நம்ம அனுபவத்தை பொறுத்துத்தான் நம்ம கருத்துக்கள் வெளிவருகிறது. மாறுபட்ட அனுபவங்கள் உள்ளவர்கள் வேறுபட்ட கருத்துக்களைத்தான் சொல்வார்கள் என்பதை இதிலிருந்து பார்க்கலாம்.
"எந்த கஷ்டம் வந்தாலும் கணவனுக்கு மனைவிதான் துணையாக நிற்கிறார். எனவே கணவன் - மனைவி என்பதைவிட துணைவன்-துணைவி என்பதே பொருத்தமானது. எவ்வளவு கஷ்டத்திலும் கூடவே இருந்து பகிர்ந்து கொள்பவள் மனைவி என்கிற துணைவிதான்"
-நடிகர் ரஜினிகாந்த் (மணிவண்ணன் மகள் திருமணத்தில்)
திருமணங்கள் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றன. அது தொன்மையானதுமல்ல! சக்தி வாய்ந்ததும் அல்ல! ஆனால் குடும்பம்தான் சக்தி வாய்ந்த அமைப்பு. அதை நீங்கள் என்னிடமும் சுருதியிடமும் பார்க்க முடியும்.
-நடிகர் கமலஹாசன் (சமீபத்திய பேட்டியில்)
3 comments:
இதெல்லாம் தானா நடப்பது தல..,
இல்லைங்க, தானா நடப்பதுனு நீங்க சொல்லிட முடியாது. அதே சமயம் யாரையும் நான் தப்பா எதுவும் சொல்லல. அவரவர் அனுபவம் அவரவருக்கு! Everybody has freedom of speech!
))))
Post a Comment