Monday, March 28, 2011

வினவு என்னும் கைக்கூலிகளுக்கு நாட்டுப்பற்றைக் காட்டுங்க!

இவனுகளுக்குத்தான் நாட்டுப்பற்றுனா என்னனு தெரியுமா? என்னவோ இந்திய ஆர்மில வேலை செய்து போயி தினமும் சண்டைபோட்டு உயிரை இழக்கிற மாதிரி பேசுதுக இந்த கீ போர்ட்ல வீரம் காட்டும் அரைவேக்காடுகள்!

இவனுகள் மூஞ்சில அறையிறாப்பிலே “பாக்கிஸ்தான் வெல்லட்டும்” நு இவனுக என்னவோ பெரிய புடுங்கிகள் மாதிரி லாஜிக் பேசி உளறி இருக்க பதிவுக்கு முதலில் எல்லாரும் ஒரு மைனஸ் ஓட்டுப்போடுங்கப்பா! நன்றி!

21 comments:

Philosophy Prabhakaran said...

மைனஸ் ஓட்டு போட்டாச்சு... வேற வேலை பொழப்பு இல்லாம எல்லாரையும் பிடித்து வம்பிழுக்கும் வருணுக்கு...

விக்கி உலகம் said...

என்னப்பா இது சரி நடக்கட்டும்!

சீனு said...

அட விடுங்க பாஸு. அவனுங்களுக்கு அவங்க பொழப்பு. ஹிட்ஸ் ஏத்தியாவனும். அதுக்காக பன்றானுங்க...விட்டு தள்ளுவீங்களா...

வினோத் said...

வினவுக்கு எனது பதில் தான் இங்கும்

One Comment

1.
vinoth
Your comment is awaiting moderation.

கிரிக்கெட் மக்களை சுரண்டுது என்பதி உண்மை,
மொத்த கிரிக்கடே ஒழிக்க பட வேண்டியது…
இதில் இந்தியா பாக்கிஸ்தான் பேதம் எல்லாம் இல்லை.
Reply
Posted on 29-Mar-11 at 10:58 am | Permalink

Che said...

naan oru military person. vinavu solvathu correct.unmaiyil naadu nalla irukkanumna makkal ckt il kaatura feel kovam ellathaiyum politicians meethu kaatunga..ckt s nt a scale of ur national feelins. think about 2g etc..etc..wt can u ll do 4 ts issues? kovam sariana kaaranathukaga varanum...by- sathis commando border sec force jodhpur.

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_3510.html வைகோ இப்போது என்ன செய்கிறார் ?

Namy said...

BCCI is not an Indian govt represented team ,it is a private owned board, like football club. World richest cricket board is BCCI , But refuse to donate for CWG. Few years ago, in case before Supreme court the BCCI clearly told '' BCCI represented team is not an Indian team''.

அஞ்சா சிங்கம் said...

வினவு என்ன சொல்லவரார்ன்னு புரியாம தெரியாம அட தேசபக்தியை எதுல காட்டனுன்னு கூட தெரியாமல் இருக்கும் உங்களை மாதிரி அப்பாவி அம்பிகளுக்கு தான் அந்த பதிவு ..............

வருண் said...

***Philosophy Prabhakaran said...

மைனஸ் ஓட்டு போட்டாச்சு... வேற வேலை பொழப்பு இல்லாம எல்லாரையும் பிடித்து வம்பிழுக்கும் வருணுக்கு...

28 March 2011 7:13 PM***

யாரு வம்பிழுத்தா, ஃபிளாசஃபி. கிரிக்கட் பிடிக்கலைனா பொத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதானே?

தன் நாடு இந்தியா தோக்கனும், பாகிஸ்தான் ஜெயிக்கனும்னு வாய்கூசாமல் வீம்புக்கு சொல்றவன்கூட தேச துரோகிதான்!

உங்க கருத்துக்கு நன்றி! ரொம்ப நாளைக்கு அப்புறமா பார்க்கிறேன் :)

வருண் said...

***விக்கி உலகம் said...

என்னப்பா இது சரி நடக்கட்டும்!

