Wednesday, October 17, 2012

பள்ளியில் வாத்தியார் மாணவிகளை அடிக்கலாமா?

அமெரிக்காவில் ஆராய்ச்சிமேலே ஆராய்சி செய்து பெற்றோர்கள் குழந்தைகளை அடிச்சு வளர்ப்பது தப்புனுதான் நம்புறாங்க. அடிப்பதால் எந்த பிரையோசனும் இல்லை. கனிவாக பேசித்தான் தப்பு செய்றதை தடுக்கனும். பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் "ஃப்ரஷ்ட்ரேஷன்களை"தான் குழந்தைகளிடம் காட்டுறாங்க, அதான் அடிக்கிறாங்க. அப்படிக் காட்டுவதால் குழந்தைகள் பின்னால தன்னம்பிக்கை இல்லாமல் போவாங்கனு பலவிதமாக ஆராய்ச்சி எல்லாம் செஞ்சு குழந்தைகளை அடிக்கக்கூடாதுனுதான் சொல்றாங்க.

டெக்ஸாஸ் மாநிலத்தில் மாணவ மாணவிகளை "ஸ்பேண்க்" பண்ணலாம் என்று சட்டம் அனுமதி கொடுத்தது என்பதே இந்த செய்தி படிக்கும் வரை எனக்குத் தெரியாது.

அமெரிக்காவில் எப்படி இதெல்லாம் பாஸிபிள்னு எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது!!!

Should Teachers Be Allowed to Spank Students?

A Texas school district changes its corporal-punishment policy — by expanding rather than limiting teachers' rights to paddle students. Is spanking really the best way to discipline kids?


Peter Dazeley / Getty Images

 Spanking is one of the many things about which parents agree — passionately — to disagree. Most American parents swear by the old adage “Spare the rod, spoil the child,” but others are horrified by the very thought of raising a hand to a kid. And that’s why corporal punishment in schools is an even thornier issue, as highlighted by a Texas school district’s recent decision to change its spanking policy. After two parents complained that their daughters had been beaten hard enough to develop bruises and burnlike redness on their skin, the Springtown school board voted last week to amend its corporal-punishment rules. Rather than abolishing the practice, however, the board members took pains to preserve teachers’ ability to physically discipline students:
parents must now opt in with written permission allowing their children to be paddled when teachers feel it’s justified; previously, parents had to opt out of corporal punishment.
The school board also expanded its spanking policy overall by deciding to allow teachers to punish students of the opposite gender.
Parents can now designate whether they’re O.K. with a male or female school official doling out the paddling. The initial complaints from the two parents had centered on the fact that their daughters were punished by a male teacher, violating Springtown’s then requirement that same-gender teachers carry out any physical punishment.

எல்லாக் கதையும் படிக்கனும்னா இங்கே போங்க!

 Should Teachers Be Allowed to Spank Students?


 The U.S. hasn’t adopted such a ban; a bill to end corporal punishment in schools was introduced in Congress in 2011 but remains in committee. In the meantime, spanking is likely to continue generating high passions and even higher stakes as individual states and school districts decide how to interpret the available evidence on the effect of corporal punishment on our children’s health.
 டெக்ஸாஸ் ஒரு காட்டுப்பயலுக ஊருபோல!


