Friday, April 29, 2011

திமுகவுக்கே வெற்றி! ஜூவி ஜால்ராக்களின் தப்புக்கணக்கு!

இந்தியா டுடேயில் வந்துள்ள கருத்துக்கணிபால் நியாயமே இல்லாமல் முழு அயோக்கியர்களாக செயல்பட்ட அதிமுக ஜால்ராப்பதிவர்கள் எல்லோருக்கும் செம ஆப்பு! பார்ப்பண பண்டாரங்கள் பொய்யை மையமாக வைத்து நடத்தும் சூனியர் விகடனை முழுநேரமாக காப்பி பேஸ்ட் பண்ணி ஓட்டியே பொய் பொய்யா எழுதிய பதிவர்கள் முகத்தில் அறைவதுபோல வந்து இருக்கு இந்தியா டுடேயின் கருத்துக்கணிப்பு!

ஜூனியர் விகடனை நம்பிய அதிமுக ஜால்ராப் பதிவர்கள் மற்றும் சோ ராமசாமி மற்றும் ரஜினியின் கணக்கு எல்லாமே தப்பு கணக்காகி நிற்கிறது, பாவம்!!


இந்தப் பதிவை தோண்டி எடுக்க உதவி செய்த விஜெஆர் பதிவுக்கு நன்றி!


இங்கே இருக்கு இந்தியா டுடே காப்பி பேஸ்ட் ஆர்ட்டிக்கிள்!


Headlines Today-ORG: Karunanidhi gains, Jaya slips in post-poll survey

Will it be Amma or Kalaignar? It's exactly 15 days to judgment day, but Headlines Today-ORG post-poll survey points the Tamil Nadu election could go either way.

The range of seats both DMK and AIADMK are projected to get in the survey indicates that there has been a significant change in the position where Jayalalithaa seemed almost certain to win the poll battle. Karunanidhi's party seems to have gained a lot of lost ground in the last 15 days of campaigning.

According to the projections, DMK and its partners are likely to win 115-130 seats, while AIADMK+ are likely to manage just 105-120. That might be a loss of 33 to 48 seats for the DMK, but it would just be enough to hold on to power. And despite the likelihood of Jaya's camp bagging 36 to 51 seats extra, Amma may not take the oath of office come the ides of May.

Interestingly, the DMK seems to have recovered lost territory in the last leg of the battle. The survey threw up some interesting statistics. During the Opinion Poll, 45 % amongst the rural voters intended voting for the DMK+. But after the elections, 50% have indicated they have voted for the DMK +, and 48 % for the AIADMK +.

For years large subaltern support base formed the DMK's backbone. Its loss was seen as the party's Achilles heel. But a 5% shift in trend in rural Tamil Nadu in the last three weeks could turn this election on its head.

In terms of vote share, there's a 3% swing in DMK's favour as compared to the 2006 Assembly elections. The party is expected to get 48% votes in 2011.

The swing, as per the projections, will be 7% for the AIADMK and its allies. But, at 47% that will still be 1% short of DMK's share.



நன்றி: இந்தியா டுடே!

3 comments:

K.MURALI said...

You believe India Today.
Others believe JV.
Wait for 14 more days,
Which one is correct? :)(

Suresh Kumar said...

வைகோவை அவர் கடைசி நேரத்தில் இழந்திருக்கக் கூடாது. குறிப்பாக கடைசி நேரத்தில் அவரை புண்படுத்தி வெளியேற்றியது அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு. வைகோ இருந்திருந்தால் 3 சதவீத கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கும். அது கதையையே மாற்றியிருக்கும். இதுவே இந்தத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் திமுகவிடம் ஒப்படைக்கப் போதுமானதாக உள்ளது.

ராவணன் said...

கருணாநிதி அசிங்கப்படவும், அவமானப்படவும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கருணாநிதி இதுவரை தன் வாழ்நாளில் சந்தித்திராத அவமானத்தைச் சந்திக்க உள்ளார்.

அடுத்து அவருக்கு சங்கு....பால்...இதில் வெற்றியென்ன? தோல்வியென்ன?

கருணாநிதியின் துணைவியின் மகளுக்கு திஹார் ஜெயில் நிச்சயமாகிவிட்டது. அடுத்து கருணாநிதியின் மனைவிக்கும் ஓர் இடம் கிடைக்கும்.

பின்னர் கருணாநிதிக்கும் அவரது கூட்டத்திற்கும் ஒரே ஆனந்தம்.