Tuesday, March 23, 2010

ஸ்ட்ரிப் க்ளப் லாம் போனதில்லை -கடலை கார்னர் (46)

"ஹாய் பிருந்த்! என்ன அவளைக்காணோம்! வேலைக்கு வரலையா?"

"அவ அப்பார்ட்மெண்ட்ல பவர் வந்துருச்சாம்! இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கப் போறாளாம் ஸ்டெய்ஸி!"

"சிக் லீவ் எடுக்க இது ஒரு எக்ஸ்க்யூஸா?"

"அப்படித்தான் போல! நைட் அவ என்னைத் தூங்கவே விடலை கண்ணன்."

"என்ன கெட்ட கெட்ட விஷயமா பேசுனீங்களா?"

"ஆமா, அவளோட ஒவ்வொரு பழைய பாய் ப்ரெண்டும் எப்படி எப்படினு விபரமா சொன்னாள், கண்ணன்!"

"அதாவது அவங்களுக்கு எது பிடிக்கும்? எதுக்கு கோபம் வரும்? எதுக்கு சிரிப்பாங்கன்னா?"

"இல்லை"

"அப்போ பெட்ல அவங்க எப்படினா?"

"ஆமா. அதைத்தான் இண்டெரெஸ்டா சொன்னாள்.."

"என்ன சொன்னாள்?"

"எல்லாத்தையும் சொல்றா கண்ணன்! அவங்களோட இப்போ ப்ரேக் அப் ஆயிருச்சு இல்லையா? நல்லா அவங்க நெகடிவ் பாயிண்ட்ஸைச் சொல்லிக் கேலி பண்றாள்!"

"எல்லாத்தையும்னா? ஹூ லாஸ்டெட் லாங்? ஹு மேட் ஹெர் கம் செவெரல் டைம்ஸ் எல்லாமுமா?"

"ஆமா. ஒருத்தருமே சரியில்லையாம்! ஹா ஹா ஹா!"

"நாங்க பசங்க எல்லாம் இப்படி பெட் ரூம் விசயத்தை எல்லாம் ஷேர் பண்ணிக்க மாட்டோம்! இது லேடீஸ் ஸ்பெஷல்"

"அதெல்லாம் இல்லை. பசங்களும் இதெல்லாம் பேசுவாங்க!"

"நான் பேசமாட்டேன்ப்பா!"

"நீங்க வேணா அப்படி இருக்கலாம். நானும் அவகிட்ட எதுவும் சொல்லலயே!"

"நல்லவேளை. அப்படியே இரு, மாறிடாதே! ஆமா உன் பாய்ஃப்ரெண்ட் எப்படி, பிருந்த்?"

"என் பாய் ஃப்ரெண்டா? அவரு ரொம்ப மோசம், கண்ணன். இரக்கமே இல்லாமல் என்னை வெட் ஆக்கிட்டு, போயிடுவார். "

"சரி, நான் அவர்ட்ட இனிமேல் உன்னை நல்லா கவனிக்க சொல்றேன்."

"சொல்றீங்களா, ப்ளீஸ்? தேங்க்ஸ். அவர் மரமண்டைக்கு ஏறுறாப்பிலே நல்லாச் சொல்லுங்க!"

"சரிடி சொல்றேன்!"

"நீங்க நெஜம்மாவே இது மாதிரி மேட்டர்லாம் பேசுவதில்லையா?"

"நான் என் கேர்ள் ப்ரெண்டுட்ட செய்றது பேசுறது, ரொம்ப இண்டிமேட் மேட்டர்ஸ் எதையும் பசங்ககிட்ட பேசமாட்டேன். ஐ டோண்ட் ஃபைண்ட் இட் கம்ஃபர்டபிள்!"

"ஏன் அப்போ பசங்க எல்லாம் ஸ்ட்ரிப் க்ளப்லாம் போறீங்க இல்ல? அதைப் பத்தி பேசுறது இல்லையா?"

