினைப்பவர்களுக்கு :)