சிதம்பரம் என்கிற ஒரு வக்கீல், பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் சார்பில், கமலுக்கு (ராஜ் கமல் பிக்ச்சர்ஸ்) ஒரு லீகல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
Legal notice for Kamal
Special Correspondent
CHENNAI: An entertainment company has issued a legal notice to Rajkamal Films International and actor Kamal Hasan seeking return with interest of Rs. 10.90 crore which had been paid pursuant to a memorandum of understanding in respect of a joint venture project of Tamil picture “Marmayogi.”
In his notice, counsel A. Chidambaram said his client Pyramid Saimira Production International Ltd., had entered into the MoU for the project at an estimated budget of Rs. 100 crore. The notice said it was unfortunate that though Rs. 10.90 crore had been received by Rajkamal Films and the actor, they had failed either to confirm the crew or commenced the production of “Marmayogi”. Besides not refunding the amount with 24% interest, the two had started own production of Tamil and Telugu versions of “Unnaipol Oruvan” by diverting the funds received from Pyramid Saimira Production. The notice warned that failure to return the amount would invite court proceedings, both civil and criminal.
-ஹிந்து
கமலஹாசனை, அவர் வாங்கிய அட்வாண்ஸ் 10.9 கோடியை திருப்பி கொடுக்க வேண்டும் இல்லை என்றால், அவர் மேல் சிவில் மற்றும் கிரிமினல் கேஸ் தொடரப்படும் என்று சொல்லியிருக்கிறது!
2 comments:
கமலுக்கு உண்மையான பிரச்சினை மர்மயோகியோ, சட்டப்பிரச்சினையோ இல்லை!
தன்னை மிகப்பெரிய அறிவுஜீவியாகவும், ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவனாகவும் நினைத்துக் கொண்டு அவ்வப்போது உளறுவதுதான் பிரச்சினை! கேட்பவர்களுக்கு!!
தங்கள் வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றிங்க, திரு. கிருஷ்ணமூர்த்தி :))
Post a Comment