ஆத்தாவும் சோ ராமசாமியும் சேர்ந்து சதிவேலைகளில் இறங்கி வைகோவின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முடிவை கொண்டுவந்துட்டாங்க. காலங்காலமா மைனாரிட்டியான இருக்க இவர்கள் இதைத்தான் செஞ்சி திராவிடர்களை தொடர்ந்து ஆண்டுக்கிட்டு இருக்கானுக!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு:
தலைவி: செயலலிதா
அவருக்கு அட்வைசர்: சோ ராமசாமி!
ஏன் உங்களை உங்களால முன்னேத்தவே முடியாதா? ஏண்டா கோடிக்கணக்கா இருக்க நீங்க கருணாநிதியை தூக்கி எறிய ஒரு திராவிடத்தலைவரை உருவாக்க முடியலையா?
ஆப்படிக்கப் பட்ட வைகோவின் பரிதாப நிலை..
* காலம் கடந்துவிட்டதால் தேர்தலுக்கு இன்னும் 26 நாட்கள்தான் இருக்கு! இப்போ 3 வது அணினு ஆரம்பிச்சு, ஆதுவும் நேத்து வந்த விஜய்காந்தை மூன்றாவது அணி தலைவராக ஆக்க வைகோ உழைக்கனுமா?
*விஜய்காந்துக்கு ஏற்கனவே 41 தொகுதிகள் வழங்கிவிட்டதால், 3 வது அணிக்கு தாந்தான் தலைவருனு சொல்லிக்கிட்டு திரிகிறாரு விஜயகாந்து. சரி, 3 வது அணிக்கு வைகோ தலைவராக வாய்ப்பில்லைனா அந்த அணிதான் எதுக்கு?
* மறுபடியும் அம்மா போட்ட கணக்கு சரி என்பது போலத்தானே முடியுது? அதாவது வைகோ ஒரு செத்த பாம்பு என்கிற கணக்கு!
* இப்போ 3 ம் அணி அமைக்க முடியாமல் பிச்சை போடும் 13 அல்லது 14 க்கு வைகோ செட்டில் ஆனாலும், வைகோ வை அவமானப்படுத்தப் பட்டது படுத்தப்பட்டதுதான்!
* காலங்கடந்த பிறகு, இனிமேல் 3 வது அணி ஆரம்பிச்சாலும் வைகோ தலைவராக முடியலைனா வைகோவிற்கு தோல்விதான்.
ஆக, இன்னைக்கு ஆத்தாவோட மறுபடியும் சமரசமா ஆனாலும் ஆத்தா வைகோவை கூடவே வச்சு காயடிச்சது அடிச்சது அடிச்சதுதான். வைகோ வை எப்படி வேணா எத்தி பந்தாட முடியும், வந்து என் காலில்தான் விழனும்னு ஆத்தா நிரூபிச்சதாத்தான் ஆகுது.
மறுபடியும் இந்த அளவுக்கு சீரழிச்ச பிறகும், வைகோ, ஆத்தாதான் முதல்வரகனும்னு உழைச்சாலும், வைகோ அரசியலுக்கு சங்கு ஊதியது போலத்தான். ஆக மொத்தத்தில் வைகோவை யாரும் காப்பாத்த முடியாது! வைகோ வாங்கிய இந்த அடி, ஆத்தாவுடைய திமிருக்கு இன்னொரு வெற்றி!
Jayalalithaa holds talks with leaders of allies B Kolappan
Allies expressed unhappiness over the AIADMK announcing candidates for 160 constituencies
Allocates constituencies to smaller parties
MDMK yet to make rapprochement moves
CHENNAI: All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) general secretary Jayalalithaa on Friday sought to mollify her unhappy allies by establishing direct contact with leaders of alliance parties and held discussions with the Left parties and the Desiya Murpokku Dravida Kazhagam (DMDK).
A day after the allies expressed unhappiness over the AIADMK announcing candidates for 160 constituencies, including many they were aspiring for, there was a flurry of activity in the party office and later at Ms. Jayalalithaa's Poes Garden residence.
In the course of the day, the AIADMK allocated constituencies to smaller parties – the All India Samathuva Makkal Katchi (AISMK), led by actor R Sarathkumar, the Manithaneya Makkal Katchi (MMK), the Republican Party of India (Tamilarasan), the All India Moovendar Munnani Kazhagam (AIMMK) and the Tamil Nadu Kongu Ilaignar Peravai.
The AISMK was allotted Nanguneri and Tenkasi, the MMK will field its three candidates from Chepauk-Tiruvallikeni, Ambur and Ramanathapuram, while the RPI (Tamilarasan) group will contest from the KV Kuppam (Reserved) constituency. The AIMMK was allotted Tiruchuzhi and the Kongu Ilaingnar Peravai will field its candidate in Paramathivelur.
The day began with separate meetings between AIADMK and leaders of other parties at an undisclosed location. Later, Communist Party of India (CPI) State deputy secretaries C Mahendran and G Palanichamy visited the AIADMK party office and held discussions with the latter's election panel comprising O Panneerselvam, K A. Sengottaiyan and Pollachi V Jayaraman.
“Talks cordial”
Emerging from the talks, Mr. Mahendran said, “The talks were extremely cordial. We are in a position to reach an agreement soon.” He blamed the media for floating the talk of a third front and said, “There is no scope for a third front.”
In the second phase of the day's developments, Communist Party of India (Marxist) State secretary G Ramakrishnan and other leaders, T K Rengarajan and K Balakrishnan, reached Ms. Jayalalithaa's Poes Garden residence in the evening.
After that, other alliance leaders came there one after another, including CPI State secretary D Pandian.
DMDK presidium chairman Panruti S Ramachandran and youth wing secretary L K Sudheesh also called on Ms. Jayalalithaa at her residence.
AIADMK sources said Puthiya Tamizhagam president K Krishnasamy was also likely to come to an understanding soon.
Only Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK), led by Vaiko, has so far not been part of the rapprochement moves. The MDMK has called for a high-level committee meeting on Saturday morning and a district secretaries' meeting in the evening.
நன்றி ஹிந்து!
5 comments:
வைகோ தவறு செய்த ஒரு நல்ல மனிதர். அவருடைய இன்றைய தேவை கட்சியை காப்பாற்ற வேண்டியதுதான். ஒருநாள் அவருக்கும் காலம் வரலாம். கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே வைகோவை ஒழிப்பதில் பார்ப்பன சோவை விட அதிக அக்கறையுடன் இருக்கிறார்கள்.
இப்போ பாருங்க, விஜய் காந்து, இந்த கம்யுனிஸ்ட் மேதாவிகள் எவனுக்குமே வைகோ பத்தி கவலை இல்லை!
ஆத்தா, பிரித்தாலும் கொளகையை அழகாப் பண்ணி வைகோவை கவுத்தி இருச்சு!
இதிலிருந்து இவரு எப்படி மீண்டு வர?
விஜயகோந்தெல்லாம் ஏன் கவலைப்படுவான், அவன் சம்பாதிக்க கட்சி ஆரம்பிச்சவன். வைகோ அரசியலில் தோற்றாலும் இன்னும் அவரால் பல விழிப்புணர்வு பணிகளை செய்யமுடியும்
அரசியலில் எதவும் நடக்கலாம் நண்பா..
See.,
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_624.html
Post a Comment