"நான் ஸ்ட்ரிப் க்ளப் எல்லாம் போனதில்லை, பிருந்த்!"

"நெஜம்மா? லாப் டாண்ஸ்லாம் யாரிடமும் வாங்கியதில்லையா?"

"ஏய், எனக்கு அதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. அது ப்ராஸ்டிடூட்டிடம் போற மாதிரி இல்லையா? ஐ டோண்ட் லைக் பேயிங் ஃபார் செக்ஸ், பிருந்த்!"

"அதெல்லாம் ஹார்ம்லெஸ்னு சொல்றாங்க கண்ணன்"

"எது? லாப் டாண்ஸ் வாங்கிறதா? ஹாம்லெஸ்னு யார் சொன்னா?"

"இல்லையா?"

"இருக்கலாம், பிருந்த். எனக்குப் பிடிக்காது. எனக்கு அப்படி நீ பண்றதும் பிடிக்காது! அப்படி ஏதாவது நீ போயிட்டு வந்தா என்னிடம் சொல்லாதே!"

"நான் அதுபோல் செய்ததில்லை. ஆனால் என்னோட ஃப்ரெண்ஸ் ஒரு சிலர் போயிருக்காங்க. அதே மாதிரி எனக்குத் தெரிந்த "பாய் ஃப்ரெண்ஸ்" அதாவது க்ளாஸ்மேட்ஸ்லாம் ஸ்ட்ரிப் க்ளப் எல்லாம் போயிருக்காங்க! இதெல்லாம் ஹார்ம்லெஸ்னு சொல்றாங்க"

"அப்போ ஸ்ட்ரிப் க்ளப் போகாமல் இருப்பதுதான் ஹார்ம்ஃபுள்னு சொல்றியா, பிருந்த்?"

"இப்படியெல்லாம் உங்களாலதான் கேள்வி கேக்க முடியும் கண்ணன்!"

"ஐ சார்ட் ஆஃப் ஹேட் தட் ஐடியா, பிருந்த். ஐ டோண்ட் நோ வை"

"ஆர் யு கோயிங் டு ஜட்ஜ் எனிபடி ஃப்ரம் திஸ்?"

"ஐ டோண்ட் நோ. ஐ ஜஸ்ட் டோண்ட் லைக் இட்! யா, ஐ மைட் ஜட்ஜ்."

"என்ன கண்ணன் நீங்க.. பெரிய மக்குப் பையனா இருக்கீங்களே!"

"மக்கெல்லாம் இல்லை, பிருந்த். ஒரு சில விசயங்கள் ஒரு சிலருக்கு பிடிக்காது அவ்வளவுதான். அதுக்காக நான் பர்ஃபெக்ட் எல்லாம் இல்லை. ஒரு சில விசயத்தில் படு மோசம்"

"என்ன விசயத்தில் படுமோசம்?"

"இன்னொரு நாள் சொல்றேன்."

"சரி. ஒரு ஹிண்ட் ஆவது கொடுங்களேன்?"

"எதைப் பத்தி?"

"என்ன விசயத்தில் நீங்க "படு மோசம்" னு."

"தெரிந்து என்ன செய்யப்போற? என்னோட "ப்ரேக் அப்" பண்ணப் போறியா?"

"இல்லை சும்மா தெரிஞ்சுக்கலாமேனுதான்."

"இன்னொரு நாள் சொல்றேன், பிருந்த். சரியா?"

"சரி."

"ஐ ஹாவ் டு கெட் பேக் டு வொர்க் நவ்!"

"நானும்தான், கண்ணன்."

"லவ் யு பிருந்த்!"

"லவ் யு டூ ஸ்வீட் ஹார்ட்!"

-தொடரும்

2 comments:

Chitra said...

கடலையை, நல்லா மொறு மொறுன்னு தான் வறுக்கிறீங்க ......... தொடர்ந்து நடத்துங்க.....!!!

வருண் said...

வாங்க, சித்ரா! :)