SPRINGTOWN, Texas (AP) — Like many schools in Texas, "spare the rod and spoil the child" might be considered the motto at Springtown High School.
But when two teenage girls there reportedly suffered bruises after being paddled by male assistant principals, some parents complained. They weren't upset about the punishment itself, but instead that the school violated the policy requiring an educator of the same sex as the student to dole out the paddling.
So the school district has changed its policy — to expand, not abolish, corporal punishment. Board members voted Monday night to let administrators paddle students of the opposite sex, after Superintendent Michael Kelley cited a lack of women administrators to carry out spankings.
The new policy says a same-gender school official must witness the paddling, which is just one "swat," and that parents also can request one spanking per semester. In all cases, a parent must give written permission and request it in lieu of another punishment, such as suspension or detention.
"I personally think Texas is getting a black eye because of this," Kelley told The Associated Press. "People are assuming a school district can do whatever it wants because of this. That's not the case."
Texas law allows schools to use corporal punishment unless a parent or guardian prohibits it in writing. The issue of the student or educator's gender is not addressed, and there are no state standards on the minimum or maximum ages of students who can be spanked, according to the Texas Education Agency.
Cathi Watt, whose daughter was one of the two girls recently paddled, said Tuesday that she's OK with paddlings in schools "because they need it once in a while, and I got them when I was a kid." But she said the male administrator used too much force, so she does not support the new policy.
Watt said her 16-year-old daughter, Jada, deserved to be spanked after she spoke sarcastically to a teacher and an assistant principal, "but she did not deserve to be bruised."
"And what kind of message does it send these boys?" Watt said. "Is it telling them that it's OK to hit a girl?"
Texas is one of 19 states allowing schools to spank students, but 97 of the nation's 100 largest school districts have banned corporal punishment, according to the Center for Effective Discipline.
About 75 percent of the state's school districts use corporal punishment, including Springtown, a town of about 2,700 located about 30 miles northwest of Fort Worth, according to People Opposed to Paddling Students, a group based in Houston. Some of the major districts, including Fort Worth, don't paddle students.
"It is never OK to hit a child. ... Men should not be padding teenage girls, because there is a sexual connotation with teen girls but also with teen boys," said Jimmy Dunne, president of People Opposed to Paddling Students.
State Rep. Alma Allen, D-Houston, thinks schools should never spank children, but her bill to abolish corporal punishment in Texas schools never passed. She said the compromised version of her bill, which did become law, was that parents could opt in.
"Parents can choose whether to spank their children at home," Allen said. "When you send a child to school, it should be a place to be motivated — not a place to be beaten."


கண்டவனையும் உங்க குழந்தைகளை ஸ்பேங்க் பண்ண அனுமதிக்க இஷ்டம் இல்லைனா இடத்தை காலி பண்ணுவது நல்லது!

என்னை பொறுத்தவரையில், குழ்ந்தைகளை வாத்தியார், வாத்தியம்மாக்கள் அடிப்பது தப்பு! வேற மாதிரி தண்டனை வழங்கலாம்! ஆனால் நம்ம ஊரில் இன்னும் "அடியாத மாடு படியாது", "அடி உதவுறாப்பிலே அண்ணன் தம்பி உதவமாட்டான்" னு எதையாவது சொல்லிக்கிட்டு திரிவார்கள்!

உங்க குழந்தைகள்! பலி கொடுப்பதோ, பாதுகாப்பதோ உங்க உரிமைதான்! நான் இல்லைனு சொல்லவில்லை! என்னைப்பொறுத்தவரையில் குழந்தைகளை வாத்தியார் அல்லது ஆசிரியை அடிப்பது தப்பு தப்பு தப்பு! :)

6 comments:

Jayadev Das said...

வருண், முதலில் ஒரு வாத்தியா ஏதாவது ஒரு ஸ்கூல்ல போயி ஒரு வருஷம் வேலை பண்ணுங்க, [அங்க இருக்கும் பசங்க ரவுடிப் பசங்களா இருந்தா இன்னமும் நலம்], அப்புறம் வந்து அது வேணாம், இது வேணாம்னு பதிவு போடுங்க.............. பார்ப்போம்.

வருண் said...

வாங்க, ஜெயவேல்!

***Jayadev Das said...

வருண், முதலில் ஒரு வாத்தியா ஏதாவது ஒரு ஸ்கூல்ல போயி ஒரு வருஷம் வேலை பண்ணுங்க, [அங்க இருக்கும் பசங்க ரவுடிப் பசங்களா இருந்தா இன்னமும் நலம்], அப்புறம் வந்து அது வேணாம், இது வேணாம்னு பதிவு போடுங்க.............. பார்ப்போம்.***

அது சரி!

