அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நோபல் அமைதி பரிசு வென்றுள்ளார்! நம்ம ஜார்ஜ் புஷ்க்குத்தான் ஒபாமா நன்றி சொல்லனும். அவர்தான் ஒபாமாவை "அமைதி விரும்பி" போல காட்ட உதவிசெய்துள்ளார்!
நெறையப்பேர் இதைக்கேட்டு அதிர்ந்து போயிள்ளார்கள். ஒபாமாவுக்கு நோபல் பரிசு பெற இன்னும் தகுதி வரவில்லை என்றே பல நாட்டுத்தலைவர்களும் சொல்கிறார்கள்.
நோபல் கம்மிட்டி சொல்வது இத்தான்!
The Norwegian Nobel Committee said it gave the prize to Obama for his "efforts to strengthen international diplomacy," his "vision of and work for a world without nuclear weapons" and for inspiring hope and creating "a new climate in international politics."
என்னுடைய தனிப்பட்ட்ட கருத்து, He did not EARN it. He has been "given". May be he will bring peace because he has been given that award!
2 comments:
//May be he will bring peace because he has been given that award! //
ஹும். அதற்காகவாவது நடத்திக் காட்டினால் சந்தோஷம்தான். வேறென்ன சொல்ல?
இங்கே, டாக் ஷோ எல்லாவற்றிலும் இதை கேலி பண்ணாத ஆளே இல்லைங்க, ராமலக்ஷ்மி :)
ஈரானுடன் பிரச்சினை வலுக்கிறது. ஈரானுடன் ஒரு சண்டைவர வாய்ப்பதிகம். மேலும், ஆஃப்கானிஸ்தானுக்கு இன்னும் ஒரு பெரிய யு எஸ் ட்ரூப் அனுப்புறாங்க!
என்னைக்கேட்டால், நோபல் கம்மிட்டி தங்களை தாங்களே அவமானப்படுத்திக்-கொண்டார்கள்னு சொல்லுவேன்.
இந்த சூழ்நிலையில் ஒபாமாவுக்கு அமைதிப் பரிசு கொடுக்கவேண்டிய அவசியமே இல்லை!
தங்கள் பகிர்தலுக்கு நன்றிங்க :)
Post a Comment