Saturday, October 17, 2009

கமல்-50 யில் எரிச்சலை கிளப்பிய ராதிகா!


"என்னங்க! கமல்-50 ல ராதிகா பேசியது பிடிச்சதாங்க உங்களுக்கு?"

" நான் இன்னைக்கு வரை ராதிகா மேலே கொஞ்சம் நல்ல மரியாதை வச்சிருந்தேன். ஆனால் அதெல்லாம் இன்னையோட போச்சு! மேடையில் ராதிகாவினுடைய மட்டமான ஆட்டிட்டூட் எரிச்சலை கிளப்பியது எனக்கு. "என்னதான் வேணும் இந்தம்மாக்கு? "னு எனக்கு புரியலை"

"ஆமா, உங்களுக்குத்தான் லேடிஸ் டாமினேட்டிவா பேசினால் பிடிக்காதே?. என்னை மாதிரி எல்லோரும் இருப்பாங்களா?"

" உடனே இப்படி ஏதாவது அநியாயமாப்பேசாதே! இது வந்து ஒரு மேடை அதுவும் ஒரு ரொம்ப சீரியஸான ஒரு விழா. இதிலே கழுதை வயசான இவருக்கு எப்படி பேசனும்னு தெரியாதா? I dont know what she wanted, she was embarrassing everybody especially Kamal. She can do such kind of talk in a picnic or in a informal function. மேடையில் நின்னுக்கிட்டு she was behaving like an ass with a filthy attitude!"

"எனக்கும் ரொம்ப பிடிக்கலைதாங்க. பெரிய பெரிய ஆட்களெல்லாம் அவையடக்கத்துடன் பேசிவிட்டு போறாங்க! பாலச்ச்சந்தர், எ வி எம் சரவணன், எஸ் பி எம் எல்லோரும். ஆனா இவர் என்னானா.."

"இவகிட்ட மைக்கை கொடுத்தது எவன்னு தெரியலை. அவனை அறையனும்! அப்படியே கழுத்தைப் பிடிச்சு மேடையில் இருந்து தள்ளலாம்னு தோனுச்சு எனக்கு"

"ஒருவேளை நடிகர்களைவிட நாங்க ஒண்ணும் கொறஞ்சவங்க இல்லைனு காட்டுறாங்க போல."

"அதை இப்படியா காட்டனும்? ஒரு ராதிகா- 30 நடத்திக்காட்டலாம் இல்லையா? இவர் கண்ணா பின்னானு பேசியும் கமலஹாசன் உண்மையிலேயே நல்லா பிஹேவ் பண்ணினார். இந்தம்மா ஏதோ உளறிட்டுப்போகட்டும்னு விட்டுவிட்டு, தான் சொல்ல வேண்டியதை அவர் தெளிவா சொல்லிட்டாரு"

"ராதிகா, கமலைப் புகழ்ந்து பேசியதுகூட நல்லா இல்லைதான். இந்த சாண்ஸை பயன்படுத்தி தன்னை பெரியாளா காட்ட முயற்சித்த மாதிரித்தான் எனக்கே தோனுச்சுங்க"

"கோவிச்சுக்காதே! என்னைக்கேட்டால் பொதுவா நடிகைகளுக்கு சரியாப்பேசத்தெரியாது போல. சரோஜாதேவியா இருக்கட்டும், ஊர்வசியா இருக்கட்டும். பேசியதில் பாதிப்பேருக்கு மேலே இப்படித்தான்"

"எனக்கு கெளதமி பேசியது பிடிச்சதுங்க"

"ஏய், எனக்கும்தான். கெளதமி மட்டும் உண்மையிலேயே ரொம்ப நல்லா பேசினார். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது அவர் பேசியது. ஐ லவ்ட் ஹெர் ஸ்பீச் அண்ட் த வே ஷி தாங்க்ட் கமலஹாஷன்! இட் வாஸ் பியூட்டிஃபுள்!"

10 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அப்படி என்னங்க பேசினார்? அதை நீங்க எழுத்தில் தர விரும்பவில்லையென்றால் லின்க் இருந்தால் கொடுங்க தல..,

வருண் said...

சுரேஷ் இப்போதான் கோகுல் ப்ளாக்லஒரு பின்னூட்டமிட்டுவிட்டு வந்தேன்.

அவர் ஒரு மாதிரியா நல்லாத்தான் பேசினார். ஆனால் எனக்கு பிடிக்கலை.