19/50 மாநிலங்களில்தான் நீங்க மாணவர்களை தொட முடியும், 26/50 மாநிலங்களில் தொட்டால் சட்டம் உள் நுழையும். அந்த 26 மாநிலங்களில் சேட்டை பண்ணுற மாணவ மாணவிகள் இல்லையா??

எல்லாம் ஒரு habitதான். அடிக்கக்கூடாதுனு சட்டம் இருந்தால், அடித்டால் உங்க வேலை போயிடும்னு இருந்தால் வாத்தியார் அடிக்க மாட்டாரு. வேறு விதமான தண்டனை வழங்குவார்.

Jayadev Das said...

வருண், என்னது 19 ஐயும் 26 ஐயும் கூட்டினா 50க்கு மேலே போகுதே!! பாருங்க உங்களை வாத்தியார் உதைக்காததால வந்த வினை இது!! மாணவர்களின் நலனை மனதில் கொண்டு மெல்லிய தண்டனை வழங்குவதில் தப்பில்லை. பழி வாங்கும் நோக்கிலோ, வீட்டில் உள்ள பிரச்சனையாலோ முரட்டுத் தனமாக நடந்துகொள்வது தவறு. அமெரிக்காவில் ஒரு பள்ளி மாணவன் துப்பாக்கி எடுத்து ஒரு டஜன் பேரை போட்டுத் தள்ளியது இந்த மாதிரி அவிழ்த்து விட்ட கழுதையாக மாணவர்களை நடத்தியதால் தான். விட்டால் தலை மேல் ஏறி உட்கார்ந்துக்குவானுங்க, ஒன்னும் பண்ண முடியாது.

Jayadev Das said...

\\19 ஐயும் 26 ஐயும் கூட்டினா 50 வரலே!!\\ Sorry.

வருண் said...

ஆமா, ஜெயவேல், அது தப்புக் கணக்குத்தான். :)))

31/50 னு வரனும்! பரவாயில்லையே புடிச்சுட்டீங்க! :)))

வருண் said...

***பாருங்க உங்களை வாத்தியார் உதைக்காததால வந்த வினை இது!! ***

நம்புங்க, நான் நெறையா என் வாத்தியார்களிடம் உதை வாங்கி இருக்கேன். அதன் விளைவுதான் இது!

***மாணவர்களின் நலனை மனதில் கொண்டு மெல்லிய தண்டனை வழங்குவதில் தப்பில்லை. பழி வாங்கும் நோக்கிலோ, வீட்டில் உள்ள பிரச்சனையாலோ முரட்டுத் தனமாக நடந்துகொள்வது தவறு.***

என்னக்ன்க ஒரு 16 வயதுப் பெண்ணை ஒரு அஸிஸ்டண்ட் பிரின்ஸிப்பால் "ஸ்பேங்க்" பண்ணியிருக்கான்.

அந்ட்ன "எருமைமாடு" ஒரு "பர்வேர்ட்"டாக்கூட இருக்கலாம்.

வாத்தியார்களில் எல்லா வகையும் இருக்குங்கங்க.

***அமெரிக்காவில் ஒரு பள்ளி மாணவன் துப்பாக்கி எடுத்து ஒரு டஜன் பேரை போட்டுத் தள்ளியது இந்த மாதிரி அவிழ்த்து விட்ட கழுதையாக மாணவர்களை நடத்தியதால் தான். விட்டால் தலை மேல் ஏறி உட்கார்ந்துக்குவானுங்க, ஒன்னும் பண்ண முடியாது.***

அவன் ஏதோ மனநிலை சரியில்லாதவன்னு நெனைக்கிறேன். அதுக்கு காரணம் "அதிக தண்டனையா?" இல்லைனா "தண்டனை இல்லாமையா?" என்னனு எனக்குத் தெரியலை!