Sunday, September 20, 2009

பட்டைச்சாராயம் குடிப்பீங்களா?-கடலை கார்னர்-20

"பரவாயில்லை, கண்ணன், வெறும் தண்ணிதான் இருக்கு உங்க க்ளாஸ்ல. ஒண்ணும் அல்கஹால் ஸ்மெல் இல்லை"

"ஆமா, உனக்கு வைன்க்கு தொட்டுக்க என்ன வேணும், ஊறுகாயா?"

"LOL! என்ன ஊறுகாயா?"

"எங்க ஊரில் பட்டைசாராயம் குடிக்கிறவங்க எல்லாம் ஊறுகாய்தான் தொட்டுக்குவாங்க, குடிகாரி!"

"பட்டைச்சாராயம் குடிப்பீங்களா?"

"ஏய்! நான் குடிச்சதில்லை!"

"அப்போ கள்ளச்சாராயம் காய்ச்சி வித்து இருக்கீங்களா? எப்படி இதெல்லாம் தெரியும்?"

"கொழுப்புத்தானே உனக்கு?"

"எனக்கு ஏதாவது சிப்ஸ், கடலை, மிக்சர் ஏதாவது இருந்தா எடுத்து வைங்க"

"இந்தா கொட்டிக்கோ! ஏய்! என்ன அதுக்குள்ளே எல்லா வைனையும் காணோம்? ஒரே மடக்குல குடிச்சுட்டியா?!"

"ரீ ஃபில் பண்ணுங்க!"

"ஏய் போதும்பா!"

"எனக்கு பத்தாது. இன்னொரு ட்ரிங்க் வேணும்!"

"சரி, உன் இஷ்டம். இந்தா!"

"கண்ணன்!"

"என்ன?"

"ஐ லைக் யு வெர்ரி மச்"

"தேங்க்ஸ், உளற ஆரம்பிச்சுட்டியா?'

"ஐ ஆம் ஹானஸ்ட். யு நோ வை ஐ ஆம் ட்ரிங்கிங் இன் யுவர் ப்ளேஸ்?"

"வை?"

"ஐ நோ யு வோண்ட் டேக் அட்வாண்டேஜ் ஆஃப் மி. இட் இஸ் சேஃப் ஹியர்"

"தட் யு டோண்ட் நோ, பிருந்தா. ஐ மைட்"

"யு மைட் வாட்?'

"ஐ மைட் டேக் அட்வாண்டேஜ் ஆஃப் யு"

"வாட் வில் யு டு? வில் யு கிஸ் மி இன் மை லிப்ஸ் அண்ட் டேர்ன் மி ஆன்?"

"ஐ மைட்"

"நோப், யு வோண்ட்"

"வை நாட்?"

"பிகாஸ், ஐ ஜஸ்ட் நோ, யு வோண்ட்"

"குடிகாரி! யு லுக் வெர்ரி செக்ஸி டுடே. ஐ மைட் டு தட்"

"யு ரியல்லி தின்க் ஐ ஆம் செக்ஸி, கண்ணன்?. தேன்க் யு, டியர்"

"என்ன போதை ஏறிடுத்தா?'

"ஐ டோண்ட் நோ, பட் ஐ வாண்ட் டு லுக் செக்ஸி டு யு"

"வை?'

"ஐ டோண்ட் நோ, ஐ லவ் வென் யு சே தட் ஐ ஆம் செக்ஸி"

"ஐ தாட் யு மைட் கெட் அஃபெண்டெட்"

"வை? இட் இஸ் எ காம்ப்லிமெண்ட், டியர்"

"ரியல்லி?"

"யெஸ், ட்யூப்லைட்!"

ஏய் உன் ஃபோன் பாடுது!

"அய்யோ தட்ஸ் மை மாம். ஷி ரெகுளர்லி கால்ஸ் மி சாட்டர்டே திஸ் டைம்!"

