Friday, March 11, 2011

கேவலமா ஒரு தலைப்பு! அதற்காக பதிவில் மன்னிப்பு வேற?

வானம் எனக்கொரு போதிமரம்னு ஒரு வலைதளம்! இதைப் படிங்கடா வெண்குஷ்டவாதிகளா! (Fair&lovely விமர்சனம்)! னு கேவலமாக ஒரு தலைப்பு வச்சி ஒரு பதிவு! ஃபேர் அண்ட் லவ்லியை கேலிபண்ணவோ என்ன எழவுக்கோ!

ஏன் இதுபோல் ஒரு கேவலமா தலைப்புக் கொடுத்து, அதுபோல் வியாதிவந்து மனம் புண்பட்டுள்ள நோயாளிகளை இழிவுபடுத்தனும்? னு தெரியலை. என்ன மயிறுக்கு இதுபோல் அரைவேக்காடுகள் வானம் ஒரு போதி மரம் னு பெரிய தத்துவமேதைபோல தங்கள் வலைதளத்தை அழைக்கிறார்கள்னு தெரியலை!

கேவலமாக ஒரு தலைப்புக் கொடுத்து எழுதுறதை எழுதிட்டு இதுபோல் உப்புப்பெறாத மன்னிப்பு வேற!

குறிப்பு: வெண்குஷ்டம் என தலைப்பில் நகைச்சுவைக்காகவே குறிப்பிட்டுள்ளேன். வெண்புள்ளிகள் என்பதே அந்த நோயின் சரியான பெயர். மேலும் அது பிறருக்கு பரவுகிற நோய் அல்ல.


இவரு இந்த வியாதியப் பத்தி சொல்வது நகைச்சுவைக்காகவாம்!! இவருக்கோ அல்லது இவர் குடும்பத்தில் யாருக்காவது அந்த வியாதி வந்திருந்தால் இந்த தலைப்பு வச்சிருபாரா? இது பரவாத ஒரு வியாதிதான் (ஒட்டுவாரொட்டி இல்லை), ஆனால் இந்த வியாதி வந்த பலர் "மன உளைச்சல்" மற்றும் தன்னை, தன் தோலைப் பார்த்துப் பார்த்து மனக்கஷ்டப்பட்டு கஷ்டப்படுகிறார்கள் என்பது உண்மை.

இதுபோல் தலைப்புகளை எல்லோரும் வன்மையாக கண்டிக்கனும்! நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்! உங்க பதிவு சூடாக இதுபோல் ஏற்கனவே மனம் நொந்துபோனவர்களை மேலும் இழிவுபடுத்தனுமா? :(

17 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அப்படிப் போடு அருவாள

எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

சண்முககுமார் said...

வணக்கம் தங்கள் படைப்புகள இந்த தளத்தில் இணைக்கவும்
தமிழ் திரட்டி

Anonymous said...

இத விடப் போறதில்லை .. வெண்குஷ்டம் என்று சொன்னது பிழைத் தானுங்க...

வருண் said...

***இக்பால் செல்வன் said...

இத விடப் போறதில்லை .. வெண்குஷ்டம் என்று சொன்னது பிழைத் தானுங்க...
11 March 2011 9:05 AM **

"இயலாமை" மற்றும் இதுபோல் "வியாதியை" தலைப்பில் சொல்லி நல்ல பதிவு (நல்ல் கருத்தை) சொல்றதுகூட தப்புங்க. இது அவர் அறியாமையை சுட்டிக்காட்டும் வெறும் கண்டனம்தான். அவர் இதைப்புரிந்துகொண்டு இனிமேல் அவரும் இதை வாசிப்பவர்களும் இதுபோல் பதிவு எழுதாமல் இருந்தால் போதும்!

Unknown said...

உங்க ஆதங்கம் ஏற்க்கக்கூடியதே நண்பா.....இனிவரும் காலங்களில் தலைப்பு என்பது இப்படி வைக்காமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது

Unknown said...

தலைப்பு சரியில்லை ... ஆன பல பதிவர்களுக்கு நிங்க விளம்பரம் தர்ரீங்க .. உங்க சேவை பாரட்ட பட தக்கது..

Unknown said...

பதிவை முழுமையா படிச்சு பார்த்தீங்களா?

உங்க அமெரிக்க முதலாளிகளை கேள்வி கேட்பதால் தான் இப்படி பதில் பதிவா?

நல்ல பதிவுக்கு நெகட்டிவாவது விளம்பரம் பண்ணினதுக்கு நன்றி...

