Thursday, March 17, 2011

ஆத்தா ஜெயாவுக்கு எதுக்கு கூட்டணி?

என்னாப்பா இந்த ஆத்தா ஆட்சிக்கு வருமுன்னாலேயே இந்த ஆட்டம் ஆட ஆரம்பிச்சுருச்சு!! கல்யாணம்னா நாந்தான் பொண்ணு, எழவுனா நாந்தான் பொணம் என்பதுதான் இந்த ஆத்தா பாலிஸினா என்ன எழவுக்கு இவங்களுக்குக் கூட்டணி? பேசாமல் 234 தொகுதிலயும் நிக்க வேண்டியதுதானே? நின்னு 234லயும் ஜெயிச்சு ஒரே கிழியா கிழிக்க வேண்டியதுதானே?

கூட்டணியில் இருக்கவனை எல்லாம் கேவலம் ஒரு மனுஷனாவே மதிக்காமல், எந்தவிதமான ஆலோசனையும் செய்யாமல், திடீர்னு இதுதான் எங்க தொகுதினு 160 இடங்களை ஆத்தாவே தேர்ந்தெடுத்துக்கிட்டு.. கொஞ்சம்கூட அரசியல் நாகரிகம்னா என்னனு தெரியாத இவருதான் தமிழ்நாட்டில் பெரிய அரசியல் ராஜதந்திரியாம்!!! ஆமா, சில அரைவேக்காடுகள் அபப்டித்தான் பிதற்றுதுகள்!

எல்லாவிதமான ஊழல்களும் செஞ்சு அடிவாங்கி (1992-1996), மாட்டிய பிறகும், இன்னும் என்னவோ தாந்தான் கடவுள்னு நெனச்சுக்கிட்டு திரிகிற இந்த ஆத்தா ஒரு மன நோயாளியா என்ன? இதுபோல் ஒரு சுயநலத்தின் மொத்த உருவம், ஆட்சியப்பிடிச்சு முதல்வராகி ஒரே கிழியா கிழிக்கப்போறாங்க பாருங்க!

பாராளுமன்ற தேர்தலில் ஏதோ ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் விட்டு ஒப்பாரி வச்சு நாடகம் ஆடுச்சு! இன்னைக்கு, ஈழத்தமிழர்களுக்காக போராடும் வைகோவை தூக்கி எறிந்துவிட்டது! இதே இந்த அம்மாவுடைய நீலிக்கணீரை பறை சாட்டுது!

எங்கே அந்த அம்மா முந்தானைக்குள்ளே மறைந்து உள்ள சீமான் என்கிற மஹா வீரர்? வைக்கோவை முதுகில்குத்திய பிறகு பேச்சையும் காணோம், மூச்சையும் காணோம்? இன்னும் அம்மா ஆட்சி மலரத்தான் போராடுமா இந்த அம்மா ஜால்ரா?

அந்தம்மாவை நம்பி பின்னால போகதீங்கப்பா! சுத்தமான தமிழனாக தனியா நின்னு உங்க வீரத்தை காட்டுங்கனு படிச்சு படிச்சு சொன்னாலும் நாய் மாதிரி பின்னால போனாங்க! இப்போ அந்தம்மா ரேபிஸ் வந்த நாயை விட இவங்களை கேவலமாக "ட்ரீட்" பண்ணுது! நல்லா அனுபவி!


Left parties jolted by AIADMK usurping seats in wish list B. Aravind Kumar
AIADMK list includes several of their sitting seats

Ramakrishnan plea to Jayalalithaa to withdraw candidates from seats it wished to contest

It is shocking and we can't accept it, says Ramakrishnan


Chennai: Taken aback by the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) nominating candidates in seats sought by them, the two Left parties on Wednesday called urgent meetings of their high-level decision-making bodies to take stock of the situation.

Both Communist Party of India (Marxist) and Communist Party of India (CPI) found to their shock that the AIADMK list included several of their sitting seats and many from their “wish list.”

CPI(M) State secretary G. Ramakrishnan appealed to AIADMK leader Jayalalithaa to withdraw candidates from constituencies in which the Left party wished to contest in the April 13 elections.

“Not right approach”

“This is not the right approach. We have written to her to reconsider. The State secretariat will meet on Thursday to take stock of the situation,” Mr. Ramakrishnan told The Hindu. The CPI State Council will also meet for the same reason.

Mr. Ramakrishnan said the AIADMK list included six of their existing constituencies – Dindigul, Perambur, Madurai South (formerly Madurai East), Tirupur South (formerly Tirupur), Harur and Keezhvelur.

In the case of the CPI, the party found to its dismay that the AIADMK has decided to field candidates for its existing seats – Mannargudi, Alangudi, Thiruthuraipoondi, Srivilliputhur, Nannilam and Sivaganga.

