Friday, April 15, 2011

75 விழுக்காடு வாக்குப்பதிவு! யாருக்கு வெற்றி! பார்ப்பன அனாலிஸிஸ்!

ஒரு விசயத்தை நியாயமான முறைல "அனலைஸ்" பண்ணனும்! அப்படி பண்ணத் தெரியலைனா சும்மா மூடிக்கிட்டு இருக்கனும்! நானும் "அனலைஸ்" பண்ணுறேன்னு எதையாவது உனக்கு சாதகமா பேசுறது "பார்ப்பனத்தனம்"! அதைத்தான் இந்த 75% வாக்குப்பதிவை ஹிந்துப் பத்திரிக்கையில் இந்த வெங்கட்டரமணன் செய்துள்ளார்!

ஹிந்து பத்திரிக்கை, அதிமுக கூட்டணியை ஆதரிப்பது எல்லோருக்குமே அழகா தெளிவாகத் தெரியும். 75% மேலே தமிழ் நாட்டில் ஓட்டுக்கள் விழுந்து இருப்பதை அனலைஸ் பண்ணும் இந்த வெங்கட்ட ரமணனோட முயற்சி என்னனா, 75% வாக்குப் பதிவால தமிழ்நாட்டு மக்கள் அதிருப்தியை காட்டுவதாகக் கதைவிட்டு அதிமுக கூட்டணி செவிக்கும்னு சொல்லனும்!

சப்போஸ், நாளைக்கு திமுக கூட்டணி செவிச்சால்? அதை மட்டும் காசு கொடுத்து செவிச்சதா சொல்லுவானுக!

ஹிந்துவில் வெங்கட்ரமணன் கீழே ஒரு "டேட்டா" கொடுத்து இருக்காரு பாருங்க!



1984 லயே நின்னுட்டாரு! ஏன்? அதுக்குக்கு கீழே போனா பிரச்சினைபோல. அதான் அதோட நின்னுபுட்டாரு!

சரி இதிலிருந்து அதிமுக கூட்டணி செயிக்கும்னு இந்த வெங்காயம் சொல்றதுக்கு உள்ள காரணங்கள்! (சும்மா சொல்றதை சொல்லிட்டு ஒரு கேள்விக்குறியும் போட்டுக்குவானுக!) ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் நடக்கும்போது மக்கள் அதிக வாக்குப் பதிவு செஞ்சாங்களாம்!

Does the significantly large voter turnout in 2011 hold any implications for the outcome? The provisional polling figure of over 75 per cent in Wednesday's election is the highest since 1967, when the Congress was knocked down by the DMK to set off an unbroken era of regional party rule in Tamil Nadu since then. Does this mean, as in 1967, any voter anger is at work against the government of the day?

The Opposition camp led by the AIADMK would certainly like to believe so, and the party is already anticipating a landslide in its favour.


* 1967 வைப் பத்திப் பேசனும்னா ஏன் 1967ல இருந்து 2011 வரை வாக்குப்பதிவு விழுக்காடுகள் கொடுக்கவில்லை! அப்படி கொடுக்காத பட்சத்தில் எதுக்கு 1967 க்கு எதுக்கு தாவுற!!

* 1980, 1977 வாக்குப்பதிவு டேட்டா கொடுக்கப்படவில்லை! 1977 ல் என்னனு பார்த்தால் "Polling for the election was held on 10 June 1977. Turnout among the voters was 61.58 %." 1977 ல ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது!! 62% ஒண்ணும் அதிகமான வாக்குப் பதிவு இல்லை! அப்போ மக்கள் ஒண்ணும் எழுச்சியடையவில்லையா?! இருந்தும் ஆட்சி மாற்றம் நடந்து இருக்கு!

* 1984 ல ஆட்சி மாற்றம் நடக்கவில்லை! இருந்தும் மக்கள் அதிக வாக்குப்பதிவு செஞ்சிருக்காங்க (73%)! எழுச்சி அடைந்தும் ஆளுங்கட்சிதான் ஆட்சியைப் பிடிச்சது!

