Friday, March 25, 2011

கருணாநிதியை காப்பியடிக்கும் ஜெயா!

2006 சட்டமன்ற தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு டி வி கொடுப்போம், அரிசி கொடுப்போம் என்று சொல்லி தேர்தல் அறிக்கையை திமுக விடும்போது, ஆத்தா என்னென்னவோ சொல்லி அதை கேலி, நக்கல், க்ரிட்டிசைஸ் பண்ணியது. ஆனால் இது கெட்ட நேரமோ என்னவோ ஏழைமக்கள் அதை நம்பித்தானோ என்னவோ திமுகவுக்கு ஓட்டைப் போட்டுவிட்டார்கள்.

இந்தமுறை ஆத்தாவோட தேர்தல் அறிக்கை, திமுக வின் ஐடியாவை காப்பியடிச்சது போலே கேவலமா இருக்கு!

சமீபத்தில் அண்ணாச்சி சீமான் என்ன சொல்லியிருக்குனா..

திமுகவின் தேர்தல் அறிக்கைகள் குறித்து...

தமிழர்களைப் பிச்சைக்காரர்களாக்குவதை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. சாப்பாடு, வீடு, துணி, கட்டிக்க பொண்டாட்டி என எல்லாமே இலவசம்... எல்லாமே பிச்சையாகக் கிடைக்கிறது தமிழனுக்கு. இதுவா தொலைநோக்குப் பார்வை? இலவசங்கள் என்று ஒழிகின்றனவோ அன்றுதான் நாடு உருப்படும். கல்வி, வேலைவாய்ப்பை முறையாகத் தாருங்கள். நாடு மற்ற வசதிகளை தானாகவே பெற்றுக் கொள்ளும். ஒரு பக்கம் நாட்டின் கடன் ஏறிக் கொண்டே போகிறது. இவர்கள் இலவசங்களை அடுக்கிக் கொண்டு போகிறார்கள். கடன் வாங்கி இலவசங்களைத் தருவது ஒரு பிழைப்பா?", என்றார் ஆவேசமாக.

ஆத்தா செயாவும் நெறையா இலவசமா கொடுக்குறாங்களாமில்ல?. அது தெரியாதா இந்த முண்டத்துக்கு??

BBC News India : Jaya’s freebies: Comp, gold, mineral water….

politicion jayaChennai(BBC News Blog ): Taking the war of freebies to a new high, AIADMK manifesto for April 13 Assembly elections on Thursday promised twenty kg of free of charge rice for ration-card holders, laptops for students from classes XI, free enthusiasts, mixers and grinders to all and mineral water to BPL families.

கருணாநிதி கொடுத்தால் அது பிச்சை! ஆத்தா கொடுத்தா அது என்ன கடனா?

---------------


Jaya does a U-turn on freebies after criticising Karunanidhi




She criticized the DMK for "reeling out fake announcements and making false promises" like free colour TVs. But defying most poll predictions, the DMK-Congress combine won the elections, prompting Congress leader P Chidambaram to hail the freebies as the "real hero" of the 2006 victory. Since then Jayalalithaa has been a strident critic of the DMK's freebie policy.


In a sudden turnaround, Jayalalithaa has now promised to shower voters with freebies if she returns to power. She has sought to pamper students — and thereby their parents — with free laptops to all plus-1, plus-2 and college students, besides four free sets of uniforms and a pair of shoes for schoolchildren.

Women remain at the centre of Jayalalithaa's scheme of things. Women self-help groups will get loans up to Rs 10 lakh with a waiver of 25%. Pregnant women will get Rs 12,000 during maternity leave. Marriage assistance for poor women will be enhanced to Rs 25,000, with a four-gram gold coin as a special gift. For those women with a diploma, the wedding assistance would be Rs 50,000.

The manifesto also gives enough reasons for elders to grin. All persons above the age of 58 will be given free passes to travel by bus across districts. The DMK, which promised free bus passes for senior citizens in local town buses, had quickly adapted the scheme to cover everyone above 58 years.

The AIADMK has also offered shelters for senior citizens. For fishermen, if the DMK had promised insurance and increase in subsidised diesel, the AIADMK offered a special protection force and an assistance of Rs 4,000 each during the four lean months.







நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா!

* ஆமா இந்த துக்ளக் பத்திரிக்கை நடத்துற சோ ராமசாமி என்ன அதிமுக போடுற பிச்சையைப் பத்தி ஒரு வரிகூட எழுதமாட்டேன்கிறான்??

* மனுதர்மத்தை சரினு சொல்கிற சோ ராமசாமி மாதிரி பார்ப்பான்கள் மூளை ஏன் இப்படி வேலை செய்யுது?

* I wonder why the "great critic" Cho Ramaswamay never criticizes Jeya's free-stuff BULL SHIT ever??

* Has he joined AIADMK or what?

* Him and his thug-fucking-lak cartoons!


* சோ ராமசாமி மாதிரி பார்ப்பான்கள் பேசுறதெல்லாம் என்னமோ உலக மஹா யோக்கியன் மாதிரியும், பத்திரிக்கை தர்மம் அது, இது னு பேசுவானுக! ஆனால் இவனுக நியாயமும் நேர்மையும் இது மாதிரி "ஒருபக்கமா" த்தான் இருக்கும்!!!

1 comment:

Chitra said...

இந்தமுறை ஆத்தாவோட தேர்தல் அறிக்கை, திமுக வின் ஐடியாவை காப்பியடிச்சது போலே கேவலமா இருக்கு!


.....நல்ல கொள்கைக்காக அரசியல் என்று இல்லாமல், இலவசங்களை நம்பி - அரசியல்வாதிகளும் மக்களும் தேர்தலை சந்திக்க ஆயத்தம் ஆகும் போது, யார் என்ன சொல்லி - அறிக்கை விட்டு - ஆகப் போகிறது? :-(