இந்தம்மாவை நம்பி நம்பி கடைசியில் வைகோ தேர்தலுக்கு முன்பே ஜெயாவால் பின்னால குத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டார், பாவம்! விஜயகாந்து மாதிரி நேத்து வந்த அரசியல்வாதியை வைத்துக்கொண்டு நம்ம அம்மாவை நம்பியே இருந்த வைகோவை கவுத்திய ஜெயலலிதா நாளைக்கு யார் யாரு கழுத்தை அறுக்கப்போவுதோ தெரியலை !
ஆமா, சீமான் சீமான் னு ஒரு ஆளு வைகோ பின்னால திரிஞ்சாரு இப்போ என்ன பண்ணுவாரு? அவருக்கும் ஆப்புத்தான்!
கார்த்திக்க்கு ஒரு தொகுதியும் கொடுக்கலைனு அவரும் வெளியேறிவிட்டாரு!
ஆக நம்ம பதிவெல்லாம் வைகோ வாசிச்சு, இனிமேல் இந்தம்மா போட்ட பிச்சையை எல்லாம் எடுத்தோம்னா பதிவுலகமே நம்மள மதிக்காது னு ஜெயா-விஜய்காந்துனு நடிகர்கள் கூட்டத்தில் இருந்து வெளியே வந்திட்டாரு!னு நமம்ளும் சொல்லிக்க வேண்டியதுதான். :)
அதிமுக 160 தொகுதிகளில் தன் வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்துவிட்டதால், வைகோ வெளியில் வந்துவிட்டதாக தெளிவாகத் தெரிகிறது.
சங்கவி தளத்தில் இருந்து எடுத்து வந்தது கீழே இருக்கு!
---------------------------------
1.ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா
2.கும்மிடிபூண்டி - வி.கோபால்நாயுடு
3.பொன்னேரி (தனி) - பொன். ராஜா
4.திருவள்ளூர் - பி.வி. ரமணா
5.பூந்தமல்லி(தனி) என்.எஸ்.ஏ. ஆர். மணிமாறன்
6.ஆவடி - அப்துல் ரகீம்
7.அம்பத்தூர் - வேதாசலம்
8.மாதவரம் - வி.மூர்த்தி
9.திருவொற்றியூர் -கே.குப்பன்
10.ஆர்.கே.நகர் - வி.மதுசூதனன்
11.பெரம்பூர் - பி.வெற்றிவேல்
12.வில்லிவாக்கம் - ஜெ.சி.டி.பிரபாகரன்
13.திரு.வி.க.நகர்(தனி) - வ. நீலகண்டன்
14.ராயபுரம் - டி.ஜெயக்குமார்
15. துறைமுகம் - பழ.கருப்பையா
16.ஆயிரம்விளக்கு - பா. வளர்மதி
17.அண்ணாநகர் -எஸ்.கோகுல இந்திரா
18.விருகம்பாக்கம் - ஆர்.கமலகண்ணன்
19.சைதாப்பேட்டை - ஜி.செந்தமிழன்
20.தி.நகர் - வி.பி.கலைராஜன்
21.மயிலாப்பூர் -ஆர்.ஜானகி
22.வேளச்சேரி - எம்.கே.அசோக்
23.சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்
24.ஆலந்தூர் - வி.என்.பி.வெங்கட்ராமன்
25.ஸ்ரீபெரும்புதூர் - மௌச்சூர் இரா. பெருமாள்
26. பல்லாவரம் - ப.தன்சிங்
27. தாம்பரம் - டி.கே.சின்னையா
28. செங்கல்பட்டு - கே.என்.ராமச்சந்திரன்
29. திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன்
30. செய்யூர்(தனி) - வி.எஸ்.ராஜி
31. மதுராந்தகம்(தனி) - எஸ்.கணிதா சம்பத்
32. உத்திரமேரூர் - வாலாஜாபாத் பா. கணேசன்
33. காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம்
34. காட்பாடி - எஸ்.ஆர்.கே. அப்பு(எ) ராதாகிருஷ்ணன்
35. ராணிப்பேட்டை - அ.முகமதுஜான்
36. வேலூர் - டாக்டர் வி.எஸ்.விஜய்
37. ஜோலார்பேட்டை -கே.சி.வீரமணி
38. ஊத்தங்கரை(தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ்
39. பர்கூர் - கே.இ.கிருஷ்ணமூர்த்தி
40. கிருஷ்ணகிரி - கே.பி.முனுசாமி
41. பாலக்கோடு - கே.பி.அன்பழகன்
