"ஷங்கர் தன்னுடைய எந்திரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லி இருக்கிறார். "
“ப்ரஸ் ரிலீஸா?”
“இல்லை! அவர் பளாக்ல செய்துள்ள “அப்டேட்” இது!”
“நம்பலாமா?”
“அவரோட ப்ளாக்ல சொல்லியிருக்கதால் உண்மையான செய்திதான்.”
“அப்பா! ஒரு வழியா முடிஞ்சதா?”
“படப்பிடிப்புதான் முடிஞ்சிருக்கு. எடிட்டிங் அது இதுனு நெறைய வேலை இருக்கும்”
“ஆடியோ எப்ப வெளியிடுறாங்களாம்?”
“கூடிய சீக்கிரம் வெளி வந்துவிடுமாம். அப்புறம் படம் இந்த வருச்த்திலேயே (2010) ரிலீஸ் ஆயிடுமாம்”
“2010 தீபாவளிக்கா?!”
“இருக்கலாம். தளபதி தீபாவளிக்குத்தானே வந்தது?”
“தளபதியோட குணா மோதியது. இப்போ எந்திரனோட யாவரும் கேளிர் மோத சாண்ஸே இல்லை!”
“சரி, யாவரும் கேளிர் ஹீரோயின் யாரு?”
“கடைசியில் த்ரிஷாவாம்!'
“இதாவது உண்மையா?”
“அபப்டித்தான் சொல்றாங்க!”
"மேலே உள்ள ஸ்டில்?"
"என்ன படம்னு சொல்லீட்டுப்போங்க!"
6 comments:
Is it from "தனி காட்டு ராஜா"?
relax please
yes relax agiten
****Chitra said...
Is it from "தனி காட்டு ராஜா"?
29 March 2010 8:31 PM***
நானும் தனிக்காட்டு ராஜானுதான் நினைக்கிறேங்க! :))) கருப்பு-வெள்ளை யிலிருப்பதால் கொஞ்சம் குழப்புது!
*** r.v.saravanan kudandhai said...
relax please
yes relax agiten
30 March 2010 3:17 AM***
Once audio released, hearing the songs will help relaxing for a while :)))
Thanks for stopping by savaranan,k. :)
அதுசரி, என்னபடம்னு தெரியாமதான் கேள்வியை எங்களிடம் தள்ளி விட்டீர்களா:))?
*** ராமலக்ஷ்மி said...
அதுசரி, என்னபடம்னு தெரியாமதான் கேள்வியை எங்களிடம் தள்ளி விட்டீர்களா:))?
30 March 2010 8:42 AM***
வாங்க ராமலக்ஷ்மி!
இந்த ஸ்டில் எங்கேயிருந்து எடுத்தேன்னு (சோர்ஸ்) மறந்து போச்சுங்க! :)
அதனால 99% தனிக்காட்டு ராஜாதான். ரஜினி ஒரு கருப்பு சட்டை போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு கம்யூனிசம் கத்துக்கொடுப்பாரு! ஆனால் அடித்துச் சொல்லக் (100%) கொஞ்சம் பயம்! :)
Post a Comment