Monday, April 25, 2011

இறந்த சத்யசாய்பாபா வயதில் ஏன் குழப்பம்?

இவர் நவம்பர் 23, 1926 ல பிறந்ததாகத்தான் எல்லாரும் சொல்றாங்க. இறந்தது ஏப்ரல் 24, 2011. இந்தக்கணக்குப்படிப் பார்த்தால் அவர் வயது 84 தான். ஆனால் ஹிந்து முதல்க்கொண்டு பல பத்திரிக்கைகள் இவர் வயதை 86 என்றும், 85 என்றும் போட்டு குழப்புகிறார்கள்!

* Hindu holy man Sathya Sai Baba dies at 86

* Sathya Sai Baba: Hindu Guru Dead at 84

* Hindu Holy Man Sathya Sai Baba Dies by The Associated Press

Hindu guru Sathya Sai Baba, worshipped as a god by millions of followers worldwide, died Sunday morning in a hospital near his southern Indian ashram. He was 86.

* Hindu holy man Sathya Sai Baba dies at 86

பிறப்பு இறப்பு போன்ற தேதிகள் மிகவும் முக்கியமான ஒண்ணு. எம் ஜி ஆர் உண்மையான வயசு என்னனு ஆளாளுக்கு ஒண்ண சொல்றாங்க. இப்போ நம்ம "இறந்த கடவுள்" சாய்பாபா வயதிலும் குழப்பம்!


3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்ன குழப்பமோ....

வருண் said...

***அருள் said...

சாய் பாபா - ஒரு மாறுபட்ட அனுபவம்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_25.html

25 April 2011 7:16 AM***

என்னைப்பொறுத்தவரையில் அவ்ர் "பொய்யை" மூலதனமாக வைத்துத்தான் எல்லாமே செய்தார். பொய்னையெல்லாம் நம்மளால மதிக்க முடியாதுங்க, அது கடவுளாயிருந்தாலும்!

வருண் said...

***# கவிதை வீதி # சௌந்தர் said...

என்ன குழப்பமோ....

25 April 2011 7:28 AM***

பொதுவாவே நம்ம ஊர்ல எல்லாரும் வயசு கணக்கிடுவதில் பிரச்சினைங்க! They just have not learned that yet! அதான் இங்கே குழப்பம்!