ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது உலகக்கோப்பையை வெல்வதைவிட பெரிய வெற்றினு சொல்லலாம்! தொடர்ந்து 3 முறை உலகக்கோப்பையை வென்று மற்றவர்கள் எல்லாம் ஒண்ணுமே இல்லை என்கிற "காக்கி ஆட்டிடூட்" டுடன் ஆஸ்திரேலியா இருந்ததாக எனக்கு தோனும்.
இந்த கால் இறுதி வெற்றி, அதுவும் தோனியைத்தவிர அனைவருமே மிகவும் "ரெஸ்பாண்சிபிள்" ஆக ஆடி பெற்ற இந்திய அணீயின் வெற்றி பெருமைக்குரியது!
பாக்கிஸ்தானைவிட இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவைத்தான் நாம் முதலில் இந்த போட்டியிலிருந்து வெளியேற்றனும் என்று நான் நினைத்ததுண்டு. பாக்கிஸ்தான், இந்தியா அல்லது ஸ்ரீலங்கா, யார் வெற்றிவாகை சூடினாலும் பரவாயில்லை!
இந்திய க்ரிக்கட் அணிக்கு வாழ்த்துக்கள்!
7 comments:
JAI HO!! :-)
Indian Rocks :)))))))
thooni jaathakam paliththurumo...!
//தோனியைத்தவிர அனைவருமே மிகவும் "ரெஸ்பாண்சிபிள்" ஆக ஆடி பெற்ற இந்திய அணீயின் வெற்றி பெருமைக்குரியது!//---நிச்சயமாக சாதனை வெற்றிதான் இது, சகோ.அருண்.
இதில்... முனாப் படேல் என்று ஒருத்தர் ஏன் இருக்கிறார் என்றே தெரியவில்லை. பவுளிங்கும் முழுதாய் பஹ்து ஓவர் போடுவதில்லை. பீல்டிங்கும் படு மோசம்.
அதேநேரம்... இன்று ராய்னா கலக்கி இருக்கிறார். இவர்தான் கூலர் தேன் குகும்பர் இன்று. காம்பீரிடம் கண்ட நிலநடுக்கத்தை சற்று நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.
தோனியின் சமீபத்திய ஜாகீர்கான்-அஸ்வின் ஓபனிங் பவுலிங் அருமை. அதை அப்படியே செமி பைனளிலும் தொடரலாம்.
எனில், அந்த உதவாக்கரை முனாப் படேலுக்கு பதில், யூசுப் பதானை சேர்த்தால்... அவரைவிட நல்ல பீல்டர், பேட்ஸ் மேன், அதேபோல ஆறு ஏழு ஓவர் ஒப்பெத்த (அவரை விட இவர் அதிலும் சிறந்தவர்) என்று அனைத்திலும் முனாபைவிட இவர் மேலே அல்லவா...?
டீமில் முனாப் இருக்க காரணமே... நேஹ்ராவும், ஸ்ரிசாந்தும் முனாபைவிட படு மட்டம் என்பதால் மட்டுமே...
தோணி சிந்திக்கட்டும்.
இந்தியாவின் வெற்றி தொடர வாழ்த்துக்கள்.
எனது வலைபூவில் இன்று: மதியோட்டை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்
இந்தியா பாகிஸ்தான் போட்டி இன்னுமொரு உலக கோப்பை பந்தயம்.
நல்ல அலசல் இதனையும் படித்து கருத்தளியுங்கள்
http://powrnamy.blogspot.com/2011/03/63.html அறுபத்து மூன்று தொகுதிகளில் சீமான் பிரச்சாரம் - காமடி தர்பார்
Post a Comment