Wednesday, October 7, 2009

ஏன்டி ரொம்ப பிகு பண்ணிக்கிற? -கடலை கார்னர் (25)

பிருந்தா தன் வாய்ஸ் மெசேஜெஸ் செக் பண்ணினாள். புதுசா ஒரு ஐந்து மெசேஜெஸ் இருந்தன.

"ஹாய் பிருந்தா! ஏன்டி ரொம்ப பிகு பண்ணிக்கிற? உன்னிடம் ஒரு முக்கியமான ரகசியம் சொல்லனும்! ப்ளீஸ் கால் பண்ணுறியா?"

"ஹாய் பிருந்து! என் செல்லம் இல்லயா நீ? என ராணி இல்லையா நீ! உன்னைய எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா? ப்ளீஸ் கால் ரிட்டர்ன் பண்ணுடா"

"ஏய் பிருந்து! இந்த காலை ரிட்டர்ன் பண்ணினால் உனக்கு "அந்த இடத்தில்" முத்தம் கொடுப்பேன். வேண்டாம்னா போ!"

"பிருந்தா! ஏண்டி என் உயிரை வாங்கிற? நல்ல பெண்ணா லட்சனமா என் காலை ஒழுங்கா ரிட்டர்ன் பண்ணு, ப்ளீஸ்!"


"ஏய் பிருந்தா செல்லம்! ஏன்டா இப்படி இதயமே இல்லாமல் இருக்க? உன் குரலைக்கேக்க ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு! என காலை ரிட்டர்ன் பண்ணுடா, ப்ளீஸ்!"


ஐந்து மெசேஜெஸ்சும் கண்ணனிடம் இருந்துதான் வந்திருந்தன. அதுவும் தொடர்ந்து!. அவைகளை பல முறை கேட்டு ரசித்தாள் பிருந்தா. அவளுக்கு கண்ணன் குரல் ரொம்ப பிடிக்கும்.

"கால் பண்ணிடுவோமா?" என்று யோசித்தாள். அப்புறம் "நல்லாதானே இருக்கார், என்ன அவசரம்?" என்று தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள். அவளுக்கு கண்ணன் மெசேஜெஸ் ரொம்ப ரொம்ப பிடிச்சது.

அடுத்த நாள் முழுவதும் கண்ணனை பார்க்காமல் அவாய்ட் பண்ணிட்டாள் பிருந்தா. அன்னைக்கு ஈவெனிங் செல் ஃபோனை ஆஃப் பண்ணி வச்சுட்டாள். ஆணாகி இருந்தால் எடுத்து விடுவோமோனு பயம் அவளுக்கு!

ஒரு 10 மணிப்போல மறுபடியும் செல் ஃபோனை ஆண்பண்ணி மெசேஜெஸ் செக் பண்ணினாள்.

"வர வர ரொம்பத்தான் உனக்கு கொழுப்பு அதிகமாகிறது! என்ன இன்னைக்கு காண்டீன்ல் கூட ஆளையே காணோம்? உன்னை என்ன பண்ணலாம்? பேசத்தான் மாட்ட சரி? உன்னை நான் பார்க்கக்கூடக் கூடாதா? இதெல்லாம் அநியாயம். மீதிய அடுத்த மெசேஜ்ல கேளு! கொஞ்சம் செக்ஸியா இருக்கும்"

"ஏய்! நீ ஒளிந்தால் நான் என்ன உன்னை பார்க்க முடியாதா? நீ இன்னைக்கு போட்டிருந்த அந்த க்ரீன் கலர் ஸ்கேர்ட்டும், டாப்ஸ்ம் உனக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு, பிருந்தா! உள்ளேயும் அதே கலர்தானா? என்ன வெட்கம்? இன்னைக்கு ரொம்ப அழகா இருந்த அந்த அவுட் ஃபிட்ல. ஆனால் நீ ட்ரெஸே போடாமல் இருந்தால் அதைவிட அழகா இருப்ப தெரியுமா? எனக்கு எப்படி தெரியும்னு கேக்கிறயா? நான் கற்பனையில் உன்னை அப்படிப் பார்த்தேன். நீ பிறந்த மேனியா இருக்கும்பொது ரொம்ப ரொம்ப அழகுடி என் செல்லம்!"

இந்த மெசெஜை கேட்டதும் அவள் முகம் சிவந்துவிட்டது. கடைசி மெசேஜயும் கேட்டாள்.

"ஃபோனை பிக் அப் பண்ணி என்னோட ஒழுங்கா பேசலைனா இப்படித்தான் இருக்கும் என் மெசேஜெஸ்! என்ன மெசேஜெஸ் ரொம்ப பிடிக்குதா? என்ன சிரிப்பு?"


"ச்சீ கண்ணன் ரொம்ப ரொம்ப மோசம்" என்று சொல்லிக்கொண்டாள், பிருந்தா. ஆனால் அந்த மெசேஜைசை 10 தர திரும்ப திரும்ப கேட்டாள்.

அடுத்த நாள், காண்டீன்ல பிருந்தா, ஸ்டேசியுடன் உட்கார்ந்து இருந்தாள். கண்ணன் போய் எதிர்புறமாக் உட்கார்ந்தான்.

"What's up Stacy?"

"Kannan! at least say, "Hi" to Brindha! Just a "hi"!"

"ஹாய் பிருந்தா!" என்றான் கண்ணன் அப்பாவி போல.

பிருந்தா, "ஹாய்" னு சொல்லும்போதே சிரித்துவிட்டாள்.

"What is so funny, Brindha?"

"Nothing. I have to go now" பிருந்தா சிரித்துக்கொண்டே எழுந்து ஓடிவிட்டாள்.

"What are you looking at Kannan!"

"Tell her she has a nice butt!"

"LOL"

"Please do tell her"

"Why did not you tell her that?"

"I will tell her after four days"

"I don't think you guys are really mad at each other. You guys are playing some sort of game"

"Why do you think so?"

"I can see her face. She is very happy to see you!"

"I cant understand women, Stacy"

"I think you do, Kannan"

"What do you mean?"

"You know what I mean. You are a BIG liar"

"May be I am. Thanks for the "conduct certificate"

"LOL" OK I will see you later, Kannan!"

-தொடரும்

4 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பெண்கள்

பெண்கள்

பெண்கள்

sriram said...

தல, I guess it's high time you change your page design. Now that Kayal is not writing here anymore i believe. It looks too gurly gurly ;-)

வருண் said...

***Blogger SUREஷ் (பழனியிலிருந்து) said...

பெண்கள்

பெண்கள்

பெண்கள்

7 October, 2009 7:41 PM***

வாங்க சுரேஷ்!

மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே! :)))

வருண் said...

*** sriram said...

தல, I guess it's high time you change your page design. Now that Kayal is not writing here anymore i believe. It looks too gurly gurly ;-)

8 October, 2009 5:30 AM***

Yes, it does look gurly, sriram :-))