Sunday, October 4, 2009
சேரனின் “குப்பை பொக்கிசம்” - விமர்சனம் (2)
“ஓவர் க்ரிடிசிஸம் உடம்புக்கு நல்லதில்லை! இந்தா பாரு, திட்டுறதை நிறுத்திவிட்டு படத்திலே ஏதாவது நல்லவிசயம் இருக்கத்தான் செய்யும். அதைச் சொல்லலாம் இல்லையா?”
“ஜானகி ராமனின் மரப்பசு நாவலை ஹீரோயினை படிக்கச் சொல்லுகிறார், சேரன்”
“ஏன் படிக்கனும்னு சொல்றாரா?”
“அதையும் சொல்லி இருக்கலாம். சேரனே படிச்சாரோ என்னவோ ”
“இதெல்லாம் ரொம்ப அதிகமா இல்லையா?”
“எனக்கு அப்படித்தான் தோனுது. சரி விடு”
“ஹீரோயின் பத்மப்ரியா எப்படி?”
“தேர் வாஸ் சம்திங் மிஸ்ஸிங் இன் ஹெர் ஃபார் பீயிங் எ இஸ்லாமிய பொண்ணு”
“வாட் இஸ் தட்?”
“ஐ டோண்ட் நோ ”
“சரி அப்புறம் கதை எப்படி முடியுது?”
“Somehow I don’t think any wife will be able to live with Husband’s past love life. இதில் சேரன் மனைவியாக வருபவர் கணவன் காதல் வாழ்க்கையை சரியாக புரிந்து கொள்கிறார்னு சொல் கிறார்”
“There may be exceptions”
“Of course”
“அப்பா தன் காதலி நதிராவை பார்க்காமலே இறந்துவிடுகிறார். ஆனால் மகன் அவர் இருப்பிடம் கண்டுபிடிச்சு மலேசியா போய் அந்த கடிதங்களை கொடுக்கிறார். அவளுக்கு வயது ஒரு 59 இருக்கனும். பட் ஷி லுக்ஸ் லைக் ஷி இஸ் 80!”
“வயசான பத்மப்ரியா நடிப்பு எப்படி?”
“மேக் அப் பும் சரி, நடிப்பும் சரி சகிக்கலைப்பா!. She was a bad selection for this role. It is just too much for her”
“படத்திலே என்னதான் பிடிச்சது?”
“ஜோக்கூட கடி ஜோக்தான். சேரன் படுதோல்வி அடைந்துள்ளார்- எல்லாவகையிலும். ஆனால், விஜயகுமார் நடிப்பு நல்லா இருந்தது!”
“அப்பா! கடைசியில் ஒரு ஆளையாவது பாராட்டினயே!”
Labels:
அனுபவம்,
சமூகம்,
திரை விமர்சனம்,
திரைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment