Tuesday, March 2, 2010

நீ ஒரு கனிமரம், பிருந்த்! கடலை கார்னர் (44)

"இந்தாங்க கண்ணன், காஃபி."

"எனக்காக வேறென்னவோ வச்சிருக்கனு சொன்ன, பிருந்த்?"

"ஏன் நான் ட்ரெஸோட இருக்கிறதால தெரியலையா, உங்களுக்கு?"

"மறைக்கிறாப்பிலயா இருக்கு? நீ ஒரு கனிமரம்னு நல்லாத் தெரியுது, பிருந்த்."

"கனிமரமா? இது எங்கே இருந்து சுட்டது, கண்ணன்?"

"ஒரு பழைய வைரமுத்து பாட்டிலே இருந்து. எனக்குத்தான் கவிதை எழுதத்தெரியாதுனு உனக்குத்தெரியுமே."

"உங்களுக்கு என்னதான் தெரியும்?"

"எனக்கு உன்னை நல்லா.."

"நல்லா?"

"உன்ன நல்லா ரசிக்க மட்டும்தான் தெரியும்னு சொல்ல வந்தேன்! இப்படி எங்கேயாவது ஒரு வரியை சுட்டுட்டு வரவும் தெரியும்."

"ஆமா கனிமரம்னா என்ன அர்த்தமாம்?"

"இதையெல்லாம் விளக்கமா வேற சொல்லனுமா?"

"ஆமா."

" இங்கே வா. சொல்றேன்"

"வந்தாச்சு. என்ன ஆராய்ச்சி பண்ணுறீங்க?"

"இங்கே பக்கத்தில் "கவ்ச்" ல உக்காரு."

"சரி, இப்போ சொல்லுங்க"

"என் மடியிலே அப்படியே படுத்துக்கோடா, ப்ளீஸ்!"

"ம்ம்"

"என்ன சொன்னபடியெல்லாம் நல்ல பொண்ணு மாதிரி கேக்கிற?"

"இன்னைக்கு நான் உங்க ஸ்லேவ்னு வச்சுக்கோங்களேன்."

"பிருந்த்!"

"ம்ம் சொல்லுங்க"

"இதெல்லாம்தான் உன்னிடம் உள்ள கனிகள்!"

"ச்சீ!"

"நீதானே கேட்ட? கண்ணுலயே காட்றது கஷ்டம். தொட்டுத்தான் சொல்ல முடியும்!"

"அதுக்காக? இப்படியா அந்த இடத்திலெல்லாம் தொடுவாங்க? நீங்க ரொம்ப மோசம் கண்ணன்."

"ஏய் உன் முகம் ஏன்டி இப்படி செவக்குது? பிருந்த்! நீ இப்போ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா?"

"எவ்ளோ அழகா இருக்கேன்?"

"நீ வெட்கப்படும்போது ரொம்ப ரொம்ப அழகா இருக்க பிருந்த்!"

"நெஜம்மா?"

"ஆமா உனக்கு வெட்கப்படும்போது முகம் மட்டும்தான் சிவக்குமா? இல்லை வேறெங்கேயும் எதுவும் ஆகுமா?"

"வேறெங்கேயும்னா?"

"வேறெங்கேயும் உன் உடம்பிலே சென்சிட்டிவ் பார்ட்ல வேற எதுவும் நடக்குமா??"

"எந்தப் பார்ட்ல?"

"நீ மறைச்சு வச்சிருக்கிற பார்ட்ல?"

"நான் வெட்கப்படும்போது, எங்கே செவக்குதுனு பார்த்ததில்லையே. ஒரு நாள் என்னை நேக்கடா வச்சு வெட்கப்பட வைங்க, அப்போ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கலாம்!"

"ஏய் நல்ல ஐடியா. நீ ரொம்ப ப்ராக்டிக்கல்லா யோசிக்கிற, பிருந்த்!"

"ஆமா..என்னைக்கு இது மாதிரி எக்ஸ்பெரிமெண்ட் எல்லாம் பண்ணப்போறீங்க?"

"என்ன பெருமூச்சு விடுற?"

"ம்ம்ம் வேறென்ன செய்றது?"

"தெரியலையே. அல்ரெடி ஐ ஆம் கெட்டிங் அடிக்ட்டெட் டு யு. இதெல்லாம் ஆரம்பிச்சா நான் முழு அடிமையாடுவேன்னு பயம்மா இருக்கு"

"இந்த மரத்துக்குக்கா?"

"அன்பை ஊற்றி வளர்க்கிற வேண்டிய மரம் நீ! அதான் அன்பா பொழியுறடா!"

"நீங்க அன்பால குளிப்பாடினா, அன்பாத்தான வெளியே வழியும் கண்ணன்?"

"உன்னிடம் ஒரு ரகசியம் சொல்றேன் யார்ட்டயும் சொல்லாதே!"

"யாரப்பத்தி ரகசியம்?

"இந்த பிருந்தானு ஒருத்தி இருக்கா இல்லையா?"

"யாரு அது, கண்ணன்?"

"அவதான் ரொம்ப அழகா இருப்பாள் என் மேலே பிரியமா, உயிரா இருப்பாள்னு சொல்லுவேன் இல்லயா?"

"அவளுக்கென்ன இப்போ?"

"அவளைப்பத்திச் சொல்லனும். சொல்லவா?"

"சொல்லுங்க"

"நீ அவகிட்ட நான் அவளைப்பத்தி சொல்றதயெல்லாம் சொல்லிறக்கூடாது?"

"அவகிட்ட எதையும் சொல்ல மாட்டேன்! எனக்கு அவளைவிட உங்களைத்தான் ரொம்பப் பிடிக்கும்."