In a statement, Mr. Ramakrishnan said the election wings of both parties had discussed the list of 12 constituencies the CPI (M) wanted to contest on Wednesday evening.

The CPI (M) leaders insisted that they be allotted the seats won by the party in the 2006 elections and allocate other winnable seats identified for the party.

The AIADMK election committee promised to get back to talks the same evening.

But within an hour, the AIADMK's list was released and it contained six seats won by the CPI(M) in the 2006 Assembly elections and a few more from its wish list. “It is shocking and we can't accept it,” Mr. Ramakrishnan said.

நன்றி, ஹிந்து!

7 comments:

Yoga.s.FR said...

அப்புடி ஒறக்கிறாப்புல சொல்லுங்க தல!ஆத்தா ஆடு வளத்தா,கோழி வளத்தா!நாயி வளக்கலயே?அதான் இப்புடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வருண் said...

DMDK's Vijayakant to lead Third front!


Desiya Murpokku Dravida Kazhagam leader Vijayakant is inclined to lead a Third Front to contest the April 13 Assembly polls with the Left parties and MDMK to be the likely constituents, DMDK sources said today.

The sources told PTI that a formal decision will be taken after further consultations with Left party leaders, who had talks with the actor-politician today.

"Since MDMK leader Vaiko is not available and is likely to return to Chennai this evening, the leaders will have further discussions to take an appropriate decision on whether to continue ties with AIADMK or float a Third Front," they said.

Meanwhile, Vijayakant told reporters that he would not take a decision about floating a third front in haste and the leaders will meet tomorrow and decide.

Some DMDK workers also burnt an effigy of Jayalalithaa. The present development has resulted from dissatisfaction among constituents of the AIADMK-led alliance after the party made a "unilateral" announcement of candidates list before consulting its allies on constituencies.

Robin said...

//கொஞ்சம்கூட அரசியல் நாகரிகம்னா என்னனு தெரியாத இவருதான் தமிழ்நாட்டில் பெரிய அரசியல் ராஜதந்திரியாம்!!! ஆமா, சில அரைவேக்காடுகள் அபப்டித்தான் பிதற்றுதுகள்!// True!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இவருதான் தமிழ்நாட்டில் பெரிய அரசியல் ராஜதந்திரியாம்!!! //
ஆத்தாவின் ராஜகுரு சோவும்; ஆண்டு விழாவில் சொல்லிப் பூரித்தார்.
மனநோயாளி - மிகச் சரியான கணிப்பு.

VJR said...

சாட்டையடி.........

ராவணன் said...

இதில் உள்ள அரசியல் உங்களுக்குப் புரியவில்லை. அனைத்து மீடியாவும் திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து பரபரப்பாக செய்தி வெளியிட்டன.
விளம்பர ஏஜண்ட்டாக செயல்பட்டனர்.
ஒரு பயலும் அண்ணா திமுக கூட்டணி பற்றி கண்டுகொள்ளவில்லை.

இப்ப எப்படி?

திமுக வா? அப்படின்னா என்னா?

கருணாநிதியா?

அது யாரு?

என்று கேட்கும் அளவிற்கு செய்திகளில் வந்தாச்சு.

நாளை பௌர்ணமி....அனைத்தும் சரியாக முடியும்.

கருணாநிதிக்கு சங்கு என்று முன்னரே முடிவு ஆகிவிட்டது.

பால் நான் ஸ்பான்சர் செய்கின்றேன்.

வருண் said...

***ராவணன் said...

இதில் உள்ள அரசியல் உங்களுக்குப் புரியவில்லை. அனைத்து மீடியாவும் திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து பரபரப்பாக செய்தி வெளியிட்டன.
விளம்பர ஏஜண்ட்டாக செயல்பட்டனர்.
ஒரு பயலும் அண்ணா திமுக கூட்டணி பற்றி கண்டுகொள்ளவில்லை.

இப்ப எப்படி?

திமுக வா? அப்படின்னா என்னா?

கருணாநிதியா?

அது யாரு?

என்று கேட்கும் அளவிற்கு செய்திகளில் வந்தாச்சு.

நாளை பௌர்ணமி....அனைத்தும் சரியாக முடியும்.

கருணாநிதிக்கு சங்கு என்று முன்னரே முடிவு ஆகிவிட்டது.

பால் நான் ஸ்பான்சர் செய்கின்றேன்.
18 March 2011 8:11 AM ***

உங்க ஆசை நிறைவேறட்டும். காங்கிரஸோட சேர்ந்து அதிமுக (ஜெயா) ஆட்சியமைத்தால் அதுவும் படு கேவலமாகத்தான் இருக்கும்!