"டோண்ட் பிக் அப் நவ், பிருந்தா! யு ஆர் ட்ரங்க்"

"ஐ ஹாவ் டு பிக் அப், கண்ணன்"

"ஹல்லோ"

""

"ஐ ஆம் ஓ கே அம்மா"

""

"ஓ கே ஓ கே நான் நல்லாயிருக்கேன்"

""

"ஐ காண்ட் டு இட் நவ்"

""

"ஐ ஆம் இன் மை ஃப்ரெண்ட்ஸ் ஹவ்ஸ்'

""

"ஐ வில் கால் யு டுமார்ரோ. ஐ காண்ட் டாக் மச் நவ்"

""

"இங்கே எல்லாரும் இருக்காம்மா. ஐ காண்ட் டாக் மச்"

""

"ஐ டோண்ட் நோ, ஐ ஆம் ஃபைன்"

""

"இல்லம்மா, ஐ ஆம் ஃபைன். நாளைக்கு நான் கால் பண்ணுறேன்"

""

"பை"

"லூஸாடா நீ? இப்போ எதுக்கு ஃபோனை பிக் அப் பண்ணுற"

"அதர்வைஸ் ஷி வில் பி வொரீட். ஷி வில் கீப் காலிங் மில்லியன் டைம்ஸ்"

"இப்போ நீ பேசுறது வித்தியாதமா இருக்கு, தெரியுமா? ஒரே இங்லிஷ்! யு ரிப்பீட் சேம் ஃப்ரேஸ் மில்லியன் டைம்ஸ்"

"ஷி வாஸ் வொண்டெரிங் அபவ்ட் தட் டூ"

"நீ குடிக்கிறதெல்லாம் ஆண்ட்டிக்கு தெரியுமா?'

"நீங்க வேற! கண்ணன்! வை டிட் யு கிஸ் மி தட் டே?"

"பிகாஸ் யு வேர் கிஸ்ஸபிள்"

"ரியல்லி? வாட் வில் யு சே, சப்போஸ் யு ஸ்லீப் வித் மி தட் ஐ ஆம் '''''"

"ஸ்ஸ்! இப்படிலாம் டேர்ட்டியா நீ பேசுவியா?'

"ஒன்லி வித் யு"

"வை?"

"பிகாஸ் ஐ லைக் டாக்கிங் டர்ட்டி டு யு?"

"என்ன சாப்பிடுற?"

"வாட் டு யு ஹாவ்?"

"கேன் ஐ ஆர்டர் இன் சம் பீட்ஸா?"

"ஓ கே"

"யு லைக் ஆலிவ் டாப்பிங்ஸ்?"

"தட் வில் பி ஓ கே"

"லெட் மி ஆர்டெர் இட்"

-தொடரும்

4 comments:

DHANA said...

ரிலாக்ஸ் ப்ளிஸ்

வருண் said...

ஹாய் தனா :))))

Unknown said...

anga innaadaana oruththan villanaa nadichadhukke kannapinnanu thitture, inga neeye ezhudhura kadhaila kalyaanathukku munnaadiye kiss adikkuraanga, dirtya pesuraanga.. logic idikkudhe thozhar.

வருண் said...

***nikita said...
anga innaadaana oruththan villanaa nadichadhukke kannapinnanu thitture, inga neeye ezhudhura kadhaila kalyaanathukku munnaadiye kiss adikkuraanga, dirtya pesuraanga.. logic idikkudhe thozhar.***

Nikita: கண்ணன் என்ன உங்க அன்பர் ஜீவன் மாதிரி ஒரு வீடியோ கேமரா வச்சுக்கிட்டு அலைகிறாரா என்ன- to spy on others private life? அன்பா தன் சிநேகிதிக்கு ஒரு முத்தம் கொடுத்தா தப்பா?! LOL!

இதெல்லாம் உங்களுக்கே அதிகமா தெரியலையா? :)))