வருண் said...

வினோத்: சப்போஸ் நீங்க உடம்பெல்லாம் வெள்ளை பாட்ச்செஸோட இருந்தீங்கன்னா இந்த தலைப்பு எவ்வளவு "offensive" னு உங்களுக்கு விளங்கும்!

இப்படி தலைப்பு வைப்பது தப்புங்க!

Ashok said...

இப்ப நான் தலைப்பு வச்ச ஈரவெங்காயத்துல தான் எல்லாம் நடுரோட்டுக்கு வந்துருச்சா? உடம்பெல்லாம் கரும்புள்ளியா இருக்கியேடானு கருப்பா இருக்க எல்லாரையும் அமெரிக்காக்காரன் கிண்டல் பண்றான் அதைக் கேட்டா அதை விட்டுட்டுப் பிரச்சினையயே திசை திருப்புறது! வெக்கமா இல்ல? தலைப்பு எனக்கே உறுத்துனதுனால தான் நானே என் பதிவில் மன்னிப்பு கேட்டேன். ஆனா என்ன செய்யிறது? உங்களை மாதிரி ஆட்களுக்கு இப்படி தலைப்பு வச்சே உறைக்கல. ஒழுங்கா வசா உறைக்கவா போகுது?

தனி காட்டு ராஜா said...

பண்ணி 1: இதைப் படிங்கடா வெண்குஷ்டவாதிகளா! (Fair&lovely விமர்சனம்)!

பண்ணி 2 :என்ன மயிறுக்கு இதுபோல் அரைவேக்காடுகள் வானம் ஒரு போதி மரம் னு பெரிய தத்துவமேதைபோல தங்கள் வலைதளத்தை அழைக்கிறார்கள்னு தெரியலை!




-இப்படிக்கு வழிப்போக்கன்

தனி காட்டு ராஜா said...

For watching..

ஜீவன்சிவம் said...

சொன்ன எவன் கேட்கறான் உதைச்சத்தான் கேட்கறான்
நன்றி: தம்பி திரைப்பட வசனம்

ராவணன் said...

நீங்க, "பேர் unlovely" use பண்ணுறீங்களா?

வருண் said...

**இரா.இளவரசன் said...

இப்ப நான் தலைப்பு வச்ச ஈரவெங்காயத்துல தான் எல்லாம் நடுரோட்டுக்கு வந்துருச்சா? உடம்பெல்லாம் கரும்புள்ளியா இருக்கியேடானு கருப்பா இருக்க எல்லாரையும் அமெரிக்காக்காரன் கிண்டல் பண்றான் அதைக் கேட்டா அதை விட்டுட்டுப் பிரச்சினையயே திசை திருப்புறது! வெக்கமா இல்ல? தலைப்பு எனக்கே உறுத்துனதுனால தான் நானே என் பதிவில் மன்னிப்பு கேட்டேன். ஆனா என்ன செய்யிறது? உங்களை மாதிரி ஆட்களுக்கு இப்படி தலைப்பு வச்சே உறைக்கல. ஒழுங்கா வசா உறைக்கவா போகுது?

11 March 2011 9:26 PM**

என்னை என்ன வேணா சொல்லிட்டுப் போங்க. இதுபோல் நோயை தலைப்பில் இனிமேல் போடாதீங்க! நன்றி, சார் :)

வருண் said...

***தனி காட்டு ராஜா said...

பண்ணி 1: இதைப் படிங்கடா வெண்குஷ்டவாதிகளா! (Fair&lovely விமர்சனம்)!

பண்ணி 2 :என்ன மயிறுக்கு இதுபோல் அரைவேக்காடுகள் வானம் ஒரு போதி மரம் னு பெரிய தத்துவமேதைபோல தங்கள் வலைதளத்தை அழைக்கிறார்கள்னு தெரியலை!




-இப்படிக்கு வழிப்போக்கன்

12 March 2011 1:55 AM***

நான் சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு. என்னை பன்னினு சொல்லுங்க நாயினு சொல்லுங்க. it would not hurt me :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

வருண் உங்க சமூக அக்கறை நன்று..

தனி காட்டு ராஜா said...

தலைவரே ...உங்களை hurt செய்யும் நோக்கத்தில் அதை சொல்ல வில்லை .....நீங்களும் அவர் போலவே வார்த்தைகளை உபயோக படுத்தி இருந்தீர்கள் ...அதை சுட்டி காட்டவே அவ்வாறு சொன்னேன் ...


Any wary I am Sorry for saying பன்னி .....:)