* மேலும் மேலே உள்ள "டேட்டா"ப்படி பார்த்தால் ஜெயா VS மு.க போட்டினு வரும்போது 67% மேலே ஓட்டுப்பதிவு நடந்த (அதாவது அதிக அளவில்) ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சியை பிடிச்சு இருக்கு! அப்போ இந்த முறையும் (2011) திமுக ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லலாம்! அது ஏன் உன் கண்களுக்குத் தெரியலை?!


என்ன ஒரு கேவலமான அனாலிஸில் வெங்கட்ட ரமணா!!! இந்தமாதிரி கேணத்தனமான வாக்குப் பதிவை வச்சு "அனலைஸ்" பண்ணுறதுக்கு சும்மா "ஆத்தா வாழ்க"னு ஒரு ஆர்ட்டிக்கிள் போட்டு இருக்கலாம்!

Bottomline: This Venkatramanan's analysis of "high poll turn out" favors AIADMK alliance theory is nothing but BULLSHIT! The whole article and his speculations are nothing but garbage!


8 comments:

Darren said...

We all know about

பார்ப்பன அனாலிஸிஸ்!. Let's wait.

Anonymous said...

பார்ப்பனர்களின் குறுக்குப் புத்தியை எமது தாத்தாப் பாட்டி வேண்டுமானால் ........... கேட்டுக்கின்னு இருந்திருப்பாங்க.. ஆனா இந்த பார்ப்பனப் பருப்பு இப்போ வேகாது டோய் !!!

தி இந்துவுக்கு சந்துல சாத்தினாத் தான் புத்தி வரும்

boopathy perumal said...

http://www.jackiesekar.com/2011/04/blog-post_15.html#more

boopathy perumal said...

என்னைப்பொறுத்த வரையில் உங்களது கருத்துக்கு முழுவதும் உடன்படுகிறேன். தி.மு.க தோற்கும் என்ற ஊடகங்கள் எழுப்பிய மாயையே போதும் என்று ஜெயாவும் பதிவுலக போராளிகளும் இருக்கின்றனர். தி.மு.க இம்முறை வென்றால் அதற்கு முழுக்காரணம் ஜெயாவத்தானரிப்பார்.
கருணாநிதிக்கு தான் முழுமையான மாற்று என்று அடித்தள மக்கள்வரை நம்பிக்கை ஊண்டாக்க ஜெயா தவறிவிட்டார்.
உண்மைதமிழன் போன்ற்வைகளும் ஊடகங்களும் கருணாவின் குடும்ப ஊழலையும் தமிழினத்துரோகத்தையும் பறைசாற்றினார்கள் தவிர, ஜெயா மாறி விட்டார், ஆணவத்தை விட்டு விட்டார், சசிகலாவின் அட்டகாசம் இனி இருக்காது என்று அடித்தள மக்கள்வரை எடுத்து செல்லவில்லை. தவறி விட்டனர்,

நகர்ப்பகுதிகளில் தி.மு.க. அட்டகாசத்தால் நேரடியாகவோ மறைமுகக்காவோ பாதிக்கப்பட்டவர்களை தவிர நீங்கள் சொல்வது போல் பொதுமனிதனுக்கு அதுவும் கிராமப்புறங்களில் தி.மு.க வின் மீது அத்தனை வெறுப்பும் இந்த ஆட்சி ஒழியவேண்டும் என்ற நிலைப்பாடோ இல்லைதான்.

இது முயல் ஆமை போட்டி கதைதான். ஜெயா தனது குணத்தை மாற்றிகொள்ளவில்லை என்று வெளிப்படையாக நடந்தது இதனால்தான். நாமதான் ஜெயிக்க்கபோகிறோம், எதற்கு வைகோ, வியஜகாந்த் போன்றவர்களுடன் இறங்கி வந்து தனது தனிதன்மையயும் பிறவிக்குணத்தையும் விடவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துவிட்டார்.

