Sunday, October 4, 2009
சேரனின் “குப்பை பொக்கிசம்” - ஒரு விவாத விமர்சனம்
“தமிழ்க் கலாச்சார காவலர் சேரருடைய பொக்கிசம் பார்த்தேன்!”
“Only NOW!! என்ன உன் டோனே சரியில்லை!”
“பட ஆரம்பமே எனக்கு பிடிக்காத “ப்ரிட்ஜெஸ் ஆஃப் மேடிஷன் கவுண்ட்டி” மாதிரி இருந்துச்சு”
“அதிலிருந்து அடிச்சுட்டானா?”
“ப்ளாட் ஒரு மாதிரியா அதிலிருந்து அடிச்சதுதான். வெள்ளைக் காரன் மாதிரி யோசிக்க ஆரம்பிச்சா தமிழ் கலாச்சாரத்தை எங்கே காப்பாத்த?”
“என்ன கதை?”
“கதைய விடு! First of all I wonder who the f'k told Cheran that it is OK to read someone’s personal letters and diary after he/she is dead?”
“May be the other genius, “Guatham Menon”!”
“ அப்பாவுடைய பர்சனல் டைரியை/கடிதங்களை ஒரு இந்தக்காலத்து பையன் வாசிப்பது போல ஆரம்பிக்கிறாரு படத்தை. தட் இஸ் ஃப்ரம் தட் ஹாலிவுட் மூவி”
“ஐ டோண்ட் திங்க் ஐ கென் ரீட் மை டாட்ஸ் டைரி, ஈவென் இஃப் ஹி இஸ் டெட்”
“மீ நெய்தர். ஆனா தமிழ் கலாச்சார காவலருக்கு அதெல்லாம் சகஜமோ, என்ன எழவோ போ”
“என்ன தான் படம்?”
“புதுசா ஒரு மண்ணும் இல்லை. இவரு ஒரு அழகான முஸ்லிம் பெண்ணை பார்க்கிறார், வழியிறார், இலக்கியத்தை அலசுறார் அப்புறம் வழக்கம்போல நிறைவேறாத காதல், காதல் தோல்வி . மதம் குறுக்கே நிக்கிதாம். பொண்ணோட அப்பா புது மாதிரியா கவிழ்த்திவிடுறாராம்”
“சரி அப்புறம்?”
“ஹேய் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சேரன் மூஞ்சியை எப்படிப்பா பார்க்கிறது? No offense. He does not have any changes in his freaking expression. He acts like a typical cocky guy with a egoistic face as if he is f’king flawless. He hardly knows how to flirt either”
“May be people love watching his face. You are different. So let it go”
“May be so. இதைக்கேளு, இவருக்கு இவர் காதலிட்ட இருந்து பதில் இல்லை. தேடி வர்றார்.வீடு காலிபண்ணி எங்கேயோ சந்திரமண்டலத்துக்கு போயிடுறாங்க அவங்க ஃபேமிலி. Now he goes and finds a guy who worked for that family and poor guy. And he BEATS him up!’
“He beats up a labourer?”
“yeah, that guy has nothing to do with anything. He beats him up asking questions about their whereabouts because that guy is poor. What kind of f’cking right anybody has to do that? I got irritated. Wanted to whack that moron Cheran just for that scene only”
“I don’t understand”
“He shows his emotions to somebody who has nothing to do with it. Because he is poor. Where else he can show? I dont know what the hell he thought”
“இந்தா பாரு இதுதான் தமிழ் கலாச்சாரக் காவலர்கள் செய்வார்கள்.”
“மீத குப்பையை அப்புறம் சொல்லுறேன்”
-to be continued
Labels:
அனுபவம்,
சமூகம்,
திரை விமர்சனம்,
திரைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Good view.. 3 nisam sotrya 2.5 hours mudiyala..
குப்பைகள் தொடருமா? :)))
***mvalarpirai said...
Good view.. 3 nisam sotrya 2.5 hours mudiyala..
4 October, 2009 9:46 AM ***
Thanks for stopping by and sharing your thoughts, vaLarpiRai :)
***பீர் | Peer said...
குப்பைகள் தொடருமா? :)))
4 October, 2009 4:07 PM***
ஆமா :))))
Post a Comment