42. அரூர் - ஆர்.ஆர்.முருகன்
43. கலசப்பாக்கம் - அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி
44. செஞ்சி - தமிழ்மொழி ராஜதத்தன்
45. மயிலம் - கே.பி.நாகராஜன்
46. திண்டிவனம்(தனி) - டாக்டர் த.அரிதாஸ்
47. விழுப்புரம் - சி.வி.சண்முகம்
48. விக்கிரவாண்டி - சிந்தாமணி ஆர்.வேலு
49. உளுந்தூர்பேட்டை - ரா.குமரகுரு
50. சங்கராபுரம் -பா. மோகன்
51. கள்ளகுறிச்சி(தனி) - அழகுவேல் பாபு
52. ஏற்காடு(எஸ்டி) - செ.பெருமாள்
53. ஓமலூர் - பல்பாக்கி சி.கிருஷ்ணன்
54. எடப்பாடி - கே.பழனிசாமி
55. சேலம் மேற்கு - ஜி.வெங்கடாசலம்
56. சேலம் வடக்கு - விஜயலட்சுமி பழனிச்சாமி
57. சேலம் தெற்கு - என்.கே.செல்வராஜ்
58. வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
59. ராசிபுரம்(தனி) - பா.தனபால்
60. குமாரபாளையம் - பி.தங்கமணி
61.ஈரோடு கிழக்கு - ஆர்.மனோகரன்
62. ஈரோடு மேற்கு - கே.வி.ராமலிங்கம்
63.மொடக்குறிச்சி - ஆர்.என்.கிட்டுசாமி
64.தாராபுரம்(தனி) - கே. பொன்னுசாமி
65.காங்கயம் - என்.எஸ்.என். நடராஜ்
66.பெருந்துறை - தோப்பு என்.டி.வெங்கடாசலம்
67.பவானி - எம்.ஆர்.துரை
68.அந்தியூர் - எஸ்.எஸ்.ரமணிதரன்
69.கோபிசெட்டிபாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
70.ஊட்டி - புத்தி சந்திரன்
71.மேட்டுப்பாளையம் - ஓ.கே. சின்னராஜ்
72.அவினாசி(தனி) - ஏ.ஏ.கருப்புசாமி
73.திருப்பூர் வடக்கு -எம்.எஸ்.எம். ஆனந்தன்
74.திருப்பூர் தெற்கு - ஏ.விசாலாட்சி
75. பல்லடம் - கே.பி.பரமசிவம்
76. சூலூர் - செ.ம.வேலுசாமி
77. கவுண்டம்பாளையம் - வி.சி.ஆறுக்குட்டி
78. கோவை வடக்கு - தா.மலரவன்
79. தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி
80. கோவை தெற்கு - சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி
81. சிங்காநல்லூர் - ஆர்.சின்னசாமி
82. கிணத்துக்கடவு - செ.தாமோதரன்
83. பொள்ளாச்சி - எம்.கே.முத்துகருப்பண்ணசாமி
84. உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி வி.ஜெயராமன்
85. மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
86. பழனி - கே.எஸ்.வேணுகோபாலு
87. ஒட்டன்சத்திரம் - பி.பாலசுப்ரமணி
88. நத்தம் - ரா.விசுவநாதன்
89. திண்டுக்கல் - பி.ராமுதேவர்
90.வேடசந்தூர் - சா. பழனிசாமி
91. அரவக்குறிச்சி - வி.செந்தில்நாதன்
92. கரூர் - வி.செந்தில் பாலாஜி
93. கிருஷ்ணராயபுரம்(தனி) - எஸ்.காமராஜ்
94. குளித்தலை - ஏ.பாப்பாசுந்தரம்
95. மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்
96. திருச்சி மேற்கு - என்.மரியம்பிச்சை
97. திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்
98. திருவெறும்பூர் - டாக்டர் சி. விஜயபாஸ்கர்
99. முசிறி - என்.ஆர்.சிவபதி
100 பெரம்பலூர்(தனி) - இளம்பை ரா. தமிழ்செல்வன்
101 .கடலூர் - எம்.சி.சம்பத்
102. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் ரா. ராஜேந்திரன்
103. சீர்காழி(தனி) - திருமதி மா. சக்தி