* கமல் எல்லாஹீரோயினையும் உண்மையிலேயே காதலிப்பது போல் பார்ப்பார்னு சொன்னார். அதாவது ஓ கே. அப்புறம்சொல்றார், ஹீரோயின் மட்டுமல்ல, ஒரு எருமை மாட்டை நிறுத்தினால் (பார்க்கச்சொன்னாலும்) அதே காதல் பார்வை பார்ப்பார் என்கிறார்.

இந்த மாதிரி உதாரணம் கொடுப்பது தவறு. கொஞ்சம் கவ்னமா பேசனும்.

--------------
அடுத்து, சிப்பிக்குள் முத்துவில் நடிக்கும்போது கமலை வெயிட் போடசொன்னாராம் என் கே விஸ்வனாத்.

உடனே கமல், 20 இட்லி, ஒரு ஷீப் வாழைப்பழம்னு சாப்பிட ஆரம்பிச்சுட்டாராம்.

மறுபடியும், அவரை காம்ப்லிமெண்ட் பண்ண்ணதான் சொல்றார். ஆனால், இப்படி காம்ப்லிமெண்ட் பண்ணக்கூடாது.

Like that she embarrassed Kamal a lot. she should n't get too much into describing things in detail. Because it will not look nice. She was so dominative and the way she was complimenting sounded like she is comparable or even superior to Kh. She might be but this is not the right time to show it.

-----------

BTW, You can find clips from rajni fans.com.

In that, check out part 1 (part 11). The clip which is 5th from the bottom of that clips page :)

எதிர்கட்சி..! said...

ரொம்ப முக்கியம்..?

வருண் said...

எதிர்கட்சி அண்ணா!

ஏதோ எனக்கு தோனியதை எழுதினேன். முக்கியம்னெல்லாம் நான் சொல்லல. உங்க வருகைக்கு அறிவுரைக்கும் ரொம்ப நன்றிண்ணா!

உங்க நேரத்தை இதுபோல் பின்னூட்டமிட்டு வேஸ்ட் பண்ணாமல்
நாட்டுக்கு முக்கியமானது ஏதாவது செய்ங்கோண்ணா! :-)))

Anonymous said...

அய்யோ பாவம் சரத்!!

விடுங்க. கமல் பட்ட கல்லடிகள் ஏராளம். இது சும்மா. எதையோ பார்த்து ஏதோ எதையே செய்த கதை.

ஜெட்லி... said...

சீன்க்கு மறுபெயர் ராதிகா ....
கரெக்ட்ஆ??
நான் கூட அந்த அம்மா பேசும் போது பார்த்தேன்,
உடனே சேனல் மாத்திட்டேன்..........

என்ன கொடுமை வருண் இது.

வருண் said...

***bxbybz said...
அய்யோ பாவம் சரத்!!

விடுங்க. கமல் பட்ட கல்லடிகள் ஏராளம். இது சும்மா. எதையோ பார்த்து ஏதோ எதையே செய்த கதை.

18 October, 2009 8:47 AM***

சரத்குமாரா? அவரு, இந்த மாதிரி ஒரு பெண்ணை மனைவியா அடைந்ததுக்கு பெருமைப்படுவாரோ இல்லைனா தலையில் அடிச்சுக்குவாரோ தெரியலை..

ஆமா, ராதிகா ஒரு பகுத்தறிவுவாதி இல்லையா? கோவிலுக்குப் போனேன், சாமியை தரிசிச்சேன்னு ஏதோ பெரிய பக்தை மாதிரி ஊரறிய சொல்றாங்க (உளறுறாங்க)???

வருண் said...

***ஜெட்லி said...
சீன்க்கு மறுபெயர் ராதிகா ....
கரெக்ட்ஆ??
நான் கூட அந்த அம்மா பேசும் போது பார்த்தேன்,
உடனே சேனல் மாத்திட்டேன்..........


என்ன கொடுமை வருண் இது.***

நல்ல காரியம் பண்ணினீங்க, ஜெட்லி! :-)))

ARV Loshan said...

உண்மை தான்.. பேசினார் என்பதை விட உளறினார் என்றே தோன்றியது.. அது உணர்ச்சிவசப்பட்ட மாதிரியில்லாமல், நடித்தது போலவே இருந்தது..

வருண் said...

***LOSHAN said...
உண்மை தான்.. பேசினார் என்பதை விட உளறினார் என்றே தோன்றியது.. அது உணர்ச்சிவசப்பட்ட மாதிரியில்லாமல், நடித்தது போலவே இருந்தது..

18 October, 2009 9:16 AM***

நல்லா சொன்னீங்க, லோசன். :)

பேச்சு உதட்டளவில் இருந்தது. உள்ளளவில் இல்லை என்பது கவனித்துப் பார்த்தால் எளிதாக விளங்கும் :)