Monday, October 15, 2012

அருவருப்வை அகற்றும் பாலியல் உணர்வுகள்!

அறிவியல் ஆராய்ச்சிகள் பல வகை!

* குடுவைகளில் வேதிப்பொருள்கள் கவனமாகக் கலக்கி, புதிய மருந்துகளை உருவாக்கி நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தல், ஒரு வகை!

* விலங்குகளுக்கு எல்லாவிதமான விஷ மருந்துகளை கொடுத்து, அவைகளை தண்ணியடிக்க வைத்து, சிகரெட் குடிக்க வைத்து, விலங்குகள் எவ்ளோ நாள் "தாக்குப் பிடிக்கிது" னு பார்க்கிறது, இன்னொரு வகை.

இதுபோல்தான் அறிவியல்கூடங்களில் பலவிதமான ஆராச்சி எல்லாம் செய்றாங்க. அதன் விளைவாகத்தான்  நமக்கு "போலியோ தடுப்பு ஊசி"ல இருந்து  முதல்கொண்டு "வயாகரா" வரை இன்று கிடைக்கிறது.

ஆனால் ஒரு சில பத்திரிக்கைகள் படிக்கும்போதுதான் பல வகையான ஆராய்ச்சிகள் இந்த உலகில் நடந்துகொண்டு இருக்குனு விளங்குது.

இங்கே தலைப்பில் சொன்ன ஆராய்ச்சி ஒண்ணு பண்ணியிருக்காங்க!

இது டைம் ( TIME ) பத்திரிக்கையில் வந்த ஆர்ட்டிக்கிள்!

Dimitri Vervitsiotis / Getty Images

* If you think about it, sex is actually sort of disgusting, what with all the sweat, saliva, fluids and smells. So much so that a group of researchers from the Netherlands got to thinking, How do people enjoy sex at all?
* According to their small new study, people — at least women — may be able to get over the “ick” factor associated with sex by getting turned on.
* S exual arousal overrides the natural disgust response, the researchers found, and allows women to willingly engage in behaviors that they might normally find repugnant.

 என்ன சொல்றாங்கனா, "செக்ஸ்" அல்லது "காமம்" அல்லது "பாலியல் உந்துதல்" என்பதே அசிங்கமான அருவருப்பான ஒண்ணுதான். இந்தக் கருத்தை நாம் அனைவருமே "சுயநினைவோட" இருக்குறப்ப ஏற்றுக்குவோம். ஆனால், இதே நீங்க காம-உணர்வு ததும்பும் நிலையில் இருக்கும்போது, நீங்க செய்கிற அருவருப்பான செயல் உங்களுக்கு அருவருப்பாக தோணுவதில்லை!  அதாவது  "நிதானத்திற்கு" வரும் வரைக்கும்.

இது நமக்கு நல்லாவே தெரிந்த, உணர்ந்த ஒண்ணுதான்.

* அதனாலதான் நம்ம காமத்தை மிருக உணர்வு என்கிறோம்.

* அதை நாலு சுவருக்குள் உலகறியாமல் செய்கிறோம்.

*  பொது இடங்களில் காமம் அனுமதிக்கப்படவில்லை!

இருந்தாலும் இதை மெனெக்கெட்டு ஆராய்ச்சி பண்ணியிருக்கு இந்த நெதெர்லாந்து நாட்டு "க்ரூப்". இந்த ஆராய்ச்சியெல்லாம் எதுக்கு? இதுமாரி ஆராய்ச்சிக்கெல்லாம்  எவன் "பணம்" கொடுப்பான்? என்கிற விபரமெல்லாம் எனக்குத் தெரியாது!

* The study, conducted by scientists at the University of Groningen, involved 90 women who were randomly assigned to one of three groups.
1) One group watched a “female friendly” erotic video;
2) another watched a video of high-adrenaline sports like skydiving or rafting, designed to be arousing but not sexually so;
3) and the third group watched a neutral video clip of a train.

Afterward, all the women were asked to perform 16 tasks, most of them icky, like drinking from a cup with a bug in it (the bug was fake), wiping their hands with a used tissue, eating a cookie that was next to a live worm or putting their finger in a tray of used condoms.
The researchers found that the women who watched the sexually arousing video rated the unpleasant tasks as less disgusting than did their counterparts who were not sexually aroused. They were also more likely to complete more of the tasks, suggesting that sexual arousal not only dampens the disgust response but also influences how much women are willing to do.
That helps explain why so many people keep having sex, despite the inherent messiness of it, the researchers said. “The findings indicate that both the impact of heightened sexual arousal on subjective disgust and also on disgust-induced avoidance will act in a way to facilitate the engagement in pleasurable sex,” the authors wrote.
Previous studies suggest that sexual arousal has the same effect on men. “I think this study is interesting in that it helps support the idea that sexual arousal lowers inhibitions and often enables one to participate in activities that they might normally find disgusting or off-putting,” Dr. Ian Kerner, a sexuality counselor and author based in New York City who was uninvolved with the study, told ABC News.
The findings may also shed light on conditions involving sexual dysfunction. Lack of sexual arousal may interfere with healthy sex by failing to dampen the disgust factor, the authors said. Essentially, if women are not appropriately aroused before sex, they may find it even more repulsive and increasingly start to avoid it. Low arousal can also render women physically unable to enjoy sex, the authors said:

அதாவது என்ன ஆராய்ச்சி செஞ்சிருக்காங்கனா, ஒரு 90 பெண்களை 3 க்ரூப்பா பிரிச்சு இருக்காங்க

1) ஒரு க்ரூப்  பெண்களை   "ஒரு மாதிரியான" காம வீடியோவை  பார்க்கவிட்டு இருக்காங்க.

2) ரெண்டாவது க்ரூப்பை "ஸ்போர்ட்ஸ்" வீடியோ பார்க்க விட்டு இருக்காங்க.

3) மூனாவது க்ரூப்பை சும்மா ஏதோ நியூட்ரல் வீடியோ பார்க்கவிட்டு இருக்காங்க.


இந்த மூனு கோஷ்டியையும் ஒண்ணு சேர்த்து, சில அருவருப்பான காரியங்களை செய்ய சொல்லியிருக்காங்க.

* குடிக்கிற பாணத்தில் ஒரு சில பூச்சிகளைப் போட்டு (ப்ளாஸ்டிக்தான்) அதை குடிக்கச் சொல்லி இருக்காங்க.

* ஒரு பிஸ்கட்டை உயிரோட இருக்க புழுக்களுக்கு பக்கத்தில் வச்சு அதை எடுத்து சாப்பிட சொல்லியிருக்காங்க.

இதுபோல் ஒரு 16 அருவருப்பான "டாஸ்க்" கொடுத்து செய்யச் சொல்லியிருக்காங்க.

இதுபோல இந்தப் பெண்களை செய்யச் சொன்னபோது, காமம்-ததும்பிய நிலையில் உள்ள பெண்கள் (அந்த மாதிரி வீடியோ பார்த்த பெண்கள்)  இதுபோல அருவருப்பான காரியங்களை நல்லா திறம்பட செய்தாங்களாம்! அவங்களுக்கு இதுபோல் அருவருப்பான காரியம் அருவருப்பாகத் தெரியலையாம்! மற்றவர்கள் இவர்களோட போட்டிபோட முடியவில்லையாம்.

சரி இதிலிருந்து என்ன கத்துக்கிட்டாங்கனா,

பெண்களை முதலில் காமம்-ததும்பும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு  உறவு வைத்துக்கொண்டால் உங்க அருவருப்பான ஆசைகளை எல்லாம் பூர்த்தி செஞ்சுக்கலாமாம்! அவர்களும் விரும்பி ஈடுபாடுடன் உங்களோட உடலுறவு வச்சுக்குவாங்களாம்!

* இது என்ன மாதிரிப் பெண்களுக்குப் பொருந்தும்?

* இது இப்போ ரொம்ப அவசியமா? னு கேக்காதீங்க! :) அதெல்லாம் தனிப்பட்ட நபரைப் பொறுத்து! நான் எஸ்கேப்!


பின்குறிப்பு: 

ஜெயதேவ் ஒரு நல்ல பதிவு போட்டு இருந்தாரு.

மூன்றில் ஒரு பங்கு வைரத்தால் ஆன பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!!

ஏதோ புது வைரக்கிரகம்  ஒண்ணுகண்டு பிடிச்சி இருக்காங்கனு. அதில் உள்ள "back references"  பார்க்கப் போகும்போது,  டைம் பத்திரிக்கையில் அந்த வைரக்கிரகம் சம்மந்தமாக ஒரு ஆர்ட்டிகிள் இருந்தது. அதை என்னனு பார்க்கப்போனால் இந்த ஆர்ட்டிக்கிளும் பக்கதில் இருந்தது . சரினு அள்ளிட்டு வந்தேன்!

அதனால இந்த "அருவருப்புப் பதிவுக்கு"  பாதி க்ரிடிட் ஜெயதேவ்க்குத்தான் கொடுக்கனும்!

அவர் "இதுல க்ரிடிட் வேணாம், என்னை விடுங்க"னு  எடுத்துக்கலைனா நானே வச்சுக்கிறேன்! நான் சொல்ல வேண்டியது என் கடமை! :))))

22 comments:

சங்ககிரி சிவா said...