104. பூம்புகார் - எஸ்.பவுன்ராஜ்
105. நாகப்பட்டினம் - கே.ஏ.ஜெயபால்
106. கீழ்வேளூர்(தனி) - திருவாரூர் அசோகன்
107. திருத்துறைபூண்டி(தனி) - டாக்டர் கே. கோபால்
108. மன்னார்குடி - சிவா. ராஜமாணிக்கம்
109. திருவாரூர் - குடவாசல் எம்.ராஜேந்திரன்
110. நன்னிலம் - ஆர்.காமராஜ்
111. கும்பகோணம் - ராம.ராமநாதன்
112. பாபநாசம் - ரா. துரைகண்ணு
113. திருவையாறு - எம்.ரங்கசாமி
114. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்
115. கந்தர்வக்கோட்டை(தனி) - நா.சுப்ரமணியன்
116. விராலிமலை - வி.சி.ராமையா
117. புதுக்கோட்டை - டி.கருப்பையா
118. திருமயம் - பி.கே.வைரமுத்து
119. ஆலங்குடி - கு.பா.கிருஷ்ணன்
120. காரைக்குடி - சோழன். சித. பழனிசாமி
121. திருப்பத்தூர் - ஆர்.எஸ்.ராஜ. கண்ணப்பன்
122. சிவகங்கை - கே.ஆர்.முருகானந்தம்
123. மானாமதுரை(தனி) - ம.குணசேகரன்
124. சோழவந்தான்(தனி) - எம்.வி.கருப்பையா
125. மதுரை தெற்கு - செல்லூர் கே. ராஜூ
126. மதுரை மத்தி - வி.வி.ராஜன் செல்லப்பா
127. மதுரை மேற்கு - கே.சாலைமுத்து
128. திருப்பரங்குன்றம் - ஏ.கே.போஸ்
129. திருமங்கலம் - மா. முத்துராமலிங்கம்
130. உசிலம்பட்டி - பா.நீதிபதி
131. ஆண்டிபட்டி - தங்கதமிழ்செல்வன்
132. பெரியகுளம்(தனி) - கே. இளமுருகன்
133. போடி நாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்
134. கம்பம் - கே.சந்தனகுமார்
135. ராஜபாளையம் - கே.கோபால்சாமி
136. ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) - கே.சீனிவாசன்
137. சாத்தூர் - ஆர்.பி.உதயகுமார்
138. சிவகாசி - கே.டி.ராஜேந்திர பாலாஜி
139. விருதுநகர் - எம்.எஸ்.வி.பி.ரவி
140. அருப்புக்கோட்டை - வைகைசெல்வன்
141. பரமகுடி(தனி) - எஸ்.சுந்தர்ராஜ்
142. முதுகுளத்தூர் - மு.முருகன்
143. விளாத்திகுளம் -ஜி.வி.மணிகண்டன்
144. தூத்துக்குடி - ஜெனிபர் சந்திரன்
145. திருச்செந்தூர் - பி.ஆர்.மனோகரன்
146. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன்
147. ஒட்டபிடாரம்(தனி) - என்.சின்னதுரை
148. கோவில்பட்டி - கடம்பூர் சே.ராஜூ
149. சங்கரன்கோவில்(தனி) - சோ.கருப்புசாமி
150. வாசுதேவநல்லூர்(தனி) - டாக்டர் எஸ். துரையப்பா
151. கடையநல்லூர் - பி.செந்தூர்பாண்டியன்
152. தென்காசி - கே.அண்ணாமலை
153. ஆலங்குளம் - பி.ஜி.ராஜேந்திரன்
154. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
155. அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா
156. நாங்குனேரி - ஆர்.எஸ். முருகன்
157. ராதாபுரம் - எல்.சசிகலா புஷ்பா
158. கன்னியாகுமரி - கே.டி.பச்சைமால்
159. நாகர்கோவில் - நாஞ்சில் ஏ. முருகேசன்
160. குளச்சல் - பி.லாரன்ஸ்
------------------
நன்றி சங்கவி! :)
கூட்டி கழிச்சுப் பார்த்தால் (ஏற்கனவே 72 கூட்டணிக்கு கொடுத்தாச்சு) வைகோவை கடைசியாத் தள்ளி, கடைசியில் 4, 8 னு சீட்களை தருவதாக்ச் சொல்லி அம்மா கழுத்தை அறுத்துருச்சு!