28 March 2011 9:38 PM***

இந்தப்பதிவு எப்படி தேசப்பற்றை தூண்டும்னு சொல்லுங்க!

ஸ்போர்ட்ஸ்னாலே உலகம் முழுவதும் கமர்சியல்தான். இந்தியா மட்டுமா என்ன? வினவுக்கு மூளையே இல்லை! அதான் உளறுறானுக! இதுதான் தேசப்பற்றை தூண்டும் லட்சண்மாக்கும்?

வருண் said...

***சீனு said...

அட விடுங்க பாஸு. அவனுங்களுக்கு அவங்க பொழப்பு. ஹிட்ஸ் ஏத்தியாவனும். அதுக்காக பன்றானுங்க...விட்டு தள்ளுவீங்களா...

28 March 2011 10:10 PM***

பாகிஸ்தான் நல்லா வெளையாண்டு ஜெயிச்சா நிச்சய்ம் வாழ்த்தலாம். ஆனா இப்போவே இந்தியா தோக்கனும்னு (என்ன காரணமா இருக்கட்டுமே) எழவைக்கூட்டுறவனுக தேச துரோகி இல்லாமல் என்ன?

வருண் said...

***வினோத் said...

வினவுக்கு எனது பதில் தான் இங்கும்

One Comment

1.
vinoth
Your comment is awaiting moderation.

கிரிக்கெட் மக்களை சுரண்டுது என்பதி உண்மை,
மொத்த கிரிக்கடே ஒழிக்க பட வேண்டியது…
இதில் இந்தியா பாக்கிஸ்தான் பேதம் எல்லாம் இல்லை.
Reply
Posted on 29-Mar-11 at 10:58 am | Permalink

28 March 2011 10:29 PM***

கிரிக்கட் ரசிகர்களுக்கும் வெறியர்களுக்கும் நாட்டுப்பற்று இருக்கோ இல்லையோ, நிச்சயம் வினவு தேச துரோகிகள்தான்!

வருண் said...

***Che said...

naan oru military person. vinavu solvathu correct.unmaiyil naadu nalla irukkanumna makkal ckt il kaatura feel kovam ellathaiyum politicians meethu kaatunga..ckt s nt a scale of ur national feelins. think about 2g etc..etc..wt can u ll do 4 ts issues? kovam sariana kaaranathukaga varanum...by- sathis commando border sec force jodhpur.

29 March 2011 1:30 AM***

கிரிக்கட் ஒழியனும்னு சொல்றது வேற பாக்கிஸ்தான் ஜெயிக்கனும்னு வாழ்த்துறது வேற> பாகிஸ்தான் ஜெயிக்கனும்னு இவனுக வாழ்த்தியது நாட்டுப்பற்று பொங்கி வந்துடுமோ? நாட்டுப்பற்றுனா என்னவாம்? இதுமாதிரி ஈனத்தனமா பதிவு போடுவதா?

வருண் said...

***நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_3510.html வைகோ இப்போது என்ன செய்கிறார் ?

29 March 2011 1:53 A**

வைகோவா? சரி என்னனு வந்ஹ்டு பார்க்கிறேன் :)

வருண் said...

***Namy said...

BCCI is not an Indian govt represented team ,it is a private owned board, like football club. World richest cricket board is BCCI , But refuse to donate for CWG. Few years ago, in case before Supreme court the BCCI clearly told '' BCCI represented team is not an Indian team''.

29 March 2011 2:10 AM***

SO WHAT?

vinavu's bullshit post will NEVER induce patriotism! PERIOD!

வருண் said...

***அஞ்சா சிங்கம் said...

வினவு என்ன சொல்லவரார்ன்னு புரியாம தெரியாம அட தேசபக்தியை எதுல காட்டனுன்னு கூட தெரியாமல் இருக்கும் உங்களை மாதிரி அப்பாவி அம்பிகளுக்கு தான் அந்த பதிவு ..............

29 March 2011 4:42 AM***

This is not how you express your patriotism! Vinavu is nothing but bunch of MORONS who do not know what is what!

