Tuesday, March 15, 2011

ஐயோ பாவம்! வைகோவுக்கு 12 தொகுதிகளே அதிகமாம்!

தமிழனை காப்பாத்த வந்த ஒரே தெய்வம் அம்மாதான்! அம்மாதான் தமிழர்களின் நேற்றைய இன்றைய நாளைய தலைவினு போய் அந்தம்மா பின்னால திரிஞ்ச வைகோ இப்போ "செத்த பாம்பை போல" எந்த ஒரு மரியாதையும் இல்லாமல் சீரழிக்கப்படுகிறார்! ஒரு கட்சிக்கும் கட்சித்தலைவருக்கும் மரியாதை எதைவைத்து நிர்ணயிப்பது? கூட்டணியில் எத்தனை தொகுதிகள் வழங்கப்படுகிறது என்பதை வைத்துத்தான்!

நான் கடந்த பதிவில் ஒரு தப்புக்கணக்குப் போட்டு, 35 பாதியாவது, அதாவது ஒரு 18 தொகுதிகள் கொடுக்கப்படும்னு நெனச்சேன். ஆனால் இப்போ உள்ள நிலைமையில் வைக்கோவுக்கு 12 கூட தேறாது போல இருக்கு!

அம்மா வந்து நம்ம லார்ட் ஆஃப் த ரிங் வில்லன் மாதிரித்தான். அதாவது, she (JEYA) does not share power with anybody!

ஆமா, 2006 சட்டமன்ற தேர்தலில் 35 தொகுதிகள் கொடுத்தோம். நீங்க என்னத்தை கிழிச்சீங்க? வை கோ கிழிச்ச கிழிக்கு மதிமுகவிற்கு 12 தொகுதிகளே அதிகம்! என்று தங்களுக்குள் பேசி சிரிக்கிறார்களாம், அம்மாவின் அரசியல் காரியஸ்தர்கள்.

இன்னைக்கு நிலமைக்கு நிச்சயம் இவரு (வைகோ) திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சேரமுடியாது. தனியாக நின்னாலும் ஒண்ணும் கிழிக்க முடியாது! நான் நாலு சீட் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு போறதுதான் அவருக்கு நல்லது, மரியாதைனு சொல்லாமல் சொல்றாங்களாம் அம்மா தரப்பு! அதாவது நாங்க கொடுக்கிறதை வாங்கிக்கிட்டு கம்முனு இருங்க! னு சொல்லாமல் சொல்றாங்களாம்!

என்ன செய்வார் பாவம் நம்ம தன்மான சிங்கம்?! இதுக்குத்தான் என்னத்தையோ கிழிக்கப்போறதாப் போயி நல்லாக் கிழிபட்டு நிக்கிறது பேரு!

CHENNAI: There's trouble in the AIADMK-led front with long-time trusted' ally MDMK threatening to probe a third front option if its senior partner fails to improve on its offer of 12 seats to the party.

Meanwhile, the CPI confirmed that it would be clinching a deal with the AIADMK on Monday. CPI state secretary D Pandian told TOI on Sunday that AIADMK leader J Jayalalithaa has invited CPI leaders for signing a poll deal on Monday morning. The AIADMK had earlier offered the state unit nine seats. If the MDMK and CPM continue to be adamant on the numbers offered to them, Jayalalithaa is likely to increase the CPI's seat share, said sources.

Senior leaders in the MDMK are now openly airing their displeasure and say they are not averse to a third front option in the forthcoming assembly election. The party which contested 35 seats in the AIADMK alliance in the 2006 assembly election had won six seats. But following a serious erosion of the MDMK's rank and file, the AIADMK leader J Jayalalithaa preferred to give the status of second senior most partner in the alliance to Vijayakanth's DMDK, offering 41 seats to the party.

MDMK leader Vaiko, though unhappy with the AIADMK's offer, has been tight lipped preferring to wait for Amma's next move. Said a senior MDMK leader, "Anyway, we are not in a hurry. We don't want anything affecting the talks right now." The CPM which contested 13 seats in the DMK alliance last time and won nine, came out openly on Saturday expressing disapproval of the AIADMK's offer of 11 seats. The CPI has been offered nine seats and has been demanding the same number offered to the CPM. The CPI, which also contested the 2006 assembly elections in the DMK company, contested 10 seats and won six.