ஒருவேளை வைகோ ஒரு தொகுதியும் இல்லாட்டினாலும் பரவாயில்லை அம்மாதான் என் தெய்வம்னு தொடர்ந்து அம்மாபின்னாலேயே இருந்தாலும் இருப்பாரா?
சே சே, நம்ம தன்மான சிங்கம், கழுத்தறுத்த அம்மாவை இன்னுமா புரிந்து கொள்ளாமல் இருப்பாரு?
கூடவே இருந்த தரமான அரசியல்வாதி வைகோவை பின்னால குத்திய அம்மா யாரு யாரை தொடர்ந்து குத்தப்போகுதோ தெரியலை?
ஹிந்து போன்ற பத்திரிக்கைகள் இந்த மதிமுக-அதிமுக விசயத்தை பூசிமொளுகுவது ஏன்னு தெரியலை!
ஹிந்துவும் ஸ்ரீரங்கம் அம்மா ஜால்ராவா? :)
20 comments:
ஆப்பு..கண்ணுக்கு தெரியாதுடி....
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)
***My party ‘forced out' of AIADMK alliance: Karthik
Special Correspondent
Chennai: The Agila India Nadalum Makkal Katchi (AINMK) has been deliberately forced out of the All India Anna Dravida Munnetra Kazhagam-led alliance, its founder president and actor M. Karthik said on Tuesday.
In a statement here, Mr. Karthik said that he had handed over a letter of support to AIADMK general secretary Jayalalithaa early in January after the party approached him with a proposal. After keeping his party waiting for 53 days, the AIADMK's election committee changed its stand on the number of seats discussed initially, leading to uncertainty over seat-sharing. Unable to arrive at any form of respectable and reasonable agreement, the AINMK, after consultations with its district general secretaries, decided to withdraw from the AIADMK alliance.
“More accurately, we have been deliberately forced out of the alliance,” he said, adding that his party would explain its position and circumstances that led to this fallout to people in a few days.***
அம்மாவால் கழுத்தறுக்கப்பட்ட இன்னொரு பலியாடு கார்த்திக்! :(
கம்யூனிஸ்டும் வெளியே வந்தாச்சு, தேமுதிக நாளைக்கு அவரச கூட்டம். ஆதரவை விட எதிர்ப்பும் துரோகம்னும் நல்லா வேலை செய்யுமே. மூணாவது அணி வந்தாச்சே..ஊஊஊஊஊ
கம்யுனிஸ்ட் வெளீயே வந்தாச்சா!!!
இளா!
லிங்க் கொடுங்க ப்ளீஸ்! :)
SUN TV news
***ILA(@)இளா said...
SUN TV news
16 March 2011 10:59 AM***
Let us hope it is true! Now she can contest in all 232(4) constituencies and win them all! LOL
DMK rules out possibility of MDMK joining its alliance
2011-03-16 23:40:00
Last Updated: 2011-03-16 23:55:02
Chennai: DMK president and Tamil Nadu Chief Minister M Karunanidhi on Wednesday ruled out the possibility of MDMK joining his party-led alliance after the AIADMK virtually shut the door on that party.
Answering reporters' queries here, he said there was "no chance" of the Vaiko-led party joining the DMK-led alliance to fight the April 13 Assembly polls.
AIADMK had announced contesting from 160 seats in the state, thus virtually shutting the door on Vaiko, the party's ally since 2006.
To a question on the constituency problems involving CPI-M and AIADMK, Karunanidhi said he "does not peep into neighbours' houses".
Vaiko nilaimai ivvalavu mosama poyiruchey....
The Hindu does not say anything about mdmk-admk alliance update!!
But they just release the 160 candidates of AIADMK!
