Thursday, March 31, 2011

விஜய்காந்து நெசம்மாவே தன் வேட்பாளரை அடிச்சாரா?!!

எதிர்க்கட்சிக்காரன் எவனாவது பாஸ்கரனை அனுகி, உனக்கு 10 கோடி தறேன்னு, " விஜய்காந்து கோபம் வந்து உன்னை அடிச்சான் னு உண்மையை ஒரு போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளய்ன் பண்ணு" விலை பேசி அதற்கு பாஸ்கரன் சரி என்றால், விஜய்காந்து அரசியல் வாழக்கை இன்றோடு ஒரு முடிவுக்கு வந்துவிடும்!

எத்தனைகோடி நஷ்ட ஈடு விஜய்காந்திடம் பெற்றாரோ அந்த அடிவாங்கிய பாஸ்கரன்? விஜய்காந்திடம் வாங்கிய அந்த நாலு அடிக்கு குறைந்தது நாலு கோடியாவது வாங்கி இருப்பார்!

மொதல்ல விஜய்காந்து அவரோட வேட்பாளர் “பாண்டியனை” (பாஸ்கரனை) அடிச்சான்னு சொன்னதும் நான் நெஜம்மாவே நம்பலை! சும்மா விஜய்காந்துமேலே உள்ள கெட்ட எண்ணத்திலே இவரை வச்சு காமெடி பண்ணுறானுகனுதான் சத்தியமா நெனச்சேன். ஆனால், அந்த வீடியோ மட்டுமல்லாமல், விஜய்காந்தே நான் அடிச்சேன்னு சொல்ற ஆளு மஹாராஜரா ஆகிவிடுவார்னு பிதற்றிப் பூசி மொளுகுவதைப் பார்த்தால், இவன் அடிச்சான்கிறதை நம்பாமல் இருக்க முடியலை!

சிறுகுழந்தைகளை, தான் பெற்ற பிள்ளைகள் தவறு செய்யும்போது அடிப்பதே தவறு! அப்படியிருக்கும்போது தன்னால் (இந்த ஆளுதானே வேட்பாளரை தேர்ந்தெடுத்தது) தரமான ஆள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வேட்பாளரை தொடுவதே மிகப்பெரிய தவறு. இந்த ஆளு என்னப்பா உண்மையிலேயே பப்ளில் மத்தியில் இப்படி அடிச்சு இருக்கான்!! கைநீட்டி அடிக்கும் விஜய்காந்துபோல ஒரு கீழ்த்தரமான ஆளுக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு?

மேதாவி சோ ராமசாமி என்னவோ விஜய்காந்து தன் வேட்பாளரை அடிச்சா தப்பு இல்லைனு சொன்னதாகச் சொன்னார்கள். சோ ராமசாமிக்கு என்ன மறை கழண்டுருச்சா? திமுக ஆட்சி ஒழியனும் என்பதற்காக இவன் என்ன வேணா பேசலாமா? ஒரு வேட்பாளரை மக்கள் முன்னிலையில் அடிச்சதை எப்படி தவறில்லைனு சொல்ல முடியும்?

ஆமா, விஜய்காந்தை, வடிவேலு தரமற்றுப் பேசியவைகளை விமர்சனம் செய்த மேதாவிகள் இப்போ அநாகரிகமாக நடந்த முட்டாள் விஜய்காந்தை கண்டிக்க முன்வரவில்லையே, அது ஏன்?

பதிவுலகில் உள்ள சாதாரண அதிமுக ஜால்ரக்கள், விஜய்காந்து ஜால்ராக்கள் எல்லாம் விஜய்காந்தின் இந்த கிழ்த்தரமான செயலை பார்த்துக்கிட்டு என்னமோ ஒண்ணுமே நடக்காத மாதிரி பொத்திக்கிட்டு இருக்கார்கள்! பதிவுலகில் இஷ்டத்துக்கு நியாயம் பேசும் இவர்களே இப்படி பெரிய அரசியல்வாதிபோல் நடந்துகொள்ளும்போது பல ஆண்டுகள் அரசியலில் புரண்டவர்கள் எப்படி எல்லாத்தையும் உதிர்த்துவிட்டு இருப்பார்கள் என்று விளங்குது!


