The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABC s of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag.
The Tag:
1. A – Available/Single? : Not available
2. B – Best friend? : Several
3. C – Cake or Pie?: Cake
4. D – Drink of choice? : Tea
5. E – Essential item you use every day? : Car, Computer
6. F – Favorite color? : Blue
7. G – Gummy Bears Or Worms?: What are these?
8. H – Hometown? : Southern Tamilnadu
9. J – January or February? : September
10. K – Kids & their names?: n/a
11. L – Life is incomplete without?: love, of course
12. M – Marriage date?: who knows
13. N – Number of siblings?: Two wonderful sisters
14. O – Oranges or Apples?: Why not both?
15. P – Phobias/Fears?: Nothing serious
16. Q – Quote for today? : உங்களுக்கு மிக மிக சந்தோஷமா இருக்கும் அதே நிமிடம் இன்னொருவருக்கு மிகவும் "நரக வேதனை" அனுபவிக்கும் நிமிடமும் கூட!
17. R – Reason to smile? : என்னைப் பார்த்து புன்னகைத்தால் புன்னகைப்பேன் :)
18. S – Season?: American Football season :)
19. T – Tag 4 People?
குறை ஒன்றும் இல்லை
ராமலக்ஷ்மி
சுரேஷ் (பழனியிலிருந்து)
துளசி டீச்சர்
20. U – Unknown fact about me? : People, in general, misunderstand me always as I am sort of mysterious!
21. V – Vegetable you don't like?: Beet root
22. W – Worst habit?: Expectations from friends
23. X – X-rays you've had?: Checking for presence of TB germs in lungs as the "skin test" was +ve due to the earlier BCG vaccination.
24. Y – Your favorite food? : வெண்பொங்கல் (தேங்காய்ச் சட்னி, சாம்பாருடன்)
-----------------------
- அன்புக்குரியவர்கள்: என் குறைகளை விலக்கி என்னிடமும் அன்போடு இருப்பவர்கள்.
- ஆசைக்குரியவர்: சொல்ல மாட்டேன் :-)))
- இலவசமாய் கிடைப்பது: அறிவுரைகள்
- ஈதலில் சிறந்தது: அனுபவம்
- உலகத்தில் பயப்படுவது: நல்லவர்கள், ஹானஸ்ட்டா இருக்கவங்களைப் பார்த்து மட்டும்.
- ஊமை கண்ட கனவு: பதில் சொல்ல தெரியலை
- எப்போதும் உடனிருப்பது: கவலைகள்
- ஏன் இந்த பதிவு: nila அழைத்ததால்...
- ஐஸ்வர்யத்தில் சிறந்தது: தன்னலமில்லா அன்பு
- ஒரு ரகசியம்: எனக்கு பொய் சொல்றவங்களை சுத்தமா பிடிக்காது
- ஓசையில் பிடித்தது: நதியோசை
- ஔவை மொழி ஒன்று: ஊக்கமது கைவிடேல்
- (அ)ஃறிணையில் பிடித்தது: கோழிக்குஞ்சு
23 comments:
24. Y – Your favorite food? : வெண்பொங்கல் (தேங்காய்ச் சட்னி, சாம்பாருடன்)]
ஆஹா! சேம் ப்ளட் ...
**நட்புடன் ஜமால் said...
24. Y – Your favorite food? : வெண்பொங்கல் (தேங்காய்ச் சட்னி, சாம்பாருடன்)]
ஆஹா! சேம் ப்ளட் ...
2 September, 2009 7:14 PM***
வாங்க ஜமால்! நான் மட்டும் தனியா இல்லை போல! :-)))
coool... ஆமாம் வருண்.. நான் PhD பண்ணிட்டுதான் இருக்கேன்... இப்போ தான் ஆரம்பிச்சுருக்கேன்... சரியாய் மூணு வருஷத்துல முடிக்கணும்னு நினைகிறேன்.. infact உங்க கண்ணன் கிட்ட ஒரு attraction வரக் காரணமே சயின்ஸ்தான்
வருண் தமிழ்ல சில கேள்விகள் இருக்கு... அதை கவனிக்கலையோ???
ரியல்லி?
ஐ டிட் நாட் சீ தட்!!!!
I will append that later, nila. Sorry about that!
நல்லா சொல்லி இருக்கீங்க!!! நானும் முயற்சி பண்றேன்!!
***nila said...
வருண் தமிழ்ல சில கேள்விகள் இருக்கு... அதை கவனிக்கலையோ???***
அந்த பகுதிக்கும் பதில் சொல்ல முயன்றிருக்கேன். அதை சேர்த்து இருக்கேன் :-))
nila said...
**coool... ஆமாம் வருண்.. நான் PhD பண்ணிட்டுதான் இருக்கேன்... இப்போ தான் ஆரம்பிச்சுருக்கேன்... சரியாய் மூணு வருஷத்துல முடிக்கணும்னு நினைகிறேன்.. infact உங்க கண்ணன் கிட்ட ஒரு attraction வரக் காரணமே சயின்ஸ்தான்
3 September, 2009 7:28 AM**
என்னால ஓரளவு யூகிக்க முடிஞ்சதுங்க! :-)))
**குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்லா சொல்லி இருக்கீங்க!!! நானும் முயற்சி பண்றேன்!!
3 September, 2009 8:51 AM***
ரொம்ப நன்றிங்க! :-))
:)
i think u r also into scientific industry... Dr. kannan speaks a lot abt science...
