Tuesday, March 15, 2011

என் கம்ப்யூட்டரில் வைரஸ்!! கடலைகார்னர்-68

கடலைகார்னர்-67

கண்ணன்! உங்ககிட்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே? என் கம்ப்யூட்டரில் ஏதோ வைரஸ் இருக்குனு கம்ப்ளயின் பண்ணுது! எதுவுமே பண்ண முடியலை!

"அந்த விண்டோவை க்ளோஸ் பண்ண முடியலையா?"

"மறுபடியும் மறுபடியும் அதையே சொல்லுது."

"எந்த சைட்க்கு போன?"

"ஒண்ணும் மோசமான சைட்க்கு எல்லாம் போகலை!"

"அப்படினா?"

"அதான்.."

"சரி என்னைக்கு இந்தப் பிரச்சினை?"

"நேத்து நைட்ல இருந்து. ஏதோ வைரஸ் ப்ரட்டெக்ஷன்/ஸ்பைவேர் ரிமூவல் சாஃப்ட்வேர் வாங்க சொல்லுது."

"நீ என்ன வைரஸ் ப்ரட்டெக்ஷன் வச்சிருக்க?"

"நார்ட்டன். அதை ரன் பண்ணினால், அது ஒண்ணும் இல்லைனு சொல்லுது."

"This itself is a spyware, பிருந்த்!"

"எது?"

"The one window that complains that your computer has viruses!"

"ரியல்லி!"

"ஆமா, விண்டோஸ் செக்யுரிட்டி மாதிரியே இருக்கும். ஆனால் இது ஏமாத்து!"

"நெஜம்மாவா?"

"ஆமா."

"ஆனால் என்னால எதுவும் பண்ண முடியலை, கண்ணன்!"

"அதை ரிமூவ் பண்ணனும் பிருந்த்"

"எப்படி பண்ணுறது?"

"spybot search and destroy டவுண்லோட் பன்ணிவைக்க சொன்னேனே? பண்ணி வச்சிருக்கியா?"

"அதையும் ரன் பண்ணினேன், கண்ணன். பிரையோசனம் இல்லை! நேரம்தான் வேஸ்ட்!"

"சரி, நான் வந்து fix பண்ணி தர்றேன்!"

"டின்னர் ரெடி பண்ணவா?"

"Can you?"

"ஆமா, கஷ்டப்பட்டு அங்கேயிருந்து வர்றீங்க இல்லையா? எனக்காக?"

"வெறும் டின்னர் மட்டும்தானா, பிருந்த்?"

"வேற என்ன வேணும்?"

"என்ன வச்சிருக்க?"

"ஒரு முத்தம் தரவா?"

"Deal! சரி, நான் இன்னும் 40 நிமிஷத்தில் அங்கே இருப்பேன். சரியா?"

"தேங்க்ஸ்"

"அதை fix பண்ணியதுக்கு அப்புறம் சொல்லு!'

"சரி, சீக்கிரம் வந்து சேருங்க, டார்லிங்!"

-தொடரும்

2 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

கம்ப்யுட்டர் டிப்சை இப்படியும் சொல்லலாமா? நல்ல வித்தியாசமான முயற்சி.


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

வருண் said...

பிரகாஷ்!

தொடுப்புக்கு ந்னறிங்க.

உங்க தளத்தை பார்வையிட்டேன். நன்றி :)