Check out another interesting research. Position and angles!!

https://www.google.com/search?q=MRI+and+sex+position&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a

வருண் said...

சிவா: இந்த மாதிரி ரிசேர்க்கு எல்லாம் யாருங்க ஃபண்டிங் (funding) ஏஜெண்ட்???

Private funding or government-supported??

தணல் said...

//என்ன சொல்றாங்கனா, "செக்ஸ்" அல்லது "காமம்" அல்லது "பாலியல் உந்துதல்" என்பதே அசிங்கமான அருவருப்பான ஒண்ணுதான். இந்தக் கருத்தை நாம் அனைவருமே "சுயநினைவோட" இருக்குறப்ப ஏற்றுக்குவோம்.//

ஏற்றுக்கொள்ள இயலாது.

முறையற்ற காமம் ஆபாசம் போன்றவை முகம் சுளிக்க வைத்தாலும், காமம் என்ற இயல்பான உயிரியல் செயல்பாடு மீது பெரும்பாலானோருக்கு அருவருப்போ அசிங்கமோ இருக்காது என்று நினைக்கிறேன் (சாதாரண நிலையிலும்). அப்படித் தோன்றினால் அது சமூகம் அல்லது மதம் சார்ந்த கற்பியலாக இருக்கக் கூடும்.

ஆராய்ச்சியில் சொல்ல வந்தது, பிறரது எச்சில் வியர்வை மீதான வெறுப்பு போன்றவை எப்படி பாலியல் உணர்வுகளால் உந்தப்பட்டதும் மறைகின்றன என்று. காதலன் காதலி அல்லது கணவன் மனைவியே ஆனாலும் யாரும் ஒரே குச்சியில் பல் துலக்குவதில்லை, ஆனால் ஆசையாக முத்தமிட்டுக் கொள்கிறார்கள் இல்லையா, அதைப் பற்றி.

தணல் said...

//அதனாலதான் நம்ம காமத்தை மிருக உணர்வு என்கிறோம்.//

வள்ளுவர் மலரினும் மெல்லிய காமம் ன்னு சொல்லியிருந்ததாக நினைவு :-)

வருண் said...

தணல் said...

**** //என்ன சொல்றாங்கனா, "செக்ஸ்" அல்லது "காமம்" அல்லது "பாலியல் உந்துதல்" என்பதே அசிங்கமான அருவருப்பான ஒண்ணுதான். இந்தக் கருத்தை நாம் அனைவருமே "சுயநினைவோட" இருக்குறப்ப ஏற்றுக்குவோம்.//

ஏற்றுக்கொள்ள இயலாது.****

///If you think about it, sex is actually sort of disgusting, what with all the sweat, saliva, fluids and smells///

அந்த ஆர்ட்டிக்கிள்ல இப்படித்தான் சொல்றாங்க, தணல். :)

தணல் said...

/////If you think about it, sex is actually sort of disgusting, what with all the sweat, saliva, fluids and smells///

அதைத் தான் நானும் சொல்லியிருக்கிறேன். //பிறரது எச்சில் வியர்வை மீதான வெறுப்பு போன்றவை எப்படி பாலியல் உணர்வுகளால் உந்தப்பட்டதும் மறைகின்றன என்று.// இருவரது புரிதலிலும் வித்தியாசம் இருக்கிறது.

வருண் said...

sex is beautiful bcos you please/pleasurize someone by pleasing /pleasuring yourself. But sexual act is never hygienic, thaNal

தணல் said...

//sex is beautiful bcos you please/pleasurize someone by pleasing /pleasuring yourself.//

Agreed!

//But sexual act is never hygienic, thaNal//

If you apply the same logic, even eating is not hygienic! :-)

It also depends on how one (the route) performs it, and with whom he/she performs it! It is hygienic enough to create a new life in spite of all odds!

Anonymous said...

நல்ல ஆராச்சி வாழ்த்துகள்

வருண் said...

***If you apply the same logic, even eating is not hygienic! :-)***

Well, in an absolute sense, probably yes but you can not eat when your partner spits in your food which is worse. But you kiss her!

***It also depends on how one (the route) performs it,***

Here is the big trouble, you no longer has the control. If you do, you would end up becoming a "bad performer"! LOL

So, to win, you have to lose your hygiene, unfortunately! LOL

Nobody wants to lose!

வருண் said...

***நபி வழி said...

நல்ல ஆராச்சி வாழ்த்துகள் ***

வாங்க, நபி வழி! :)

T.N.MURALIDHARAN said...

வித்தியாசமான ஆராய்ச்சிதான்.

