அறிவியல் உண்மைகள் இன்றும் உண்மைகள்தாம்!ஆனால் வரலாறு? பலவாறு திரிக்கப்படலாம்!
* சூக்ரொஸ் என்பது ஒரு க்ளுக்கோஸ் மற்றும் ஒரு ஃப்ரூக்டோஸ் மாலிக்யூல்கள் இணைந்தவை என்பதை இன்றும் சரியா என்று பார்க்கலாம்!
* பொட்டாஸியம் சையனைட் விஷம் என்பதை இன்றும் சரி பார்க்கலாம்!
ஆனால் அல்க்ஸாண்டர் புருசோத்தமனை வென்றாரா? இல்லை தோல்வியடைந்து திரும்பினாரா? என்பதை எல்லாம் எது சரி எது தவறென்று இன்று நாம் கண்டுபிடிப்பது கடினம். வரலாற்று உண்மைகள் திரிக்கப்படலாம்! பொய்யாக்கவும் படலாம்!
நாட்டுப்பற்றுள்ள இந்தியர்கள் இன்று...
* அலக்ஸாண்டர் புருசோத்தமனை வென்றாரென்றால் ஏன் வென்ற நாட்டை அவரிடமே திருப்பிக் கொடுக்கனும்?
* அவ்வளவு இளகிய மனதெல்லாம் நாடுவிட்டு நாடு சென்று உலகை ஆள நினைக்கும் அரசர்களுக்கு இருக்குமா என்ன? சாத்தியமே இல்லை!
* ஏன் வென்றுவிட்டு தன் நாட்டிற்கு திரும்பிப் போகவேண்டும்? என்று குதற்கம் பேசலாம்!
தர்க்கரீதியாகப் பார்த்தால்கூட ஏதோ இடிக்கிறதே?
Did Alexander really defeated the Indian king Porus?
British historians used to talk of Alexander as ``the world conqueror'' who ``came and saw and conquered'' every land he had visited. He is still advertised in Indian text-books as the victor in his war with India's Porus (Puru). However, the facts as recorded by Alexander's own Greek historians tell a very different tale. And Marshal Zhukov, the famous Russian commander in World War II, said at the Indian Military Academy, Dehra Dun, a few years back, that India had defeated Alexander.
Best Answer - Chosen by Voters
I do not know what Marshall Zhukov said and in which context.
Greek and Latin historians agree in saying that Alexander did conquer Porus. In fact I was reading this episode in Quintus Curtius last night.
Historians do not tell the same stories according to their sources. Arrian is the most reliable because he used first hand sources: Ptolemy I who was one of Alexander's generals and Aristobulus who was an engineer in Alexander's expedition. Arrian compares the two, often relates what the two said and their discrepancies.
What Alexander did was to fool Porus into thinking he was fleeing. In fact he was just going around and attacking Porus from the rear of his army while Seleucus and his men were in charge of seriously injuring the elephants with their axes (Alexander's orders, not Seleucus' idea). Meanwhile, Alexander had also chosen a part of his army to attack the front of Porus'army.
In addition, the soil was slippery and the Indian archers who had huge arches and huge arrows, did not have a stable and firm grip on the ground to throw their arrows. The elephants turned against their own army. It was a debacle. Alexander won. He was very impressed by Porus'courage and he gave him his kingdom back with more territories than before (so says Quintus Curtius). Alexander did that with all his conquests but there were always Macedonians militaty men to control the king or the satrap of the conquered territory or satrapy.
Alexander has remained undefeated because he used his wits in addition to his powerful army which could move fast, had powerful weapons and siege machines, and was completely devoted to their king, Alexander.
For the past half century for some reasons, people try to make Alexander look ugly, blood thirsty, weak, thinking only about his male lovers, etc... However, they have to admit he was an enduring man, courageous, brave, generous, and above all extremely intelligent.Source(s):
Other Answers (6)
- Alexander -did- defeat Porus in the Battle of Hydaspes ...
But his troops refused to cross the Ganges and attack the states (Magadha and Bengal) beyond ... they had been shaken by the battle with a relatively small power and tired as they already were, did not wish to march further ...
This is what the Greek historians and probably Marshall Zhukov was referring to ...
In a way India and Porus signaled the end of Alexander's campaign ...
(though its really hard to say what would have happened if he did march further)0% 0 Votes- 2 people rated this as good
- The problem with "Alexander's own Greek historians" is that we don't know what they said. Every contemporary text has been lost. The nearest we have are histories by Arrian, Plutarch, Diodorus Siculus and Quintus Curtius Rufus. It is probable that these people read the original sources, but we can't be absolutely sure.
All are in agreement that Alexander was victorious over Porus at the Hydaspes. - Ya. He defeated porus and captured him alive. After capturing him...., Alexander: "how should i treat you" porus:"as a king" alexander was shocked by his bravery and as a reward he gave back the kingdom to him. This is what i have in my text books.
- Well, Alexander came to India, beat them in a batlle, then turned around and went back to Greece.
Alexander could claim victory, but India remained free of Macedonian rule - Alexander never lost a battle, but they never really garrisoned troops in india probably do to the distance. but they definitely surrendered to him.
இந்த சண்டை 2000 ஆண்டுகள் முன்னால் நடந்தது. அதை எப்படி சரி பார்ப்பது? யாரை நம்புவது? எதற்காக யாரையும் நாம் நம்பனும்?
ராமாயாணம், மகாபாரதம் என்பதெல்லாம் கற்பனைக் கதைகளா? இல்லை உண்மைக் கதைகளா? ஹனுமான், வாலியெல்லாம் குரங்குகளா? இல்லை மனிதர்கள் தாமா? ராமர் பாலம் கட்டித்தான் கடல் கடந்தாரா? இதுபோல் வரலாற்றில் பல பிரச்சினைகள் எனக்கு! பல காரணங்களால் வரலாறு திரிக்கப் படுகின்றன. கதைகள் வரலாறாக்கப்படுகின்றன.
வரும் வரலாறில், பதிவுலகிலேயே ஒருவரை எளிதாக அயோக்கியனாகவும் இல்லைனா நல்லவனாகவும் சித்தரிக்கலாம்.ஒரு 100 ஆண்டுகள் சென்றபிறகு இங்கே நடக்கும் விவாதங்கள், வாதங்களை வைத்து எவன் யோக்கியன், எவன் அயோக்கியன் என்று சொல்வது அவ்வளவு எளிதல்ல! பதிவுலகில் "வாழும்" நம்முடைய ஒவ்வொருவர் வரலாறும் பலவாறு திரிக்கப்படலாம்!
2 comments:
பண்டைய வரலாறு 100 சதவீதம் உண்மையானது என்றுகூற முடியாது.அதற்காக அத்தனையும் பொய் என்றும் தள்ளி விட முடியாது.
***T.N.MURALIDHARAN said...
பண்டைய வரலாறு 100 சதவீதம் உண்மையானது என்றுகூற முடியாது.அதற்காக அத்தனையும் பொய் என்றும் தள்ளி விட முடியாது.***
உண்மை எதுவென்று நாம்தான் பகுத்தறிய வேண்டும்!
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்ப்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!
Post a Comment