வருண் said...

இந்தப்பதிவுக்கு பாஸிடிவ் மற்றும் மைனஸ் மதிப்பெண்கள் போட்டு தேசப்பற்றை காட்டிய அனைவருக்கும் நன்றி! :)

வினவுவின் குப்பை பதிவுக்கு மைனஸ் ஓட்டுப் போட்டவர்களுக்கும் நன்றி :)

நசரேயன் said...

என்னைப் பொறுத்த வரை நாட்டுப்பற்று கிரிக்கெட் விளையாட்டிலே இருக்குன்னு சொன்னா அதைவிட முட்டாள் தனம் வேற ஒன்னும் இல்ல.. நானும் எதிர் வாக்கு அளித்தேன்

வருண் said...

வாங்க தளபதி! ஓட்டுப்போடுவது உங்க உரிமை! :)))
-----------------

கிரிக்கட்ல நாட்டுப்பற்று இருக்கோ இல்லையோ! இந்தியாவில் உள்ள வினவு மாதிரி கூமுட்டைகள் இதுபோல் பதிவு எழுதி நாட்டுப்பற்றை வளர்க்கிறார்களா என்ன?

மனசாட்சிள்ள பாகிஸ்தான்காரனே, வினவுவுடைய துரோகப்பதிவைப் பார்த்து தலையில் அடிச்சுக்குவானுக!

மாட்டுக்க்றி திங்க்றவந்தான் ஜெயிப்பான் னா, பங்களாதேஷு, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலேக் காரன் எல்லாம் ஏன் இந்த உலகக்கோப்பையிலே புடுங்க முடியலைனு, ரவிசங்கரோ வினவோ பதில் சொல்லலாம். Why did they get eliminated? They dont eat beef anymore? LOL

ராவணன் said...

வினவு என்னும் கைக்கூலிகள் அல்ல...

அதை வேறுமாதிரி சொல்லவேண்டும்,
மருதய்யன் என்ற பார்ப்பன அய்யரின் கும்பல் அது.
அந்த மருதய்யனை பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவேன், தமிழர்களை மழுங்கடிக்க தோன்றிய இயக்கம்தான் அந்த மருதய்யனின் மகஇக. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த வினவு.

நீங்கள் வினவு என்று கூறினால் ஒன்றும் ஆகாது. நச்சென்று நடுமண்டையில் அடித்து, அந்தப் பாப்பான் மருதய்யன் கும்பல் என்று கூறவேண்டும். ஒரு பயலும் பக்கம் வரமாட்டான்.

அந்த மருதய்யன் ஒரு மாமா வேலை செய்பவன்.இதை சவாலாக விவாதத்திற்கும் அழைத்துள்ளேன், அந்த மருதய்யன் கும்பலில் ஒருவனும் பதில் சொல்லவில்லை.

அந்த அய்யன் மருதய்யன் உண்மையிலே புரட்சி செய்திருந்தால் இந்நேரம் என்கவுண்டரில் சென்று சேர்ந்திருப்பான்.

தயவு செய்து, வினவு என்றிருக்கும் இடத்தில் பாப்பான் மருதய்யன் கும்பல் என்று மாற்றுங்கள்.

என் பதிவுகளில் பலமுறை கூறியுள்ளேன்.

வருண் said...

***ராவணன் said...

29 March 2011 8:04 AM ***

ராவணன்: ரவிசங்கர்னுதாங்க போட்டு இருக்கு. அப்படி இருக்கும்போது வினவு, ரவிசங்கர்னுதான் விமர்சிக்க முடியும்.

வெள்ளைக்காரன் எப்படி எளிதாக நம்மள ஆண்டான்? வினவு மாதிரி மேதாவித்தனம் பண்ணும்தேச துரோகிகளைப் பார்த்துத்தான். இன்னைக்கும் அதே மாதிரித்தான் இருக்கானுக! எதையாவது உளற வேண்டியது. அதுக்கு ஜால்ரா அடிக்க ஒரு கூட்டம்!