The MDMK leader pointed out, "Cadres are quite upset over the distribution of constituencies. We didn't expect this kind of indifferent attitude from AIADMK. We have already informed the AIADMK supremo about this. Let them come with a good proposal. If they are adamant, then we have to look at other options."

Asked if a third-front would be an option if the AIADMK did not concede to their demand, the senior leader said it could also be an option. "We are actually waiting for the AIADMK's decision. Once it is made, then we will decide what to do. It's too early to talk about our plans because we are now in the AIADMK-led alliance. So far we haven't talked to any other political party," he said.

The fact that the MDMK had failed to make impressive gains in the previous assembly election and also drew nil in the 2009 Lok Sabha election have been prime factors for the AIADMK to scale down its offer of seats to the party.

However, Vaiko has been tightlipped on the issue.

என்ன பண்ணுவாரு ? பாத்ரூம்ல போயி அழுவாரு போல! வெளியிலே வாயைப் பொத்திக்கிட்டு இருக்காராம். அதான் "tightlipped" னு சொல்றாங்களாம்!

கருணாநிதியை கீழே தள்ளுறதுதான் இவருடைய ஒரே முயற்சியாம். பாவம் இவரு தலைமேலே காலை வச்சு மேலே ஏறிப்போய் அம்மா பதவில உக்காருதுகூட தெரியலை இவருக்கு!

I personally enjoy watching vaiko being treated like a trash by the extremely "cunning" and "venomous" and "the MOST ARROGANT politician" Jeyalalitha.

ஆனால் ஒருபக்கம் எனக்கே அழுகை வருது இவர் நிலைமையை நெனச்சா! ஏன் இப்படி அந்த அம்மாட்டப் போயி இழிவுபடனும்னு தெரியலை!

தனியாக நிற்பாரா தன்மான சிங்கம்??

இல்லை பனிரெண்டு இல்லை நாலு இல்லைனா ரெண்டு னு எதைனாலும் வாங்கிக்கிட்டு அம்மாதான் என் தெய்வம்னு பின்னாலயே அலைவாரா?? திடீர்னு சூடு சொரணையெல்லாம் எங்கே இருந்து வர? ஒரு தர உதிர்த்தா திரும்பி வராது!

3 comments:

தமிழ்வாசி - Prakash said...

விடுங்க....இந்த தொகுதிகள வச்சு கொஞ்சம் தெம்பா இருக்கட்டுமே..பாவம்...


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

ILA(@)இளா said...

அம்மா விவரமுங்க, எப்படியாவது கமுத்திருவாங்க. பாவம் வைகோ என்னும் மானஸ்தன். (ஆமா சீமான் சீமான்னு ஒரு மானஸ்தன்னை எல்லாரும் ஏன் மறந்துட்டீங்க?)

வருண் said...

MDMK dissatisfied with AIADMK offer of eight seats

MDMK leaders expect AIADMK general secretary Jayalalithaa to speak to Mr. Vaiko for ending the imbroglio over the alliance. AIADMK sources said the talks were on and a clear picture would emerge by Wednesday.

According to MDMK sources, Mr. Vaiko had told party workers on Monday that the AIADMK's election committee started the negotiations with an offer of six seats a week ago, increased it to seven and, later, to eight. On Monday morning, AIADMK representatives contacted Mr. Vaiko to tell him that they would be able to allot only seven seats. Later in the evening, they called him up to inform that the leadership had asked him to settle for eight seats, said MDMK party workers privy to the development.

“As of now, the status quo continues,” said a senior MDMK leader, expressing disappointment at the way Mr. Vaiko, a loyal and dependable alliance leader, is being treated by the AIADMK alliance. Even when there were reports that the MDMK would get around 18 seats, there was resentment from the cadre. The latest offer of eight seats has agitated party workers, he said.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article1541162.ece