கறுத்தான் said...

பின்னூட்டங்களை தமிழில் விவாதிக்கவும் உங்கள் இரண்டு பேருக்குமேதமிழ் தெரியும் பின்னர் எதற்காக இந்த செயற்கை அறிவாளித்தனம்

வருண் said...

***T.N.MURALIDHARAN said...

வித்தியாசமான ஆராய்ச்சிதான்.***

வாங்க, முரளிதரன்! :)

வருண் said...

***கறுத்தான் said...

பின்னூட்டங்களை தமிழில் விவாதிக்கவும் உங்கள் இரண்டு பேருக்குமேதமிழ் தெரியும் பின்னர் எதற்காக இந்த செயற்கை அறிவாளித்தனம் ***

என் தவறுதான். தமிழ் ஃபாண்ட் இல்லை, அதனால்தான் இப்படி செய்தேன்னு உங்களிடம் பொய் சொல்ல விருப்பமில்லை! இனிமேல் தமிழில் மட்டுமே விவாதிக்க முயல்கிறேன். நன்றி, கறுத்தான்! :)

தணல் said...

//பின்னூட்டங்களை தமிழில் விவாதிக்கவும் உங்கள் இரண்டு பேருக்குமேதமிழ் தெரியும் பின்னர் எதற்காக இந்த செயற்கை அறிவாளித்தனம்//

Mr. Karuththaan, yes you are right! I like it very very very very much to show off my artificial intelligence! If you have natural intelligence in abundance, it is fine. But don't try to judge me, OK?

வருண் said...

விடுங்க தணல்! :-)

வருண் said...

தணல்!

தமிழ்ப் பற்றாளன் "கறுத்தான்" தளத்துக்குப் போனால் ஆங்கிலத்தில் தலைப்புப் போட்டு ஒரு பதிவு!

""mullaiperiyar issue"""

http://karuthaan-karuthas.blogspot.com/

ஊருக்கு உபதேசம்! :))))

வருண் said...

ஆமா, கறுத்தான், உமக்கு "முல்லைப் பெரியார் அணை விவகாரம்" னு தலைப்பு போடுறதுல அப்படி என்னய்யா சிரமம்?!

நீரும் உம் தமிழ் பற்றும்!

Jayadev Das said...

பொதுவா இந்த மாதிரி நீங்க போடும் பதிவுகளுக்கு அபோஈட்டு ஆகிடுவேன் இன்னைக்கு என்னமோ உள்ளே வரணும்னு இன்டியூஷன் சொல்லிச்சு. வந்து பாத்தா.......!! நமக்கு பரிசு கொடுத்திருக்கீங்க, நான் அதை சந்தோஷமா ஏத்துக்கறேன்!! [முக்கியமா அந்த ரெண்டு லிங்கு....... அது தான் மேட்டரே..........தேங்க்ஸ்.........].

Jayadev Das said...

இந்த ரிசர்ச் பண்ணியவனுங்க சரியான மக்கு பிளாஸ்திரிங்களா இருப்பானுவ போலிருக்கு. இந்த 'மேட்டரு'க்காக எத்தனை சாம்ராஜ்ஜியம் அழிஞ்சிருக்குன்னு இவனுங்களுக்குத் தெரியாது போல. இன்னைக்கும், கிழவன் என்பது வயசானாலும், எங்கேயாவது naked டான்ஸ் இருந்தா பொய் உட்கார்ந்துகிட்டு ஆ........ன்னு பாத்துகிட்டு இருப்பானுங்க. சும்மா அள்ளி விடுறானுங்க.

வருண் said...

***Jayadev Das said...

பொதுவா இந்த மாதிரி நீங்க போடும் பதிவுகளுக்கு அபோஈட்டு ஆகிடுவேன் இன்னைக்கு என்னமோ உள்ளே வரணும்னு இன்டியூஷன் சொல்லிச்சு. வந்து பாத்தா.......!! நமக்கு பரிசு கொடுத்திருக்கீங்க, நான் அதை சந்தோஷமா ஏத்துக்கறேன்!! [முக்கியமா அந்த ரெண்டு லிங்கு....... அது தான் மேட்டரே..........தேங்க்ஸ்.........].***

உண்மையிலேயே அந்த மதுசூதனன் கொடுத்திருந்த தொடுப்பு மூலமாத்தான் இந்த "ஆர்ட்டிக்கிளை" பார்த்தேன். உங்களுக்கு நன்றி சொல்லித்தானே ஆகனும்.

சரி, இப்படி மாத்தி மாத்தி நன்றி சொல்லிட்டே போனா மத்தவா எல்லாம் முறைப்பா! :)))