AIADMK releases its full list of 160 candidates
Special Correspondent
A mix of former Ministers, sitting legislators and new faces
///Chennai: The list of 160 candidates, announced by All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) general secretary Jayalalithaa on Wednesday, includes many former Ministers, sitting legislators and new faces.///
http://www.hindu.com/2011/03/17/stories/2011031759210600.htm
உண்மையில் வைகோ கழுத்தறுத்ததில் ஜெயாவை விட கலைஞர் பங்கே அதிகம். பொதுவாக சீட் போரத்தில் போன தேர்தலில் ஜெயித்த சீட், பெற்ற வாக்குகள் , எல்லாம் வைத்து தான் பேசுவார்கள்.
அப்படி பார்த்தல் போனமுறை 36 நின்று 6ல் ஜெயித்தார் வைகோ. ஓட்டு ஏறத்தாழ 5.5%.அதுவும் கூட்டணி ஓட்டையும் சேர்த்து.
நாடாளுமன்றதேர்தலில் யார் ஜெயித்தாலும் சரி வைகோ, ம.தி.மு.க தோற்கவேன்டும் என்று திட்டமிட்டு செய்தது திமுக தான்.
கலைஞருக்கு அடுத்ததாக , தொண்டர்களல் எற்றுக்கொள்ளப்ப்டட , ஆளுமை திறன் உள்ள தலைவர் வைகோ. ஸ்டாலினுக்கு போட்டியாக இருந்ததால் தான் கொலை முயற்ச்சி குற்றசாட்டு கூறி வெளியனுப்பினர். அவர்க்கு பின் திமுகவில் நடக்கபோகும் குடுமி பிடியில் கட்சி, வைகோ கைக்கு கட்சி போய்விட கூடாது என்பதால் ம.தி.மு.க வை கரைக்க , எம் பிகளை இழுத்தனர். தோல்வியடை செய்தனர். இன்னும் சூழ்ச்சிகள் நடக்கின்றன.
கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு விகிததில் சீட் பேரம் பேசினர். நம்பிக்கையான தோழமை கட்சி என்ற முறையில் முதலில் வைகோவிற்கு தான் சீட் கொடுத்து இருக்க வேண்டும். ஜெ செய்தது வழக்கமான அரசியல் சூழ்ச்சியே. ஆனால் வைகோவின் இந்த நிலைக்கு வித்திட்ட பெருமை கலைஞரையே சாரும்.
அவர் ஓட்டுன்னு பர்த்தால் 3% இருக்கலாம்.
234 * 3% = 7.02 அதனால் 4லின் இருந்து பேசி இருக்க்கங்க. 7 கொடுத்து இருக்கலாம் .
கார்த்திக் கட்சியை கட்சியாக யார் கணக்கில் கொண்டுள்ளர்? அவரே அவர் கட்சியை கண்டுகலை.
விஜய காந்த் தனித்து நின்று 8-12% வாக்குவங்கியை நிறுபித்திருக்கிறார்.
234 * 12 = 28.08, விஜய்காந்த் ஸ்டார் வேல்யு இருக்கு எனவே 40+
வருண் நிங்களூம் பழசை எல்லாம் மறந்த மாதிரி, கலைஞரின் செயல்பாட்டை மறந்த மாதிரி காட்டிகிட்டு ஜெ வை திட்டவும் கலைஞருக்கு சொம்படிக்கவும் பொறப்புடுறிங்க...
\\அவர் ஓட்டுன்னு பர்த்தால் 3% இருக்கலாம்.
234 * 3% = 7.02 அதனால் 4லின் இருந்து பேசி இருக்க்கங்க. 7 கொடுத்து இருக்கலாம் .
விஜய காந்த் தனித்து நின்று 8-12% வாக்குவங்கியை நிறுபித்திருக்கிறார்.
234 * 12 = 28.08, விஜய்காந்த் ஸ்டார் வேல்யு இருக்கு எனவே 40+\\\ அடடா புதுவிதமான கணக்கா இருக்குதே, எனக்கு புரியலையே, வருண் உங்களுக்கு புரியுதா? கொஞ்சம் புளி போட்டு விளக்கிங் ப்ளீஸ்!
புது கணக்கெல்லாம் இல்ல...
இருக்குர 234 தொகுதியில் எத்தனை% ஒட்டு கிடைக்குது பார்த்து அதுக்கு தகுந்தற்போல் தொகுதி கேட்பாங்க...
