Wednesday, December 12, 2012

வினவு விஷமான கதை!

நம்ம ரசினி பத்தி வினவுதள மேதைகள் ஒரு  "மீள்" பதிவு எழுதி இருக்கா! எல்லாரும் போயி கட்டாயம் படிச்சுடுங்கோ! என்னைக்கு இது மாரி ஒரு பதிவு?  ஒருத்தன் பொறந்த நாளைக்கு! அதுவும் அந்தாளு சாகக்கெடந்தான். செத்துட்டான் னுகூட உலகம் சொல்லிக்கொண்டு திரிந்தது. அப்படி செத்து பொழைச்சு எப்படியோ வந்து சேர்ந்து இருக்கான். செத்துப் பொழச்சவன் குடும்பத்தோட பொறந்த நாள் கொண்டாடுறான்! இதென்னப்பா அப்படி என்ன ஒரு பெரிய பாவமா?

அவன் ஒருபக்கம் இருக்கட்டும்! தன் தேவைக்காக மீடியா, ஏன் பதிவுலகமே அந்தாளு பொறந்த நாளைக் கொண்டாடுது..ரஜினி ரசிகர் இல்லாதவன் எல்லாம் ஏதாவது ரஜினி படம் பத்தி எழுதுறான் - அவன் தேவைக்கு, அவன் தோதுக்கு!

வினவு மேதைகளா! சரி நீ நல்ல மனுஷன்னா ஒருத்தன் பொறந்த நாளைக்கு முடிஞ்சா அவனை வாழ்த்து. இல்லைனா என்னனு போறான்னு விட்டுத் தொலைங்க! ஒருத்தன் பொறந்த நாளுக்கு அவனை ஊரறிய கரிச்சுக் கொட்டினால், யாருக்கு அவமானம்? உனக்குத்தான் அவமானம்!

நீதான் விஷம்!

நீதான் கீழ்த்தரமானவன்!

என்னைப் பொறுத்தவரையில் வினவுசகோக்கள் தன்னை விஷம் என்றும் தான் கீழ்த்தரமானவன் என்று விளபரப்படுத்திக் கொண்டதே இந்தப் பதிவு!

 விஷத்தளத்தில் ரஜினிக்கு பொறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் அழகு!
மைனர்  கெட்டால் மாமா; மாமா கெட்டால் …? பாட்ஷா கெட்டால் பாபா; பாபா கெட்டால் …? என்ன வர இருக்கிறது என்று தெரியவில்லை. எதற்கும் ஒரு பிய்ந்த செருப்பைக் கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த படத்திற்குக் கட்டியம் சொல்ல வரும் பத்திரிகைக்காரர்களை அடிக்க உதவும். 

அதுவும் ஏதோ பொதைகுழியிலே இருந்து 2002ல எழுதினதை தோண்டி எடுத்துட்டு வந்து பொறுப்பா பப்லிஷ்ப் பண்ணி நாறடிச்சு இருக்கா!

ஏன்ப்பா ஏதோ மேதாவித்தனம் பண்ணுவதாக உங்களை நீங்களே இப்படி  கேவலப்படுத்திக்கிறீங்க? :(

11 comments:

சீனு said...

இது பொதுவாக தமிழ் வலைப்பதிவாளர்களிடம் உள்ள வியாதி.

அன்னா ஹஜாரேவுக்கு ஆதரவளித்து ஐடி-காரங்க போராட்டத்துல கலந்துகிட்டா, அதை கேவலமா விமர்சிப்பாங்க.

ஆனா, வினவு ஏதாவது ஒரு விஷயத்துக்கு போராடினோம்னு 4 பேரு நிக்கிற போட்டோ போடுவாங்க. அன்னா ஆதரவாளர்கள் இவர்கள் தெரு முனையில் 4 பேர் கொடிபிடிப்பதை கேவலப்படுத்துவதில்லை.

அந்த அடிப்படை நாகரீகம் இல்லாதவர்கள் தான் அந்த கூட்டம்.

வருண் said...

வாங்க சீனு! வலைபதிவாளனும் அரசியல்வாதியாகிவிடுறான். எது சரி, எது தப்பு என்பதைவிட, தனக்குத் தேவையானவை தூக்கி விடுறது. தன்க்கு பிடிக்காதவனை தட்டி விடுறது. நாளைக்கு இவனுக நாட்டை ஆண்டாளும், மு க, ஜெ ஜெ யைவிட கேவலமாத்தான் ஆளுவானுக!

