சி பி எஸ் லேட் ஷோ காமெடியன் டேவிட் லெட்டர்மேன் நேற்று ஜூரி முன்னால் டெஸ்டிஃபை பண்ணினார். தனக்கு தன்னுடன் வேலைபார்த்த பார்க்கும் கோ வொர்க்கர்களுடன்(இரண்டுக்கு மேற்பட்ட) அஃபையர்ஸ் இருந்ததாகவும். இந்த விசயங்களை வெளிகொண்டுவந்துவிடுவேன் என்று தன்னை மிரட்டி பிளாக் மெயில் செய்து பணம் கேட்ட ஒரு கிரிமினலுக்கு $ 2 மில்லியனுக்கு ஃபோனி செக் அனுப்பியதாகவும் ஜூரி முன்னால் கன்ஃபெஸ் பண்ணி இருக்கிறார். இவரை மிரட்டி பிளாக்மெயில் செய்த அந்த கிரிமினலை அரெஸ்ட் செய்துவிட்டார்கள்.
டேவிட் லெட்டட்மேன்க்கு தொழிலே மற்றவர்களை அவர்கள் வாழ்க்கையை கேலி பண்ணுவது. இப்போ இவரைப் பார்த்து ஊரே சிரிக்குமா? இல்லை இதெல்லாம் சகஜம்னு விட்டுவிடுமா?
No comments:
Post a Comment