கருர் தொகுதியில் இளைஞர் ( இளைநி) காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதி என்கின்றனர் கரூர்வாசிகள். ஒரு ஒட்டுக்கு 200 ரூபாய் இரண்டு கட்சியினறும் அனைத்து வாக்களர்களக்கு கொடுத்து உள்ளனர்.
இவரின் (காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி) வெற்றிக்கான காரணங்களில் முக்கியமாக்போவது இவரின் மேல் மக்களுக்கு ஏற்பட்ட க்ளீன் இமேஜ்., மற்றும் இவரின் ராகுல்காந்தியின் அறிமுகம். மற்றும் இவரின் எளிமையான அணுகுமுறையால் பெண்களின் ஒட்டு கூடுதலாக விழுந்ததாக சொல்கிறார்கள். எந்த ஊடகங்களுலாலும் உண்டாக்கா முடியாத பெண்களிடையே கிடைத்த செவிவழி செய்தி ( செல் போன்)
ஆதரவும், ஜோதிமணியைப் பற்றிய நேர்மறையான பிரச்சாரம் முக்கியானது

தற்போதைய அ.தி.மு.க வின் வேட்பாளரின் கடந்த கால மோசமான செயல்பாடுகளும் ஆகும்.

ராகுல் காந்தியின் வருகைக்கு பின் (பிரச்சாரத்தால் அல்ல) கரூரின் வணிகம் சமுகம் கடைசி நேரத்தில்,
ஜோதிமணியின் டெல்லி செல்வாக்கு கருருக்கு நண்மை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தொடங்கியது போன்றைகள் என பல உள்ளூர் காரணங்கள்தான்.

ஸ்பெக்ட்ரமோ கருணாவின் குடும்ப ஆதிக்கமோ, சீமான் கருருக்கு வந்து நடத்திய காங்கிரஸ் எதிர்ப்பு பிரசரங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.

கரூர் தொகுதி காங்கிரஸ்க்கு எண்றவுடன் ணான் உள்பட கரூர் மக்களில் பெரும்பான்யானவர்கள் காங்கிரஸ் தோற்கும் என்று நினைத்த்னர்

'இந்த மாற்றங்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி எதிர்பார்க்காத ஒன்று. கருரில் கங்கிரஸ் தோற்றுவிடும் என்ற நிலையிலிந்து,
சரியான வேட்பாளர் தேர்வினால் வெற்றி பெறும் நிலைக்கு முன்னேறியுள்ளது.

கருரைச் சார்ந்தவன் என்ற முறையில் நான் உள்ளூர் நிலவரங்களின் அடிப்படையிலும் ஒட்டுப்பதிவின் போக்கையும் வைத்து இதை எழுதுகிறேன்

பூபதி துபை.

குறை ஒன்றும் இல்லை !!! said...

எப்போதாவது வலைப்பக்கம் மேயும் போது இந்தப்பக்கம் வந்து செல்வேன்... அப்போதெல்லாம் நினைப்பேன் ஆனால் இன்று அதை உறுதி படுத்திக்கொண்டேன் :)

வருண் said...

***குறை ஒன்றும் இல்லை !!! said...

எப்போதாவது வலைப்பக்கம் மேயும் போது இந்தப்பக்கம் வந்து செல்வேன்... அப்போதெல்லாம் நினைப்பேன் ஆனால் இன்று அதை உறுதி படுத்திக்கொண்டேன் :)***

நல்லதுங்க! :)

----------------------------

கருத்துக்கும் தொடுப்புகளுக்கும் நன்றி, தரன், இக்பால் செல்வன், அருள், பூபதி பெருமாள்

Denzil said...

தினமலர், ஜூவி, ஆவி, தி இந்து இன்னும் பல ஊடகங்கள், பதிவுலக நண்பர்களின் கணிப்புகள் எல்லாமே wishful thinking தான். அம்மாவை வெளிப்படையா சப்போர்ட் பண்ண அவ்வளவு வெட்கம்!

ராவணன் said...

பிராமண நாய்கள் எப்படி எழுதினாலும் அந்த கருணாநிதி என்ற நபருக்கு சங்கு உறுதி.