10% உங்க கட்சிக்கு இருந்த கூட்டணியில் 23 -24 தொகுதி கேட்கலாம். அதுக்கு மேல் உங்க திறமை. கூட்டனி கட்சி டிமண்டை பொருத்து 15ல் ஆரம்பித்து பேசுவாங்க...
கேட்பவர் விஜய காந்த் போல 50 கேட்பர்.
கடைசியில் சூழ்நிலை எதிரணி வலு, கூட்டணி தேவை எல்லாம் பார்த்து முடிவு பண்ணு வாங்க..
அது சரி அபி அப்பா... பல்லிடுக்கில சிக்கின பாக்கு தூளை துப்பினோம்..னு பதிவு போட்டிங்களே... 6ம் தேதி அப்புறம் வந்த எந்த கமென்டையும் ஏன் போடலை...திரும்ப நிக்க வச்சு துப்புனாங்களே... அதுக்கு ஏன் பதிவு போடலை...
ஐயா வினோத், 31% வாக்கு வைத்திருக்கும் அதிமுக’வுக்கு 78 எடம்தானா? கணக்க எங்கிருந்து ஆரம்பிக்கிறீங்க? சபாஸ்.
ஆணவம் பிடித்த ஜெயாவை அழிக்க அடுத்தவர் தேவையில்லை.
VJR..
விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொண்டுவந்தா அவ்வளவு தான் கிடைக்கும்.
வினோத், விகிதாசார அடிப்படைங்றத ரெண்டு கூடனியையும் சேர்த்து குழப்பிக்கிறீங்க. உங்களுக்கு கிடைக்கும் விகிதாசாரம், ஒட்டுமொத்த கட்சிகளையும் சேர்த்து.
கூட்டனி என்று பார்க்கும்பொழுது, கூட்டனி கட்சிகளின் கூட்டுவிகிதாசாரம் 100% ஆக மாற்றி பின் கணகெடுக்க வேண்டும்.
புரியும் என்று நம்புகிறேன்.
புரிகிறது....
நான் சொல்வது....
கூட்டணிக்கு பெரிய கட்சியிடம் சிறிய கட்சி பேரம் பேசும்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் விஷ்யம் சிறிய கட்சியின் ஓட்டு வங்கி சதவிகிதம் தான் அதை தன் சொன்னேன்.
நீங்க அதிமுக 35 % க்கு 78 சீட் தனா என்றீர்கள் ... அதை தான் வகிதாசார முறையில் அப்படி இருக்கும் என்றேன்.
ஜெ-விஜயகாந்த்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி!
இதில் தேவையில்லாமல் யாரோ வைகோவாம், கம்யூனிஸ்டாம்? இவர்களுக்கு ஏன் சீட் கொடுக்கவேண்டும். சில்லரை இல்லை.
ஜெ-வின் கணக்கு தப்பாது.
***நாடாளுமன்றதேர்தலில் யார் ஜெயித்தாலும் சரி வைகோ, ம.தி.மு.க தோற்கவேன்டும் என்று திட்டமிட்டு செய்தது திமுக தான்.***
என்ன சொல்றீங்க? எதிரணீயில் இருந்த வை கோ வை ஜெயிக்க தி மு க ஆசைப் பட்டிருக்கனுமா? இதெல்லாம் துரோகம் இல்லைங்க
வினோத்: இப்போ இவருக்கு ஜால்ரா அடிக்கும் ம தி மு கவும் 20 சீட் கொடுத்தால் என்ன குடிமுழுகிப் போயிடும், அம்மாவுக்கு? ஏன் இந்தப் பேராசை? இதுதான் பச்சை துரோகம்!
***ராவணன் said...
ஜெ-விஜயகாந்த்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி!
இதில் தேவையில்லாமல் யாரோ வைகோவாம், கம்யூனிஸ்டாம்? இவர்களுக்கு ஏன் சீட் கொடுக்கவேண்டும். சில்லரை இல்லை.
ஜெ-வின் கணக்கு தப்பாது.
17 March 2011 9:05 AM**
பார்க்கலாம் மைனாரிட்டி ஜெயா ஆட்சி வருதானு! :)
வருண் ஜெ ஆட்சி வர வாய்ப்பு இல்லை வேண்ன அதிக பட்சம் ஜே தலைமையில் கூட்டணி ஆட்சி அமையலாம்...
Post a Comment