You are correct, nila! I do do science to make my living! :)))
wow... thats great.... gud to knw...
so wr do u work n wats ur research field......
I am sure you can figure that out too! :-)))
Why don't I tell you the details later, nila? Trust me, I WILL!
I am afraid this is becoming a "chat thread" now :-)))
Take it easy, nila!
:)))
just out of enthu... coooooooll
22 வது கேள்விக்கு வேறு ஒரு பதில் சொன்னதாக ஞாபகம்!
***லதானந்த் said...
22 வது கேள்விக்கு வேறு ஒரு பதில் சொன்னதாக ஞாபகம்!
4 September, 2009 7:46 PM***
அது நான் இல்லைங்க :)))
கேள்வி பதில்கள் சுவாரசியம்.
***மணிகண்டன் said...
கேள்வி பதில்கள் சுவாரசியம்.
5 September, 2009 9:07 AM**
:-)))
சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறீர்கள். பிடித்த ஒளவைமொழியில் நான் ஒரு கதை எழுதியிருக்கிறேனே.
உங்கள் அழைப்புக்கு என் பதிவிலேயே பதில் சொல்லி விட்டிருந்தாலும், இங்கேயும் சொல்ல வேண்டுமல்லவா:)? பல தொடர் அழைப்புகளைத் தொடர்ந்து அன்புடன் [அல்லது தர்மசங்கடத்துடன் என்றும் கொள்ளலாம்] மறுத்து விட்டிருக்கிறேன். என்னால் சிறப்பாக செய்ய இயலும் என நம்பினால் மட்டுமே ஏற்று செய்வேன். மேலும் அடுத்தவரை அழைப்பதிலும் ஒரு தயக்கம். அதே சமயம் எழுத விஷயம் இருந்து மனதுக்கும் பிடித்த தொடர்களாக அமைந்து போனால், யாரும் அழைக்காமலே ஜோதியில் ஐக்கியம் ஆகி விடுவதும் உண்டு [திண்ணை நினைவுகள் அப்படிப் பதிந்ததுதான்]! நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நட்பின் உரிமையோடு நம்பிக் கொள்கிறேன்:)!
***ராமலக்ஷ்மி said...
சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறீர்கள். பிடித்த ஒளவைமொழியில் நான் ஒரு கதை எழுதியிருக்கிறேனே.
உங்கள் அழைப்புக்கு என் பதிவிலேயே பதில் சொல்லி விட்டிருந்தாலும், இங்கேயும் சொல்ல வேண்டுமல்லவா:)? பல தொடர் அழைப்புகளைத் தொடர்ந்து அன்புடன் [அல்லது தர்மசங்கடத்துடன் என்றும் கொள்ளலாம்] மறுத்து விட்டிருக்கிறேன். என்னால் சிறப்பாக செய்ய இயலும் என நம்பினால் மட்டுமே ஏற்று செய்வேன். மேலும் அடுத்தவரை அழைப்பதிலும் ஒரு தயக்கம். அதே சமயம் எழுத விஷயம் இருந்து மனதுக்கும் பிடித்த தொடர்களாக அமைந்து போனால், யாரும் அழைக்காமலே ஜோதியில் ஐக்கியம் ஆகி விடுவதும் உண்டு [திண்ணை நினைவுகள் அப்படிப் பதிந்ததுதான்]!
15 September, 2009 2:19 AM***
உங்க பதில் பின்னூட்டத்தையும் முத்துச்சரத்தில் பார்த்தேங்க. பரவாயில்லைங்க, ராமலக்ஷ்மி.
எனக்கே இதுபோல் தொடர்பதிவு முதல் அனுபவம். அதனால்தான் உங்களையும் டீச்சரையும் இக்கட்டில் மாட்டிவிட்டுட்டேன்.
மேலும் உங்களைப்போல் நான் என்னைப்பற்றி நான் ரொம்ப "ரிவீல்" பண்ணியதில்லை. அதனால்தான் இதில் கலந்துகொண்டேன்.
***நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நட்பின் உரிமையோடு நம்பிக் கொள்கிறேன்:)!***
நீங்கள் உரிமையுடன் "முடியாது"னு சொன்னது ஈடுபாடு இல்லாமல் கலந்துகொள்வதைவிட நல்லாயிருக்குங்க. டேக் இட் ஈஸி ங்க, ராமலக்ஷ்மி :-)))
புரிதலுக்கு மிக்க நன்றி வருண்:)!
முன்னர் போட்ட கமெண்ட் யாருடையது என குழப்பிக் கொள்ள வேண்டாம். எனது பர்சனல் ஐடியிலிருந்து தவறாய் வந்து விட்டது. என் நட்சத்திரம் அது:)!
//"ரிவீல்"// பண்ணிட்டனா? அதை உங்கள் பக்கத்திலிருந்தும் டெலிட் செய்திடலாம்:)!
அந்த காமெண்ட்டை எடுத்துவிட்டேன்ங்க, ராமலக்ஷ்மி :)
அதற்கும் நன்றி:)!
Post a Comment