8 comments:

தமிழ்வாசி - Prakash said...

இதுல டவுட்டு வேறயா? உங்களுக்கு..


எனது வலைப்பூவில்: சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு! வீடியோ

தமிழ்வாசி - Prakash said...

அட மொத வடை

boopathy perumal said...

http://jmdtamil.blogspot.com/2011/03/blog-post_31.html

இறுதி போட்டிக்கு வருகிறான்! இனவெறி பிடித்தவன்!

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி! மும்பையில் ஏப்ரல் 2 -ம் தேதி நடக்க இருக்கிறது!
இறுதி போட்டியில் இந்தியாவும், இலங்கையும் களம் காணுகின்றன.... பாதுகாப்பு பலபபடுத்தப்பட்டுள்ளது, போட்டியை காண பெரிய வி. வி.ஐ.பி. கள் வருகின்றனர்,

அது மட்டும் இல்லை, இன வெறி பிடித்த இலங்கை அதிபர் ராசபக்சே- வும் வருகிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் பந்துலா ஜெயசேகரா இதை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியை காண வந்த ராஜபக்சேவுக்கு எதிராக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தமிழின உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதைப்போல மும்பையில் நடைபெறும் இந்த போட்டியை காண வரும் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழின உணர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதைவைத்து தமிழக அரசியலும் அரங்கேருமாம்!..
இனத்தை அழித்தவனக்கு!
இன்முக வரவேற்ப்பா!

வேல் தர்மா said...

போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று கூறி இனக்கொலைக்கு வக்காலத்து வாங்கிய பன்றியுடன் சேர்ந்த பன்றியிடம் பண்பு இருக்குமா????

ILA(@)இளா said...

இதுதான் உண்மையான அரசியல்பதிவு. ரத்தினச் சுருக்கமா.. ச்ச்ச்சும்மா நச்’னு அடிச்சிருக்கீங்க.

VJR said...

// வேல் தர்மா said...
போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று கூறி இனக்கொலைக்கு வக்காலத்து வாங்கிய பன்றியுடன் சேர்ந்த பன்றியிடம் பண்பு இருக்குமா????//


// ILA(@)இளா said...
இதுதான் உண்மையான அரசியல்பதிவு. ரத்தினச் சுருக்கமா.. ச்ச்ச்சும்மா நச்’னு அடிச்சிருக்கீங்க.//


ரிப்பீட்டு.

வருண் said...

***Kushboo on Vijaykanth (from sify)

The Tamil Nadu campaign took a bizarre turn when 'Captain' Vijaykanth the biggest star among Kollywood personalities contesting elections, beat up his own candidate!

The poor guy had interrupted Captain's speech as his name was wrongly announced at the election meeting.

The ruling party channels repeatedly telecast, the incident making Vijaykanth look like a person who cannot control his anger.

Later Vijaykanth tried to rectify the mistake by saying at another election meeting- "The person I beat up will become a Maharajah later".

The statement was grist for the opposition mills.

Meanwhile Vadivel and Kushboo capitalised on Vijaykanth's petulant behaviour to his own party men.

Says Kushboo: "I just don't understand how a leader does not remember the name of his own party candidate and for his own mistakes beats the fall guy." **

Neither do I understand, kushboo! LOL

o manitha. said...

true tamilans are always get beaten by somebody like naidu viji garu....see today's dinamalar ,there are 10 to 15 naidu candidate's in viji's list tells the truth...

in andhra ,there is about 5 to 8% of tamil's of population there is a doubt even a single MLA or
MLC ....

Tamilan's must be aware about this fact and vote for True tamil's