PUTHIYATHENRAL said...

தலைவா! தமிழகத்தைக் காப்பாற்று!

http://www.sinthikkavum.net/2012/12/blog-post_12.html

please go to visit www.sinthikkavum.net

thanks bro.

PUTHIYATHENRAL said...

எங்கு திரும்பினாலும் ரஜனிமாயை! தமிழ் மக்கள் திருந்த மாட்டார்களா? தமிழர்களை ஆட்டிபடைக்கும் சினமா மோகம், குஷ்புக்கு கோவில் கட்டும் வரை கொண்டு சென்றது.

வருண் said...

புதிய தென்றல்: உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வருண் said...

சீனு: ஏங்க வினவு தளத்தில் போயி நம்ம தொடுப்பை கொடுத்தீங்க? இவனுகதான் என்ன உலகமகா பதிவுலக மேதைகள்னா??

அங்கே வினவு சகோக்களே பொறுக்கி வேடத்தில் "பிஞ்ச செருப்பு" "ன்கொய்யா" னு வந்து பின்னூட்டமிடுவானுகனு தெரியாதா உங்களுக்கு!

அவனுக மாறுவேடத்தில் "மொள்ளமாரி, முடிச்சவிக்கி"னு என்ன குரைத்தாலும் இந்த வினவு நாய்கள் அதையெல்லாம் பெரிய தரமான பின்னூட்டம்னு வெளியிடும்னு தெரியாதா உங்களுக்கு?!

நாலாயிரம் முட்டாப்பயலுக இவனுக எடுக்கிற வாந்தியைப் வாசிச்சுப்புட்டா இவனுக என்னவோ தன்னை பெரிய மேதைனு நெனச்சுக்கிடுறானுக. நெனப்புத்தான் அவன் அவனுக்கு பொழைப்பை கெடுக்குது!

பாண்டியன் said...

அம்பி. நல்லா எழுதி இருக்கே. தம்பியோட வாழ்த்துக்கள்.

ராவணன் said...

வினவு என்று கூறுவதைவிட மகஇக மருதய்யன் கும்பல் என்று கூறலாம்.

அந்த மருதய்யனை அந்தக்காலத்திலே நாலு அப்பு அப்பியுள்ளேன்.

அந்த மருதய்யன் எப்படிப்பட்டவனோ அப்படியானவர்களே வினவு கூட்டமும்.

அந்த மருதய்யனை இயக்குவது யார்? அவனுக்கு எப்படியெல்லாம் பணம் வருகின்றது? என்ற விசயங்களை எழுதினால் வினவு கும்பல் இருக்குமா?

வருண் said...

***தம்பி said...

அம்பி. நல்லா எழுதி இருக்கே. தம்பியோட வாழ்த்துக்கள். ***

நீங்க தம்பியும் இல்லை நான் அம்பியும் இல்லைனு எத்தனை பேருக்குத் தெரியும்? :)))

வருண் said...

***ராவணன் said...

வினவு என்று கூறுவதைவிட மகஇக மருதய்யன் கும்பல் என்று கூறலாம்.

அந்த மருதய்யனை அந்தக்காலத்திலே நாலு அப்பு அப்பியுள்ளேன்.

அந்த மருதய்யன் எப்படிப்பட்டவனோ அப்படியானவர்களே வினவு கூட்டமும்.

அந்த மருதய்யனை இயக்குவது யார்? அவனுக்கு எப்படியெல்லாம் பணம் வருகின்றது? என்ற விசயங்களை எழுதினால் வினவு கும்பல் இருக்குமா?***

உங்களுக்கும் மருதையனுக்கும் என்ன பிரச்சினை, ராவணன்? :)

"பிஞ்ச செருப்பையும்" "ங்கொய்யா" போன்ற த்ருப்பொறுக்கிக் கைத்தடிகளை வச்சு பொழைப்பு நடத்துற மருதையன் என்னவோ பெரிய யோக்கியன்னு எனக்குத் தோணலை! :)

வருண் said...

அப்டேட்:

"பிஞ்ச செருப்பு" இப்போ "அடப்பாவி"யா வந்து சல்லவாரித்தனம் பண்ணுது! :))))

இவனுக தளத்தின் தரம் இவனுக பின்னூட்ட மட்டுறுத்தல்லயே அழகாத் தெரியும். ஈனத்தனமா தளம் நடத்துறானுகனு, மருதையன் கும்பல்னு!