"அவ வர வர ரொம்ப ரொம்ப செக்ஸியா ஆகிக்கிட்டே இருக்காள். அவளைப் பார்த்தாலே ஒரு மாதிரியா இருக்கு!"

"ரியல்லி?'"

"என்ன ரியல்லி?"

"எனக்கு பிருந்தா மேலே பொறாமையா இருக்கு."

"சரி, அவளை விடு! பிருந்த், உனக்கு ஏன் உதடுகள் இவ்வளவு கவர்ச்சியா இருக்கு?"

"கவர்ச்சியானா?"

"உன் உதட்டைப் பார்த்தால், அப்படியே கிஸ் பண்ணனும்போல இருக்கு."

"ம்ம்"

"என்ன் ம்ம்? ஷால் ஐ கிஸ் யு?"

"வேணாம்."

" "

"வேணாம்னு தானே சொன்னேன்?"

"ஆமா. "

"அப்புறம் ஏன் கிஸ் பண்ணுனீங்க?"

"அதுவா.. உன்னை டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். நீ உண்மையிலேயா சொன்னியா, இல்லையானு?"

"என்ன கண்டு பிடிச்சீங்க?"

"பொய்"

"அதெல்லாம் இல்லை. வேணாம்னுதான் நெனச்சேன். ஆனா.. வேண்டியிருந்து இருக்குனு அப்புறம்தான் தெரிஞ்சது."

"ஏய் உன் நாக்கு உதட்டைவிட டேஸ்ட்டா இருக்கு!"

"யு ஆர் எ குட் கிஸ்ஸர், கண்ணன்?"

"எப்படி சொல்ற?"

"நீங்க கிஸ் பண்ணும்போது உடம்பிலே வேற இடத்திலேலாம் என்னென்னவோ ஆகுது. அடுத்த லெவலுக்கு ரெடியாயிடுது."

"அப்படினா?"

"அப்படித்தான். நீங்க ஒரு மக்கு, கண்ணன்."

"ஏய் உன் உடம்பிலே நடக்கிறதெல்லாம் நீதான் ஃபீல் பண்ண முடியும்!"

"நீங்களும் ஃபீல் பண்ணலாம். சரி, உங்க கால் வலிக்கலயா?"

"ஏன் நான் வேணா உன் மடியில் படுத்துக்கவா?"

"உங்களை மடியிலே படுக்க வச்சா, நீங்க நல்ல பிள்ளையா இருக்க மாட்டீங்க?"

"என்ன பண்ணுவேன்?"

"அப்படியே முகத்தை மடியில் வச்சு படுப்பீங்க.. அப்படியே ஏதாவது வரம்புக்கு மீறி சில்மிஷம் பண்ணுவீங்க."

"நான் ஒரு அப்பாவி தெரியுமா? தெரியாமல் ஏதாவது பண்ணியிருப்பேன்."

"ஐயோ பாவம்!"

"தப்பா என்ன பண்ணினேன்?"

"அது மாதிரி பண்றது தப்பில்லை.. ஆனால் அதோட பாதியிலே விட்டுப்போகக்கூடாது. அதுதான் தப்பு"

"என்ன பண்ணனும்ங்கிற?"

"தப்பை சரி பண்ணனும்னா. சூடான என் உடம்பை நீங்களே குளிர வைக்கனும்!"

" எனக்கு அதெல்லாம் தெரியாது."

"சரி ஒண்ணு கேக்கவா?"

"கேளு."

"ஆர் யு ப்ளானிங் டு டம்ப் மி, கண்ணன்?"

"ஏன் அப்படி கேக்கிற?"

"இல்லை என்ன எதிர்காலப் ப்ளான்னு இல்லையேனு கேட்டேன். ஒரு டிஸ்டண்ஸ்லயே இருக்கீங்களே.."

"உன்னை டம்ப் பண்றதுல ஒரே பிரச்சினைதான்."

"என்ன அது?"

"நோபடி இஸ் எவர் கோயிங் டு லவ் மி அஸ் மச் அஸ் யு டு."

"வை?"

"ஐ டோண்ட் நோ. ஐ ஜஸ்ட் பிகேம் டூ க்ளோஸ் டு யு. இட் வுட் பி ஹார்ட் வித்தவுட் யு"

"ஐ ஃபர்காட் சம்திங்! ஸ்டேஸி இருக்கா இல்ல?"

"அவளுக்கென்ன இப்போ?"

"அவ இன்னைக்கு இங்கே வர்றா. நைட் ஸ்லீப் ஓவெர்"

"ஏன்?"

"அவ அப்பார்ட்மெண்ட்ல பவர் இல்லையாம். ஏதோ பிரச்சினையாம்."

"எப்ப வரப்போறா?"

"சீக்கிரம் வந்திடுவாள்."

"நைட் இங்கேயே தங்கப் போறாளா!"

"இதென்ன கேள்வி?"

"இல்ல, உன்னோட தங்கப்போறாளானு கேட்டேன்."

"தங்கினால் என்ன?"

`"கவனமா இரு. உன்னை கெடுத்துறப்போறாள்"

"அவ வந்த உடனே இதை சொல்றேன்."

"எனக்கென்ன பயம்மா?"

"வரட்டும்."

"அப்போ நான் புறப்படவா?"

"அவ வந்ததும் போங்களேன்?'

"நான் போயிட்டு வர்ரேன் பிருந்த்!"

""

"ஐ வில் கால் யு"

""

"லவ் யு பிருந்த்!"

"லவ் யு டூ ஸ்வீட் ஹார்ட்!"

-தொடரும்

No comments: